சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பிய IT ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | House Rent | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 346

  • @enggnk
    @enggnk 6 місяців тому +123

    work from home is always best. start companies in all districts to avoid this problem.

    • @Pradeepkumar-w8l1d
      @Pradeepkumar-w8l1d 6 місяців тому +7

      No need to worry. With generative AI in every fields, the requirement of high paying working people will be less in coming months

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 6 місяців тому

      @@Pradeepkumar-w8l1dit’s going to increase only

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 6 місяців тому +4

      That is what you think.. But IT companies backup many other industries which will be impacted.. that is why they are behind this.. for example cab drivers expressed their distress of allowing employees to work from home to Karnataka government..so it has made compulsory in bangalore mainly by Government it seems.

    • @K25251kv
      @K25251kv 6 місяців тому

      Eduku vela Seiyama ob adika vasathiya iruka

    • @vijbca
      @vijbca 6 місяців тому

      ​@@benedictjoseph3832correct thaan but bangalore cab drivers mattum thaan sambarikanuma? Other District alungalum valarattumae

  • @joneslifestyle.
    @joneslifestyle. 6 місяців тому +133

    Better shift all Companies to next tier cities like trichy,madurai

    • @muthukumari1396
      @muthukumari1396 6 місяців тому +8

      To Tirunelveli also

    • @JagadeeshB-k5m
      @JagadeeshB-k5m 6 місяців тому +10

      permanent wfh is the solution bro...why do we need office

    • @BIGleaf
      @BIGleaf 6 місяців тому +1

      Ramnad

    • @kavikavitha1266
      @kavikavitha1266 6 місяців тому +2

      vellore

    • @balamohan8898
      @balamohan8898 6 місяців тому +5

      Govt increased 100 percent house tax and what owner will do.

  • @palanik1960
    @palanik1960 6 місяців тому +282

    சொத்து வரி 250% ஏற்றிய விடியல் அரசு வீழ்க

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 6 місяців тому +49

      பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, Toll gate விலை உயர்வு குறித்து பேசுட velakenna

    • @palanik1960
      @palanik1960 6 місяців тому +36

      @@கலைஞன்-ழ5ச சொன்ன உனக்கு புரியாதுட .. கஞ்சா பார்டி.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 6 місяців тому

      @@கலைஞன்-ழ5சபெட்ரோல டீசல் எரிவாயு இறக்குமதி செய்து சுத்திகரித்து விற்பனை செய்வதடா எருமைமாடே ,,போய் வெளிநாடுகளில் பார் பெட்ரோல் னீசல் எவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என ,,காலத்துக்கேற்ப்ப ஏற்றலாம் ஆனால் ஒரேயடியாக எல்லா கட்டணங்களையும் ஏன் ஏற்றவேண்னும் தமிழக அரசு,,அப்போ பெட்ரோலுக்கான தமிழக அரசின் வரியை குறைக்கச் சொல் ஈத்தரையே,,ஐந்து ரூபாய் குறைக்க வக்கில்லை முட்டுகொடுக்க வந்துட்ட

    • @Atheisthumanity
      @Atheisthumanity 6 місяців тому

      டேய். முட்டாச்சுன்னி, 15 வருசங்களிச்சு தான்டா தமிழ்நாடு அரசு சொத்துவரி நியாயமாதான்டா ஏத்திருக்காங்க. இரண்டுமாடி வீடு வருச வரியே 1100தான்டா, பெட்ரோல் டீசல் கேஸ் GST இதெல்லாம் தான் லட்சக்கணக்கில ஏத்திருக்கானுங்க... படிங்கடா பைத்தியக்கார நாய்களா...

    • @KMSA001
      @KMSA001 6 місяців тому +18

      ​@@கலைஞன்-ழ5சin UAE petrol cost is in Indian price 78/_ bro..... Still india is cheaper.. muttu kodukkadeenga... Vidiya arasukku 🤦

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu1710 6 місяців тому +44

    மினசார பில், தண்ணீர் பில், சொத்துவரி இதையெல்லாம் உயர்த்திய அரசை ஏன் மறந்து விட்டீர்கள்?

  • @gurustalwart
    @gurustalwart 6 місяців тому +60

    சொத்து வரி, பொது eb உயர்வு தான் முக்கிய காரணம்

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 6 місяців тому +21

    விலைவாசி உயர்வு வாடகை உயர்வு பெட்ரோல் விலை கேஸ் விலை. அரசின் பொருளாதார கொள்கை உடல் உழைப்பு இன்றி பணம் சம்பாதிக்க முயலும் புதிய தலைமுறை ஒரு காரணம்

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 6 місяців тому +49

    எல்லா சொகுசான வாழ்க்கைகளுக்கு பின்னால் பணம்/உழைப்பு/நேரம் இதில் எதாவது ஒன்று செலவழித்து கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

  • @udayk19
    @udayk19 6 місяців тому +36

    Should blame government for property tax and Ev bill increase and It companies for not giving increment as per inflation

  • @deepakraja6153
    @deepakraja6153 6 місяців тому +66

    Better companies allow IT peoples to work from their comfort zone

    • @pookuti6605
      @pookuti6605 6 місяців тому

      Can you name some of those companies ?

    • @priyadharshinisuryanarayan6791
      @priyadharshinisuryanarayan6791 6 місяців тому

      No productivity will be there.

    • @tharoon5314
      @tharoon5314 6 місяців тому

      Did you see the productivity in office
      ​@@priyadharshinisuryanarayan6791

    • @vid111
      @vid111 6 місяців тому

      @@priyadharshinisuryanarayan6791boomer aunty

    • @deepakraja6153
      @deepakraja6153 6 місяців тому

      ​@pookuti6605 There has many tech giant companies provides these atmosphere,atlassian,coinbase,facebook,microsoft,sap,spotify,twitter,amazon,google,quora i personally requesting all the either its small or multigiant will need to do these mode

  • @sathyanarayani1387
    @sathyanarayani1387 6 місяців тому +107

    10 வருடங்களாக கணவன் மனைவி இரண்டு பேர் மட்டும் எந்த பிரச்சனையும் தராமல் வீட்டையும் வெளிப்புறத்தையும் சுத்தமாக பராமரித்து வருகிறோம். 10000
    ரூபாய் அதிகப்படுத்தி விட்டு எண்ணி 3 மாதகாலம் அவகாசம் கொடுத்து காலிபன்ன சொல்கிறார்கள். நாங்கள் senior citizen. உறவுக்காரர்கள் அருகில் இருப்பதால் பார்த்துக்கொல்வார்கள் என்று வாழ்ந்துவருகிறோம். கிடைக்கும்வறை கேட்பதை
    கொ டுத்துவிடுகிறோம் என்று சொல்லியும் அடிக்கடி 3 மாதம் முடியப்போவதை ஞாபகப்படுத்தி மன உளைச்சல் கொடுக்கிறார்கள். கத்திரிவெயிலில் வீடு தேட முடிவதில்லை. நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். 10 வருடம் ஆனதால் பயப்படுகிறார்கள். நம் சொந்தவீட்டை பார்ப்பதுபோல் பராமரித்து வருகிறோம். பணம் தான் பிராதானம்.

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 6 місяців тому +3

      😢

    • @shobapai4557
      @shobapai4557 6 місяців тому +16

      இப்ப இருக்கிற காலகட்டத்தில் பெரும்பாலோர்கு இயற்கை மீதும் சக மனிதர்கள் மீதும் அன்போ அக்கரையோ இல்லை. ஆடம்பரம் பணம் தான் குறிக்கோள். அன்பே கடவுள்.

    • @sukumarbdu
      @sukumarbdu 6 місяців тому

      வாடகை உயர்வு தமிழக மக்களின் சென்னை வாழ்வுக்கு தரப்படும் ஆபத்து. அடுத்து இன்னும் 6 மாதங்களில் மழை வெள்ளம் வெள்ளம் என்று சென்னை தத்தளிக்கும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெப்பாலை வெப்ப அலை என்று தத்தளிக்கும். இன்னும் ஒன்றுதான் பாக்கி நில அதிர்வு மட்டும் தாக்காமல் இருக்கிறது சென்னையை அதுவும் 2004 சுனாமி அன்று வெளிப்பட்டது. சென்னை வாழ்க்கை கிட்டத்தட்ட அவ்வளவுதான்.

    • @gnanapandithanbharathi9557
      @gnanapandithanbharathi9557 6 місяців тому +5

      10 வருடம் சரிதான், உங்கள் அருமை புதியவன் வந்தவுடன் தெரியும்,,, ஓனர் கிட்ட வாடகைக்கு ரசீது கேட்டால் அவ்வளவு தான்,,

    • @trstrscit
      @trstrscit 6 місяців тому +5

      Even for relatives money only is important. Life changed long back. In bangalore in many places its just 1 or 2 months and they wont allow u stay for 10 years.every 3 years or 4 years they will get big hikes

  • @ravivarman7913
    @ravivarman7913 6 місяців тому +14

    நல்ல வேளை எனக்கு சென்னை வந்து வேலை பார்க்கும் சூழ்நிலை வரல. மதுரைலயே அரசு வேலை..இதெல்லாம் யோசிச்சு தான் நான் சென்னைக்கு வேலை தேடி வரல

  • @shanmugharao7722
    @shanmugharao7722 6 місяців тому +7

    I will put the blame on G Square. They have created a panic about selling at high land prices, and it is impacting people renting houses in Chennai. I wish the government would think about middle- and lower-middle-class families. Working in a private company doesn't mean that everyone is equally paid.

  • @Burningcarrybag
    @Burningcarrybag 6 місяців тому +87

    சுடலைமுத்து தான் வந்தாரு 😂😂😂 சாவுங்கடா 😅😅😅😅 இந்த வருசம் flooded confirm

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 6 місяців тому

      வப்பாட்டிக்கு பிறந்த நாயே இதற்கும் ஸ்டாலினுக்கும் என்னடா சம்பந்தம்? தேவடியா மகனே ஸ்டாலின் மூத்திரத்தை குடிக்கவில்லை என்றால் சிலருக்கு தூக்கம் வராது போல நாய்களா?

    • @SivaSiva-bw8dp
      @SivaSiva-bw8dp 6 місяців тому +2

      உனக்கு தமிழக முதல்வர்
      சுடலையா
      உனக்கு மாவு கட்டு உறுதி.
      தளபதி வாழ்க

    • @Burningcarrybag
      @Burningcarrybag 6 місяців тому +5

      ​@@SivaSiva-bw8dp December மாசம் தெரியும் 😂😂😂😂 சென்னை கப்பு

    • @smarttradetips296
      @smarttradetips296 6 місяців тому +1

      ​@SivaSiva-bw8dp lol🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இன்னுமா நீங்க நம்பிட்டு இருக்கீங்க 🤣🤣🤣🤣

  • @nature4937
    @nature4937 6 місяців тому +14

    Top companies in Chennai must build housing building like gulf for their employees.

  • @ranjantechnocrat
    @ranjantechnocrat 6 місяців тому +10

    டேய் தமிழ் ல பேசுங்க டா. நானும் 13 வருஷமா I.T ல தான் டா வேல பாக்குறேன். எந்த இடத்துல இங்கிலிஷ் ல பேசனுமோ அங்க மட்டும் பேசுங்க டா

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 6 місяців тому +64

    நீங்க வீட்டு வரி குடிநீர் வரி EB Bill ஏற்றியதுதானே இந்த நிலை
    மக்கள் அவதி படுகிறார்கள்
    எல்லாம் ஏறிபோச்சு
    கரண்ட்டில் ஷாக் அடிக்குது.

    • @5love005
      @5love005 6 місяців тому +2

      Ur salary 😂

    • @sakthivelsubramaniam2949
      @sakthivelsubramaniam2949 6 місяців тому +2

      அரசாங்க ஊழியர்களுக்கு தான் ஜாலி
      நாங்க வியாபாரிகள் தற்போது எல்லா வியாபாரமும் சொல்லும்படி இல்லை
      கடை வாடகை கரண்ட் பில் இதுக்கே முடியல சார்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 6 місяців тому

      ​@@5love005 idiotic dravida..

  • @GEETHAMANI1997
    @GEETHAMANI1997 6 місяців тому +15

    700 ரூபாய்தான் 7 பேர் தங்கி வேலை செய்தோம் ஒரு ஆளுக்கு 100 வீதம் கான்கிரீட் வீட்டில் 1998 ல் சென்னையில்

    • @frenchbeard5940
      @frenchbeard5940 6 місяців тому +1

      Appodhu ungal sambalamum adharku ethaarpol dhaan irundhu irukkum. Ippodhu IT company le work pandravanga sambalam vaadagai kudukka kooda mudiyadha alava ulladhu.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 6 місяців тому +3

    எல்லா வாடகையையும் a/c ல் செலுத்தி வருமானவரிக்கு உட்படுத்தவேண்டும்.

  • @RajaRaja-n4j4n
    @RajaRaja-n4j4n 6 місяців тому +4

    வீடு வச்சி இருந்தா சும்மாவே உக்காந்து சாப்பிடனும் ஆசை

  • @gunshyam6825
    @gunshyam6825 6 місяців тому +1

    Current bill சொத்து வரி ஏறிடுச்சு ஓப்புக்கொண்டதுக்கு நன்றி சன்நியூஸ்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 6 місяців тому +21

    Caaravan. வாங்கி அதில் ஷேரிங் பண்ணி கொண்டு கூட. தங்கி பணி புரியலாம்..

    • @gurustalwart
      @gurustalwart 6 місяців тому +5

      Caravan வாங்க 25 லட்சம் ஆகும்

    • @K25251kv
      @K25251kv 6 місяців тому +1

      Caravan enga niruthuvinga

    • @palanik1960
      @palanik1960 6 місяців тому +1

      அதுக்கும் வரி போட கிளம்பி வந்துடும் விடியல் ஆட்சி

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 6 місяців тому +1

      நல்லவேளை நான் சென்னையில் எட்டு வருசமா இருந்தேன் இப்போ மதுரை உசிலம்பட்டி நிம்மதியாக வாழ்க்கை வாழ்கின்றனர்

    • @Mgrrasigann
      @Mgrrasigann 6 місяців тому

      @@gurustalwart அரசு புறம்போக்கு இடம் இருந்தா அதை குத்தகைக்கு வாங்கி. கூடாரம் அமைத்து சோ லார். பயன் படுத்த லாம்

  • @samueljeyaraj2427
    @samueljeyaraj2427 6 місяців тому +9

    Increasing properly tax

  • @trkarthi84
    @trkarthi84 6 місяців тому +7

    Brokerage website encouraging to rasie rents....

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 6 місяців тому +2

    Request to establish IT companies in all Districts Headquarters for the benefits of the employees. Traffic Jam, Pollution, Collection of Garbage etc. in Chennai areas.

  • @LakshmiMVLokesh
    @LakshmiMVLokesh 6 місяців тому +7

    Same issue in Bangalore

    • @vas885
      @vas885 6 місяців тому +1

      Bangalore la limit cross panni romba naal agudu.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 6 місяців тому +27

    அரசு நிலம் காலியாக அந்த பகுதியில் இருந்தா. டெண்ட் போட்டு. தங்கி விடுங்க. அப்போ தான் அப்பார்மென்ட் காரன். வாடகை குறைப்பான்... 🤔

  • @royalsaloon1980
    @royalsaloon1980 6 місяців тому +1

    En trichy ,madurai, Coimbatore ah develop panunga

  • @inrbdma.
    @inrbdma. 6 місяців тому +15

    தமிழ்நாடு அரசு சார்பில் 500 சதுரடி 1 பெட்ரூம் 1000 சதுரடி 2 பெட்ரூம் என அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி அரசு சார்பில் வாடகைக்கு விட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்

    • @rajag9860
      @rajag9860 6 місяців тому

      Athuku dhan housing board kodukaranga.

    • @inrbdma.
      @inrbdma. 6 місяців тому

      @@rajag9860 ok but ... All grades not like housing board don't mistake me .... Train ticket sold all type 1st class , first class AC, slepper class that mean same type house in all categories.....

    • @rajag9860
      @rajag9860 6 місяців тому

      @@inrbdma. Simpla soldren kelu government yenbathu makkala adimaiya vachuka,makkala kolla..... arasiyal yenbathu athikaram......

    • @rajag9860
      @rajag9860 6 місяців тому

      @@inrbdma. Government sarayam sales pannuthu,bithai porula sales panna maatanga nu ninaikatha athu un thappu..

    • @rajag9860
      @rajag9860 6 місяців тому

      @@inrbdma. Corporate and government rendume onnu dhan vera pera vachu makkala yaamanthuranga.

  • @Hermit090
    @Hermit090 6 місяців тому +34

    Yengada neengale ipadi alaringale.. madras la garment company sambalam innum 20k thandala.. apdiyum samalichitu than irukom..

    • @ravivarman7913
      @ravivarman7913 6 місяців тому

      பிரச்சினை என்னனா நீங்க வீடு கேட்டாலும் அதிக வாடகை தான் சொல்லுவான்..அவன் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குறான் தருவான். நீங்க தர முடியுமா?

    • @Hermit090
      @Hermit090 6 місяців тому +1

      @@ravivarman7913 இருக்காங்க.. நீங்க IT கம்பனி வேலை நு சொல்லாம இருந்தாலே போதும்.

    • @ravivarman7913
      @ravivarman7913 6 місяців тому

      @@Hermit090 நீங்க ஐடி இல்லையே. அப்புறம் எதுக்கு உங்களுக்கு அதிக வாடகை

  • @nandhiniashokan4041
    @nandhiniashokan4041 6 місяців тому +1

    இது எல்லாம் பரவாயில்லை கரண்ட் பில் இனி வாடகை வீட்டில் இருப்பவருக்கு 100 யூனிட் இலவசமாக கிடைக்காது அதையும் சற்று யோசியுங்கள்

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 6 місяців тому +3

    திமுக அரசாங்கம் சொத்து வரி வரலாறு காணாத உயர்வு. மின்சாரம் உயர்வு. உரிமை யாளர்கள் நேரு என்ன செய்ய முடியும். EMI எப்படி கட்டுவது .

  • @saravanan7273
    @saravanan7273 6 місяців тому +54

    பெங்களூர் போல சென்னையிலும் வீட்டு வாடகையை திட்டமிட்டே உயர்த்தும் செய்தி இது.

    • @KMSA001
      @KMSA001 6 місяців тому +3

      Ottrai Ezhuthhu Real estate 😂😂😂😂

    • @megaraajaa3109
      @megaraajaa3109 6 місяців тому +6

      இந்த செய்தியை பார்த்து வாடகையை உயர்த்த வேண்டும் என்று எல்லா உரிமையாளுக்கும் சொல்லத்தான் Sun இந்த செய்தியை ஒளிபரப்புகிறதோ?

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 6 місяців тому

      Corporate Karan 1 lakh 2 lakh tharanla kuduga

    • @saravanan7273
      @saravanan7273 6 місяців тому

      @@muralikrishnan9868 இப்போதெல்லாம் பிரபல IT நிறுவனங்களில் ஆரம்ப சம்பளம் 15,000 ரூபாய் தான்! மூன்று ஆண்டுகள் ஆகியும் இப்போது தான் 25'000 ரூபாயை தொடுகிறார் எனது மகன். இப்போதெல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் மத்திய & மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே.

    • @saravanan7273
      @saravanan7273 6 місяців тому

      @@muralikrishnan9868 பிரபல ஐடி நிறுவனங்கள் வாரம் மூன்று தினங்கள் அலுவலகம் வரச் சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஐடி ஊழியர்கள் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே திரும்ப வந்துவிட்டனர்.இது தற்சமயம் வீழ்ச்சியில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை உயர்த்த திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி என சந்தேகிக்கிறேன்.

  • @angrybird-x3t
    @angrybird-x3t 6 місяців тому +2

    500 ரூபாய் மின் கட்டணம் 2500 ஆக மாறி விட்டது...10000 மாக இருந்த பத்திர பதிவு கட்டணம் 1,00,000 மாகி விட்டன.

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj 6 місяців тому +5

    What about flood issues yearly...?

  • @rsbtamil5214
    @rsbtamil5214 6 місяців тому +4

    ஒரு லட்சம் சம்பளம்.... ஐம்பது ஆயிரம் வீட்டு வாடகை...😂😂😂😂

  • @addsmano3710
    @addsmano3710 6 місяців тому +2

    இந்த வாடகை பிரச்சினை 1930 லேருந்தே இருக்கு!😂😂. அதனாலதான் மவுண்ட்ரோடுல வேலை பாக்கிற ஆசாமி அரக்கோணத்திலயும் கும்மிடிபூண்டியிலயும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிட்டு வேலைக்கு வறான்! மணலியில தங்கியிருக்கான்...அடையாறுல வந்து வேலை பாத்துட்டு போறான்! ஐயோ பாவம்!😂😂😂😂😂

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 6 місяців тому +10

    Many bought land and built house in their villages thinking work from home will be permanent 😂

  • @gjraman2906
    @gjraman2906 6 місяців тому +6

    This is not only about IT, I can see shift in rent price overall chennai to due hike of property taxes

  • @r.raghunathan2038
    @r.raghunathan2038 6 місяців тому +2

    Govt increased property tax water tax eb bill then what house owner will do.

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 6 місяців тому

      Thease are silly reasons. If they split the excess amount for 12 months it will not exceed 400 rs. But they are increasing more than 50%rent. Peoplr have no options and goes prey for the market

  • @manisurya3197
    @manisurya3197 6 місяців тому +1

    Naan 2016 la OMR la 10×10 room la friend 3 pear, oda stay pannirunthen 2016 la starting rent 7000rs 2020 la naan vecate pannum pothu 9,500 appove epo evolo nu theriyala??????

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz 6 місяців тому +3

    அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எல்லோரும் அல்லது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் இதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 6 місяців тому

      It's the responsibility of the Companies how can Govt interfere? Can't even direct the Companies.

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 6 місяців тому

    பாத்தீங்களா. இந்த உரிமையாளர்களிடம் இருந்து கொஞ்சம் கறக்கும் அதிகாரிகளை குறிவைத்து கைது செய்வது என்ன நியாயம். அதிகாரிகளே லஞ்சம் வாங்க வெட்க படாதீர்கள். இவனும் இவளும் யோக்கியம் கிடையாது.

  • @manipk55
    @manipk55 6 місяців тому

    ஹ்ம்ம்ம்.... என்னதான் நடக்குமோ

  • @aabdurravuf
    @aabdurravuf 6 місяців тому

    Bangaloreum இப்படித்தான்

  • @Sheik41
    @Sheik41 6 місяців тому +2

    Vari inum podunga da..

  • @peterjohn3673
    @peterjohn3673 6 місяців тому +1

    எல்லாம் மாயை

  • @vijisrangoli
    @vijisrangoli 6 місяців тому

    Due to increase in property tax and water tax

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 6 місяців тому +2

    Please govt take action.. We are poor people.. Where should we go for rent 🙏🏻

  • @MR-mw4cy
    @MR-mw4cy 6 місяців тому +15

    Ama , tamilnadu govt putting more house taxes , water tax ....etc . Its reflected on peoples head... Tamilnadu govt is the culprit 😡

  • @Ebishenmansfield
    @Ebishenmansfield 6 місяців тому +2

    De-centralise IT hub. Change it to center of the tamil nadu and one to the south. Or else chennai la kola aadi panunga

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 6 місяців тому +2

    சொத்து வரி மன் கட்டணம் உயர்த்தியதற்கு யார் காரணம் நீங்க தா..

  • @vimalm4190
    @vimalm4190 6 місяців тому +4

    to sell real estate dmk govt giving pressure to IT companies.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 5 місяців тому

    ஐயா என் மகன் எங்களுடன் இருந்தால் மகிழ்ச்சி சாப்பாடு உடல் நலம் தூக்கம் அனைத்தும் இருக்கும் ஆனால் இப்போது பணநெருக்கடி வாடகை இதர செலவுகள் பயமாக உள்ளது

  • @leokid5133
    @leokid5133 6 місяців тому +1

    Comman area meter reading was commercial now
    Property tax increased
    Metro water tax got increased

  • @virtuosowins
    @virtuosowins 6 місяців тому

    Idhu thaan idhu thaan makkaloda "mudivu"

  • @unknownpassion8914
    @unknownpassion8914 6 місяців тому

    Enga vitu owner ayya niga nalla irukanum❤ niyayama vadakai vanguraru. No extra charges❤ chennai la ipdi oru manishan irukrathu adhisayam

  • @enchantularity
    @enchantularity 6 місяців тому +1

    தி மூ க trust லிருந்து , பணம் தர முடியாதவர்களுக்கு வாடகை கொடுக்க வேண்டும்.

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 6 місяців тому +1

    In City it's common to rent houses. But they won't reveal to Corporation to avoid property tax. They won't register rental agreement also. Avoiding tax and stamp duty. They will execute rental agreement also just for 11 months as 1 year agreement will attract compulsory registration. Corporation will never check this which is very simple to prove tenency. Corruption, corruption and corruption....

  • @saravananmanogaran7316
    @saravananmanogaran7316 6 місяців тому

    Really there should be some guidelines for rent, people also should avoid such high rental stay.

  • @SathishKumar-qf8vv
    @SathishKumar-qf8vv 6 місяців тому +12

    Problem here is greedy owners and no proper litigation by government for the rent per square feet while all the employee pays tax to government.. no school or medical expense leverages and in addition to the basic expense now rent is additional head ache for middle class family.. i will put case in court for the greedy demand of rent if I get opportunity

    • @frenchbeard5940
      @frenchbeard5940 6 місяців тому +3

      U should try taking an housing loan and let out that property for rent, say if you buy 50lakhs property you need to pay 50k EMI now imagine how much rent would that property fetch and what would be owners over heads like property tax, water tax and incase of any repair works that needs to be taken care, white wash alone would cost around 30 to 40k for two bedroom flats. If major expenses like bore well to be done owner spends in lakhs for tenants utilisation. Not an easy thing to buy a property and let out for rent.
      Rather owner could have invested same amount in deposits without worrying

    • @MaheswaranRwin
      @MaheswaranRwin 6 місяців тому

      Correct

    • @SathishKumar-qf8vv
      @SathishKumar-qf8vv 6 місяців тому

      As you said i too agree but in chennai people are getting more greedy seeing other pg type lenting out and family is getting affected out of such bench mark.. even to say frankly in some places brokers hire the house from owners and earn more making margin over the normal rent figure.. which can eradicated only if govt brings some standard guide figure per sq ft.. and these days most of the repairs are taken care by the rent payers and not by owners.. due to their black mailing over the silly reasons knowing family cannot be shifted immediately due to the school for children and work near by we do... Etc

    • @SathishKumar-qf8vv
      @SathishKumar-qf8vv 6 місяців тому

      Do any body from the consumer lawyer team can support our common people.. to raise this to court or giving petition over the norms to be fixed for the rent..

    • @SathishKumar-qf8vv
      @SathishKumar-qf8vv 6 місяців тому

      When a normal person is satisfied in the life with the things he own then automatic all the real estate brokers will give nominal rent as they don't find owners to buy their property and no need of this discussion for variation in the rent once govt fixes the rent per sq ft for normal middle class and poor based on their income which is linked with ITR..
      We pay huge tax and no benefits interms of school/hospital/house rent etc. govt should find proper solution for poor below the poverty line and also for middle class to be fixed with their earning limits

  • @dhamotharandham7003
    @dhamotharandham7003 6 місяців тому

    WFH cancel panni 2 year aguthu ippo vanthu potunu irukkinga 😅

  • @vigneshnagaraj7137
    @vigneshnagaraj7137 6 місяців тому +1

    Now back to home permanently 😂😂😂

  • @kanmaniee
    @kanmaniee 6 місяців тому

    The same story for Bangalore, it started a year ago😢😢

  • @13rohitv
    @13rohitv 6 місяців тому +1

    The real estate brokers davidpullaigal also one of the reasons for this rent hike

  • @gvbalajee
    @gvbalajee 6 місяців тому +1

    Shame ?

  • @nithyanandamm4101
    @nithyanandamm4101 6 місяців тому

    சன் நியூஸ் தொலைக்காட்சி உண்மையாக பாராட்ட வேண்டியது.. சொத்துவரி மின் கட்டணம். இருக்கின்ற உண்மை அப்படியே சொல்வதற்கு நன்றி

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 місяців тому +8

    Stalin sir,cut govt employees salary into half😮

  • @aakashjai1796
    @aakashjai1796 6 місяців тому +1

    Main reason is property tax increased

  • @thangaraj2031
    @thangaraj2031 6 місяців тому

    Best solution: IT companies should focus tier 2 cities.

  • @minttimes95
    @minttimes95 6 місяців тому

    Better have sub offices in south to avoid this house renting scam

  • @whyme5024
    @whyme5024 6 місяців тому +3

    Shocking! I thought they would reduce the rent by 50% when demand started going up.

  • @MOHANRAJ-sv3wp
    @MOHANRAJ-sv3wp 6 місяців тому

    House owners is not responsible,Property tax , water tax , eb bill , shop licence, professional tax increased by more than 100%, so rent increased .

  • @retheeshred5836
    @retheeshred5836 6 місяців тому

    Evlo rent increase panni ena da pana poringa.. saagum poathu kaasu koda varathu

  • @printersstationers9938
    @printersstationers9938 6 місяців тому

    வாடகை கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் குடிநீர., சொத்துவரி மட்டும்தான்.

  • @sivashanmugam4444
    @sivashanmugam4444 6 місяців тому +1

    Owning a house is also not easy. If you put your money in FD. you get 8 percent.
    In rent you won't even get 4% for a 50 Lacks house.
    .
    More over there are taxes for houses, Maintenance, Repair works. Flooding issue etc.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 6 місяців тому

    நாங்கள் புதுவீடு (பழயவீடுதான்) இரண்டுவருடம் ஆகிறது ஆயிரம் ரூயாய் ஏற்றிவிட்டார்கள்.

  • @Techhub-i6
    @Techhub-i6 6 місяців тому

    6500 rs rent pg irukku omr but 1 km nadakkanum in thoraipakkam

  • @venkateshe8377
    @venkateshe8377 6 місяців тому +1

    Develop any nearby city like vellore or villupuram

  • @prabhakarang710
    @prabhakarang710 6 місяців тому

    மினசார பில், தண்ணீர் பில், சொத்துவரி இதையெல்லாம் உயர்த்திய அரசை ஏன் மறந்து விட்டீர்கள்? யார் காரணம் நீங்க தா..

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 6 місяців тому +3

    நாசமா போன மோடி வந்த பிறகு தான்... பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, Toll gate விலை உயர்வு

    • @periasamisami2444
      @periasamisami2444 6 місяців тому

      Mundam common EB rate ippo ennanu theriyuma water tax evlo nu theriyuma
      Rendu oerum ore kuttayil ooriya mattai

    • @urimai_kural
      @urimai_kural 6 місяців тому +1

      Nasama pona dmk vantha aprm than property tax, electric bill yellam yeri pochu

  • @balamohan8898
    @balamohan8898 6 місяців тому +16

    Why govt increased 100 percent house tax

  • @JayTN25
    @JayTN25 6 місяців тому +1

    Unga Suntv owner thana ethu kulam karanam atha solla la 😂😂😂😂

  • @angurajit1758
    @angurajit1758 6 місяців тому

    Increased Property tax is the only damn reason ,,

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 6 місяців тому

    Cost of living and also power cost, Corporation tax, water tax has increased

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 6 місяців тому

    IT people க்கு, இந்த வாடகை உயர்வு, ஒரு பொருட்டல்ல.

  • @SHIGHASOWN
    @SHIGHASOWN 6 місяців тому

    Vellore mattum enna

  • @frenchbeard5940
    @frenchbeard5940 6 місяців тому

    Reason for rental increase is because house owners would hv not earned regular rental income since pandemic but regular overheads like EMI, increased property tax, water tax and EB hv been taken care since then. Now it's normal to charge high for compensating but whether they decrease the rent when it breaks even is a million dollar question. We have to wait and watch

  • @anbarasan31143
    @anbarasan31143 6 місяців тому +1

    soththu vari increased by Vidiyaaa Govt , thats why Rent is increased

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 6 місяців тому +1

    Heartless Govt and House Owners.

  • @thennaliathi5170
    @thennaliathi5170 6 місяців тому

    விடியல் அரசு, சென்னையை சுற்றி கூட்டம் சேர்க்கும்.... ஒட்டு மொத்த கமிசனயும் அள்ளுவதற்கு.... IT company வீட்டிலிருந்து வேலை வாய்ப்பை வழங்கினாலும் _ இந்த அரசு இப்படி பிழைப்பை சுரண்டுகிறது....

  • @nandishwaranb6460
    @nandishwaranb6460 6 місяців тому

    Boss property tax increases

  • @sg8nj
    @sg8nj 6 місяців тому

    Vidiyal tax increase panna rent athikamathan aakum

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM 6 місяців тому

    Traffic alllum

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 6 місяців тому

    தண்ணீரில் மூழ்காத வீடுகள் நமது கிராமங்களில்.😂😂😂😂😂

  • @pradeepharris1233
    @pradeepharris1233 6 місяців тому

    கற்றது தமிழில் ஐடி யை பற்றி ஒருவர் கருத்து சொல்லி இருப்பார் .. அப்போது அதற்கு எதிராக பலரும் கருத்து சொல்லி இருப்பார்கள் .. ஏதோ ஒரு வகையில் அது உண்மையோ என்று தோன்றுகிறது

    • @ravivarman7913
      @ravivarman7913 6 місяців тому

      உண்மை தான்..நாட்ட காப்பாத்துற மிலிட்டரி காரனுக்கு கூட அவ்வளவு சம்பளம் தரதில்ல...

  • @iamannu
    @iamannu 6 місяців тому

    Hats off Maran brothers

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 6 місяців тому

    Munbu madhiri rent control varanum.rentattum.illa advance I'm.neraya kakaranga.

    • @karthik27190
      @karthik27190 6 місяців тому +1

      Ava ava kodi Kanakula potu veedu vanguvana ivanuku free ha kodukanuma, ithula house tax Vera 200% increase paniachu

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 6 місяців тому

    வீட்டு வரியெல்லாம் நல்லா ஏறியிருக்கிறதா😂😮😢

  • @venkatesanswaminathan3847
    @venkatesanswaminathan3847 6 місяців тому

    வாடகை உயர்வு தவிர்க்க முடியாது

  • @MSMS-on8rs
    @MSMS-on8rs 6 місяців тому

    Vote pathu podanum... !!!