வந்தாச்சு Nano Ceramic Tiles😱! இனி பழைய ஓடுகளுக்கு ஆப்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025
  • வந்தாச்சு Neno Ceramic Tiles😱! இனி பழைய ஓடுகளுக்கு ஆப்பு!
    For Enquiries Contact👉:
    Nano Ceramics Roofing Tile Company
    Ph number: 8075547569 / 8075501057
    Whatsapp : 8075547569 / 8075501057
    Insta: / granoceramicroofingtiles
    FB: / nanoceramicroofingtile
    ________________________________________
    For collaboration & promotion :
    📧 sdsakilan@gmail.com
    ________________________________________
    FOLLOW US FOR MORE UPDATES:
    ❇️INSTAGRAM - / civilengineeringsimple
    ❇️FACEBOOK - / civilengineeringsimple
    ❇️Other UA-cam channel- / @nallaveedu
    ________________________________________
    Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    neno ceramic roof tiles
    nano ceramic roof tiles price
    nano ceramic roof tiles
    nano ceramic roof tiles price in kerala
    nano ceramic roof tiles kerala
    best ceramic roof tiles
    how to install ceramic roof tiles
    types of ceramic roof tiles
    nano ceramic roof
    nano ceramic roofing tiles bangalore
    nano ceramic roofing tiles price
    how to make ceramic roof tiles
    nano ceramic roofing tiles in chennai
    how to fix ceramic roof tiles
    nano ceramic roofing tiles disadvantages
    nano ceramic roofing tiles
    nano ceramic roofing tile
    nano ceramic roofing tiles in kerala
    nano ceramic roofing tiles near me
    nano ceramic roofing tiles review

КОМЕНТАРІ • 173

  • @harshida.s.
    @harshida.s. 2 роки тому +193

    விலைய சொல்லாதீங்க அடிச்சியும் கேப்பாங்க அப்பாவும் சொல்லாதீங்க ஏன்னா விலைய சொல்லிட்டா இந்த விலைக்கு கான்க்ரீட்டே போடலாம்னு தெரிஞ்சிடப்போது

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx 2 роки тому +28

      @@civilengineeringsimple
      கடைசிவரைக்கும் பார்த்தாச்சு விலை சொல்லவே இல்லையே......பலே கில்லாடி ஆள்தான்யா நீ

    • @karthickps3710
      @karthickps3710 2 роки тому +9

      @@civilengineeringsimple video full ah parthutan nanum nenga vilaya sollala ethuku intha velai....

    • @anjalimay6
      @anjalimay6 2 роки тому +6

      Price is mentioned.

    • @karthickps3710
      @karthickps3710 2 роки тому +3

      @@anjalimay6 entha minute and second mention panunga price soli erukara parpom

    • @helpinghands1919
      @helpinghands1919 2 роки тому +10

      90 to 165 price

  • @kart5518
    @kart5518 2 роки тому +5

    வழவழா கொழகொழான்னு இல்லாம அருமையா பேசுகிறீர்கள். புதுமையான இந்த தொழில்நுட்பம் பற்றி தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி!!🙏

  • @sriannaipyrotechsivakasi3640
    @sriannaipyrotechsivakasi3640 2 роки тому +5

    இந்த டைப் இந்த டைல்ஸ் யூஸ் பண்றது விட நம்ம கான்கிரீட் போட்டாலே பெஸ்ட் பிரைஸ், டைல்ஸும் ஒரே ரேட் தான் வருது நான் சொல்றது நீங்க சொன்ன மின்னும் அமௌன்ட் 95 ருபீஸ் வச்சு சொல்றேன் இது எது 165 கால்குலேஷன் போட்டா கான்கிரீட் போடுவது மட்டும் தான் பெஸ்ட் பிரைஸ் இந்த விதமான டைல்ஸ் யூஸ் பண்றதுனால நமக்கு எக்ஸ்ட்ரா காஸ்ட்டா ஸ்டீல் வேற எக்ஸ்ட்ராவா ஆட் ஆகுது

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 5 місяців тому

    Roofing installation training குடுப்பிங்கலா?

  • @நியாயக்காரன்மீடியா

    வாழ்த்துகள்
    அழகியவர்னனை

  • @speed2x964
    @speed2x964 2 роки тому +2

    பழைய ஓட்டுக்கு ஆப்பா இப்போ யாரு அதை எல்லாம் தயார் பன்றாங்க
    அது மட்டும் இல்லாம இந்த ஓட்டுகளின் விலை மிக மிக அதிகம் இதனால் கேரளாவிலே இதன் தேவை குறைவு தான்

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 роки тому +1

    😁😁😁நல்ல... தகவல் நன்றிகள் 😄👌👍🏾🆗.

  • @Devarajasengodan
    @Devarajasengodan 2 роки тому

    Very good attempt boss i was searching for a long time for tamil review on nano ceramic tiles thanks for the contact details

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 2 роки тому +1

    Super bro good message God bless you.

  • @surendarduraisamy8909
    @surendarduraisamy8909 Рік тому

    Bro background music unga voice aa disturb pannuthu bro

  • @MakizhndhuNandru
    @MakizhndhuNandru Рік тому

    It's too good information 🎉🎊👍👍👍 superb..

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +1

    Super bro...congratulations

  • @truthrespondschannel-jawab575
    @truthrespondschannel-jawab575 Рік тому +1

    Sqft kku aagum selavu yavvalavu bro ?

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 2 роки тому +1

    புதிய தகவல் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

  • @RKrajkumar1910
    @RKrajkumar1910 2 роки тому +5

    Bro just mention the rate for materials nd labour cost per sqft

  • @ettuinthu
    @ettuinthu 2 роки тому

    வருடா வருடம் புயல் வரும் அல்லது பயமுறுத்தும் கடலோர மாவட்டங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு இதை பரிந்துரை செய்யலாமா... லாக்கிங் முறை புயல் சீற்றத்தை தாங்கும் வகையில் உள்ளதா...

  • @mvijay5128
    @mvijay5128 2 роки тому +2

    Many of these run out of business due to people not willing to risk try a new thing, and people who buy it are stuck with out replacement or repair options.
    Cost is another factor. Seams not much of difference between a concrete roof.

  • @rajkumar900331
    @rajkumar900331 2 роки тому +1

    நான் 900sq ft கு சீட்டு போடலாம் என்று நினைத்து இருந்தேன். அது 70 ரூபாய் ஆகும். ஆனால் இது 130 ரூபாய்க்கு மேல் ஆகும். ஆடம்பர வீட்டுக்கு சரி

    • @oopartha
      @oopartha Рік тому

      Athe 900sq feet ku congrat pota evolo varum

  • @batools6582
    @batools6582 2 роки тому +5

    Will this withstand cyclone and heavy wind ??

  • @PoorvikaNandhikha
    @PoorvikaNandhikha 2 роки тому +7

    Avg cost per square feet 130 + Steel pipes + Labour cost = Better option is conventional concrete roofs

    • @narasimhaagile1723
      @narasimhaagile1723 Рік тому +1

      What would be the total cost per square feet including all.

  • @mujiburrahman842
    @mujiburrahman842 2 роки тому +4

    வணக்கம் சார் அருமையான பதிவு வீட்டு மொட்டை மாடியில் இந்த மாதிரி செய்வதற்கு 100 ஸ்கொயர் பீட்க்கு என்ன செலவு ஆகும்

  • @sundermithraa1025
    @sundermithraa1025 2 роки тому +1

    Very useful message
    Thanks a lot

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Рік тому

    தமிழ் நாடு முழுவதும் நீங்கள் செய்து தருவிங்களா.

  • @DineshKumar-ck6gm
    @DineshKumar-ck6gm 2 роки тому

    It may have its advantages but nothing like a natural clay tile. They protect your home from heat while this ceramic will not..

  • @thangavelgunasekar1032
    @thangavelgunasekar1032 2 роки тому +1

    அருமை சார் வாழ்க வாழ்த்துக்கள்

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 2 роки тому +8

    வெப்பக் கடத்தல் பண்புகள் எப்படி இருக்கும்?

  • @linustony4895
    @linustony4895 Рік тому

    What about UV reaction resistance and oxidation

  • @sornalingam8071
    @sornalingam8071 2 роки тому

    Price is very important for any business. But no one understanding this concept in this tremendous world.

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 2 роки тому

    Awesome 👍
    Thanks man.

  • @lotuswater182
    @lotuswater182 2 роки тому

    Hi, thanks 🙏 for sharing. Is there any difference between this one and av roofing ?

  • @mohanperiyaswamy2481
    @mohanperiyaswamy2481 2 роки тому +1

    அனைத்தும் சரி ஆனால் ஓட்டுக்கு ஆப்பு என்ற தலைப்பு சரியாக அமையவில்லை. பாரம்பரியத்தை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இது எத்தனை பேருடைய வாழ்வாதாரம். நீங்கள் தலைப்பு வைக்கும் போது கொஞ்சம் கவனமாக அடித்தட்டு மக்களையும் எண்ணிப்பாருங்கள் மன்னிக்கவும் தவறாக இருந்தால்

  • @viswanathanlakshminarayana1576

    where available in kochi pl inform

  • @brettobe
    @brettobe 2 роки тому +5

    Warranty and Price details between 11:00 to 11:05

    • @ashabsundaram917
      @ashabsundaram917 2 роки тому

      Very smartly he has shared only warranty but not the price

    • @brettobe
      @brettobe 2 роки тому

      ​@@ashabsundaram917 , what is this like a kid, you don't have enough patience or courage to watch even for 5 sec... it has shared @11:04. the cost is around Rs. 95 to 165 INR... is that clear

  • @kingbellable
    @kingbellable 2 роки тому +1

    During Summer do you feel the heat inside the house if we use this Nano Ceramics?

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 Рік тому +1

    Summer la heat epadi irukum? Chennai summer

  • @kaanagamtv
    @kaanagamtv 2 роки тому

    எதுவாக இருந்தாலும் ஏழைகளுக்கு ஏற்ற அம்சமாக இருக்கவேண்டும்.

  • @selvarajthangavel7464
    @selvarajthangavel7464 2 роки тому +1

    வீட்டு உள்பகுதி வெயில் நாட்களில் சூடாக இருக்குமா, ஓடு விலை எவ்வளவு,10 சதுர்த்திக்கு எவ்வளவு செலவாகும்.தெரியபடுத்தவும்

    • @granoceramics
      @granoceramics 2 роки тому

      கோடை காலத்தில் வீட்டிற்குள் சூடாக இருக்காது. தொடர்பு விவரங்கள் மற்றும் மதிப்பீட்டிற்கு, விளக்க பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கவும்.

  • @jegandhas8584
    @jegandhas8584 2 роки тому +1

    What is the advantage

  • @murugananthams3028
    @murugananthams3028 2 роки тому +1

    ஒருசதுரத்துக்க, என்னசிலவாகும், பத்துசதுரத்துக்கு, எவலதுரூபாய்வரும், முக்கியமானதை, சொல்லவேஇல்லை

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj 2 роки тому +6

    இந்த டைல்ச 6x3 அடி அல்லது 12×3அடி என்ற அளவில் பெரியதாக தயாரிக்கலாமே. ஏன் சிறிய அளவில் தயாரிக்க வேண்டும்? பழங்காலத்தில் களிமண்ணில் ஓடுகளை தயாரித்து வேகவைத்து சுடும் போது பெரிய அளவில் தயாரித்தால் அவைகள் உடைந்து விடும் என்பதால் சிறிய அளவில் தயாரித்தனர் இப்போதும் ஏன் சிறிய அளவில் தயாரிக்கவேண்டும்?

    • @ananthveeraiah8522
      @ananthveeraiah8522 2 роки тому

      நானும் இது மாதிரி size la தரமான ஓடு வராதா னு எதிர் பாக்குறேன்

    • @antonykattan927
      @antonykattan927 2 роки тому

      இதைத்தான் நானும்சொல்ல நினைத்தேன் பெரிதாக தயாரிக்கலாமே

  • @ksk3300
    @ksk3300 Рік тому

    Thanks for information.

  • @kavashstudio
    @kavashstudio 2 роки тому

    U r Speech Speed summa allithu bro

  • @sanjayharsh3532
    @sanjayharsh3532 2 роки тому +4

    Being an architect let me tell you something once it rains heavily the sound produced inside the house is unbearable secondly since it is not made of clay and made of polymer plastic it radiates lot of heat inside the house take guidance from other people in the field and then place your opinions thanks god bless you and your family

    • @gowthamv7856
      @gowthamv7856 2 роки тому

      Also Nano ceramic titles marketing trick is Also known as plastic. So you put plastic in heat it realeases harmful gas into your house now you will have more issues with your health than a concrete roof. Also its doesnt provide the natural temperature benefit that a mud rood provides.

    • @gowthamv7856
      @gowthamv7856 2 роки тому

      True true but many people will fall for the marketing of this

    • @mintosabu2401
      @mintosabu2401 2 роки тому +2

      30 % heat reduction compare to normal clay tile , i did this in my home 6000 square feet. Very good experience

    • @ajaysamykandasamy1895
      @ajaysamykandasamy1895 2 роки тому

      Not fit for residential purpose…no warranty and guarantee on paper not sound proof not a good insulator..light weight and it is breakable can be used for only cow shed and industrial places or verandah..very very bad after sales support definitely not for living room..

  • @rajakumarc5202
    @rajakumarc5202 Рік тому

    இந்த நவீன மூட்டைப்பூச்சி கொள்ளும் இயந்திரத்தை வைத்து எப்படி காலத்தை ஓட்ட போறீங்களோ

  • @arunjoseph4315
    @arunjoseph4315 Рік тому

    Good information

  • @gokulram5680
    @gokulram5680 Рік тому

    Sqft price??

  • @EmKay566
    @EmKay566 2 роки тому +4

    Why wasn't approximate cost shared- too expensive? Type, shape etc could change the price but even to consider this as an option, some range would be helpful and save time for both the customer and them.

  • @ilangok625
    @ilangok625 2 роки тому +1

    Price solliyirunthal nalla irunthirukkum

  • @ramamohanmaddina8919
    @ramamohanmaddina8919 2 роки тому

    What's about in heavy wind and syclone effect in tails

    • @mintosabu2401
      @mintosabu2401 2 роки тому

      This Will stand 80 miles per hr. Near to hurricane 🌀

  • @looklooktamizha-8071
    @looklooktamizha-8071 2 роки тому

    Yen budget rate pottittu price sollalliye?
    Change thumpinal

  • @balasubramani6876
    @balasubramani6876 Рік тому

    One pice rate ??

  • @mur6020
    @mur6020 2 місяці тому

    Cyclone la pudingittu poida pothu

  • @balakraishnan2572
    @balakraishnan2572 Рік тому

    can you tell chennai dealer for supply and construction

    • @granoceramics
      @granoceramics Рік тому

      kindly check in the description box❣

  • @chandrikaprabhakar522
    @chandrikaprabhakar522 2 роки тому

    Sir can we install this under coconut trees? Will it break?

    • @dileepvelappan9989
      @dileepvelappan9989 10 місяців тому

      It is heavily durable. Compared to other roofing materials we can confirm that this product have high durability against coconut fall. Still if the height of the tree is so high that may damage one or two tiles. The only drawback I see with this material is the cost.
      I contacted the installers and as per them a sqfeet material plus installation cost is almost 300 rs. Only rich people can bear the cost.

  • @SelvaVenu-f4x
    @SelvaVenu-f4x 3 місяці тому

    Price

  • @pandariraman8755
    @pandariraman8755 Рік тому

    Contact particulars of Manor tiles fabricators?

  • @awork3563
    @awork3563 Рік тому +1

    Sir Thank you for information. I have one query : If you are drilling screw into the metal pipe then there will be changes of corrosion of iron pipe due to humidity in environment. Pipes corrode very fast.

  • @ramans.t6941
    @ramans.t6941 2 роки тому

    EXCELLENT 👌

  • @Gshan1702
    @Gshan1702 2 роки тому +3

    Price 95-165

  • @vammafoundation3706
    @vammafoundation3706 Рік тому

    bro this tile available in ap

  • @mrindicator
    @mrindicator 7 місяців тому

    ஆலங்கட்டி மழை பெய்தால் தாங்குமா?

  • @samuthiramchinnamani7442
    @samuthiramchinnamani7442 2 роки тому +1

    Good

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 2 роки тому

    அருமை

  • @usharanivaradarajan4843
    @usharanivaradarajan4843 2 роки тому +1

    Awesome

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 Рік тому

    இதோட விலை எவ்வளவு என்று சொல்லுங்க. அதை விட்டுவிட்டு , தொன தோன என்று பேசுறீங்களா!?

  • @rajkumar900331
    @rajkumar900331 2 роки тому +1

    விலை மிகவும் அதிகம்

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 роки тому +1

    வெயிலால் இந்த நானோ ஜெராமிக் டைல் லைஃப் குறையுமா

  • @trrtanfab.6394
    @trrtanfab.6394 2 роки тому +1

    Very expensive roofing system
    total cost including steel structure will be ₹400-425 per sq.ft.

  • @100acre
    @100acre 2 роки тому

    Ernakulam ma🙄

  • @VEL675
    @VEL675 2 роки тому

    சூப்பர்

  • @MD-nv8bu
    @MD-nv8bu Рік тому

    Only name is ceramic, the product is pure plastic or similar material.

    • @granoceramics
      @granoceramics Рік тому

      No sir our material is mineral filled polymer

  • @chennaispetlove
    @chennaispetlove 2 роки тому

    This is good innovation! if they have REALLY used it with a Ceramic as a component this is really useful and good to know. Thanks brother! I will use this one for our construction.

  • @sundargnana3268
    @sundargnana3268 2 роки тому

    1300 sqr how much amount

  • @govindarajragavi9220
    @govindarajragavi9220 2 роки тому

    ஆனா ரேட் மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க

  • @sguna9964
    @sguna9964 2 роки тому

    Super anna

  • @r.ranawareranaware7339
    @r.ranawareranaware7339 Рік тому

    Maharashtra Service available this product

  • @delux4492
    @delux4492 2 роки тому

    AV Rooftop is better 🙏✍️

  • @selvamvasanthi137
    @selvamvasanthi137 2 роки тому +1

    ரூம் ஹீட்டாகுமா

  • @Naanthaaaan
    @Naanthaaaan 2 роки тому +1

    Athu neno ila bro nano...

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Рік тому

    I used this product , the company doesn’t give any support ,

  • @rajkumar900331
    @rajkumar900331 2 роки тому +1

    எது 95 எது 165

  • @sanjeevisanjeevi4979
    @sanjeevisanjeevi4979 2 роки тому

    Super bro

  • @giridaransns3084
    @giridaransns3084 2 роки тому +1

    அருமை சார் வாழ்க வளமுடன்

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb 2 роки тому

    விலை மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறங்களே

  • @option_s_forward
    @option_s_forward 2 роки тому +3

    Sir you have not mentioned any price. 😂4 times I watched and there is no price. Don’t reply by saying ‘full video parunganu’. Don’t waste others time please put title correctly or make the video correct as per title ******

  • @umamaheswari604
    @umamaheswari604 2 роки тому

    Super

  • @hameedhameed3498
    @hameedhameed3498 2 роки тому

    அண்ணா அப்படியே அதை பத்தி விலை எல்லாம் சொல்லிப்புடாதீங்க அடிச்சு அடிச்சு கேட்டாலும் எவனும் சொல்லியே போடாதீங்க வேலை மட்டும் அதான் ரொம்ப இம்போர்ட்டண்ட் புரியுதுங்களா

  • @arulchand6434
    @arulchand6434 Рік тому

    If this tile will fade

  • @youqube5790
    @youqube5790 Рік тому

    Ada pongaya tiles matum dhan vikringa youtube la idha vechu katna oru veedu kuda ila.. asbestos sheet veedu kuda ila

  • @jothis566
    @jothis566 2 роки тому

    O super.

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 2 роки тому +2

    விலையையும் மட்டும் கம்மியா சொல்ல தீங்க
    Old is gold. அவ்வளவு தான்
    என்ன டிசைன் வந்தாலும்

  • @ashok.l3843
    @ashok.l3843 2 роки тому

    Super product...

  • @ChandraSekar-wj4nb
    @ChandraSekar-wj4nb 2 роки тому

    Cleara pesunga

  • @sureshp1199
    @sureshp1199 2 роки тому

    Polymer family ah bro? Neenga suthi valachu soldratha paatha apdithan thonuthu

  • @Village-q5g
    @Village-q5g 2 роки тому

    This is eco friendly tile

  • @prasanths4614
    @prasanths4614 2 роки тому

    Praise

  • @abosafa4755
    @abosafa4755 2 роки тому +1

    Costly.

    • @rajvi1966
      @rajvi1966 2 роки тому

      Brother, good quality material will come only with cost. You can not expect everything cheap. Cheap means quality is absent.

    • @rohanhari460
      @rohanhari460 2 роки тому

      Costly.

    • @ramachandanramar9973
      @ramachandanramar9973 2 роки тому

      புயல் சூராவளி அடித்தால் தாங்குமா அதையும் சொல்லனும் கனமான மங்களூர் டைல்ஸே காற்றுக்கு தாங்கவில்லை இந்த கனமற்ற டைல்லஸ் தாங்குமா....?? Roof காண்கிரீட் போடும் ரேட் வந்துடுமோ

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk 2 роки тому

    பழைய ஒடுகளுக்கு மட்டும் இல்ல ஆப்பு...

  • @vardharaj9967
    @vardharaj9967 9 місяців тому

    Please pick the call

  • @SivaSiva-wc4mn
    @SivaSiva-wc4mn Рік тому

    Called