அறிவியல் ரீதீயாக என்னதான் வாழ்க்கைல கற்றுகொண்டாலும், இது போன்ற காட்சிகளை காணும்போது நாம் வாழ்க்கைபாடம் கற்றுகொள்ள வேண்டியது வாயில்லா ஜீவனிடம்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை. அன்பைவிட சிறந்த மருந்து ஏது இவ்வுலகில்.
@@dviyakrishnamoorthi5394 what kind of logic yours? he didnt mean anything about any religion... ok even talking about desert humiliating muslims, what about they eating beef deliberatly to hurt hindus.... you and your muslim friends can go and settle in arab deserts
மனிதமிருகங்கள் தான் கீழ்தனமான புத்திகளை வைத்துக்கொண்டு சிரித்து பேசி பழகுவார்கள் .மிருகங்கள் நாம் அன்புகாட்டி பழகுபோது அன்பை மட்டும்தான் வெளிபடுத்த தெரியும் மமனதில் ஒன்றும்யிருக்காது 😭😭😭😭😭 .குட்டி பாப்பா மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும் உன் பெற்றோரை நினைத்து😍😍😍
மனுஷங்களுக்கு தான் நிமிஷத்திற்கு நிமிஷம் குணம் மாறும் ஆனா மிருகங்களுக்கு எப்பவுமே ஒரே குணம்தான் தப்பு பண்ணா தண்டனை கொடுக்கும் அவரை யாராலும் தடுக்க முடியாது யானை வடிவில் இருக்கும் விநாயகனே ஜெய் கணபதி 🐘🐘🐘🐘🐘🙏🙏🙏🙏
யானை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் யானையைப் பற்றி அதனால் ,யானைக்கு என்ன ஆனாலும் உதாரணமாக மதம் பிடித்தாலும் யானை பாகனுக்கு தெரியும் .குழந்தை எப்பொழுதும் பாதுகாப்பாகவே இருக்கும்
its so adorable to watch😍😍, but a very bad thing happened in Kerala also were a pregnant elephant was killed by heartless crazy people with a fire cracker in some fruit 😡😡😡
yes. happened last week. some stupids are everywhere. they attacked that wild elephant for entering their agri land. but most of the malayalees loves elephant.they respect this animal. wherever it passes all the eyes are on them. people pours compliments about elephants beauty. elephant is not only an animal in kerala, its god.
எல்லா நேரங்களிலும் யானைகள் இப்படி இருப்பது இல்லை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதுதான் உன்மை
Sari than but yaanai athika palam ulla muddal so valarththavarkkalai kollathu manitharkal போல் illa yaanai
Yes you correct
அய்யோ'டா...இரண்டு..அழகு செல்லங்கள்..🐘👰.😍😍😘😘
காலை வணக்கம் 🙏 சகோதரிகளே👍
@N Devi gud mrg pa
@N Devi காலை வணக்கம் சகோதரி..🙌😍🍫🙏
@@m.rn.n.r4823 காலை வணக்கம் சகோ..😊🙏
@@gsenthil6028 காலை வணக்கம் சகோ...😊🙏
அன்பு என்ற ஒரு உணர்வுகளை நன்றாக புரிந்து கொண்ட மகேஸ்வரிக்கு பாசம் அதிகம் தான். அருமையான பதிவு 👌♥️🤝👍
சரியாக சொன்னீர்கள்....மனதை நெகிழ வைத்த பதிவு...
@@meenakshi4771 ß9
இரண்டுமே அழகு இருந்தாலும் கவனம் தேவை
சின்ன குழந்தையையும் பெரிய யாணையையும் இணைத்தது ஒரே அளவு "அன்பு"...!!!
ஏலே கும்கி music போட்ட பாரு அங்க நிக்கிறயா நீ...
AMA bro😍
🤣🤣
செம🤣🤣🤣
🤣😂
☺️👌
இந்த வயசுல நானுலாம் யானையை பாத்தா 2 கிலோமீட்டர் ஓடி ஒளிஞ்சுப்பான் 😂🙄
Eruma maadu vayasulayum ipdidha 😕
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அட நீங்க வேற நா எருமை மாட பார்த்தாலே பின்ன கால் பிடரியில் பட ஓடுவேன் 😄😄😄
குழந்தையும் யானையும் (தெய்வம்) குணத்தால் ஒன்று ❤️❤️❤️ -அன்பு❤️❤️❤️
பாசத்திற்கும் வயதும் கிடையாது, இனமும் கிடையாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
நட்பிற்கு வயது வித்தியாசம் கிடையாது .அன்பிற்கும் எல்லை உண்டா!?👍👏💐🤗
அறிவியல் ரீதீயாக என்னதான் வாழ்க்கைல கற்றுகொண்டாலும், இது போன்ற காட்சிகளை காணும்போது நாம் வாழ்க்கைபாடம் கற்றுகொள்ள வேண்டியது வாயில்லா ஜீவனிடம்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை. அன்பைவிட சிறந்த மருந்து ஏது இவ்வுலகில்.
உண்மையான அன்புக்கு உருவ வேற்றுமை கிடையாது. அன்பினால் வாழட்டும் உலகம்.
பார்த்துக்கொண்டே இருக்கலாம் அந்த சிறு தேவதையை ❤️
இதுக்கும் dislike போட்ட மிருகம் பாலைவனத்தில் விட வேண்டும்
பாலைவனம் னு சொல்லி பாலைவன மதங்களை கேவலப்படுத்தறீங்க.
@@dviyakrishnamoorthi5394 what kind of logic yours? he didnt mean anything about any religion... ok even talking about desert humiliating muslims, what about they eating beef deliberatly to hurt hindus.... you and your muslim friends can go and settle in arab deserts
@@sundarji8294 tamilan dhana neenga tamila post podunga...
👍👍👍👍😂
😂🤣😂😂🤣😂
எத்தனையோ பேர் யானையால் மிதிபட்டு செத்தும் திருந்தாத ஜென்மங்கள் விரைவில் அந்த குழந்தை யானையால் மிதிபட்டு சாவ வாழ்த்துகள்
Sariya soningala brother, Indha mutual payalungaa thirndhamataungaaa 😬😬
Super chalam thangam patu
அருமை💐💐💐. எனினும் கவனம் தேவை
Ellame manasu tha sir 💯💜
மனிதமிருகங்கள் தான் கீழ்தனமான புத்திகளை வைத்துக்கொண்டு சிரித்து பேசி பழகுவார்கள் .மிருகங்கள் நாம் அன்புகாட்டி பழகுபோது அன்பை மட்டும்தான் வெளிபடுத்த தெரியும் மமனதில் ஒன்றும்யிருக்காது 😭😭😭😭😭 .குட்டி பாப்பா மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும் உன் பெற்றோரை நினைத்து😍😍😍
அழகு குட்டி செல்லம் 😍😘❤️️!
பாசத்துல இறுக்கி அணைச்சிறாதப்பா பாவம்அந்த பாப்பா🙄🙄🙄உன்னோட அன்புக்கு நான் அடிமை😍😍😍
ஆம், யானைக்கு யாரிடம் அன்பு காட்ட வேண்டும், யாரிடம் அதிகாரம் காட்ட வேண்டும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு 💞
இதுவும் உண்மையான வீடியோவானு எனக்கு தெரியல பாப்பாக்கும் மட்டும் வாழ்த்துக்கள் 💐 💐 💐
எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது..please careful
Correct
மனுஷங்களுக்கு தான் நிமிஷத்திற்கு நிமிஷம் குணம் மாறும் ஆனா மிருகங்களுக்கு எப்பவுமே ஒரே குணம்தான் தப்பு பண்ணா தண்டனை கொடுக்கும் அவரை யாராலும் தடுக்க முடியாது யானை வடிவில் இருக்கும் விநாயகனே ஜெய் கணபதி 🐘🐘🐘🐘🐘🙏🙏🙏🙏
Sema... Goosebumps in the morning 🤗🤗🤗🤗
உலக ஆயுதங்களில் பாசம் தானே உயர்ந்த ஆயுதம். வாழ்க வளர்க இவர்கள் பந்தம்.
Paasam ayutham illa
Cute & Courageous baby. Semma. Vera level. 👍🙏💪😍
மனம் இதை கண்டதும் மகிழ்ச்சியாக உள்ளது
Ithai paarkum pothu santhoshama irukku
தாய் " பாசம்"
கும்கி bgm தான் வேற லெவல் இமான் சார் hats off யூ 👍👍👍
அன்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ்❤️❤️😘😘❤️❤️😘😘
கும்கி bgm செம்ம
ஆபத்து வறாதவரை மகிழ்ச்சி அதிகம் என்றும் பாரம்
மிகவும் கவனம் தேவை
யானைக்கே (இங்கு சில மனிதர்களே மிருகங்கள்)
யானை எப்போதும் நல்ல விலங்குதான் அன்புக்கு அடிபணியும் அவ்ளோ பெரிய விலங்கு யானை
பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு
paapa Romba cute indha kaatchi cuteo cute
ലെ മല്ലൂസ് ഇതൊക്കെ എന്ത് 😁
മലയാളി പൊളി അല്ലെ.... 🤘🤘
അതേ അതേ ആൾക്കാർ pineapple പടക്കം വച്ചു ഗർഭിണിയായ ആനയെ കൊല്ലുന്നു...😠😠😠
Ama ya
Brothers what does that mean? Can someone translate?
അതേ അടിപുളിയാണ്
@@humanityfirst2652 மலையாளிக்கு பெருமை என்று சொல்கிறார்
Both are Gods...🙏🙏
விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும் எப்போது போல் அவைகள் இருக்காது
D Imman sir music🎶 sema feeling🥰🥰
நல்லது நன்பா
இந்த பாசமும் , பலம் , மலத்தில் உள்ள விதைகளில் மரம் காடு உருவாக்கம் காரணிகளால் முதல் கடவுள் விநாயகரராக வணங்கப்படுகிறாய்... 😍😍💓💓
அப்பா விநாயகா 🙏🙏🙏
அருமையான பாசபிணைப்பு😍😘😘
Thank you polimer . good things during this corona crisis
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
Kumki music and inthayaanai intha child parkkum pothu sirappu...
Very much blessed&lucky baby!
മലയാളികൾ ആരുമില്ലേ അടി like
இரண்டு அழகு செல்லங்கள். இருந்தாலும் கவனம் தேவை!
So cute.♥️♥️
Nice.. But be careful on elephants temperament.
அன்பு செலுத்துவதில் விலங்கினம் தான் முதலிடம் அதே நேரத்தில் அதின் எல்லையை நாம் தாண்டும் போது தண்டிப்பதிலும் அதுதான் முதலிடம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று
Wow I am elephant lover.
முன் ஜென்ம பாச தொடர்பா இருக்கும்
Irukkalaam 😂
வாய்ப்பு உண்டு அதுவும் பெண் யானை என்பதால் ஏதேனும் முன் ஜென்ம பாட்டியா இருக்குமோ
So cute baby nd her pet
யானை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் யானையைப் பற்றி அதனால் ,யானைக்கு என்ன ஆனாலும் உதாரணமாக மதம் பிடித்தாலும் யானை பாகனுக்கு தெரியும் .குழந்தை எப்பொழுதும் பாதுகாப்பாகவே இருக்கும்
Super very very nice good child baby
Kumki😜😎😘
Wow so cute child god bless u
Arumaiyana katchi 😊😊😊
God bless you baby
Elephant lovers 👍
தெய்வீகத்தை உணர்ந்தால் தெய்வீகத்தால் எதும் சாந்தியம் ..
Sema mass yetta 👍👍👍👍👍
Super
So nice welcome
Chinna kozhandai.... kozhandaiku erukura passam arrivu kooda perri rashangaluku illla.... hats of kutty
Maa sha Allah ❤️❤️❤️
Two super cute God bless this two
SUPER GOOD
பாக்க நல்லாயிருக்கு யானைக்கும் அடி சறுக்கும் கவணம்
Super very great
🐘 ஒரு சில பேர் பழத்துல வெடி வச்சது தான் நினைவுக்கு வருது... 🐘 பாமும் வைக்கிறாங்க...பணமும் வைக்கிறாங்க... 🐘
Super anai,Cutty papa.
its so adorable to watch😍😍, but a very bad thing happened in Kerala also were a pregnant elephant was killed by heartless crazy people with a fire cracker in some fruit 😡😡😡
yes. happened last week. some stupids are everywhere. they attacked that wild elephant for entering their agri land. but most of the malayalees loves elephant.they respect this animal. wherever it passes all the eyes are on them. people pours compliments about elephants beauty. elephant is not only an animal in kerala, its god.
They r not humans
😕😀
@@makenomistake33 that trap especially for wild pig , but accidentally took by elephant.. so sad...
Kochi tuskers kerala
மனிதர்களே !மனிதர்களே ! மனிதர்களை நேசிக்க பழகுங்கள்.
Alagu 🐘and baby😘😘😘😘😘😘👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகு 💋💋💋💋💋
Bro. வேல் ராஜ் ஐ கொஞ்சம் செய்தி வாசிக்க சொல்லுங்கப்பா.. அவர் குரலை கேட்டு ரொம்ப நாளாச்சு.
Azhagu pappa Azhagu AANAI MUGATHOONE POOTRI 😍
Back ground music potiye polimer ne engayo poitaya kumki music
It's not elephant it is god ganesha playing with that kid. It's so cute to see their bonding.
So cute baby and elephant
Mashaallah Alhamdhulillah may Allah bless
இருந்தாலும் கவனம் வேண்டும்
Nature is very Beautiful 🙂🙂🙂
அழகு
யானை 🐘 குழந்தை 👶 👍👍👍👍👍👍😊😁 ...
Touching affection seen
Super.
அந்த யானைபாவம் அடுத்த அண்ணாச்சி பழம் தான்
யேன்டா வாய் விடுறே.. 🤦♂️🤦♂️🤦♂️
@@saran-mn6tw உண்மை தான ல சொண்ணே
இதுல யானைதான் குழந்தை
Facte facte
Semma ammu kutty 👌👌👌
Kerala 🌴🌴😍😍
Good 🍓♥️🍓