VAA VAA VENNILAVE || ANNAI VAYAL || LYRICS VIDEO || SPB, KS CHITRA, VINODHINI || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Vaa Vaa Vennilaave | Tamil Lyrical Video | Annai Vayal | Vijay Musicals | Singer : S P Balasubrahmanyam | Singer : K S Chithra | Lyrics : Arivumathi | Music : Sirpi | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Song
    Lyrics :
    வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே
    ஆனந்த தெம்மாங்கே பாடிவரலாம்
    பேசும் மொழி மறந்தே கிளியே
    சூடிய மௌனம் என்ன
    பாடும் இசை இழந்தே குயிலே
    பாடிய சோகம் என்ன
    தாகங்கள் கிள்ள கிள்ள கிளியே
    பேசிடு மெல்ல மெல்ல
    ராகங்கள் கெஞ்ச கெஞ்ச குயிலே
    பாடிடு கொஞ்ச கொஞ்ச
    நாணங்கள் சந்தம் சொல்ல
    கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே
    வானச்சிமிழ் திறந்தே நிலவே
    சூரிய பொட்டு வைப்பேன்
    கோடிக்கதிரழகை மலரே
    சேலையில் தொட்டு வைப்பேன்
    நீரின் தறியிருந்தே ஒளியே
    ஜரிகையில் பட்டு நெய்வேன்
    தூரிகைச் சொப்பனமே அழகே
    சூடிடும் மல்லிகையே
    வர்ணங்கள்ச் சிந்தச் சிந்த
    வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி

КОМЕНТАРІ • 61

  • @mahendranramya1980
    @mahendranramya1980 3 роки тому +50

    2020.ல இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் எஸ்பிபி சார் அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @kalaiyarasankalaiyarasan3352
    @kalaiyarasankalaiyarasan3352 3 роки тому +11

    இந்த படத்தில் இந்த பாடலும் மல்லிகை பூவழகில் பாடலும் செம்மை

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 Рік тому

      இந்த படத்தில் சிற்பி அவர்கள் இசையில் 2 பாடலும் மிக அருமை.

  • @pkanagaraj591
    @pkanagaraj591 5 років тому +16

    பாடல் வரிகளும் இசையும்அருமை

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 2 роки тому +10

    வர்ணங்கள் சிந்த சிந்த வெள்ளை உள்ளம் வானவில் 🌈 ஆனதடி..
    மனதிற்கு இதமான பாடல்

  • @muruganmanish3623
    @muruganmanish3623 2 роки тому +5

    நன்றி பதிவிட்டதற்க்கு ஐயா spb ஐயாவுக்கும்

  • @arumugamrajakeli6237
    @arumugamrajakeli6237 Рік тому +2

    எத்தனை முறைகேட்டாலும்சளிக்காதுபாடல்😂😂😂😂😂

  • @maheshmaheshwar4073
    @maheshmaheshwar4073 2 роки тому +5

    Vanathil irugum vennilavu neengathan SPB sir

  • @JESUS-ex3jh
    @JESUS-ex3jh 3 роки тому +6

    Super i love this song I miss you
    SPB sir

  • @arumugammuthaiya8374
    @arumugammuthaiya8374 2 роки тому +2

    SUPER SWEET PATTU NICE NALLA PATTU SONG.S.P.B..K.S.CHITRA.NICE.NANRI

  • @carthicovindou1198
    @carthicovindou1198 2 роки тому +4

    SPB, Iyya enrum ungal pugazh vazhum.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 5 років тому +6

    isai engal sirpi sir aayache . Super hit song with music .

  • @kumar..v816
    @kumar..v816 5 років тому +9

    சூப்பர் பாடல்

  • @mahalakshmimaha1879
    @mahalakshmimaha1879 5 років тому +5

    Kettukonde irukalam ethanai murai vendumanalum nice song

  • @davidselvaraj6080
    @davidselvaraj6080 5 років тому +19

    பழைய வசந்த காலத்திற்கு போய் விட்டேன்

  • @kesavan8015
    @kesavan8015 3 роки тому +7

    Very nice song I miss you spb voice 😭

  • @malayappand7251
    @malayappand7251 5 років тому +7

    பாடல் அமுதம்

  • @LaxmanLaxmanan
    @LaxmanLaxmanan Рік тому +2

    Super

  • @JanakiramanJanaki-uz1lh
    @JanakiramanJanaki-uz1lh 2 роки тому +3

    Super❤😍

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Рік тому +3

    Lovely

  • @balakesavan8967
    @balakesavan8967 6 років тому +9

    super voice spb&sirpi isai

  • @ManiMani-fp9jw
    @ManiMani-fp9jw 6 років тому +10

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @PalaniSamy-lj5ji
    @PalaniSamy-lj5ji 11 місяців тому

    Verynicemusic

  • @nandhik7224
    @nandhik7224 2 роки тому +4

    Eandrum spb sir

  • @g.gnanappragasamg.gnanappr1109

    ❤❤❤❤❤❤❤❤Tamil mozhiin arumayana kathal kavithai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love you all❤❤❤❤❤❤❤

  • @murugesans3733
    @murugesans3733 4 роки тому +3

    Enakku rompa piditha Paadal

  • @shobanaspb3473
    @shobanaspb3473 4 роки тому +5

    💝💝

  • @mahendranramya1980
    @mahendranramya1980 Рік тому +2

    2023 ல இந்த பாடல் கேட்டிற்கள் ஒரு லைக் பொடுங்க சார் நன்றி

  • @kasimani3783
    @kasimani3783 5 років тому +4

    super

  • @isaithalattu
    @isaithalattu 5 років тому +3

    Super super

  • @sundarapandianm405
    @sundarapandianm405 2 роки тому +3

    Beautiful songs....

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Рік тому +1

    Nice

  • @ravisankar295
    @ravisankar295 5 років тому +5

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajiraji2908
    @rajiraji2908 5 років тому +3

    super super super super super

  • @user-cx4kj8eg9m
    @user-cx4kj8eg9m 11 місяців тому

    Vasan Mk Patti paadal arumai

  • @prabuprabu3203
    @prabuprabu3203 5 років тому +4

    La la la la

  • @rubaruba9096
    @rubaruba9096 3 роки тому +3

    Manathai varudum padal

  • @jskganesh9254
    @jskganesh9254 6 років тому +4

    nice song

  • @kwtkw6690
    @kwtkw6690 3 роки тому +3

    DTS bolby songs podunga brother

  • @user-io9yr6rx7i
    @user-io9yr6rx7i 3 місяці тому +1

    சைக்கிள் டயரை குச்சிவைத்து அடித்து ஒட்டிகொண்டு என் சிறு வயதில் நான் அதிகம் பாடிய வரிகள் லாலல்லல்ல லா லா லல்லல்ல லா

  • @prithishprithish
    @prithishprithish Рік тому +1

    😭😭💝💝👩‍🎤

  • @afmazeem4815
    @afmazeem4815 4 роки тому +3

    Thaaya tharama kelvi aguma songs podunga

  • @mahalaksmiraja1917
    @mahalaksmiraja1917 6 років тому +5

    Nice spp

  • @palanivelsami2443
    @palanivelsami2443 2 роки тому +1

    PalaniLikeAlloldsong

  • @bharthidasan3665
    @bharthidasan3665 3 роки тому +3

    Enna movie

  • @priyaudhayakumar7332
    @priyaudhayakumar7332 4 роки тому +2

    Please upload video song

  • @velladurai3248
    @velladurai3248 3 роки тому +3

    Please give free trial the song

  • @kuruvikuruvi5897
    @kuruvikuruvi5897 2 роки тому +1

    no

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 Рік тому

    ஆண் : ஆ…. ஆ…. ஆ…
    ஆ… ஆ… ஆ… ஆ…
    ஆ.. ஆ… ஆ… ஆஹா…
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    ரோஜா வானத்திலே…
    ஆனந்தத் தெம்மாங்கே…
    பாடி வரலாம்
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    ரோஜா வானத்திலே…
    ஆனந்தத் தெம்மாங்கே…
    பாடி வரலாம்
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    பெண் : …………………………
    ஆண் : பேசும் மொழி மறந்தே
    கிளியே சூடிய மௌனம் என்ன
    ஆண் : பாடும் இசை இழந்தே
    குயிலே வாடிய சோகம் என்ன….
    ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள
    கிளியே பேசிடு மெல்ல மெல்ல..
    ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச
    குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச
    நாணங்கள் சந்தம் சொல்ல
    கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ..
    ஆண் : வா வா வெண்ணிலவே..
    ரோஜா வானத்திலே..
    பெண் : …………………………
    ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே
    சூரியப் பொட்டு வைப்பேன்
    ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே
    சேலையில் தொட்டு வைப்பேன்
    ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே
    ஜரிகையில் பட்டு நெய்வே..ன்
    தூரிகைச் சொப்பனமே அழகே
    பெண் : ம்ம்ம்ம்ம்
    ஆண் : சூடிடும் மல்லிகையே
    பெண் : ம்ம்ம்ம்
    ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த
    வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    ரோஜா வானத்திலே…
    ஆனந்தத் தெம்மாங்கே…
    பாடி வரலாம்
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    ரோஜா வானத்திலே…
    ஆனந்தத் தெம்மாங்கே…
    பாடி வரலாம்
    ஆண் : வா வா வெண்ணிலவே…
    பெண் : …………………………

  • @vinothuma4134
    @vinothuma4134 Рік тому

    Super

  • @duraidurai5225
    @duraidurai5225 4 роки тому +4

    Super