நான் ரசித்து ருசித்து சாப்பிட்டு வந்த இடம். எனது மகன்திருமணத்திற்கு புடவை எடுத்தபோது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விருந்து அளித்த இடம் 10 வருடத்திற்கு முன்பு.எனக்கு வயது தற்போது 69 ஆகிறது. நான் சேலம் வாசி. தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் அன்பழகன் சேலம்
@@banana_leaf_unlimited வாழ்த்துக்கள்.நன்றி . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று வாழ எனது மனப்பூர்வமான ஆசிகளுடன வாழ்த்துக்கள்.அன்பழகன் சேலம்.
1980 - 1985 களில் சேலம் டவுன் பேலஸ் தியேட்டர் எதிர் புரம் " ஓம் சிவசக்தி விநாயக ஸ்கந்தா" என்ற ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கு விடலியல் 6 மணிக்கு 5 வகை சட்னி யுடன் சிற்றுண்டி சுட சுட பரிமாறுவார்கள் சக்கரை பொங்கல் உடன். இது இன்று எத்தனை பெயர்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. சேலம் என்றாலே உணவு அதுவும் சைவ உணவிற்கு பெயர் பெற்ற ஊர். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் இரவு 7.30 முதல் மிட்நைட் வரை தல்லுவண்டுகளிலும் உணவு கிடைக்கும் அதுவும் மிகவும் சுவையான. இன்றும் சேலம் மாடர்ன் வைசியா கஃபே மிகவும் பிரசித்தி. எனவே சேலம், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்கள் அருமையான் சைவ உணவகங்கள் உண்டு.
நான் படித்த ஊர் சேலம். சேலம் மக்கள் very decent people. அந்த இஸ்லாமியர் எவ்வளவு நேர்மையாக ஒரு ஹிந்து ஹோட்டல் உணவை பாராட்டுகிறார் பாருங்கள். அதுதான் சேலம்.
பாரம்பரியத்தை மீட்டெடுக்க, வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். எனவே நான் பார்த்து வியந்து மகிழ்ந்த காணொளியில் இதுவும் ஒன்று. உணவ உரிமையாளருக்கும், பதிவிட்ட பண்பாளருக்கும் மனம் நிறை வாழ்த்துகள்! மனோஜ் சாருக்கு என் சிறப்பு நன்றி!
I am 25 year old, i am addicted junk food and i am working as engineer in ship. After seeing you vegetarian videos, i can feel the saathvik feel in vegetarian food, i tried veg restaurants in trichy and i literally now trying to avoid nonveg. Among all food reviewers you had made a great change especially for myself towards vegetarian foods.
உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உடனே சென்று சாப்பிடவைக்கிறது! ஸ்பெசல் MGR பாடல்கள் மிக அருமை. மிக்க நன்றி நண்பரே. அன்புடன் செல்வராஜ். கொமாரபாளையம்.
இந்த கடையில் நான் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் ட்ரடிஷனாக இருக்கும் நாங்க சேலம் வாசி அருமையான கடை பனானா லீப் வீடியோ எடுத்ததற்கு மிக்க நன்றி
Chinna vayasula Amma kooda raja ganapathy Kovil poitu Inga thaan saapduvom.. ipo en payyana kootitu vanthu saapduren.. thanks for covering this hotel.. nostalgic 🙏🙏
I live in UK. Whenever I feel home sick and also miss food ,I come to this channel and watch videos back to back. Your review videos are our lifeline. Please do more
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் ஒரு சைவ சொர்க்கபுரி சேலம் பழமையான உடுப்பி இராஜ கணபதி போஜனாலயம். மிகவும் அருமை. கை கழுவும் தண்ணீரில் இயற்கை கிருமி நாசினி வேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி கலந்து வைத்து அனைவரது ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. நண்பகல் வேளையில் சுடச்சுட இட்லி சாம்பார் வடை வெண் பொங்கல் பதமான நெய் ரோஸ்ட் சுவையான வடகறி மசால் தேங்காய் சட்னி காரசட்னி மணக்கும் பாயாசம் நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக சாப்பிட ஆசையா க இருக்கிறது. அருமையான படகோட்டி பாடலும் பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள தீராததோ என்று உலகம் சுற்றும் வாலிபன் பாடலும் பம்பை உடுக்கை கட்டி என்ற ரிக்ஷா காரன் பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆசையாக இருக்கிறது. மொத்தத்தில் அருமையான பாடல் களுடன் இனிமையான சைவ போஜன விருந்து வழங்கிய உங்களைள பாராட்டி நீடுழி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
Wow! Proud of My maternal uncles Manju & Vishu mama who runs this family business for more than 3 decades....! This inconspicuous restaurant serves some of the best South Indian tiffins.... Customer service with utmost importance provided here is hardly seen in any other corporate/hotel business nowadays. Spreading the tastes & fragrance of udupi in Salem by duo owners (Brothers) are incredibly great and generous. It's the holy grail of varieties of Dosa. Literally heaven in a byte!🤤👌🏻🙏
I am also a customer for the past 20 yrs. Very good taste. I am also told him to minimize the size but mama not accepted. Good taste good for stomach. Thanks mama.
சார் வணக்கம். நான் தற்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறேன்.எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் சிறிய கிராமம்.உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சார் பிற மாவட்டங்களுக்கு சென்று என்னால் உணவு உன்ன இயலாத காரனத்தினினால் சிவகங்கை மாவட்டத்தில் ஏதேனும் நல்ல உணவகத்தை கானொலியில் பதிவேற்றம் செய்யவும். மனோஷ் சார்....
My childhood memories are etched in this hotel. They used to offer coffee and tea for just Rs 1.50 back in 90s. I stayed at my Grandma's house in the same street close to Pillayar kovil and used to bring parcel from here. In the 90s we had to carry our own vessel to get parcel items here. It is famously called Udupi Hotel in the locality... Thank you so much for reviewing this Hotel.....
Sir thanks innum intha mathiri veg restaurant visit pannunga. Romba simplea explain panringa. I am also from Coimbatore. It was heartening to listen MGR songs in the background.
Sir your voice and emotional about the hotel is very nice ...so kind speak no rush..too calm... really watch more videos like this..thank you very much.. keep going sir....
Hi Manoj bro, Most of the food reviewers doing non veg food review to get views but it is challenging one when it is veg food review but you always doing magic here. Your veg food videos kind of feel good movie thought of sharing my opinion long back but I feel this is the correct video. Yes it's realy brings back nostalgic moment. Background songs added more value ... Good work...Super...!
அருமையான பதிவு மனோஜ் அண்ணா, சிறு நகரங்களில் மட்டும் தான் இது போன்ற உணவகங்கள் மிஞ்சி இருக்கிறது நான் சென்னையில்( தென் சென்னை) இருக்கிறேன் இங்கு பெரிய உணவகங்கள் மட்டும் தான் உள்ளது இது போல சிறிய உணவகங்கள் இல்லை. இரவு 11 மணி கு நான் பார்க்கிறேன் இப்பொழுது நான் இட்லி, நெய் தோசைக்கு எங்க போறது அண்ணா😌
வணக்கம். தம்பி மனோஜ். நான் உங்கள். வீடியோ. அனைத்தையும். பார்த்து. கொண்டு. இருக்கிறேன். அதேபோல. உடுப்பி இராஜ கணபதி. ஹோட்டல். மிகவும். நன்றாக இருக்கும். நான். கடந்த 25 வருடங்களாக. தொடர்ந்து. சாப்பிட்டு. கொண்டு இருக்கிறேன். ஹோட்டல். உரிமையாளர் களும். மிகவும் நல்லவர் கள். நன்றி🙏
Have no fears Manoj. The young will return. My kids too went abroad and abandoned Indian food. Now when back home they don't seem to have enough of sanbar, rasam thyru vadai......
தங்களின் அன்போடு,ஆலோசனையும்.. இளைய தலைமுறைக்கு அவசியமானதே..பழமையை தொலைத்து விட்டு..எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.. நீங்களாவது அடிக்கடி புதுப்பித்து தாருங்கள்...நன்றிகள்...
I’m one of the customer for this hotel and my family too Their 4 in 1 is awesome one and mostly we prefer to eat here only if it is outside food lots of love ❤
I had food in this hotel a lot many times during my childhood... Its nostalgic and appreciate this hotel owner who still didn't give up and runs it for a pretty long time...
Good quality Hotel Owener is kind person my one of the family food is very tasty I like payasam is very tasty and sweety Valga valamuden I enjoy this hotel I misshotel and Salem Thanking you👌👌👌👌👌👌
Hi. I am from Salem. Welcome to salem. This hotel is one of the best in its class. It's got the same traditional taste from a long period. We always order food and breakfast from here for our association. Very reasonably priced. You can also Try ou krishna hotel,its .Similarly priced If you want to know more about our Salem please feel to contact me . I am your regular vdo watcher.
நான் ரசித்து ருசித்து சாப்பிட்டு வந்த இடம். எனது மகன்திருமணத்திற்கு புடவை எடுத்தபோது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விருந்து அளித்த இடம் 10 வருடத்திற்கு முன்பு.எனக்கு வயது தற்போது 69 ஆகிறது. நான் சேலம் வாசி. தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் அன்பழகன் சேலம்
மிக்க நன்றி சார் 🙏😃
@@banana_leaf_unlimited வாழ்த்துக்கள்.நன்றி . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று வாழ எனது மனப்பூர்வமான ஆசிகளுடன வாழ்த்துக்கள்.அன்பழகன் சேலம்.
மிகவும் நல்ல பதிவு இத்தகைய பராம்பரிய உணவகத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம் இத்தகைய உணவகம் சென்னையில் இருந்தால் நன்றாக இருக்கும்
🤮🤮🤮🤮
1980 - 1985 களில் சேலம் டவுன் பேலஸ் தியேட்டர் எதிர் புரம் " ஓம் சிவசக்தி விநாயக ஸ்கந்தா" என்ற ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கு விடலியல் 6 மணிக்கு 5 வகை சட்னி யுடன் சிற்றுண்டி சுட சுட பரிமாறுவார்கள் சக்கரை பொங்கல் உடன். இது இன்று எத்தனை பெயர்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. சேலம் என்றாலே உணவு அதுவும் சைவ உணவிற்கு பெயர் பெற்ற ஊர். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் இரவு 7.30 முதல் மிட்நைட் வரை தல்லுவண்டுகளிலும் உணவு கிடைக்கும் அதுவும் மிகவும் சுவையான. இன்றும் சேலம் மாடர்ன் வைசியா கஃபே மிகவும் பிரசித்தி. எனவே சேலம், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்கள் அருமையான் சைவ உணவகங்கள் உண்டு.
நம்ம பாயே சொல்லி விட்டார் அதிலேயே தெரிந்து விட்டது அந்த உணவகத்தின் தரம்
Ena avan solalama nenva vanthu ethumatheri traditional hotels la sapudamatengala😂
சேலத்துல தான் 54 ஆண்டுகளாக வாழ்கிறேன். உங்கள் மூலமாகத்தான் இந்த உடுப்பி உணவகம் பற்றி அறிகிறேன்.. நன்று..
நான் படித்த ஊர் சேலம். சேலம் மக்கள் very decent people. அந்த இஸ்லாமியர் எவ்வளவு நேர்மையாக ஒரு ஹிந்து ஹோட்டல் உணவை பாராட்டுகிறார் பாருங்கள். அதுதான் சேலம்.
கெட்டி சட்னி,கார சட்னி... இங்கு ஸ்பைஷல்+சாம்பார் வடை... ஒன்று சாப்பிட்டால் போதும்...பசி அடக்கும்.... Love from Salem...😍💞
பாரம்பரியத்தை மீட்டெடுக்க, வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். எனவே நான் பார்த்து வியந்து மகிழ்ந்த காணொளியில் இதுவும் ஒன்று.
உணவ உரிமையாளருக்கும், பதிவிட்ட பண்பாளருக்கும் மனம் நிறை வாழ்த்துகள்!
மனோஜ் சாருக்கு என் சிறப்பு நன்றி!
அருமையான ஹோட்டல் இந்த மாதிரி சின்ன சின்ன அழகான மெஸ் ஹோட்டல்களுக்கி நீங்க தான் ...இந்த மாதிரி நிறைய ஹோட்டல்கள வீடியோ எடுங்க
அருமையான பதிவு திரு மனோஜ் அவர்களே.. நாம் அத்தகைய ஹோட்டலை மதித்து ஆதரிக்க வேண்டும். நன்றி
சிறுவயதில் அப்பாவும் நானும் சாப்பிட்டு இருக்கிறோம், மிகவும் நன்றாக இருக்கும், இப்போது திருமணமாகி சென்னை வந்துவிட்டேன்,I miss my Salem
நான் உங்கள் ரெவ்யூவை பார்த்தேன். சேலம் போகும் போது சாப்பிடணும்னு தோணுது. சாப்பிடும் போது திரைப்பட பாடல்கள் கேட்டுக் கொண்டே சாப்பிடுவது சிறப்பு.
நான் ரசித்து ருசித்து சாப்பிட்ட இடம் அருமையான கடை......நான் சேலம் வாசி *பனானா லீப்* வீடியோ எடுத்ததற்கு மிக்க நன்றி..;)
அருமை அருமை நல்ல உணவு தருபவர்களுக்கு கண்டிப்பா ஆதரவு குடுக்கணும். வாழ்த்துக்கள்
I am 25 year old, i am addicted junk food and i am working as engineer in ship. After seeing you vegetarian videos, i can feel the saathvik feel in vegetarian food, i tried veg restaurants in trichy and i literally now trying to avoid nonveg. Among all food reviewers you had made a great change especially for myself towards vegetarian foods.
Go veg go green 💚💚
யார் என்ன சொன்னாலும் சைவ சாப்பாடு என்றாலே அதில் ஜீவன் இருக்கத்தான் செய்கிறது. அசைவ சாப்பாட்டில் அவசரம் மட்டுமே இருக்கிறது
பாய் உங்கள் மனசார பாராட்டுக்கு எங்க பிராமண இனம் தலை வணங்குகிறது❤
உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உடனே சென்று சாப்பிடவைக்கிறது! ஸ்பெசல் MGR பாடல்கள் மிக அருமை. மிக்க நன்றி நண்பரே. அன்புடன் செல்வராஜ். கொமாரபாளையம்.
இந்த கடையில் நான் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் ட்ரடிஷனாக இருக்கும் நாங்க சேலம் வாசி அருமையான கடை பனானா லீப் வீடியோ எடுத்ததற்கு மிக்க நன்றி
Chinna vayasula Amma kooda raja ganapathy Kovil poitu Inga thaan saapduvom.. ipo en payyana kootitu vanthu saapduren.. thanks for covering this hotel.. nostalgic 🙏🙏
I live in UK. Whenever I feel home sick and also miss food ,I come to this channel and watch videos back to back. Your review videos are our lifeline. Please do more
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் ஒரு சைவ சொர்க்கபுரி சேலம் பழமையான உடுப்பி இராஜ கணபதி போஜனாலயம். மிகவும் அருமை. கை கழுவும் தண்ணீரில் இயற்கை கிருமி நாசினி வேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி கலந்து வைத்து அனைவரது ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. நண்பகல் வேளையில் சுடச்சுட இட்லி சாம்பார் வடை வெண் பொங்கல் பதமான நெய் ரோஸ்ட் சுவையான வடகறி மசால் தேங்காய் சட்னி காரசட்னி மணக்கும் பாயாசம் நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக சாப்பிட ஆசையா க இருக்கிறது. அருமையான படகோட்டி பாடலும் பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள தீராததோ என்று உலகம் சுற்றும் வாலிபன் பாடலும் பம்பை உடுக்கை கட்டி என்ற ரிக்ஷா காரன் பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆசையாக இருக்கிறது. மொத்தத்தில் அருமையான பாடல் களுடன் இனிமையான சைவ போஜன விருந்து வழங்கிய உங்களைள பாராட்டி நீடுழி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
மிகவும் நன்றி சார் 🙏😃
Wow! Proud of My maternal uncles Manju & Vishu mama who runs this family business for more than 3 decades....!
This inconspicuous restaurant serves some of the best South Indian tiffins....
Customer service with utmost importance provided here is hardly seen in any other corporate/hotel business nowadays. Spreading the tastes & fragrance of udupi in Salem by duo owners (Brothers) are incredibly great and generous.
It's the holy grail of varieties of Dosa. Literally heaven in a byte!🤤👌🏻🙏
I ate the day it was opened here along with my friends and use to eat frequently for almost 3 years
சின்ன வயதில் சாப்பிட ஞாபகம் விரைவில் போகிறேன் . நன்றி
காலை டிபன் அருமையாக இருக்கும், நாங்கள் நீண்ட வருடங்களாக வாடிக்கையாளர்கள்.
நான் சாப்பிட்டு இருக்கேன் அருமை
I am also a customer for the past 20 yrs. Very good taste. I am also told him to minimize the size but mama not accepted. Good taste good for stomach. Thanks mama.
சேலத்தில் நான் ரசித்து ருசித்த ஹோட்டல்களில் இதற்கு தனியிடம் உண்டு ❤❤❤
In the year 1987my dad hand over it to the owner who is running the hotel know happy to see Best wishes
அய்யா 1970 களில் வில்வாத்திரி பவன் என்ற
உணவகம் இருந்தது. அதுவா
இது
@@r.s.nathan6772 Ahu illai, adhu, ther pakkathil irukkum. Adhu moodiya piragu idhu thorandhadhu
@@senaeco
மிக்க நன்றி. அந்த சுவையே
தனி.
@@r.s.nathan6772 Amam, Anana vum namdrags irukkum, komiti chettiyargal nadathiyadhu.
சார் வணக்கம். நான் தற்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறேன்.எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் சிறிய கிராமம்.உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சார் பிற மாவட்டங்களுக்கு சென்று என்னால் உணவு உன்ன இயலாத காரனத்தினினால் சிவகங்கை மாவட்டத்தில் ஏதேனும் நல்ல உணவகத்தை கானொலியில் பதிவேற்றம் செய்யவும். மனோஷ் சார்....
My childhood memories are etched in this hotel. They used to offer coffee and tea for just Rs 1.50 back in 90s.
I stayed at my Grandma's house in the same street close to Pillayar kovil and used to bring parcel from here. In the 90s we had to carry our own vessel to get parcel items here.
It is famously called Udupi Hotel in the locality...
Thank you so much for reviewing this Hotel.....
1990இல் நான் இங்கு அக்கௌன்ட் வைத்து சாப்பிட்டு உள்ளேன்.நல்ல மனிதர் .இன்று வீடியோ பார்த்து தான் இன்னும் இந்த ஹோட்டல் உள்ளது என்று தரிந்து கொண்டேன்
Sir thanks innum intha mathiri veg restaurant visit pannunga. Romba simplea explain panringa. I am also from Coimbatore. It was heartening to listen MGR songs in the background.
அருமை அண்ணா.. தோசை பாக்கவே சூப்பரா இருக்கு.. 👍
This is a place to taste the pure autenntic dishes.Mundiri roast is our all time fav here # dont judge the book by its cover # Old is gold
Cheap & Best 💯
I have visited more than 25 times... I recommend u all must try once... Tnq for video
மகிழ்ச்சி ,இந்த உணவகத்தில் இட்லி சாம்பார் வடை மிக அருமையாக இருக்கும்
Sir our Salem is a food paradise😋With low cost and Good Quality🤗
MANOJ KUMAR Sir Your Speach, Voice, Sound , Performins is Very Fine i Appreciate you , God Bless You ❤❤❤ 😅😅😅
உங்கள் ஊட்டமும் சுசீலாம்மாவின் பாடலும் கைகோர்த்துச் செல்கின்றன.
மிகவும் நன்றி சார் 🙏😃
நான் நீண்டநாள் முன்பு சாப்பிட்டுள்ளேன்..சுவை நன்றாக இருக்கும்
Sir your voice and emotional about the hotel is very nice ...so kind speak no rush..too calm... really watch more videos like this..thank you very much.. keep going sir....
Hi Manoj bro,
Most of the food reviewers doing non veg food review to get views but it is challenging one when it is veg food review but you always doing magic here. Your veg food videos kind of feel good movie thought of sharing my opinion long back but I feel this is the correct video. Yes it's realy brings back nostalgic moment. Background songs added more value ... Good work...Super...!
Thank you for your recognition sir 😃🙏
Manoj anna always best
I'm from Malaysia,n also I'm yours
Follower's sure when came Salem I will go this place looks nice, clean, sweet n taste look nice....
அருமையான பதிவு மனோஜ் அண்ணா, சிறு நகரங்களில் மட்டும் தான் இது போன்ற உணவகங்கள் மிஞ்சி இருக்கிறது நான் சென்னையில்( தென் சென்னை) இருக்கிறேன் இங்கு பெரிய உணவகங்கள் மட்டும் தான் உள்ளது இது போல சிறிய உணவகங்கள் இல்லை.
இரவு 11 மணி கு நான் பார்க்கிறேன் இப்பொழுது நான் இட்லி, நெய் தோசைக்கு எங்க போறது அண்ணா😌
😂😂😂👍🏻
சேலம் எப்பவுமே சாப்பாடுக்கு பேமஸ் சகோதர
Excellent review Manoj sir......sure when we travel to Salem...we will taste those delicious foods....
I ate the day this was opened. I ate out of here regularly almost for 3 years. It is the same guy and his brother who use to run this place.
வணக்கம். தம்பி மனோஜ். நான் உங்கள். வீடியோ. அனைத்தையும். பார்த்து. கொண்டு. இருக்கிறேன். அதேபோல. உடுப்பி இராஜ கணபதி. ஹோட்டல். மிகவும். நன்றாக இருக்கும். நான். கடந்த 25 வருடங்களாக. தொடர்ந்து. சாப்பிட்டு. கொண்டு இருக்கிறேன். ஹோட்டல். உரிமையாளர் களும். மிகவும் நல்லவர் கள். நன்றி🙏
Have no fears Manoj. The young will return. My kids too went abroad and abandoned Indian food. Now when back home they don't seem to have enough of sanbar, rasam thyru vadai......
Fantastic review and your intention to support such traditional hotel is really great 👍
நான் இந்த கடையின் வாடிக்கையாளர். சுவை நன்றாக இருக்கும். எங்கள் வீட்டின் அருகில் இந்த கடை உள்ளது.
எம்.ஜி.ஆர்.வாழ்க!அவர்புகழ்பரப்பும் கடைஓனர்நீடூழி வாழ்க!!இதைதெரியபடுத்திய மனோஜ்அவர்கள் பல்லாண்டு வாழ்க!!!
சேலம் அரிசி பாளையம் பால் தெரு . ரகு பாவா அசைவ உணவு ரிவூ அவசயம் போடவும். மிக மிக ருசி அருமை.
Naan Madhuri fan sir but unga videos all like sir ..u son whife will support its good sir good family support sir💖💖
I like the way the great man explain the menu ... i never seen like that.. thank you sir for bring this restaurant.
அடுத்த முறை கண்டிப்பாக முயற்சிக்கிறேன்...
Ipdi oru hotel erukradhey indha video la dhan paakren kandipa naan indha poven thanks 4 u video bro
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
அருமையான பதிவு! வாழ்த்துகள்!!!
Nice video will definitely visit. Love the background music ( MGR and Shivaji songs). It fulfills our food eating
தங்களின் அன்போடு,ஆலோசனையும்.. இளைய தலைமுறைக்கு அவசியமானதே..பழமையை தொலைத்து விட்டு..எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்..
நீங்களாவது அடிக்கடி புதுப்பித்து தாருங்கள்...நன்றிகள்...
Manoj sir unga videos presentation ellam super. Supporting nostalgic experiences are awesome sir.
I’m one of the customer for this hotel and my family too
Their 4 in 1 is awesome one and mostly we prefer to eat here only if it is outside food lots of love ❤
வாழ்த்துக்கள்
.வாழ்க வளமுடன்
We will go to Salem weekly once but we dnt abt this hotel.... Thank you so much for this video brother...next time definitely we will go to this hotel
Selam makkalin perumaikku ithu pola unavagangal perumaikku uriya thu mikka mikka nandri aiyaa pathivittatharku
Thank you sir, for your well presented video. I will definitely visit this hotel on my next visit to SALEM.
Good BGM with traditional tiffen.... மழை இல்லாத மார்கழி யா.... Honest review 👍🏻💐👏🏻kudus ...
Nice video about Udupi Raja Ganpati hotel. Like from Mumbai.
Best Authentic taste especially Pongal and Vada it will be mouthwatering 🤤
This Hotel Taste Is Very Good Super Service With Reasonable Price 😮😮😮😮🙏🙏🙏🙏🙏🙏🙏
It's very famous hotel... 🥳🥳
Also Try Sri Krishna, opp to town railway station road,
Afternoon only variety rices
I had food in this hotel a lot many times during my childhood... Its nostalgic and appreciate this hotel owner who still didn't give up and runs it for a pretty long time...
Very nice sharing super video thanks 🙏🙏🙏
First time watching.
I miss this hotel
Kandippa poven....
super sir very nice information I will come today .........
Yummy and mouthwatering. Very traditional eatery. Background Yesteryears song feel nostalgic.
அருமையான, தரமான சிறந்த விலையில் சிறந்த உணவை சாப்பிட எல்லாரும் இங்கு வரலாம்....
Thank you for showing this type of hotels sirr.... definitely gonna try soon... thanks a lot...
சார் வணக்கம். சேலம் ஆர்ட்ஸ் காலேஜ் எதிர் ரோடு அய்யர் ஹோட்டல் ரிவியூ போடவும். தரம் உயர்வு விலை மிகவும் குறைவு.
கடை பெயர், contact number ஏதேனும் இருந்தால் பகிருங்கள், நன்றி 😃👍🏻
Honest review bro really super 👌 😍
Engal dhaivam Sivaji songs with idly vadai wow
God lord Siva always bless Rajaganapathi hotel owner, family members ❤️.
Thank You Sir for giving information on Rajaganapathy Hotel
Super hotel videos of my native place.l will visit that hotel next time.
I like your voice verymuch sir.
Super video Manoj sir 👍
From Bangalore sudha 👏🙏
excellent video bro
🙏🙏vanakkum sir . Unghe video all super . Never missed .i from Malaysia . What to say .how to say super sir 👍👍👍👍
Thanks Anna for taking our hotel and you are doing good reviews. Keep going 🙏🏻
Thank you 😃🙏
Salem rajaganapathibrestaurant gives good tiffin items especially nei roast is top class n ur review of same is good as usual Manojji
thank you sir for lovable video's. 🥰🙏
Sir I am living in Salem but so far I didn't visit this hotel, soon I will visit this hotel,my best wishes to you sir
Good quality Hotel Owener is kind person my one of the family food is very tasty I like payasam is very tasty and sweety Valga valamuden I enjoy this hotel I misshotel and Salem Thanking you👌👌👌👌👌👌
நன்றி
வாழ்த்துக்கள்
Nanga thanjavur but neenga sonnathugaga nanga selam poyee saptupaakurom
Hi. I am from Salem. Welcome to salem. This hotel is one of the best in its class. It's got the same traditional taste from a long period. We always order food and breakfast from here for our association. Very reasonably priced. You can also Try ou krishna hotel,its .Similarly priced If you want to know more about our Salem please feel to contact me . I am your regular vdo watcher.
Really fine sir!
Oh God am too much missing my home town Salem 😢
Well done. Hats off to the efforts
SUPER O SUPER.
In the world of paid reviews, great to see genuine reviews like yours ❤