Tasting KALPATHY specials with PALAKKAD MP Mr. Sreekandan

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 265

  • @Share4Care4Share
    @Share4Care4Share Рік тому +3

    Taste of Kalpathy used to be great. But lately, they have become sort of a cheat, unfortunately. They claim unlimited meals, but when you ask for extra poriyal or kootu, they keep saying “it’s over”! That’s just one example…there are many more unpleasant experiences here. I wish they understand integrity is critical in creating a sustainable model. If I can’t trust you, I am not going to trust the food you serve me. Hopefully, they address these issues expeditiously.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +1

      It's very sad to hear. If they hesitate to serve extra kootu, poriyal or chutney Sambar, people should just avoid this restaurant. Pinning this comment

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 роки тому +73

    தமிழ் நாட்டு m p க்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் எளிமையான மனிதர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @babua3339
    @babua3339 2 роки тому +187

    பாலக்காடு எம்பி உண்மையான நேர்மையான அரசியல்வாதி இதுவே தமிழ் நாட்டு எம்பி யா இருந்தால் பத்து கார் நூறு போலீஸ் வாகனம் படை சூல இருக்கும் வாழ்த்துக்கள் பாலக்காடு எம்பி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sssss3048
      @sssss3048 2 роки тому +4

      உண்மை...

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 2 роки тому +5

      Don't be foolish. Such MPs are in TN also. Only you don't know about them. Tvmalai 4 time MP venugopal, u can see in tea shops along with people. Madurai MP Venkatesan.... So many in TN also.

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 роки тому +4

      I agree Mps were there in Tn also. But Madurai MP is a joke

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 роки тому +5

      In general people representatives of Kerala are very simple in nature mostly. Comparing to TN definitely kerala is better

    • @common384
      @common384 2 роки тому +7

      MP vidunga bro inga counselor ah over seen poduvanga

  • @vijayrubini6880
    @vijayrubini6880 2 роки тому +37

    Humble and simple mp...great Palakkad....super man sree...

  • @raghavnagaraj7215
    @raghavnagaraj7215 2 роки тому +88

    I really admire how down to earth the MP is, I think this is how a politician should be.

    • @busywithoutwork
      @busywithoutwork 11 днів тому

      But y he is not raising voice of serious MUNAMBAM WAQF LAND JIHADI ISSUES. better u c the hidden truth of earlier UPA govt. THE SABARMATI REPORT FILM.. totally exposed the khangress gangs🤔

  • @balaviewss1345
    @balaviewss1345 2 роки тому +5

    👍 that is simply city 👍 🙏 இந்த செயல்முறை தான் ஒரு நல்ல மனிதருக்கான அடையாளமும் விளம்பரத் தன்மை இல்லாத ஒரு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த தலைவர் கான செயல்கள் அவரிடம் இருக்கின்றது🙏🙏🙏
    ❤❤❤ neraiya per pathu kathukitta nalla irukkum ❤❤❤☹️

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +10

    Hello | Manoj Sir | Welcome to our palakkad Town🎉Super Video. நீங்கள் வந்த நேரம். ரொம்ப சரியானது. நாங்கள் கல்பாத்தியில் வருடம்தோறும் நடக்கும் தேரோட்டம் ரொம்ப எதிர்பார்ப்பானது. இங்கு எல்லோரும் எளிமையானவர்கள். இனிமையானவர்கள் . தமிழ்நாட்டு MP என்றால் யாரும் நெருங்க மாட்டார்கள். பொதுமக்களுககு ரொம்ப பயமாக இருக்கும். எந்த பந்தாவும் இல்லை. பரபரப்பும் இல்லை. இது ஒரு Sample தான். MLA ஷாஃபி பரம்பில் அவர்களும் மிகவும் நல்லவர். ஒரு முஸ்லிமாக இருந்தாலும் கல்ப்பாத்தி அக்ரஹார வாசிகளின் பிரியமானவர்👍இனியும் பல முறை வாங்க Sir.🎉🙏

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 роки тому +18

    அருமை...எளிமையான மக்கள் சேவகன் Sreekandan உடன்...கல்பாத்தி உணவகத்தில் காலை உணவு சேவை..... தொடரட்டும் உங்கள் சேவை... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @tomjerry6677
    @tomjerry6677 2 роки тому +17

    Lucky man you are sir, chance to meet MP .without any protocols how simply mingling with public.that constituency people are blessed. Namakum nadakumaa! Nice video sir.

  • @lalithan1372
    @lalithan1372 2 роки тому +5

    வணக்கம் தம்பி ஒரு அரசியல்வாதி இவ்வளவு எளிமையாக. ஆச்சரியம்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому +32

    ரொம்ப எளிமையான மனிதர் really appreciate for his simplicity 👌👏

  • @vjarunkumar
    @vjarunkumar 2 роки тому +9

    So good and new to see a MP like this and who is very down to earth 🙏

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 роки тому +11

    ஆச்சரியப்பட வைக்கிறார் பாலக்காட்டின் M.P. நம்ம ஊர் M.P ellan P.M range ku nadanthupanga. 🙏🙏🙏

  • @kalpathyrama
    @kalpathyrama 2 роки тому +19

    Kerala & Palakkad Tamil Gramam Tamil Peyargal 1.#Aalathur= ஆலத்தூர்
    2.#Aayakkad= ஆயர் காடு
    3.#Ambikaapuram= அம்பிகை புரம்
    4.#Adityapuram= ஆதித்ய புரம்
    5.#Anikode= அனையர் கோட்டம்
    6.#Athipotta= அத்தி பொட்டள்
    7.#Ayilam= ஆயில்யம்
    8.#Ayilur=அயிலூர்
    9.#Ayyapankavu=அய்யப்பன் காவு
    10.#Chaathapuram= சாற்றை புரம்
    11.#Chandrasekharapuram (#Edathara)= சந்திர சேகர புரம், இடைத்தரை
    12.#Chelakkara= சேலை கரை
    13.#Chembai= செம்பை
    14.#Cherpulaasseri= சேறு புலம் சேரி
    15.#Chethallur= சேறு தளி ஊர் (தலை நகர/ அரசரின் குலதெய்வ கோவில் இருக்கும் ஊர் )
    16.#Chittilancheri= சிற்றிளம் சேரி
    17.#Chittur_Durgagoshtam= சிற்றூர் துர்கா கோஷ்டம்
    18.#Chittur_Lankeswaram= சிற்றூர் லங்கேஸ்வரம்
    19.#Chittur_ThekkeGramam= சிற்றூர் தெற்கு கிராமம்
    20.#Chockanaathapuram= சொக்க நாதன் புரம்
    21.#Elappulli= இலை புள்ளி
    22.#Elevanchery= இளவன் சேரி
    23.#Ethanur = ஏற்றனூர்
    24.#Govindarajapuram= கோவிந்தா ராஜபுரம்
    25.#Kaadamkurissi= காட்டு குறிச்சி
    26.#Kalpathy_Pazhaya #Kalpathy= பழைய கல்பாத்தி (கல் Stone Canal பாத்தி from river to field )
    27.#Kalpathy_Puthiya= புதிய கல்பாத்தி (கல்+பாத்தி)
    28.#Kallur= கல்லூ ர்
    29.#Kannambra= கண்ணன் புரா
    30.#Karumanasseri= கரு மனை சேரி
    31.#Kavassery_Kizhakke_Graamam = காவு சேரி கிழக்கு கிராமம்
    32.#Kavassery_Padinjaare_Graamam= காவு சேரி மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    33.#Kizhakkanchery= கிழக்கன் சேரி
    34.#Kodunthirappulli= கொடும் தரை பள்ளி (AdhiKeshavaPuram)
    35.#Koduvaayur_Gokula_Street= கொடு வாய் ஊர்
    36.#Koduvaayur_Keralapuram=கொடு வாய் ஊர் கேரளபுரம்
    37.#Koduvaayur_Mukku_Theruvu=கொடு வாய் ஊர் முக்கு தெரு
    38.#Koduvaayur_Rattai_Theruvu=கொடு வாய் ஊர் ரெட்டை தெரு
    39.#Koduvaayur_Single_Street=கொடு வாய் ஊர் ஒற்றை தெரு
    40.#Kollengode_Kizhakke_Graamam=கொல்லன் கோட்டம் கிராமம்
    41.#Kollengode_Padinjaare_Graamam (#Perumaal_Kovil street)= கொல்லன் கோட்டம் மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    42.#Kollengode_Puthu_Graamam=கொல்லன் கோட்டம் புதிய கிராமம்
    43.#Kottakkal (Originally in Palakkad District Now in #Mallapuram)= கோட்டைகல்
    44.#Kudallur=கூடல் ஊர்
    45.#Kumarapuram=குமரன் ஊர்
    46.#Kunissery=குன்றின் சேரி
    47.#Kuzhalmannam= குழல் மன்றம்
    48.#Lakshminarayanapuram= லட்சுமி நாராயண புறம்
    49.#Manjapra= மஞ்சள் பறை
    50.#Mangalam_Thekke_Graamam (#Anjumurthy_Mangalam)= மங்களம் தெற்கு கிராமம்/அஞ்சு மூர்த்தி மங்கலம்
    51.#Mathur= மாத்தூர்
    52.#Mekkanamkulam=மீன் காணும் குளம்
    53.#Melaarcode= மேலர் கோட்டம்
    54.#Mollayanur= மூல+ஐயன்+ ஊர்
    55.#Mundaya= முன்+ அய்யன் + ஊர்
    56.#Nalleppilly= நல்ல + பள்ளி
    57.#Nellisseri= நெல்லி சேரி
    58.#Nemmara_Kannimangalam= நல் மறை கன்னி மங்கலம்
    59.#Nemmara_Krishnapuram=நல் மறை கிருஷ்ணாபுரம்
    60.#Nemmara_Pazhaya_Grahmam=நல் மறை பழைய கிராமம்
    61.#Nemmara_Puthiya_Grahmam=நல் மறை புதிய கிராமம்
    62.#Nandanam= நந்தனம்
    63.#Nochur= நொச்சி ஊர்
    64.#Noorani or #Nurani = நூறு அணி
    65.#Ottapalam = ஒற்றை பாலம்
    66.#Padur= பட்டு ஊர்
    67.#Pallanchathanur= பள்ள சாத்தான் ஊர்
    68.#Pallassena = பள்ள சேனை
    69.#Pallavur= பள்ள வூர்
    70.#Pallippuram = பள்ளி புரம்
    71.#Palappuram= பாலா புரம்
    72.#Parali= பரல் ளி
    73.#Pattambi= பட்ட அம்பி (அன்பு+இ உடைய/அன்புசெலுத்த பட்ட பிராமணபிள்ளை)
    74.#Payyalore= பயல் ஊர்
    75.#Pazhambalacode= பழைய+அம்பல+ கோட்டம்
    76.#Pazhayannur=பழையன்+ஊர்
    77.#Perinkulam_Karrottu _Graamam= பெரின்+குளம்+கரி+ஓட்டு+கிராமம்
    78.#Perinkulam_Otta_vari= பெரின்+குளம்+ஒற்றை+ வரி +கிராமம்
    79.#Perinkulam_Padinjare_Graamam= பெரின்+குளம்+மேற்கு கிராமம் (மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    80.#Perinkulam_Thekkegraamam= பெரின்+குளம்+தெற்கு கிராமம்
    81.#Peruvambu= பெரு+ வேம்பு
    82.#Poothankurissi=பூத்தான்+ குறிச்சி
    83.#Pulinelli= புளி+ நெல்லி
    84.#Puthucode= புது+ கோட்டம்
    85.#Ramanathapuram= ராமநாத புரம் (Brahmins from Tamilnadu ராமநாதபுரம்)
    86.#Rishinarada_Mangalam
    87.#Sekharipuram_Graamam (consisting of #Ratta_Theruvu, #Paalamettu_Theruvu, #Kaavu_Theruvu, #Mettu_Theruvu or #Pal_Meattu_Theruvu, #Palla_Theruvu)= சேகர புரம்
    88.#Sreekrishnapuram= ஸ்ரீ கிருஷ்ணா புரம் old name (திருக்கண்ணபுரம் ) (Brahmins from Tamilnadu Thirukannapuram )
    89.#Tennilapuram= தென்+ நில+ புரம்
    90.#Tharekkad= தரை+காடு
    91.#Thathamangalam_Kizhakke_Grahmam= தத்தைமங்கலம் கிழக்கு கிராமம் தத்தை= கிளி
    92.#Thathamangalam_Padinjaare_Grahmam= தத்தைமங்கலம் மேற்கு கிராமம் தத்தை= கிளி (மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    93.#Thathamangalam_ThekkeGrahmam== தத்தைமங்கலம் தெற்கு கிராமம் தத்தை= கிளி
    94.#Thirunellaayi / #Thiruvillakadavu/ #ThiruNellai= திரு நெல்லை (Brahmins from Tamilnadu திருநெல்வேலி) திருவில்லா கடவு (Village of TN Seshan )
    95.#Thiruvegappura= திரு வெங்க புரம்
    96.#Thithamarai= திட்ட மறை
    97.#Thondikulam= தொண்டு குளம்/ தொண்டிய/தொண்டர்குளம்
    98.#Vadakkanthara= வடக்கன் தரை
    99.#Vadakkenchery= வடக்கன் சேரி
    100.#Vaidyanathapuram= வைத்திய நாதன் புரம்
    101.#Vellinezhi= வெள்ளி நீழி
    102.#Vengasseri= வேங்க சேரி
    103.#Vettangarakaavu_Grahmam=வேட்டை கரை காவு கிராமம்
    104.#Vilayannur= விளையான்னூர்
    105 #Kootalai near Alathur= கூற்று ஆல் or ஆலத்தூர்

    • @sivasivasivasivaomomom
      @sivasivasivasivaomomom 2 роки тому +3

      woww

    • @thiyagapathagaigurusamy2522
      @thiyagapathagaigurusamy2522 2 роки тому +2

      தங்களுக்கு தமிழ் ஊட்டிய உங்களுடைய முன்னோர்களுக்கு நூறு வணக்கங்கள் சமர்ப்பணம்

    • @kalpathyrama
      @kalpathyrama 2 роки тому +1

      @@thiyagapathagaigurusamy2522 என் முன்னோர்கள் காஸ்பா (#கச்சபர்) (கோத்திர)குல
      தமிழ் அந்தணர்கள் ஜி

  • @radharam6293
    @radharam6293 2 роки тому +21

    OMG! can't believe we have MPs like Sri. Sreekandan in India !

  • @santoshvartak305
    @santoshvartak305 2 роки тому +16

    What a coincidence Manoj Sir and what a lucky person you are. Two great simple persons meet and share good wishes. We subscribers are also lucky. As discussed with MP sir now you should explore far away states in India and entertain us with delicious food. Best wishes.

  • @k.arunprasath
    @k.arunprasath 2 роки тому +21

    Your humbleness will take you and your family to even more heights Manoj sir.

  • @ramanathaniyer5278
    @ramanathaniyer5278 2 роки тому +4

    I think it will be an unique experience and surprise to you as we have never gone near our M Ps from Tamilnadu. Very rarely we could have an opportunity to talk to them by sitting close to them and without any paraphernalia. Taking food in an ordinary hotel is no chance Fof our MPs. You were very lucky. I am a senior super citizen. If you do not mistake me I would appeal to you to wear a cotton Kurt’s half size over your pants, Kurta in plain white in light material to go with the culture of the people. Have we seen any MP from out state so simple, very lovely, you are blessed.

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 роки тому +10

    Goosebumps ah irukku bro andha MP down to earth..

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 2 роки тому +17

    Hat's off to palakkad MP and manoj sir

  • @sivabarathi589
    @sivabarathi589 2 роки тому +2

    இங்கே அப்படித்தான், மக்கள் தான் எங்களுடைய பாதுகாப்பு. எளிமை.

  • @subramanianraghu6506
    @subramanianraghu6506 2 роки тому +4

    எவ்வளவு எளிமையாக MP மக்களோடு மக்களாக இருக்கிறார்
    இதே தமிழ்நாட்டில் பந்தா
    கர்வம் உள்ள அரசியல் பிரமுகர்கள் அதிகம்.

  • @arumugamlatha7955
    @arumugamlatha7955 2 роки тому +17

    Love from tamilnadu. Simplicity cultural lovers i like to live in Kerala with peaceful life

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 роки тому +4

    Really great very happy to see how MP in Kerala are simple and working for the welfare of the people 🙏👌

  • @தேரோட்டி
    @தேரோட்டி 2 роки тому +6

    Humble MP ..
    Very nice video 💐 congrats

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 2 роки тому +7

    Hats off to mp simply superb

  • @mahadevanr6704
    @mahadevanr6704 2 роки тому +1

    Very good.
    We usually go n have b/f from there.
    எந்த எம் பியும் எந்த எம் எல் யேயும் இங்கு பந்தா காட்டமாட்டார்கள்.
    ஸ்ரீ. ஸ்ரீகண்டன் ஜீ ரொம்ப friendly.
    Nice video.
    Thank you.

  • @amsadassk9557
    @amsadassk9557 2 роки тому +3

    So humble person. Super sir.

  • @ananth9373
    @ananth9373 2 роки тому +10

    Thank you Mr Manoj for this video. Kalpathy is my native place and nice to see a nice traditional restaurant and simplicity of our MP.

  • @poorninandakumar9052
    @poorninandakumar9052 2 роки тому +5

    This ly normal n nice video.... Ur nervous while review but it's nature.... Really superb mp ur lucky...

  • @sheshachalamsriram3545
    @sheshachalamsriram3545 2 роки тому +3

    Unbelievable simplicity of Srikantan......👌...👍...💐.. .🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +3

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி ஐயா ❤️💞❣️💜💗💟🙏 நீங்கள் பேசி முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் பேசி தீர்வு காண முயன்று இருக்கலாமோ🤔🤔🤔🤔🤔

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌

  • @adminaarie4160
    @adminaarie4160 2 роки тому +1

    I Love to see the Honorable M.P Mr. Sreekandan. Mr.Sreekandan is the best and descent simplicity politician. I love to see the very simple servants of the people. One day I love to see him as the Prime minister of India.🥰

  • @Smallcreativechannel
    @Smallcreativechannel Рік тому

    பாலக்காடு mp sir க்கு வாழ்த்துக்கள் நமது தமிழ்நாடு அரசியல் வியாதிகள் அனைவரும் கண்டிப்பா இதனை பார்க்கவேண்டும்

  • @kalpathyrama
    @kalpathyrama 2 роки тому +3

    This is my native village, It history dates back to Karur to Kodugallur 2000+ Years
    Of #Chera_RajaKesari_Pathai
    #Tamil_Brahmins from 13thCentury
    1)#Mayavaram #ThiruIndallur settled in #OldKalpathy
    2)#ThiruVarur in #NewKalpathy
    So famous for #Rathotsavam like #ThiruVarur_தேர்
    3) #Chidambaram brahmins settled in #GovindaRajapuram.
    (#காசியில்_பாதி_கல்பாத்தி)
    There river like Ganga is called #நீளா or நிளா(in malayalam)
    #Proud_Thamilzh_Of_Kalpathy

  • @ramadastk1748
    @ramadastk1748 2 роки тому +3

    Iam from Palakad and welcome to Kalpathy ratholsavam.Great work you done

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 роки тому +6

    இதே நம்ம ஊரா இருந்தா..அலப்பறை தாங்க முடியாது. வானத்துல இருந்து குதிச்ச மாதிரி.

  • @sulochanaa6988
    @sulochanaa6988 2 роки тому +2

    Ooooo very very good Brother..
    Ellam rombha nalla erukku..
    Om Namashivaya...

  • @HARIDAS-w2e
    @HARIDAS-w2e Місяць тому

    Hi Manoj Kumar, Namaskkaram Palakkad Angal Urukku Vathirikkige You are Welcome Therallam Pathe Oru 4days Eruthittu ponge Romba Santhosham, Anakku Orunal Ungale Neradiya Pakkanam Ok Thank U VeryMuch.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 2 роки тому +2

    MP Mr. Sreekandan real surprise.. we can't see like these people in TN...

  • @kavi1190
    @kavi1190 2 роки тому +2

    திரு. ஶ்ரீ காந்தன் M P அவர்கள் மிகவும் எளிமையான மனிதராக மக்களோடு மக்களாக கலந்து இருக்கவேண்டும் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து உணவு உட்கொள்கின்றனர். இதுவே தமிழகம் என்றால் அருகில் சென்று நிற்க கூட 50 பேரை தாண்டி சென்றிருக்க வேண்டும் அதுவும் 30 விநாடிகள் மட்டும் நிற்க அனுமதி.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +3

    Congrats palakkad MP.(simple & humble)

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +3

    நமக்கும் இது போல் ஒரு எம்பி கிடைத்தால் நன்றாக இருக்கும் மிகவும் அருமையான பதிவு சார்

  • @952re
    @952re 2 роки тому +9

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டும்...

  • @ushabala9615
    @ushabala9615 2 роки тому +1

    Beautiful Agraharam

  • @sekarm8666
    @sekarm8666 2 роки тому +1

    Super bro vazhthukal

  • @deepikaasai266
    @deepikaasai266 2 роки тому +2

    Super traditional video

  • @vishaer4567
    @vishaer4567 2 роки тому +4

    Every day waiting for your video such a unique way of food vloging

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +11

    AGS cinemas kalpathy nu varum athu intha oora 😀😀😀ithu theriyama poche bro 👍 nice vlog MP sir is so simple 🙋🏻

  • @santhosh8369
    @santhosh8369 2 роки тому +1

    தமிழ்நாட்டு MP கள் கற்று கொள்ளவேண்டும்...எளிமையான வாழ்க்கைனா என்னவென்று....

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 2 роки тому +1

    Such a humble MP .

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 роки тому +2

    I have watched your video with interest. I am visiting Palakkad shortly.. Definitely will visit this Hotel ..Your video made to visit, i would definitely say. Simple person Palakkad M.P.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 2 роки тому +3

    This is how a politician should be everywhere. Security cars/people delaying every activities of a ordinary person is the norm everywhere in India. All the politicians travel to foreign countries. It’s in India there are lots of security people protecting the politicians. Some politicians also think that they are above the ordinary citizens.

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 роки тому +3

    PALAKKAD MP SIR SIMPLE SUPER

  • @sajnamusthafa981
    @sajnamusthafa981 2 роки тому +2

    Thanks Anna..Palakkad visit panathuku....aprom...neenga Mr.Shafi parambil Miss panitinge...MLA of Palakkad..uyir of Palakkad ♥️

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 2 роки тому +1

    🙏🇮🇳🌳🌾🌿🌱அட.. அதென்ன " சேவை" ங்கிறேளே.. ஆச்சரியமே ஃநற்பவி 🌙

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +2

    Good MP
    Makkal ooda makkal pesuradhum pazhagarudhum arumai MP sir.
    Enga yaaru andha madhri pesura..
    Food nalla irukkum bro anga sappittu irukkan...

  • @kumaresankumaran7684
    @kumaresankumaran7684 2 роки тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள்

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 роки тому +2

    Arumai nanbare.
    We appreciate your honesty behaviour Mr. Manoj sir...vaalthukkal
    Nandri. 🎁🎀

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 2 роки тому +6

    Manoj Sir, based on your recommendation in this video, my parents in law who are also at kalpathy at the moment to attend the festival went to Taste of Kalpathy for a meal. They said the food was very good and reasonably priced. Thanks for covering such places!

  • @muralidharanj5197
    @muralidharanj5197 2 роки тому

    Looks very simple & Swwetest MP Srikandan all the Best for yoi God Bless you I came kalpathi thrice really nice

  • @rajarajan9782
    @rajarajan9782 2 роки тому +3

    Congrats 👏 to the Restaurant and the Member of the Parliament.

  • @f.sbrothers5603inallinall
    @f.sbrothers5603inallinall 2 роки тому +1

    Thank you somunch anna itha video podathuku yenga veedu palakkad tha

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 роки тому +2

    Nice... Superb...

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 роки тому +2

    Enjoyed the video, Mr. Manoj👍👌👌. டெல்லி கு போய் Food vlog பண்ணுங்க 😀🎊💐👍

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому +1

    Very simple city.🙏🙏🙏 M.P.-- Sreekandan.palalakadu Kerala.

  • @divyaprabu8796
    @divyaprabu8796 2 роки тому +1

    Nega ooru❤❤😘😘😘

  • @Chennai2
    @Chennai2 2 роки тому +1

    Super sago உங்களோட மரியாதை MP முன்னாடி i தலை வணங்குகிறேன்

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому +1

    Nice 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @vgtarun
    @vgtarun 2 роки тому +1

    nice MP..simple man..

  • @madhum.s3796
    @madhum.s3796 2 роки тому +1

    Hi sir
    Very simple and humble presentation of video
    👍👍👍

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +2

    Best wishes for Taste of kalpathy very good environment and well mainted,Oru mp na yepidi dha irrukanum,simplicity and good character.

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 2 роки тому +1

    🙏🇮🇳🌠 இருந்தாலும் நின்று ஒரு 🙏🇮🇳 தானே மாண்பு ஃநற்பவி 🌙

  • @mohananr7560
    @mohananr7560 2 роки тому

    Super presentation 👌🙏🙏

  • @ramchandarans3177
    @ramchandarans3177 2 роки тому +1

    Pallakad Enga ooru... Kalpathi theru Romba famous.. Agraharathula moor appam kolakattai chakka Ella Aada avunga idly podi ellamae semaya irukum

  • @praseedaa
    @praseedaa 2 роки тому +1

    Nice vlog...Wow, such a down to earth, friendly MP

  • @sureshnair2393
    @sureshnair2393 2 роки тому

    Thanks for nice video

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 роки тому +1

    People of Kerala very simple always

  • @j2lgaming942
    @j2lgaming942 2 роки тому +1

    Super simplicity MP sir....

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 роки тому +2

    Super sir

  • @cveaadhithya5206
    @cveaadhithya5206 2 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்தது...அக்ரஹாரம் ...

  • @ajithkumar-mj1sg
    @ajithkumar-mj1sg 2 роки тому +2

    Ivor madom thiruvilla mala. ottapaam temple oru review pannunga kasi mathiri irukkum

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому

    THANK YOU 👍 👌 🙏 😊 CONGRATS

  • @saiharishh609
    @saiharishh609 2 роки тому +1

    Sir inaiku food review panna romba kashtapattutinga.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 роки тому

    Simply super video Manoj sir

  • @RaviKumar-iq6bd
    @RaviKumar-iq6bd Рік тому

    எம் பி அவர்களை 25 வருடங்களுக்கு முன்னால சந்தித்து இருக்கேன் அப்ப ஆண் அழகர் என்ற சொல்லலாம் அவர் மனதும் அழகு அதுக்கு அப்பறம் அவரை சந்திக்க வில்லை
    ஆனா‌ல் இப்ப அவர் இந்த அளவிற்க்கு உயர்ந்து இருப்பது மிக பெருமையாக இருக்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தர வேண்டு்ம்.

  • @sivasivasivasivaomomom
    @sivasivasivasivaomomom 2 роки тому +2

    Mp romba nice character

  • @selvane9819
    @selvane9819 2 роки тому

    We haven't seen such a down to earth person MP of Palghat Mr Shrikantan. We should have politician like Him which will definitely cleanse our political system. My favourite place is Palaghat as well. First visited in 1984 and if I remember right saw a movie in New theatre

  • @abduljaleel576
    @abduljaleel576 2 роки тому

    Super MP sir, you are different from others

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 роки тому +1

    Mp sir great as usual video super Anna iam big fan of your videos specially geetha sister a romba pidikum iam pure vegetarian so ninha epa veg video potalum thavarama papen.

  • @sarav6059
    @sarav6059 2 роки тому

    Superb video anna

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 роки тому +1

    Very good

  • @nalininair3037
    @nalininair3037 2 роки тому +1

    Sir, very nice video , I am also from palakkad 👍

  • @k.thirumank.thiruman1046
    @k.thirumank.thiruman1046 2 роки тому +1

    வந்து வந்து எங்கள் பாலக்காட்டு சாப்பாடு சாப்பிட வந்துட்டீங்களே வாழ்த்துக்கள்

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 роки тому +1

    Great 🙏🙏🙏

  • @MillCreekLn
    @MillCreekLn 2 роки тому

    Next weekend Inga thaan visit Manoj.... Thanks for this Video

  • @premsagar924
    @premsagar924 2 роки тому +1

    Welcome to palakkad ❣️

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 роки тому +2

    Vaalthukkal manikandan. Mp.sir.
    Vaalha valamudan. 🤗
    We like your simplicity.

  • @a.mansoorali6889
    @a.mansoorali6889 2 роки тому +1

    Super ❤️❤️❤️👌