மதுரைக்கு வருகிறது அம்ரித் பாரத் 💥 கொல்கத்தா - மதுரை இடையே தினமும் 😮 ஆனால் சென்னை வழி இல்லை ❌பிறகு⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • மதுரைக்கு வருகிறது அம்ரித் பாரத் ரயில் 💥 கொல்கத்தா ஷாலிமார் - மதுரை இடையே தினமும் இயக்க திட்டம் 😮 ஆனால் சென்னை வழி கிடையாது ❌ பிறகு எந்த வழியாக ⁉️ பரிந்துரை கடிதம் வெளியானது 🥳 மேற்கு வங்கம் டூ தமிழ்நாடு || முழு தகவல் உள்ளே 👇
    #train #amritbharat #express #kolkata #madurai #shalimar #vijayawada #westbengal #tamilnadu #vijayawada #vellore #jolarpettai #renigunta #salem #indianrailways #southernrailway #southeasternrailway #santragachi #duvvada #newtrain

КОМЕНТАРІ • 107

  • @shivakumarap4325
    @shivakumarap4325 3 дні тому +7

    Once Rameshwaram Railway Station comes to operation then we should have Daily Amrith Bharath trains between Banaras - Rameshwaram, Rameshwaram - New Delhi, Rameshwaram - Mumbai, Rameshwaram - Dibrugarh via Kolkata, Rameshwaram - Jaipur.

  • @Nagarajan-g3x
    @Nagarajan-g3x 3 години тому +1

    நல்ல தகவல் இது நடந்தால் தமிழ்நாட்டின் ரயில் போக்குவரத்து வசதியில் ஒரு திருப்பு முனையாக அமையும்
    தென் வடமேற்கு மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெறுவர்
    கனவாக போய்விட கூடாது

  • @prasannavengat6573
    @prasannavengat6573 3 дні тому +14

    Madurai to tirupati shortest routela daily train .. Super🎉

  • @MUTHUKRISHNAN-mv6jj
    @MUTHUKRISHNAN-mv6jj 3 дні тому +8

    TUTICORIN to mettupalayam eppo regular train akum....

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 3 дні тому +7

    First Daily Train (KOLKATA - MADURAI) to South TAMIL NADU ❤🎉

    • @arunachalla2007
      @arunachalla2007 15 годин тому +1

      I think rail coaches will be spoiled soo. Because it going touch North part too much of ticket less travels. Our TN will get fedup

  • @jothivelus9062
    @jothivelus9062 3 дні тому +7

    Katpadi, Tiruvannamalai Villupuram via vittuirukkalam

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 3 дні тому +2

    Marana Waiting ❤Bro 🔥🔥🔥🔥#MADURAI 🤜🔥

  • @prasannavengat6573
    @prasannavengat6573 3 дні тому +4

    Amrit bharat train chennai-coimbatore via vridachalam salem. Run panna super.. Because intha train double sided engine reversal problem irukkathu.

  • @rsrinivasan342
    @rsrinivasan342 3 дні тому +11

    இந்த ரயிலை தினந்தோரும் இயக்க குறைந்தபட்சம் 3 வண்டி தொடர்கள் தேவைப்படும்..அதனால் தினசரி இயக்க சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது..வாரத்தில் 2 முறை இயக்கப்படலாம்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 дні тому +6

      4 பெட்டிகளை தேவை என்று ரயில்வே வாரியத்திடம் கோரியுள்ளது , எனவே வாய்ப்பு உள்ளது

  • @Grsmetalmetal
    @Grsmetalmetal 3 дні тому +4

    தெற்கு ரயில்வே இன் கொல்கத்தா மதுரை ரயிலை கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும் அனைத்து ரயிலும் கார்டு லைனில் செல்கிறது இந்த ரயில் மெயின் லைன் இயக்க வேண்டும்

    • @Nikilesh_N
      @Nikilesh_N 3 дні тому

      All the trains via Chordline?
      Apo chozhan , Uzhavan lam ena Atta piece ah?

  • @akashvip4898
    @akashvip4898 2 дні тому +1

    Tirunelveli vara extension panna nalla irukum Tirunelveli Shalimar A/c express ah stop pannitu intha train ah vidalam

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 3 дні тому +4

    திருநெல்வேலி டு மைசூர் ரயில் விட வேண்டும்.

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 3 дні тому +1

    Really Feeling Happy Bro❤ Madurai ku Daily Train towards East India😌🥰

  • @BSSaravanaKumaran
    @BSSaravanaKumaran 3 дні тому +2

    திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் இரண்டுக்கும் நீட்டிப்பு வாய்ப்பு அதிகம்
    4 ங்கு ராக்............ அதிக நேரம் மதுரையில் கேரளா நண்பர்கள் தூக்க வாய்ப்பு அதிகம் Madurai Division of Southern Railway எப்பொழுதும் நீட்டிப்பு குடுக்க துடிக்கும் ஒரு கோட்டம் மதுரை ரயில் ஆர்வலர்களும் சென்ற ஆண்டு மட்டும் 10 ராக்குகளை நீட்டிப்பு செய்ததை வேடிக்கை மட்டும் பார்த்து உள்ளார்கள்
    புனலூர் போல் கோவிந்தா கோவிந்தா தாங்க 😄

    • @hariprasath7756
      @hariprasath7756 9 годин тому +1

      Unmai 100% kerala state ku tan southan railway no Tamil Nadu people ku.

  • @dmurugesan6328
    @dmurugesan6328 6 годин тому

    அய்யா, சம்பந்பட்ட அதிகாரிகள் திருப்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.🌷

  • @ragunathangopal5632
    @ragunathangopal5632 3 дні тому +1

    இந்த ரயில் தமிழகத்தில் ஜங்ஷன் உடன் மொரப்பூர் ஆம்பூர் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். என்பது பயணிகள் சங்கம் கோரிக்கை

  • @gopisg4775
    @gopisg4775 2 дні тому +2

    விடுற வண்டி யல்லாம் காட்பாடி பக்கமாவே விடுங்கள் செங்கல்பட்டு விழுப்புரம் கண்ணுக்கு தெரியாத😢

  • @Buslover508
    @Buslover508 3 дні тому +1

    Arupukottai line 110 kmph speed is allowed pannagala bro

  • @maniammal
    @maniammal 4 дні тому +2

    Awaiting 🎉

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 3 дні тому +1

    Tamabaram rameswaram daily train opening???

  • @shivakumarap4325
    @shivakumarap4325 3 дні тому +1

    Amrithbharat train between Shalimar and Madurai is excellent. But all i request is add Pantry car which is very very important

  • @kishorekumar6868
    @kishorekumar6868 3 дні тому

    Can you the share the suggestion pic of the another amrit bharath from shalimar to tvc?

  • @sakthivel4949
    @sakthivel4949 2 дні тому

    This Train Extended to Thoothukudi daily timing arrived 9.30 am departure 9.15 pm possibility?

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw 3 дні тому +1

    Intha Amrit Bharat Train(Same Route) Rameswaram Varai Vittal Nalla Erukkum Bro.

  • @sadhikbasha9657
    @sadhikbasha9657 20 годин тому

    Bro Amrit bharat rail route katpadi , thiruvannmalai

  • @giriheartgopal
    @giriheartgopal 4 дні тому +2

    Super bro. Salam to madurai
    Endha route bro. Nkl .krr.dgl.ah
    Ila edu. Krr. Dg,l ah
    Illa Nkl, krr,try ,dgl
    Illa edu, krr, try, dgl ,ah bro.

    • @VLRFFYT
      @VLRFFYT 3 дні тому

      Direct route

  • @Santy-e1p
    @Santy-e1p 3 дні тому +1

    Night 11:50 ku NCJ SMVT Bangalore vandi iruke bro MDU la irundhu

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 дні тому

      @@Santy-e1p this is just proposal only , alternative changes will be in approval

  • @NV1911
    @NV1911 22 години тому

    Bro intha Train a TEN or TN kku extend பண்ணா நல்லா இருக்கும். Because there is no trains from TN except ஓக்கா express. So we need more connectivity to TN

  • @kannanelumalai6692
    @kannanelumalai6692 3 дні тому +1

    Inda train ku tiruthani stopping inrundasuper a irukum

  • @selvakumar.gsk25
    @selvakumar.gsk25 2 дні тому +1

    Bro Destination TIRUNELVELI or KANNIYAKUMARI earutha nalla varaverupu earukum

    • @Abc13223
      @Abc13223 8 годин тому

      இலங்கை வரை நீட்டித்து விடலாம்

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 дні тому

    Super Update 🎉🎉

  • @shrisanjay6106
    @shrisanjay6106 3 дні тому +2

    Need a additional stop for coimbatore chennai vande bharat express

    • @VLRFFYT
      @VLRFFYT 3 дні тому

      I think that additional stop at katpadi Railway

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 дні тому

    Bro., SIBI Kumar, very nice info., Egmore or Tambaram to Covai, via Villupuram, Trichy, Dindugal, Pazani, Pollachi one over night express train Should be run in due course

  • @sudharsanaselvan
    @sudharsanaselvan 3 дні тому +1

    Is this train possible to extend upto rameswaram

  • @senthilvelavan8317
    @senthilvelavan8317 3 дні тому

    Salem junction stop iruka illaiya bro

  • @babushanmugam1239
    @babushanmugam1239 3 дні тому

    Superb plan.

  • @SimonRaj-l2u
    @SimonRaj-l2u 4 дні тому +1

    மும்பைக்கு ஒரு தினசரி ரயில் கூட இல்லை ஹைதராபாத்துக்கு வெறும் சிறப்பு ரயில்கள் மட்டும் தான் உள்ளன, பாம்பே வெளியாக அகமதாபாத்கு இயக்கலாம் , கன்னியாகுமரி ஹவுரா ரயிலை வாரம் நான்கு முறை இயக்கலாம் .

  • @jeevanand1013
    @jeevanand1013 3 дні тому +3

    Many trains are in same Katpadi and jolarpettai route, but no much trains via chennai egmore 😌

  • @tamilrailvlogger5267
    @tamilrailvlogger5267 3 дні тому

    Bro if this train operated via Chennai load b/w ms to mdu will decreased because we need to Book 1 week before to get a rac ticket in mdu

  • @Suresh-w9c
    @Suresh-w9c 4 дні тому

    Old main line entra Katpadi to Villupuram route la iruka thiruvannamalai makkal Lana enagalukelam vande Bharat, amrith Bharat, vade metro, vande sleeper pontra train lam engalukellam varatha anna

  • @DharmaRaj-my1gd
    @DharmaRaj-my1gd 4 дні тому +4

    Bro apply pannunga news reader Ku voice super bro❤🎉

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 дні тому +1

      @@DharmaRaj-my1gd Thanks bro 😊

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 дні тому

      @@DharmaRaj-my1gd news reader ku badhila ippo railway la announcer velaiki apply panunga bro.

  • @Buslover508
    @Buslover508 3 дні тому +1

    I am waiting

  • @dailyarts304
    @dailyarts304 3 дні тому

    Bro appo chennai ku amrit barath illaya varave varatha

  • @VLRFFYT
    @VLRFFYT 3 дні тому

    What is the difference between oea and secondary maintenance

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 дні тому +1

      OEA only cleaning & watering
      Secondary maintenance done at pitline

  • @sashidharan1192
    @sashidharan1192 3 дні тому

    Bro maintenance epdi rake ? Primary maintenance madurai station ku constraints varum bro. Bodi ku pit line build pana constraint reduce aaguma bro?

    • @sashidharan1192
      @sashidharan1192 3 дні тому

      Trichy ku entha long distance train stoppage kudukamataga

  • @spmspm8641
    @spmspm8641 4 дні тому +1

    திருச்சி வர வாய்ப்புள்ளதா?

  • @yogeshgaming9408
    @yogeshgaming9408 3 дні тому

    Trichy varatha bro intha train

  • @NandaKumar-zs5hi
    @NandaKumar-zs5hi 3 дні тому

    சூப்பர் ப்ரோ

  • @deva8025
    @deva8025 4 дні тому

    Information very helpful for me.❤

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 дні тому

    ரயில்வே/ICFல் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technician) பணிக்கு விரைவில் தேர்வு நடைபெற உள்ளது. விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

  • @vivekanandanm9386
    @vivekanandanm9386 4 дні тому +2

    சென்னை to கோயம்புத்தூர் விழுப்புரம், சேலம் வழியாக amrith bharath train விட வேண்டும்

    • @PranaveshNandakumar
      @PranaveshNandakumar 3 дні тому +1

      No chance coimbatore pitline is full that's why new train from coimbatore is not possible

    • @vivekanandanm9386
      @vivekanandanm9386 3 дні тому

      ​​​​@@PranaveshNandakumarmaintenance சென்னை அல்லது தாம்பரத்தில் செய்யலாம் கோயம்புத்தூர் செல்வதற்கு மங்களூர் exp மட்டும் தான் இருக்கிறது

    • @PranaveshNandakumar
      @PranaveshNandakumar 3 дні тому

      @@vivekanandanm9386 Amrit bharat ku vaipilaraja

  • @MuthulakshmiPeriyasamy-g2j
    @MuthulakshmiPeriyasamy-g2j 3 дні тому

    Thoothukudi to Mumbai vara pothu news vanthu route vanthu tirunelveli, cheranmahadevi, ambasamudram, tenkasi Sivakasi madurai vara pothu unga review sollunga 😊

    • @sundar2175
      @sundar2175 3 дні тому

      Ithu ena train ?ipdi oru train iruka to Mumbai via Ambani Tenkasi Virudhunagar

  • @ezhilarasanm3052
    @ezhilarasanm3052 3 дні тому

    Intha train na via palani run panna useful la irukum

  • @rishokkumar2494
    @rishokkumar2494 3 дні тому

    மதுரை இல் இருந்து ஐதராபாத் தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுத்த வேண்டும்

  • @vijayaharinis7088
    @vijayaharinis7088 3 дні тому

    Super

  • @nithish8575
    @nithish8575 2 дні тому +1

    ms to ncj amrit bharat train venum

  • @samuelwinice2384
    @samuelwinice2384 3 дні тому +2

    Rameswaram open day train

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 3 дні тому

    This train has high speed non stop run between Madurai-Jolarpettai, Gudur-Duvvada,Duvvada-Bhubaneswar and Bhubaneswar-Santragachi 🔥🔥🔥

    • @harikrish3586
      @harikrish3586 2 дні тому

      Non atop run between Madurai to jolarpettai is not possible as Dindugal and Salem is big cities

  • @irfangani7480
    @irfangani7480 3 дні тому +1

    Arakkonam stopping kudutha nalla irukum ru ajj cj cgl valia

  • @palanivelkumaravel5841
    @palanivelkumaravel5841 4 дні тому +1

    Bro via erode a illa namakal a bro..

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 дні тому +1

      Atha SR should decide

    • @ameerbasha667
      @ameerbasha667 3 дні тому +2

      ஈரோடு வழியாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் இந்த வண்டிக்கு இரண்டு பக்கம் லோகோ இருப்பதால் இன்னொன்று water filling ஈரோடு இல் இருக்கிறது

  • @karthivs7097
    @karthivs7097 4 дні тому +1

    Itha train trichy varum ma

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 дні тому +3

    இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் கொல்கத்தா மக்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை செல்ல ஒரு நேரடி ரயில் கிடைக்கும் மற்றும் ராமேஸ்வரம் மக்களுக்கு பயன்பெறும்.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 дні тому +3

      இராமேஸ்வரம் மால்டா டவுன் இடையே ரயில் தெற்கு ரயில்வே சார்பாக அறிமுகப்படுத்தப்படும்

  • @MSD__lover
    @MSD__lover 3 дні тому

    Itha train trichy vara vendum erkane vee aaga odurathu laa nala kutam tha pola

  • @nagarajang4403
    @nagarajang4403 3 дні тому

    மதுரை பெங்களூர் ரயில் வேண்டும்

  • @saravananr8338
    @saravananr8338 3 дні тому

    It should run via thiruvannamlai, vm, tpj

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 3 дні тому

    திருநெல்வேலி வரை இயக்க வேண்டும்

  • @ragavendrachandrappa4175
    @ragavendrachandrappa4175 3 дні тому +1

    எந்த பயனும் கிடையாது 😂 ரயில் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு விட நீங்கள் சென்னா ரயில் தட்டத்தில் ரயில்கள் நிறைய இருக்கு

    • @virudhunagar07
      @virudhunagar07 3 дні тому +1

      மதுரை - சேலம் தினசரி ரயில் எத்தன இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

  • @Sowmy9809
    @Sowmy9809 3 дні тому +3

    கோவில்பட்டி, திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் 😊😊😊

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 4 дні тому

    ❤🎉❤

  • @MAK.M
    @MAK.M 22 години тому

    Ada pakki payabullangala?
    Kolkata la irunthu daily train maduraiku na tamilanin michamirukum onnu rendu velayum gaaali aaga pogthu nu artham. 😂

  • @balamurugan2088
    @balamurugan2088 3 дні тому

    இது தமிழர்களுக்கான ரயில் இல்லை. வட இந்தியர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது

    • @viki19910
      @viki19910 3 дні тому

      Tamizhagam cross pannale vada nattavar than Avan than majority

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 8 годин тому

      ஆமா.அவனுக டிக்கெட் எடுக்காமல் எளிதாக விரைவில் சென்றுவர இயக்குகின்றனர்.

  • @aadityavibushan774
    @aadityavibushan774 3 дні тому

    Vadakkans ku vacha aapu 😂

  • @arunprakash1173
    @arunprakash1173 3 дні тому

    This train will be more beneficial if operated to Coimbatore instead of Madurai as Coimbatore Tirupur belt has more industry and labour requirements