சிவபக்தர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்:- தங்களுக்கு வாழ்க்கையில் நேர்ந்த சிவனின் திருவிளையாடல்களை பற்றி விளக்கவும். அய்யனின் திருவிளையாடல்களை கேட்டுகொண்டே இருக்கனும் போல் உள்ளது. (( என் வயது 46 பத்தாண்டுகள் முன்பு வரை சிவன் ((யார் என்றே தெரியாது)). பற்றி எதுவுமே தெரியாது.)) ஆனால் இன்றோ அடியவர்களுக்கெல்லாம் அடியேன். நன்றி நன்றி .""ஒம் நமச்சிவாயா"" தயவுசெய்து இதில் நம்பிக்கையில்லாதவர்கள் பதிவு செய்து மனதை காயப்படுத்த வேண்டாம். நன்றி.
ஐயா, எனக்கு வயது 59. என் பெயர் பரமேஸ்வரன். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரிடம் வரம் வேண்டி பிறந்தவன். நாங்கள் விஷ்ணு கோத்திரம். என் அப்பா. தாத்தாவுக்கு பெருமாள் பெயர். என்னில் இருந்து சிவனின் பெயர் ஆரம்பம். சிறுவயதில் பிள்ளையார் முருகனை கும்பிடு வேன். என் 22 வயதில் முதல் முறையாக வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க என் நன்பர்களோடு போயிறுந்தேன். அப்போது சித்திரை மாதம், விடிந்தால் பௌர்ணமி. இரவு பூண்டி அடிவாரத்தில் நாங்கள். கம்பு இல்லாமல் மலை ஏறமுடியாது. மழை பெய்ய ஆரம்பித்தது. மலை ஏறிய முக்கால் வாசி கூட்டம். ஏறமுடியாமல் கிழே இறங்க ஆரம்பித்தனர். எங்களிடம் கம்பும் இல்லை. மழை வேறு. நாங்கள் 5 பேர். ஒருவருக்கு கூட திரும்பும் எண்ணமில்லை. எங்களில் மூவருக்கு மலை ஏறுவதற்கான தடிகள் கிடைத்தன. எனக்கும். நண்பருக்கும் கிடைக்கவில்லை. ஆண்டவனை எப்படியும் தரிசிக்க வேண்டும் என வைராக்கியம் பிறந்தது. கண்கள் மூடி வேண்டினேன். " நீதான் இங்கு வரவழைத்தாய். இனி எங்களுக்கு நீயே துணை. பொருப்பு" என் மனதில் வேண்டிக் கொண்டு கண்களை திறந்தேன். சற்று தூரத்தில் நடுத்தர வயதில் " தம்பதியர்" கையாட்டி என்னை அழைத்து, தங்களிடமிருந்த இரு தடிகளை என்னிடம் கொடுத்து, மழை வருவதால் மலை ஏற முடியவில்லை . நீங்கள் செல்லுங்கள் என கூறினார். ஆஹா தடி கிடைத்து விட்டது.என்ற சந்தோஷம். அனைவரும் மலை ஏறத் தொடங்கினோம். தடி கொடுத்த தம்பதியர் இருந்த பக்கம் பார்த்த போது அங்கு அவர்கள் இல்லை.மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தான் எனக்கு உரைத்தது. அத்தனை கூட்டம் இருக்க, என்னை மட்டும் ஏன் கைகாட்டி அவர்கள் அழைக்க வேண்டும். தடியில்லாமல் நிறைய பேர் இருக்கையில், தடி இல்லாத எனக்கும் என் நண்பருக்கும் மட்டும் ஏன் கொடுக்க வேண்டும். வந்தது, கொடுத்தது எல்லாம் என் அப்பன் சிவனே. என்ன ஒரு கருணை. அன்பு. ஓம் நமசிவாய 🙏🌹🙏
@@IamPrincy007 நன்றி ஐயா அவரின் திருவிளையாடலை தெரியப்படுத்த மைக்கு. அவரின் அருள் ஆசியும் உங்களுக்கு தொடர்ந்து கிடைத்திட ஓம் நமசிவாயத்தை வணங்குகின்றேன்.
சிவாயநம 🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@@arikarans3052 👍🏻👍🏻
ஆலவாய் அரசே போற்றி 🙏
சிவனே போற்றி என்அப்பன்சிவனே இறைவா போற்றி
சிவ சிவ
Om namasivaya
Dialogue delivery super ❤❤❤
@@RAJKUMAR-bi5bh Thank you bro 👍🏻
Very nice🎉
@@sakthivelmarimuthu8146 Thank you 👍🏻
ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய சிவாய போற்றி
Now a days also celebrate this function in Madurai people om Namachivaya🎉🎉
Super
Om namashvaya om namashvaya om namashvaya
என்😢😊
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
சிவபக்தர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்:- தங்களுக்கு வாழ்க்கையில் நேர்ந்த சிவனின் திருவிளையாடல்களை பற்றி விளக்கவும். அய்யனின் திருவிளையாடல்களை கேட்டுகொண்டே இருக்கனும் போல் உள்ளது. (( என் வயது 46 பத்தாண்டுகள் முன்பு வரை சிவன் ((யார் என்றே தெரியாது)). பற்றி எதுவுமே தெரியாது.)) ஆனால் இன்றோ அடியவர்களுக்கெல்லாம் அடியேன். நன்றி நன்றி .""ஒம் நமச்சிவாயா"" தயவுசெய்து இதில் நம்பிக்கையில்லாதவர்கள் பதிவு செய்து மனதை காயப்படுத்த வேண்டாம். நன்றி.
ஐயா, எனக்கு வயது 59. என் பெயர் பரமேஸ்வரன்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரிடம் வரம் வேண்டி பிறந்தவன்.
நாங்கள் விஷ்ணு கோத்திரம். என் அப்பா. தாத்தாவுக்கு பெருமாள் பெயர். என்னில் இருந்து சிவனின் பெயர் ஆரம்பம். சிறுவயதில் பிள்ளையார் முருகனை கும்பிடு வேன்.
என் 22 வயதில் முதல் முறையாக வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க என் நன்பர்களோடு போயிறுந்தேன். அப்போது சித்திரை மாதம், விடிந்தால் பௌர்ணமி. இரவு பூண்டி அடிவாரத்தில் நாங்கள். கம்பு இல்லாமல் மலை ஏறமுடியாது. மழை பெய்ய ஆரம்பித்தது. மலை ஏறிய முக்கால் வாசி கூட்டம். ஏறமுடியாமல் கிழே இறங்க ஆரம்பித்தனர். எங்களிடம் கம்பும் இல்லை. மழை வேறு. நாங்கள் 5 பேர். ஒருவருக்கு கூட திரும்பும் எண்ணமில்லை. எங்களில் மூவருக்கு மலை ஏறுவதற்கான தடிகள் கிடைத்தன. எனக்கும். நண்பருக்கும் கிடைக்கவில்லை. ஆண்டவனை எப்படியும் தரிசிக்க வேண்டும் என வைராக்கியம் பிறந்தது. கண்கள் மூடி வேண்டினேன். " நீதான் இங்கு வரவழைத்தாய். இனி எங்களுக்கு நீயே துணை. பொருப்பு" என் மனதில் வேண்டிக் கொண்டு கண்களை திறந்தேன். சற்று தூரத்தில் நடுத்தர வயதில் " தம்பதியர்" கையாட்டி என்னை அழைத்து, தங்களிடமிருந்த இரு தடிகளை என்னிடம் கொடுத்து, மழை வருவதால் மலை ஏற முடியவில்லை . நீங்கள் செல்லுங்கள் என கூறினார். ஆஹா தடி கிடைத்து விட்டது.என்ற சந்தோஷம். அனைவரும் மலை ஏறத் தொடங்கினோம். தடி கொடுத்த தம்பதியர் இருந்த பக்கம் பார்த்த போது அங்கு அவர்கள் இல்லை.மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தான் எனக்கு உரைத்தது. அத்தனை கூட்டம் இருக்க, என்னை மட்டும் ஏன் கைகாட்டி அவர்கள் அழைக்க வேண்டும். தடியில்லாமல் நிறைய பேர் இருக்கையில், தடி இல்லாத எனக்கும் என் நண்பருக்கும் மட்டும் ஏன் கொடுக்க வேண்டும். வந்தது, கொடுத்தது எல்லாம் என் அப்பன் சிவனே. என்ன ஒரு கருணை. அன்பு. ஓம் நமசிவாய 🙏🌹🙏
நான் பிறந்தது 1965ம் வருடம் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில்.
@@IamPrincy007 நன்றி ஐயா அவரின் திருவிளையாடலை தெரியப்படுத்த மைக்கு. அவரின் அருள் ஆசியும் உங்களுக்கு தொடர்ந்து கிடைத்திட ஓம் நமசிவாயத்தை வணங்குகின்றேன்.
@@IamPrincy007 எங்களுடைய 4 தலைமுறைகளாக என்னுடைய பெயர் உட்பட பெருமாள் உடைய பெயர்களை கொண்டது. நான் இப்போது சிவனின் அடிமையாக மாறிவிட்டேன். ஓம் நமசிவாய.
@@IamPrincy007 நன்றி ஐயா ஓம் சிவாய
ஓ
Sivhaperumanuku_ErthalankudavRuvaruellaie mf+ ⭕ Leelaakudaerparuconfrom_Erthal AnperRPRajchantrman 2RPmiconfrom
ஓம் நமசிவாய