நான் சிங்கப்பூரில் பணிபுரிகின்றேன். இங்கு நம்மைப் போலவே (நம்மைவிட அதிகமாகவே) சீனர்களும் அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு படையல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதிலும் ஆடி மாதம் மிகச்சிறப்பாகவே அனைத்துப் பணியிடங்களிலும் வழிபாடு நடக்கும்.
உண்மை யாக பிரமிணர் தான் தீதி போன்ற விசயங்கள் கொண்டு வந்தார் என்றால் இது வணிகமா? தமிழர் நினைவுநாள் படையல் படைத்து கும்பிடு வது தே முறை என்றால் நாம் அதையே பின்பற்றலாம் எல்லா வற்றிலும் மேல் வாழும் போதே அவர்களை சிறப்பாக கவனித்தால் இந்த சடங்கு வணிக மாகாது🙏

நிறைய புதிய தகவல்கள் கிடைத்துள்ளது அதுவும் பயன் உள்ளதாகவே இருக்கிறது
உண்மை யாக பிரமிணர் தான் தீதி போன்ற விசயங்கள் கொண்டு வந்தார் என்றால் இது வணிகமா? தமிழர் நினைவுநாள் படையல் படைத்து கும்பிடு வது தே முறை என்றால் நாம் அதையே பின்பற்றலாம் எல்லா வற்றிலும் மேல் வாழும் போதே அவர்களை சிறப்பாக கவனித்தால் இந்த சடங்கு வணிக மாகாது🙏
In Kerala ancestors worship
Both male and female
Doing tharppanam
There is no any discrimination
All kerala temples fale and female ancestors worship
Super 👌👌👌thanks
Good explanations Madam 😊
அரிய தகவல்கள் நன்றி ❤❤❤
Best interpretation Madam🙏🙏Very useful for humans now..
ARUMAI AMMA !!!
Super🎉
கருத்து தவறு பெண் பெற்றால் சாப ஜாதகமா?
இவர் திராவிட சிந்தனையாளராச்சே.
திராவிட சிந்தனையாளர் அல்ல. சமூக சமயவியல் ஆராய்ச்சியாளர். வராகி உபாசகி. சித்த பாரம்பரியம். Strong Hindu
திராவிட வீட்டிலபார்த்ததில்லையா அவர்கள்வீட்டு பெண்கள்கோவில்கோவிலாக சுற்றுவதைபாருங்க.இவங்க
படித்தவர்ஆராய்ச்சியாளர்
TAMIL PROFESSOR............APPADITHTHAAN
பிள்ளை இல்லாதவர்களுக்கு யார் திதி கொடுப்பாங்கா....?
Kuduka vendam avangaluku, iraivan adi servanga
புண்ணியம் செய்தவர்கள் இறைவனடி சேர்வார்கள் பாவம் செய்பவர் மறுபடியும் பிறந்து பாவத்தை தீர்க்க வேண்டும்
Pengaluku sothu urimai illana, thanjai periyakovil ku kundhavaiyum kuduthadhu "Akkaan koduthanavum pendugal koduthanavum" nu irrukae. Appo adhu enna artham amma. En vijayanagaram, Naayakargal dha aanadhika samugam amaiya kaaranam nu solla maatikuringa. Dravidargal kaasu adhane!
பிள்ளைகள் இல்லாதவர்கள் யார்
பாவம்
Avanga jenmam mudinjudhu. yaarum kuduka vendam