என் தெய்வம் என் தாய் ஒரு சிறந்த பிஸியான மருத்துவர் அன்று ஆனால் தினமும் இரவு ஒரு நாள் விடாமல் தவறாமல் வீடியோ போட்டு பார்ப்பார், சிவாஜி வெறியனான எனக்கே ஆச்சிரியம் தோன்றும், இன்று என் தாய் இல்லை 😭😭😭 என்னுடன், நடை பிணமான எனக்கு முதல் மரியாதை போஸ்டர் பார்த்தாலே கண்ணகள் குளம் ஆகும்
அழகான ஊர் மைசூர், உண்மையில் கர்நாடக மக்கள் மிகவும் அன்பானவர்களே , அரசியல் மக்களை பிரித்து விட்டது . நான் அங்கு வாழ்ந்த போது , கிடைத்த அனுபவம் . மக்கள் அருமையானவர்கள், 👍👍👍❤️
🌟 மைசூர் பகுதியில் சிவாஜி ராதா போன்ற கதாபாத்திரங்களை உலவவிட்டு கண்ணனின் கேமராவில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. கன்னட இயக்குநர்களே அவரை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றால் சும்மா வா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,புதுமை இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, இயக்குநர் இமயம் பாரதிராஜா, உலக நாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா, திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ், மணிவண்ணன், மகேந்திரன், மணி ரத்னம்,எஸ். ஏ.சந்திரசேகரன், பி. வாசு, விக்ரமன்,ஏ. ஆர். ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், 126படங்களை இயக்கிய இராம நாராயணன், சீயான் விக்ரம், சூர்யா, தளபதி விஜய், தல அஜித் குமார், தனுஷ், சிம்பு, சசி, ஷங்கர், பாலா, வெற்றி மாறன், சுசீந்திரன்.......... இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய பல மாபெரும் கலைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்டு தலை நிமிர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது தமிழ்த் திரையுலகம். அப்படித் தமிழ்த் திரையுலகை தலைநிமிர வைத்தவர்களில் இயக்குநர் இமயத்துக்கு மாபெரும் பங்கு உண்டு.
நம்ம தமிழ் நாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அது போலவே நீங்களும் இயக்குநர் இமயமாக தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்ததும் வரம் தான்.
ஐயா மன்னிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏 எனக்கு இளைய ராஜாவின் நன்பன் பாரதி ராஜாவையும் பிடிக்கும் ஆனால் ஏதாவது ஒரு பாடத்தைதானே படிக்கமுடியும் நாம கல்லூரிக்குச் சென்றால் நமக்கு மிகவும் பிடித்த பாடத்தைதானே தேர்ந்தெடுத்து படிப்போம் எல்லாமே குரூப்பும் பிடிக்கும் என்பதால் எல்லா வற்றிலும் சேர முடியுமா அல்லது படிக்கத்தான் முடியுமா அப்படித்தான் உங்க வாழ்க்கை வரலாறும் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா 🙏
ஏன் வந்தது நேசம், எதற்காக என்றே விடை தெரியாமல் இருப்பதே 'காதல்'. எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டீர்கள் 🙏
எத்தனை முறை பார்தேன்னென்று எனக்கே தெறியவில்லை இன்னும் எத்தனை முறை பார்தாலும் திகைட்டாத படமென்றால் அது முதல் மரியாதை
me too
நான் பலமுறை பார்த்து ரசித்த படம் நடிகர் திலகம் நடித்த "முதல் மரியாதை"
அருமையான திரைப்படம் சூப்பர், பாடல்கள் அதைவிட அருமை
என் தெய்வம் என் தாய் ஒரு சிறந்த பிஸியான மருத்துவர்
அன்று ஆனால் தினமும் இரவு
ஒரு நாள் விடாமல்
தவறாமல் வீடியோ போட்டு பார்ப்பார், சிவாஜி வெறியனான எனக்கே ஆச்சிரியம் தோன்றும், இன்று என் தாய் இல்லை 😭😭😭 என்னுடன், நடை பிணமான எனக்கு முதல் மரியாதை போஸ்டர் பார்த்தாலே கண்ணகள் குளம் ஆகும்
Even today when I see this film "Mudhal maryadhai"...❤... I am running short of words...
அழகான ஊர் மைசூர், உண்மையில் கர்நாடக மக்கள் மிகவும் அன்பானவர்களே , அரசியல் மக்களை பிரித்து விட்டது . நான் அங்கு வாழ்ந்த போது , கிடைத்த அனுபவம் . மக்கள் அருமையானவர்கள், 👍👍👍❤️
🌟 மைசூர் பகுதியில் சிவாஜி ராதா போன்ற கதாபாத்திரங்களை உலவவிட்டு கண்ணனின் கேமராவில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. கன்னட இயக்குநர்களே அவரை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றால் சும்மா வா?
Enaku romba pudikum mudhal mariyathai very beautiful love story uncle songs very beautiful love songs.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,புதுமை இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, இயக்குநர் இமயம் பாரதிராஜா, உலக நாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா, திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ், மணிவண்ணன், மகேந்திரன், மணி ரத்னம்,எஸ். ஏ.சந்திரசேகரன், பி. வாசு, விக்ரமன்,ஏ. ஆர். ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், 126படங்களை இயக்கிய இராம நாராயணன், சீயான் விக்ரம், சூர்யா, தளபதி விஜய், தல அஜித் குமார், தனுஷ், சிம்பு, சசி, ஷங்கர், பாலா, வெற்றி மாறன், சுசீந்திரன்.......... இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய பல மாபெரும் கலைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்டு தலை நிமிர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது தமிழ்த் திரையுலகம். அப்படித் தமிழ்த் திரையுலகை தலைநிமிர வைத்தவர்களில் இயக்குநர் இமயத்துக்கு மாபெரும் பங்கு உண்டு.
Nadigar thilagam great legend
அருமை ஐயா
Yes, correct life partner God gift
My fav movie முதல் மரியாதை
Thank you for improving audio
நம்ம தமிழ் நாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அது போலவே நீங்களும் இயக்குநர் இமயமாக தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்ததும் வரம் தான்.
Muthal mariyathai patthi ethana video pottalum paaklam sir
நடிகர்திலகம் தமிழ் திரையுலகின் பொக்கிஷம்
Iam Drshivaji fan .I have seen this movie loo times ( covai tharshna)in my COLLEGE period.
Great Actor Nadigar Thilagam SIVAJI GANESAN.
கிரேட் நடிகர் திலகம் கிரேட் பாரதிராஜா கிரேட் முதல் மரியாதை மறக்க முடியுமா போரூர் பிஎஸ் பரமானந்தம்
பாரதிராஜா 🙏
Great
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஐயா மன்னிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
எனக்கு இளைய ராஜாவின்
நன்பன் பாரதி ராஜாவையும்
பிடிக்கும் ஆனால் ஏதாவது ஒரு
பாடத்தைதானே படிக்கமுடியும்
நாம கல்லூரிக்குச் சென்றால்
நமக்கு மிகவும் பிடித்த
பாடத்தைதானே தேர்ந்தெடுத்து
படிப்போம் எல்லாமே குரூப்பும்
பிடிக்கும் என்பதால் எல்லா
வற்றிலும் சேர முடியுமா அல்லது
படிக்கத்தான் முடியுமா
அப்படித்தான் உங்க வாழ்க்கை
வரலாறும் மன்னிக்க
வேண்டுகிறேன் ஐயா 🙏
Nadigar thilagam panna oru thappu VIRAPANDIYAN KATTA POMBALU. nadithathu than poiyana varalaru
Porukki sivaji Sir nu solluda.