Manavaalan |TAMIL CHRISTIAN SONG |DR.JOSHUA .NESAN |WORD OF JESUS INTERNATIONAL MINISTRES.FRANCE

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • A, DR. JOSHUA.NESAN.SONG / Lyrics & Melody : DR. JOSHUA. NESAN /Produced by :DR. JOSHUA .NESAN / Mobile : 0033610345234 .FRANCE /
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    Music :/ Bro A. VINTHAN
    VOCAL /BRO. A. VINTHAN & SIS.MADONA
    MIRUTHANGAM./ BRO. LOKAN
    FLUTE. / BRO. SATHEESH
    VEENAI./ BRO.NADARAJH
    KEYS ./ BRO .VINTHAN .....
    SONG
    மணவாளன் வரும் நேரம்
    ------------------------------------------------
    மணவாளன் வரும் நேரம் - இந்த
    மணவாட்டி சபை ஏகும் - 02
    விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய்-02
    01
    தீவட்டி என் கையிலே - எண்ணெய்
    தீராது என் வாழ்விலே -02
    வழி மீது விழி வைத்து
    நான் உமக்காக காத்திருப்பேன் - 02
    விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
    எதிர்கொண்டு போக புறப்படுவாய் 02
    02
    உலகிலே பல கோடி
    கன்னிகை இருந்தாலும் - 02
    நீர் விரும்பும் கன்னிகையாய்
    வாழ்ந்து தினம் விழித்திருப்பேன் -02
    விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய் -02
    03
    வெளியான அலங்காரங்கள் - என்
    தேவன் நீர் விரும்பாதது - 02
    உள்ளத்தில் மறைந்திருக்கும்
    வாழ்வே மெய் அலங்காரமே - 02
    விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய் -02
    மணவாளன் வரும் நேரம் - இந்த
    மணவாட்டி சபை ஏகும் - 02
    விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய்-02
    MANAVAALAN VARUM NERAM - INTHA
    MANAVAADDI SABAI EKUM - 02
    VILITHTHIRUPPAAI NEE KAATHTHIRUPPAAI
    ETHIR KONDU POKA PURAPPADUVAAI - 02
    01
    THEEVADDI EN KAIGILE - ENNAI
    THEERAATHU EN VAALVILE -02
    VALI MEDTHU VILI VAITHTHU - NAAN
    UMAKKAAKA KAATHTHITUPPEN - 02
    VILITHTHIRUPPAAI NEE KAATHTHIRUPPAAI
    ETHIR KONDU POKA PURAPPADUVAAI - 02
    02
    ULAKILE PALA KOODI
    KANNIKAI IRUNTHAALUM - 02
    NEER VITUMPUM KANNIKAYAAI
    VAALNTHU THINAM VILITHTHITUPPEN - 02
    VILITHTHIRUPPAAI NEE KAATHTHIRUPPAAI
    ETHIR KONDU POKA PURAPPADUVAAI - 02
    03
    VELIYAANA ALANKAARAM - EN
    THEAVAN NEER VIRUMPAATHATHU -02
    ULLATHTHIL MARAINTHITUKKUM
    VAALVE MEI ALANKAARAME - 02
    VILITHTHIRUPPAAI NEE KAATHTHIRUPPAAI
    ETHIR KONDU POKA PURAPPADUVAAI - 02
    MANAVAALAN VARUM NERAM - INTHA
    MANAVAADDI SABAI EKUM - 02
    VILITHTHIRUPPAAI NEE KAATHTHIRUPPAAI
    ETHIR KONDU POKA PURAPPADUVAAI - 02

КОМЕНТАРІ • 14

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 10 днів тому

    மணவாளன் வரும் நேரம் - இந்த
    மணவாட்டி சபை ஏகும் Amen

  • @sophiaranjitham5084
    @sophiaranjitham5084 4 місяці тому +1

    God bless you all

  • @muthukumar2731
    @muthukumar2731 5 місяців тому +1

    Sr Madona super voice
    Sing more songs for the Lord

  • @muthukumar2731
    @muthukumar2731 5 місяців тому +1

    Wonderful

  • @jenobiahbabu1908
    @jenobiahbabu1908 4 місяці тому +1

    Thanking Almighty for this song. May God bless you all in the team. Please upload the gamakas, which will be useful for many of us to practice and sing for soul .❤

  • @krishnanadarajah3399
    @krishnanadarajah3399 3 місяці тому +1

    அறுமையான பாடல்

  • @CJMediavision
    @CJMediavision 2 місяці тому

    Beautiful music and singing ,
    God bless you all
    Please share subscribe the music
    Kind Regards
    C J Charles
    Sydney Australia

  • @jeevasamuel5364
    @jeevasamuel5364 5 місяців тому +1

    அன்பான சகோதரருக்கு இயேசு கிறிஸ்து நாமத்தில என் அன்பின் வாழ்த்துக்கள் !!
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் ஆயத்தப்படுவதற்கு அருமையான பாடலை தேவன் உங்களுக்கு கொடுத்துள்ளார். நன்றி.
    நாங்களும் உங்களோடு சேர்ந்து பாடுவதற்கு பாடலை ஸ்கிரினில் ஒளிபரப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 5 місяців тому +1

    💫💫💫

  • @user-xk2xj6jq5q
    @user-xk2xj6jq5q 5 місяців тому +1

    So very nice song

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 5 місяців тому +1

    Nice Glory to jesus God bless you 🌺🌺🌺

  • @VINTHAN
    @VINTHAN 5 місяців тому +1

    Thank you very much brother for the good opportunity you have given💚💛

  • @LovingGodHillyVillage
    @LovingGodHillyVillage 5 місяців тому +1

    அந்த நாள் பயங்கரமாயிருக்கும்