Panneeril Nanaintha Video Song | Uyire Unakkaga Movie Song | Mohan | Nadhiya | Laxmikant-Pyarelal

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Panneeril Nanaintha Video Song from Uyire Unakkaga Movie on Pyramid Music. Uyire Unakkaga Tamil Movie ft. Mohan, Nadhiya, Sujatha, Chinni Jayanth, Senthil, Kovai Sarala, Charle among others. Directed by K. Rangaraj, produced by Kovaithambi and music by Laxmikant-Pyarelal.
    #UyireUnakkaga #Mohan #Nadhiya #pyramidmusic
    Song: Panneeril Nanaintha
    Singers: S. Janaki and chorus
    Click here to watch:
    Thenurum Ragam Video Song: • Thenurum Ragam Video S...
    Kaiyale Unnai Video Song: • Uyire Unakkaga Movie S...
    I Want To Be A Big Man Video Song: • Uyire Unakkaga Movie S...
    Ennanamo Matram Video Song: • Ennanamo Matram Video ...
    Konjam Chillunu Video Song: • Sudhandhiram Tamil Mov...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 128

  • @sudhakark7586
    @sudhakark7586 26 днів тому +11

    மாடர்ன் உடை ஆனால் துளியும் ஆபாசம் இல்லாமல் நடித்த நடிகை... 80 ல் பிறந்த எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா மேடம்....

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 17 днів тому +3

    நதியா ரொம்ப பிடிக்கும் 😎😎😎😎😎

  • @noelaruldas1152
    @noelaruldas1152 3 місяці тому +47

    Wonderful memories! நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடிக்கடி இப்பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன். குளித்துவிட்டு பள்ளிச் சீருடை அணிந்து வரும் நேரத்தில் வானொலியில் இப்பாடலைக் கேட்டிருக்கொண்டே காலை உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றேன். இப்போது கூட இப்பாடலைக் கேட்கும்போது அந்த நாட்களை எனக்கு நினைவுக்கு வருகிறது.

  • @aejazahmed8022
    @aejazahmed8022 Місяць тому +14

    பள்ளிக்கு செல்லும் போது இந்த பாடல் ஒரு டீ கடையில் ரேடியோவில் அதை கேட்டுக் கொண்டு போவேன் அது என்ன இனிமையான காலம் அது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 місяців тому +49

    ஜானகி அம்மாள் அவர்கள் இனிய குரலில் பாடல் மனதைக் கொள்ளை கொள்கிறது

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 місяці тому +25

    மயிலிறகால் மனதை வருடுவது போல் உள்ளது லக்ஷ்மி காந்த் பியாரி லால் இணையர் இசை ❤️ஜானகி அம்மாவின் குயிலிசை❤️நதியாவின் எளிமையான அழகு ❤️

    • @noelaruldas1152
      @noelaruldas1152 2 місяці тому +1

      @@meenaramakrishnan4465 ஜானகி அம்மாவின் இனிய குரலைக் கேட்க காதுகளையும் நதியாவின் அழகியத் தோற்றத்தைப் பார்க்க கண்களையும் தந்த இறைவனைப் போற்றி புகழ்ந்து எத்தனைப் பாடல்கள் இயற்றி இசையமைத்துப் பாடினாலும் போதாது. நன்றி ஆண்டவரே! இறைவா போற்றி! படைப்பின் தேவனே போற்றி! வாழ்க தேவனே!

    • @abdulkalam-xw2nw
      @abdulkalam-xw2nw Місяць тому +1

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Місяць тому +1

      Ji please mention music composer also..

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Місяць тому +1

      @@J.santhoshkumar Lakshmi kant pyarelal bro...

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Місяць тому +1

      @@meenaramakrishnan4465 ok tq bro .. they are the mom of the songs that so.. please sorry...

  • @savukathaliali7998
    @savukathaliali7998 6 днів тому +2

    ஜானகி அம்மாவின் குரல்
    இசையும் கூட அபாரம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காத பாடல் 🎉

  • @ThilakuChinnu
    @ThilakuChinnu 2 місяці тому +17

    🎉எனக்கு❤ ரொம்பவும்பிடித்தபாடல்🎉

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Місяць тому

      Me too ma my mesmerizing song and composition ❤❤❤.. stress 😬 release

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 2 місяці тому +12

    'ஒரே சாதி தான், ஒரே நீதி தான்'. என்ன ஒரு புரட்சிரமான சிந்தனை...!

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 2 місяці тому +6

    பாடலில் வரும் பின்னனி இசை மற்றும் ஜானகி அம்மா வின் குரல் நதியாவின் டைல் சூப்பர்

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 4 місяці тому +44

    கோவைத் தம்பி இளையராஜாவை விட்டு லஷ்மிகாந்த் பியாரேலாலுடன் இணைந்து தயாரித்த படம்.

    • @gunasekaran8797
      @gunasekaran8797 3 місяці тому +2

      Is it

    • @hajaalawudeen5772
      @hajaalawudeen5772 3 місяці тому +7

      இளையராஜா அதிக ஆணவத்துடன் நடந்து கொண்டதால் அவரை ஒதுக்கி இப்படத்தில் வெற்றி கண்டார் கோவைதம்பி

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 2 місяці тому

      உண்மை மிகச் சரியான உண்மை​@@hajaalawudeen5772

    • @saravanana1510
      @saravanana1510 2 місяці тому

      ❤❤❤ no
      Nm lm😊😊😊 ​@@gunasekaran8797

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 19 днів тому +1

    அந்த சிட்டியேசன் பாட்டு நதியாவின் நடிப்பு மறக்கமுடியாத அந்த நாள் ஒரு sweet memore ndom.......by D murali kadayanallur krishnapuram......
    .

  • @VijayaLakshmi-on5lx
    @VijayaLakshmi-on5lx 4 місяці тому +14

    Music. Lakshmi kant Pyarelal 👍😁💪🙏

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому +1

      சூப்பர்🙋🙏🌹

  • @balasundarams8425
    @balasundarams8425 4 місяці тому +12

    Jaanaki amma mayakkum kuralil malarum pasumayaana 80's ninavugal. Magical song.

  • @thangambabu
    @thangambabu 3 місяці тому +87

    யாரெல்லாம் நதியாவுக்காக இந்த பாடலை பார்க்க வந்தீங்க...

    • @noelaruldas1152
      @noelaruldas1152 2 місяці тому +6

      @@thangambabu நான்.

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 2 місяці тому +3

      நதியாவுக்காக
      பல முறை பார்த்த படம் என் வருப்பம்

    • @muhamadunni6941
      @muhamadunni6941 Місяць тому

      ,64p 77 1:08 1:09 1:09 1:10 1:10

    • @Marimari-nw7in
      @Marimari-nw7in Місяць тому +1

      Hi

    • @madhavaa7291
      @madhavaa7291 Місяць тому

      Iiiiiiiiiiiiuiiiii 👆 with 😮😮 4:57 😮😮​@@noelaruldas1152

  • @chitravn6033
    @chitravn6033 2 місяці тому +4

    நதியா ரசிகை அவர் உடைகள் கண்ணியம்.கம்மல் வளையல் கிளிப் எல்லாம் பிடிக்கும்

  • @raguvrs
    @raguvrs 3 місяці тому +9

    இசை லஸ்மிகாந்த் பியர்லால்..
    மிக சிறந்த இசை.. இதில் வரும் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது என்று கூறுங்கள்

    • @michealr815
      @michealr815 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டம்

  • @KGSTHISHSatish
    @KGSTHISHSatish Місяць тому +2

    Very very polite acting Nadiya madam ,👍

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 5 місяців тому +11

    சென்னை யில் சக்தி அபிராமி தியேட்டர் ல பார்த்த திரைப்படம்

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Місяць тому +5

    இளையராஜா திமிரை அடக்கும் பாடல்.

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 6 місяців тому +20

    Entha song unnkku pudichurukka

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +3

      ஆஹா பாடல் சூப்பர்🙋🌹🙏

    • @murukart3414
      @murukart3414 Місяць тому

      Yes❤️

  • @srinivasanjayavelu5293
    @srinivasanjayavelu5293 17 днів тому

    Nice Song, Music And Beautiful Location, that's golden days.

  • @prakashm1468
    @prakashm1468 4 місяці тому +6

    Beautiful song yaar!! The 90s never produced such lovely songs like the 70s and 80s.

    • @sojajose9886
      @sojajose9886 3 місяці тому

      No bro 90' s too classy songs

    • @prakashm1468
      @prakashm1468 Місяць тому

      ​@@sojajose9886 Kindly understand what I am saying.

  • @ONLY_FOOTBALL_EDITZ007
    @ONLY_FOOTBALL_EDITZ007 4 місяці тому +13

    Came in 1985--86 mega hit movie

  • @chellakanir2806
    @chellakanir2806 24 дні тому +1

    நதியாவின்சிகைஅலங்காரம் மிகவும் அழகு

  • @withjothi56
    @withjothi56 Місяць тому

    Evergreen song and nadhiya

  • @abrarpashaga433
    @abrarpashaga433 5 місяців тому +5

    Good song Tamil thank you

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 6 місяців тому +9

    Santhosama Erukkanum

  • @lawrence9854
    @lawrence9854 4 місяці тому +16

    மிகவும் சிறந்த இசை ஆனால் இது இளையராஜா இல்லை

  • @justint419
    @justint419 4 місяці тому +5

    Super song

  • @duraibabu7588
    @duraibabu7588 4 місяці тому +3

    Glorious lady made changes in Tamil cinema Thank God

  • @nagareddy8001
    @nagareddy8001 4 місяці тому +3

    Butiful song intamil aiamtelugu persan

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 місяці тому +2

    Vaali ayya hits

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 місяці тому +2

    Very nice song.

  • @mathane8649
    @mathane8649 10 днів тому

    Super music ❤❤❤🎉🎉🎉

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 19 днів тому

    என்றும் சூப்பர்

  • @barathanbella9150
    @barathanbella9150 2 місяці тому

    Beautiful song sung by Janakiamma with good lyrics and nice music !!!

  • @jayakumar9627
    @jayakumar9627 13 днів тому

    Valiba valie is great poet

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 4 місяці тому +5

    I saw this movie 17 times....

  • @LakshmananñLakshmamnanñ
    @LakshmananñLakshmamnanñ 3 дні тому

    Super

  • @madhuvishumtc2087
    @madhuvishumtc2087 28 днів тому

    Besr of my favorite songs

  • @muralikannan9129
    @muralikannan9129 2 місяці тому

    அன்பின் பிறந்த

  • @PadmaKaral
    @PadmaKaral 2 місяці тому

    Pidichchurukku song

  • @sureshkumarr8523
    @sureshkumarr8523 2 місяці тому

    Mass melody song

  • @ShreeKumar-fw7ef
    @ShreeKumar-fw7ef 2 місяці тому

    Very sweet song

  • @ArulMurugan-tt1eb
    @ArulMurugan-tt1eb 4 місяці тому +2

    ❤❤🎉🎉🎉🎉 nice

  • @thirumoorthy7813
    @thirumoorthy7813 3 місяці тому

    I like songs very wonderfull

  • @kalsivaa
    @kalsivaa Місяць тому

    # Every time I listen to this song , it takes me back to the golden old days of my earlier career. That time it was peak of listen especially this song. I dont know why water drops comes out fro my eyes. Because of my broken heart 💔 needs now to heal for short time. Of course the broken 💔 heart will not closed especially this birth. May be find a solution atleast next birth if it is there for me. Voice, lyrics and the music takes me and asking me why still living in this birth with out the loved girl. Every day I am listening and still to listen until my last breath from my inner soul. She is living in my inner heart with full of joy. Awaiting and waiting until my last breath from this body. No words to express the feel which no body can fill and feel like you're. You are the only and one which nobody can fill my heart with so many -------- # .

  • @Sammykannu12
    @Sammykannu12 Місяць тому

    Ennoda kadhalieyum.parthapadam. aval vaera oruthan manaive.aanal.enruvarai aval ennakkusonthamanaval.thaan.

  • @karthikramya3180
    @karthikramya3180 26 днів тому

    3:20 to 3:30 every girl wants to enjoy like this at young age... Nathiya mam favorite for girls

  • @ramakanthnaik1593
    @ramakanthnaik1593 Місяць тому

    Yes

  • @muruganr7188
    @muruganr7188 2 місяці тому

    நதியா கம்மல்
    மறக்க முடியுமா இதே போல் என் மனைவி யான காதலிக்கு வாங்கி கொடுத்ததை.
    மலரும் இன்னிசை
    ஜானகி அம்மாவுக்கு நிகர் அவரே

  • @MalathyRenganathan
    @MalathyRenganathan 3 місяці тому +1

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 2 місяці тому

    I love you so much nadhiya

  • @kadermydeen1748
    @kadermydeen1748 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @suryav4180
    @suryav4180 Місяць тому

    80s memories 🎉🎉

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq 4 місяці тому +1

    Happy birthday day to you

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 3 місяці тому +1

    ❤🎉❤🎉❤

  • @lakshmikanthan900
    @lakshmikanthan900 10 днів тому

    Janaki amma voice kaga than

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnaneshkumar1219
    @gnaneshkumar1219 Місяць тому

    Very nice 😅

  • @jagadeesanramalingam6941
    @jagadeesanramalingam6941 Місяць тому

    Pudichiruku

  • @IlilNiyas136
    @IlilNiyas136 2 місяці тому

    Okeyanakumpidikumnathiyaasaree

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 2 місяці тому +2

    வருடம் ஞாபகமில்லை
    தெரிந்து கொள்வார்கள்
    குறிப்பிடவும்
    தாழ்மையுடன்
    மதுரையில்
    பார்த்தபடம்
    எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் பார்த்தேன்

    • @suryav4180
      @suryav4180 Місяць тому

      1986 vantha Padam 🎉🎉

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 3 місяці тому +4

    Mathippu mikka pattu

  • @alwarsuresh4479
    @alwarsuresh4479 2 місяці тому +1

    Nice song,but like hindi songs

  • @KathamUthu-tu5ll
    @KathamUthu-tu5ll 3 місяці тому

    Very.nice.moderndress

  • @smur4610
    @smur4610 2 місяці тому

    Krishnagiri k theatre 1986

  • @kadermydeen1748
    @kadermydeen1748 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sairam-r5g
    @sairam-r5g 15 днів тому

    2024 9 22
    goot mornig

  • @IlilNiyas136
    @IlilNiyas136 4 місяці тому +2

    Sareeokeysappaduinnumkudukkaill

  • @mahalingamc6237
    @mahalingamc6237 Місяць тому

    ❤❤❤❤❤❤😂❤ 1:43

  • @natarajanperiyasamy5003
    @natarajanperiyasamy5003 2 місяці тому

    RD BARMAN MUSIC

  • @narayanankuttyp9947
    @narayanankuttyp9947 Місяць тому

    Na9

  • @subashbose5455
    @subashbose5455 Місяць тому

    ❤❤❤😂

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 місяці тому +1

    One of the ' urulai kattai,'s of Tamil Nadu.....what these people eat so they grow sidewords
    ....

  • @JeffinJas
    @JeffinJas 2 місяці тому

    Nathiya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @C.Logasundari
    @C.Logasundari 2 місяці тому

    எவன் அப்பன் வீட்டு பணத்தில் விளம்பரம் பார்ப்பது

  • @ThanusNus-it2jt
    @ThanusNus-it2jt 28 днів тому

    😂🎉😢😮

  • @selvamkumaravel3690
    @selvamkumaravel3690 3 місяці тому +2

    Nice song

  • @AyyanarsweetsAyyanarsweets
    @AyyanarsweetsAyyanarsweets 27 днів тому

    Very nice melody songs ❤️

  • @sundararajanm5150
    @sundararajanm5150 3 місяці тому +1

    Very nice song

  • @Mohanbond07
    @Mohanbond07 2 місяці тому

    ❤❤❤