MALLIGAI POOVAZHAGIL || ANNAI VAYAL || LYRICS VIDEO || SPB, S JANAKI, VINODHINI || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2017
  • Malligai Poovazhagil | Tamil Lyrical Video | Annai Vayal | Vijay Musicals | Singer : S P Balasubrahmanyam | Singer : S Janaki | Music : Sirpi | Lyrics : Palanibharathi | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Song
    Lyrics :
    மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்
    நானும் உனைத் தேடிவந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
    ஆசைமணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை
    உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே
    தேவிப் பாதையாவும் திருக்கோயிலாக மாறும்
    பார்வையேற்றும் தீபம் உந்தன் வார்த்தை மீதம் ஆகும்
    கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்
    பெண்ணின் நாணம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம்
    கொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே
    எந்தன் மனச் சிப்பம் எனக் கொண்டேன் உனையே
    தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே
    மல்லிகை பூவழகில் . . .
    உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்
    மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும்
    களையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை
    ஆசைச் சிறகைத் தேடும் ஒரு காதல் தேவதை
    சொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே
    சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே
    நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புதுஒளியே
    ஆசைமணி ஓசையிலே . . .

КОМЕНТАРІ • 86

  • @sivasubramaniangovindaraju1882
    @sivasubramaniangovindaraju1882 3 роки тому +39

    மயக்க வைக்கும் கவிஞர் பழனிபாரதியின் வரிகள் மெய்சிலிர்க்கும் சிற்பியின் இசை, எங்கோ இனம்புரியாத உலகிற்கு நம்மை அழைத்து போகும் SPB சார் -ஜானகி அம்மாவின் குரல் இவை அனைதையும் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @milkpandian9827
    @milkpandian9827 2 роки тому +4

    இது போன்ற பாடல் இனி வருவதற்கு வாய்ப்பில்லை.

  • @user-qw4zc4hm6e
    @user-qw4zc4hm6e 4 роки тому +6

    தயவுசெய்து இந்தப் படத்தை அப்லோட் செய்யும்

  • @rajinikalaiiloveindia7968
    @rajinikalaiiloveindia7968 Рік тому +5

    என் மனதை மயக்கிய பாடல். ரஜினி கலை சிதம்பரம்...29-11-2022

  • @jannas8311
    @jannas8311 Рік тому +1

    என்டா பாட்டு நீங்க எங்கட இருக்கிங்க உயிரா பிரித்து தனிய தன்ன தனியா நிருத்தி வச்சுருச்சு போங்கட

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Рік тому +6

    மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில் ,ஆசை மணி ஒசையிலே பூக்கும் நிலா கனவுகளை உன்னிடத்தில் பேசவந்தேன்.வரிகள் அருமை .

  • @gopalakannan2464
    @gopalakannan2464 3 роки тому +6

    ஜானகியம்மா &பாடுநிலா குரலிசையும் வரிகளும் இசையும் அற்புதம்

  • @pperumalsamy4592
    @pperumalsamy4592 2 роки тому +9

    அ ற் புதம் பழனி பாரதி அவர்களின் வரிகள்!👍

  • @mariyappan7763
    @mariyappan7763 3 роки тому +6

    சிற்பியின் அற்புதமான இசை

  • @shanmugamjayabalan8826

    Devi pathai yavum thirukoilaga matum SUPER

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +8

    சிற்பி அவர்களின் மாறுபட்ட

  • @kmurugash9263
    @kmurugash9263 Рік тому +8

    இந்த பாடல் கூடுதல் எக்கோ ஒலியில் இன்னும் அதிக இனிமை சேர்த்து ஒலிக்கிறது ..

  • @madhu3778
    @madhu3778 2 роки тому +6

    Sm Madhu driver pochampalli.பழனி பாரதியின் பாடல் வரிகள் எப்பவமே தமிழ் அர்த்தமுல்ல வரிகழவும் ஆழமாகவும் இருக்கும் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்பிடிக்கும் நான் அவர் படலுக்கு ரசிகன்👍💐💐💐

  • @amuammu5268
    @amuammu5268 6 років тому +24

    ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே😍😍

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 років тому +26

    தன்னையே மறக்க வைக்கும் இசை டியூன் வாழ்த்துக்கள் சிற்பி அவர்களுக்கு

  • @user-qw4zc4hm6e
    @user-qw4zc4hm6e 4 роки тому +7

    பாடல்கள் அனைத்தும் அருமை!அருமை!!அருமை!!!முழுமையானத்திரைப்படத்தை கானஆவலாக உள்ளேன்

  • @kumarramesh9657
    @kumarramesh9657 3 роки тому +10

    உந்தன் அழகை பேசும்

  • @shasvinthmahesh7912
    @shasvinthmahesh7912 3 роки тому +9

    Super my husband favorate song.

  • @shakthivel2137
    @shakthivel2137 5 років тому +11

    Never chance.... what a superb song....sirpi sir thank u..

  • @supaprabu1872
    @supaprabu1872 4 роки тому +8

    என் மனம் கவர்ந்த பாடல் சூப்பர்