ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் -எவ்வளவு பணம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார்?

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் -எவ்வளவு பணம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார்? உதவிய காவலர் -பாஜக நிர்வாகி மீது வந்த சந்தேகம் | Sun News
    #adyar #bribe #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @chinnasamy2582
    @chinnasamy2582 Місяць тому +220

    பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் மிகவும் திறமையாக செயல்படடுகின்றன

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Місяць тому

      ஆண்கள் கூட தேவலை இந்த தேவுடியா படுமோசம் சுடலந பய ஊம்ப. சென்று விட்டதாக தொண்டர்கள் கூறும்

    • @MustafaKhan-vz6mv
      @MustafaKhan-vz6mv Місяць тому +5

      Women Empowerment

    • @sriran1161
      @sriran1161 Місяць тому

      ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல, அர்விந்த் கெஜ்ரிவால், கட்டுமரம், துண்டு சீட்டு முதல்வர், மற்றும் திமுக எல்லா உடன்பிறப்புகள்

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Місяць тому +1

      அவதூறு வழக்கு பதிவு செய்வார்கள்?

    • @ASHOKKUMAR-xd5gu
      @ASHOKKUMAR-xd5gu Місяць тому

      😂​@@MustafaKhan-vz6mv

  • @ownown775
    @ownown775 Місяць тому +501

    இது போல் உள்ளவர்களின் அனைத்து சொத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @maangamandai
      @maangamandai Місяць тому +6

      appo maran, sabaresen uthay ellam theruvukku vanthuduvange

    • @JeyarajC-ls2ny
      @JeyarajC-ls2ny Місяць тому +8

      இதற்குமுன் இதுபோன்ற. அனுமதி பெற்ற வர்களிடம் விசாரணை மேற்கொண்டால் மேலும் பலர் சிக்குவர் ர் ர் ர் - - - - -

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu Місяць тому +1

      1 crore RUPEES

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Місяць тому

      திருத்தணி தாசில்தார் ஆபீஸ் போங்க கோடி எல்லாம் ஜு ஜு பி
      நீதி மன்ற தீர்ப்பை மதிப்பதில்லை ஏன் ஆர் டி ஓ நீதி மன்ற உத்தரவு படி பட்டா கொடுக்க உத்தரவு இட்டாலும் நடக்காது. அவருக்கு தனி சட்டம் நீதி மன்ற உத்தரவு தவிர அரசு வக்கீல் இடம்
      சான்று வேண்டும் அதாவது நீதி மன்றத்தை விட அரசு வக்கீல் உயர்ந்தவர் . அப்போது கோர்ட் கேஸ் நீதி மன்றங்கள் வேண்டாமே இது எனது நான்கு வருடசொந்த அனுபவம். இடம் பொன்பாடி கிராமம் . திருத்தணி தாலுகா.‌நீதி மன்ற தீர்ப்பு ஆகி 4 வருடமாகிறது. லஞ்சம் இல்லாமல் நடக்காது திருத்தணி தாசில்தார்க்கு.

    • @shanthichandramouli9378
      @shanthichandramouli9378 Місяць тому

      2222wqqqq%%w3w2qq1😂​@@maangamandai

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Місяць тому +313

    சும்மா விட கூடாது பணி நீக்கம் செய்ய வேண்டும் ஜெயில் போட போட வேண்டும்

    • @maarimuthu1255
      @maarimuthu1255 Місяць тому +4

      அனைத்து சொத்தும் வங்கிசேமிப்பும்பரிமுதல் செய்து பணியில் இருந்து வெளியேற்றவேண்டும் நிரந்தரமாக அரசால் முடிந்தால் பலபேர்கள் திருந்த இது ஒரு வழியாகும்

    • @rajendran-qv7tb
      @rajendran-qv7tb Місяць тому +1

      வாய்ப்பு இல்ல ராஜா😭😭😭

    • @wowLaLaLa
      @wowLaLaLa Місяць тому +1

      pathaathu, tookula podanum lanjam vanguravangala

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 Місяць тому +1

      அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்

    • @user-xj5ru4ux7v
      @user-xj5ru4ux7v Місяць тому +1

      செய்யமாட்டார்கள்.சங்கம்.பார்த்துக்கொள்ளும்..

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu Місяць тому +430

    🎉 அரசு அலுவலகங்களில் பெண் அதிகாரிகளுக்கு பணத்தின் மீது ஆசை அதிகம்

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому +7

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @comalidoctorenalaparaigal.9323
      @comalidoctorenalaparaigal.9323 Місяць тому

      ​@@EasyTechno-kl6xnOh Apo 2 lakhs kuduta mattum avanga ellarume terundi corruption free a aetu apadi a kechiruvanga... Edukardu picha edule roosam ulla picha karanga Mari oru explanation vera... Ellarume tan kasta paduranga..Avan Avan 10k ,15k salary a vangi kuda tan ade rate ku tan ella provisions vangitu erukanga...Epadi corruption panravangaluku support a pesurengala eduku Peru enna nu teriyumaa ye***😡😡

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +17

      தரித்தரங்கல் முறைப்பாடி இந்த பணிக்கு தேர்வு செய்யாப்பட்டிருக்காது..லஞ்சம்..கொடுத்து வந்திருக்கும்

    • @western7189
      @western7189 Місяць тому

      Total amount 1984rs 2 lakhs?​@@EasyTechno-kl6xn

    • @ananththiyagarajan
      @ananththiyagarajan Місяць тому

      Then how private employees are living with one fifth of her salary ?
      its all about Greed , Not insufficinet ​@@EasyTechno-kl6xn

  • @raju.s1693
    @raju.s1693 Місяць тому +255

    மொகரைய பார்த்தாலே தெரியுது பிச்சை எடுப்பவள் என்று

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Місяць тому +3

      She may spend more money 💰💰💰 to get this post i believe.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Місяць тому

      தமிழச்சியை குறை சொல்லும் நீ கொல்டியா

    • @ytadltspv
      @ytadltspv Місяць тому

      Ellaa maaninlangalin cm's varaikkum poagudhu lancham+kollai. elloarum pichchikkaaranga illai - crooramaana kollaikkaaranga. avanunga peththavanga kitta kooda lancham pidunguvaanga - maeladhigaarikku kodukkanumae. thoo, sudugaadu idhu

    • @arulmurugan363
      @arulmurugan363 Місяць тому +2

      அவள் ஒரு கழுதை பெண்..!!

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Місяць тому

      She may be ready for anything and everything. Nonsense.

  • @sadikbatcha758
    @sadikbatcha758 Місяць тому +172

    லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்ற அலுவலர்கள் அதை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்.

    • @KaranDSudha
      @KaranDSudha Місяць тому +2

      லஞ்சம் குடுத்தா தான் வேலைய செய்றாங்க

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 Місяць тому +3

      For that CM must be a clean hand.

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Місяць тому +4

      லஞ்சம் வாங்கினால் வேலையை விட்டு நீக்குங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு ரிசர்வேஷன் கொடுக்கக்கூடாது.

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c Місяць тому

      Supera எடுப்பாங்க, vigilance ஆபிசர் லஞ்சம் வாங்குறாங்க

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Місяць тому

      இந்தியா அல்லது பாரதம் ஒரு நாடு ஆனால். மக்கள் ஜாதியில் மதத்தால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜாதிக்கும் மதத்திற்கும் தனி தனி சட்டம் கடந்த 75 ஆண்டுகளாக .சலுகைகள்
      அரசியல் வாதிக்கு மக்களுக்கு உழைக்கிறேன் என்ற பெயரில் தனி சலுகை. . அவன் ஒரு நாள் கவுன்சிலராக இருந்தாலும் போதும் பென்ஷன் ஆனால் அரசாங்க ஊழியன் 30வருடங்கள் உழைக்க வேண்டும் . அரிதாரங்களுக்கு மரியாதை.
      எளிதில் பணக்காரன் ஆக ஓரே வழி லஞ்சம் தான். அதற்கு அரசியல் வாதிக்கு பங்கு கொடுத்தால் போதும்.
      என்று எல்லா மக்களுக்கும் ஒரே சட்டம் சலுகை கிடையாது திறமைக்கு வேலை என்று வருகிறதோ அன்று லஞ்சமும் முடிவுக்கு வரும்.
      முதலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல் வாதி யை தேர்ந்து எடுக்க மக்கள் கற்றுகொள்ளவேண்டும்

  • @pragadeesravanan1394
    @pragadeesravanan1394 Місяць тому +65

    நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @thiraviyam24
    @thiraviyam24 Місяць тому +205

    உங்களுக்கு தான் நல்ல வேலை இருக்குல்ல என்ன கேடு

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому +1

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Місяць тому

      எல்லா அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்குவது ஏன்
      1. திறமைக்கு வேலை இல்லை ரிசர்வேஷன்
      2. அரசியல் வாதிக் கு. பணம் கொடுத்தால் வேலை. அவன் கொடுத்தபணத்தை லஞ்சமாக சேர்க்கிறார்
      3 பணம். கொடுத்தால். மருத்துவ கல்லூரி. அதனால் கிராமத்து மாணவனுக்கு இடம் இல்லை நீட் தேர்வு வேண்டாம்
      4. 100நாள் வேலை. அரசியல் வாதிக் கு பங்கு
      5. எல்லா மே இலவசம். உழைக்க வேண்டும்
      6. லஞ்சம் வாங்கி மாதாமாதம் அரசியல்வாதி க்கு கப்பம் இல்லையென்றால் தண்ணி இல்லா காடு இல்லை பயனற்ற வேலை
      7 தமிழ் நாட்டை கெடுத்தது அரசியல் மத வெறுப்பு ஜாதி நெருப்பு .
      8. கடவுள் இருக்கிறாரா இல்லையா அதற்கு பயந்து லஞ்சம் வாங்க மாட்டார்கள்
      9. முன்பு கர்ணம் மணியாகார் வம்சாவளி யாக ஊரில் உள்ள பணக்காரன் மரியாதை காரணமாக லஞ்சம் வாங்க மாட்டான்
      லஞ்சம் பெருக அரசியல் வாதிகள் தான் காரணம்
      இந்த அம்மா வுகக்கும் அரசியல் வாதிகளுக்கும் பங்கு இருக்கும் .
      4

    • @RAJKUMAR-ds8fd
      @RAJKUMAR-ds8fd Місяць тому

      Yaarudi nee summaaa increasepanna solli yella chatlayum sombadikkura​@@EasyTechno-kl6xn

    • @baskarankrishnamoorthy4926
      @baskarankrishnamoorthy4926 Місяць тому +2

      வேலை பிடிக்காவிட்டால் கூலி போதவில்லை என்றால் அவர்கள் வேறு நல்ல தனியார் வேலை தேடிக்கொள்ளலாம் அல்லவா?

    • @baskarankrishnamoorthy4926
      @baskarankrishnamoorthy4926 Місяць тому +4

      ​@@EasyTechno-kl6xnசம்பளம் போதவில்லை என்றால் வேறு நல்ல வேலை தேடிக்கிட்டு செல்ல வேண்டியது தானே. வேலைக்கு சேர்க்கும் பொழுதே தெரிந்து தானே சேர்கிறார்கள். ஏமாற்றியா சேர்த்தார்கள்.

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 Місяць тому +131

    ச.ரோஜா, இப்போ எல்லோர் கையிலையும் கேமரா செல்போன் இருப்பதை, மறந்திட்டியே தாயி?

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 Місяць тому

      அரசு அதிகாரிகள் எதற்கும்
      பயப்பட மாட்டாங்க 🤣🤣
      இன்னும் 4 நாள் தா அந்த பெண் வெளியே வந்து
      மீண்டும் அதே வேளையில்
      இருப்பாங்க

  • @chinnasamy2582
    @chinnasamy2582 Місяць тому +60

    இவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r Місяць тому +37

    எல்லா மாவட்டத்திலும் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகம் லஞ்ச ஒழிப்பு துறை கண்காணித்து ரெய்டு நடத்த வேண்டும்

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Місяць тому +1

      அமலாக்க துறை மட்டும் யோக்கியன்கள் இல்லை. இவன்களும் சிலது இவலை போல தான்

  • @rajadeepa1946
    @rajadeepa1946 Місяць тому +120

    இது.எல்லாம் நமக்கு.கண் துடைப்பு.ஒரு மூன்று மாதம்.சம்பளத்துடன் பணியிடை நீக்கம் மீண்டும் அதே வேலை தான் இது எல்லாம் சகஜம்

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 Місяць тому +1

      அப்படியெல்லாம்சொல்லபடாது.தாஹசில்தார் பெயர்வேண்டுமானால்பெரிதாக இருக்கலாம் பதவியில்பார்த்தால் பிரிவு அலுவலர்தகுதி. அதனால்நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.

    • @user-iz9nj3xt5i
      @user-iz9nj3xt5i Місяць тому +3

      Exactly said

    • @hifigamingnew5187
      @hifigamingnew5187 Місяць тому +1

      No action rules need to be changed

    • @kirubhadurai7018
      @kirubhadurai7018 Місяць тому

      Apdi la Ila ,lanjam vangunatha news varaikum vanthuruchi,kandippa court la theerpu kadumaya varum dismiss panniruvanga...ore Vela apdiya thappichalum Vera mokka dept la pottu vachirpanga

    • @maayahandimaayahandi9281
      @maayahandimaayahandi9281 Місяць тому +2

      சரோஜா சாமான் நிகாலோ

  • @user-vi1ir3oj9r
    @user-vi1ir3oj9r Місяць тому +62

    எவ்வளவு கஷ்டப்பட்டுமா படிச்ச எல்லாம் ஒரு செகண்ட்ல வீணா போச்சா கொஞ்சமாவது திருந்துங்க அதிகாரிகளே

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c Місяць тому +2

      அஹ்ஹா கஷ்ட பட்டு படித்தார்கள்???????????????? என்ன ஆச்சர்யம்

    • @user-xj5ru4ux7v
      @user-xj5ru4ux7v Місяць тому +1

      மூணு.மாதத்தில்.நாம்.மறந்து.விடுவோம்.சங்கம்.காப்பாதும்...

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Місяць тому

      No she gave lot of money as a bribe to get the post i believe next she will trying for collector post.

  • @TambaramVoice
    @TambaramVoice Місяць тому +38

    தற்போது தமிழ் நாட்டில் லஞ்சம் வாங்காமல் வேலை பார்க்கும் தாசில்தார்கள் 100 பேர் இருந்தால் ஆச்சரியம் தான்..

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff Місяць тому +4

      ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்

    • @VINOTHS-ov9ix
      @VINOTHS-ov9ix Місяць тому +3

      ​@@ChitraSowrirajan-vq5ff 100 pera ponga bro 1 irukalam

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Місяць тому

      எல்லா இடத்திலும் கெட்டதும் இருக்கு.
      வருவாய், அரசியலில் அதிகம்

    • @jayaprakasamtv6655
      @jayaprakasamtv6655 Місяць тому

      விரல் விட்டு எண்ணவே ஆள் இல்ல

  • @karthikeyanp815
    @karthikeyanp815 Місяць тому +55

    உன் பாவத்தை உன் குடும்பம் ஏற்கபோகிறது... இது போல் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தில் உள்ள யாருக்கும் அரசு வேலை கொடுக்க கூடாது...

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Місяць тому +5

      அப்படியானால் 90% அடிபடுவர்.

    • @eztechtamil7650
      @eztechtamil7650 Місяць тому +1

      அதுக்கு அரசியல்வாதி வாங்காம இருக்கனும் 10லட்சம் காச குடுத்தா வேல கிடச்சிரும் எதுக்கு தகுதிலா

  • @sitharthansubash5738
    @sitharthansubash5738 Місяць тому +16

    இந்த மாதிரி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கே அரசு பணி எளிதல் கிடைத்துவிடுகிறது.

    • @suganth72
      @suganth72 Місяць тому

      Reservation magic

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Місяць тому +51

    மக்களுக்கு விழிப்புணர்வு போதாது, இன்னும் அதிகம் வேண்டும்.

  • @saranr8049
    @saranr8049 Місяць тому +41

    அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து அரசு கட்டுப்பாட்டில் அரசின் சொத்தாக்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

    • @massbro52
      @massbro52 Місяць тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @eztechtamil7650
      @eztechtamil7650 Місяць тому +2

      அப்ப அரசியல் வாதி வாங்கினா.. ஜாமீன் கேட்டதும் குடுக்கனுங்களா

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Місяць тому +15

    இவர்களையெல்லாம் பணியை விட்டு வீட்டுக்கு அனுப்புவதோடு லஞ்ச பணத்தில் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 Місяць тому +52

    அவரின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டு தண்டனை கொடுத்தால் தான் நல்லது

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 Місяць тому +165

    ஆண்அரசுஅதிகாரினயவிட.பெண்அரசுஅதிகாரிகள்கெட்டிகாரர்கள்.

    • @sivakumar-uo6yj
      @sivakumar-uo6yj Місяць тому +3

      Unmaiii

    • @saravanakumar536
      @saravanakumar536 Місяць тому +13

      லஞ்சம் வாங்குவதிலா

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому +1

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @annadurai6999
      @annadurai6999 Місяць тому +2

      Unmai

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 Місяць тому +6

      நான் நினைக்குறேன் அந்த பெண்ணதிகாரிய லஞ்சம் வாங்க சொன்னதே அந்த பாஜகா நபர்தான் , அல்லது அந்த பெண்ணின் கணவர்.

  • @chinnasamy2582
    @chinnasamy2582 Місяць тому +46

    எந்த ஒரு கட்சியும் தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்பு விடவேண்டும்.லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பிடித்து கொடுத்ததால்.பிடித்து கெடுக்கும் நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @arunsho5290
      @arunsho5290 Місяць тому

      Textile shop , super market la innum 15000 salary ku than degree complete pannitu velaiku poi
      Family run pannuranga

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Місяць тому +10

    தங்க நகை விலை ஏறிருச்சு அப்புறம் இப்படித்தான் கேப்பாளுக😂😂

  • @user-jv1qi7xc1l
    @user-jv1qi7xc1l Місяць тому +52

    தண்டனை கிடைக்காத வரைக்கும்இது ஒரு தொடர்கதை தான்.பேசுவதினால் பிரயோஜனமே இல்லை.

  • @svrubberstamps
    @svrubberstamps Місяць тому +21

    Govt staff 80% ippadi thaan thuu

  • @AnandhanK-gf7pv
    @AnandhanK-gf7pv Місяць тому +16

    லஞ்சம் லஞ்சம் எங்கு பார்த்தாலும் லஞ்சம்

    • @ksk3300
      @ksk3300 Місяць тому

      Well said

  • @kkalidass4212
    @kkalidass4212 Місяць тому +9

    ஆணுக்கு பெண் சமம். பாரதி கண்ட புதுமை பெண்கள் இந்த நாட்டில் அதிகம்.

    • @shekaran8252
      @shekaran8252 Місяць тому

      சமமா வைக்க கூடாது ஆனுக்கு ஆபத்து ஆனால் இப்ப இருக்கிறவன் ஆமாபளையா இல்லை பொட்டைக்குனம்

  • @karuppananp9086
    @karuppananp9086 Місяць тому +14

    Dismiss them from Government service immediately.

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 Місяць тому +68

    வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தைவிட இங்கு எண்ண ஆவணங்கள் இருந்துவிடப்போகிறது.இவருக்காகத்தான் தாசில்தார் லஞ்சம் வாங்கினாரோ?

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Місяць тому +2

      அரசு ஊழியர்கள் என்றாலே லஞ்சம் வாங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று நினைத்து கொள்கிறார்கள்

    • @samyp5100
      @samyp5100 Місяць тому +1

      அரசியல்வாதிகளின் தொடர்பு தான்.. தாமரை ஏன் இடையில் வருது...

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Місяць тому +123

    பாஜக வினருக்கு பங்கு கொடுங்கப்பா????

    • @PMS1997
      @PMS1997 Місяць тому +14

      சென்னை திமுகவின் கொட்டை😂😂😂😂

    • @sureshsuresh-nz7li
      @sureshsuresh-nz7li Місяць тому

      த்தூ.....
      ஈன புத்தி

    • @varahiamma5129
      @varahiamma5129 Місяць тому

      தாசில்தார் காவலர் அருண் திராவிட மாடல் அறத்தின் வேலை செய்பவர்கள் எல்லாம் அலங்கோலம்தான் இந்த விடியல் ஆட்சியில்

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Місяць тому +4

      Ungommalukku Kodukalam Anuppuda Thulukka Panni.

    • @user-ps3cx5jt8y
      @user-ps3cx5jt8y Місяць тому

      Poda thuluka payala unna nalla ketruven naaye

  • @4shar1ng
    @4shar1ng Місяць тому +4

    இவரை புகைப்படம் எடுத்து இவரது தெருவில் மற்றும் இவரது வீட்டின் எதிராக ஒட்டவும். அவரது பிள்ளைகள் அதைப் பார்த்து பெருமிதம் கொள்ள வேண்டும்

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 Місяць тому +37

    அப்போ தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது கிரிமினல் குற்றம் செய்தால் நடவடிக்கை கிடையாது என்று சட்டம் இருக்கிறதா. இவனை உதைத்தால் புகார் தரமாட்டானா.

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Місяць тому +28

    நீங்கள்எல்லாம்எதற்குபடித்துவிட்டுகொள்ளைக்காரியாகமாறவேண்டும்படிக்காமல்திருடுறவேலையைபார்க்கலாமேகம்பிஎண்ணினால்தான்புத்திவரும்

    • @user-nt6ez9jv1p
      @user-nt6ez9jv1p Місяць тому

      இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 Місяць тому +14

    Well done Thangavel you have done a 👍🏾 great job

  • @keerthiaakash3482
    @keerthiaakash3482 Місяць тому +10

    ஏம்மா லஞ்சம் வாங்குவது எப்படி இன்னால் முன்னால் அரசியல்வாதிகளிடம் கத்துக்கிட்டு வாங்கம்மா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +1

      அதானே ஊழல் பல்கலைக்கழகத்தில் ட்யூஷன் எடுத்தாயா 😮😮😮

  • @rengesant5396
    @rengesant5396 Місяць тому +13

    கோடிகளில் புரளும் அரசு அதிகாரிகள் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் நாசமாய் போகட்டும்

    • @rengesant5396
      @rengesant5396 Місяць тому +1

      புரிந்து கொண்டு வாரங்கள் மக்களே

  • @karunalamani.n5248
    @karunalamani.n5248 Місяць тому +6

    மரணதண்டனை வழங்கி வேண்டும்

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 Місяць тому +14

    மக்களுக்காக வேலை செய்யுங்கப்பா ஏம்பா இந்த மாதிரி வேலை செய்றீங்க கோடீஸ்வரி என்று பெயர் எடுப்பதைவிட நல்ல மனுஷங்க பேர் எடுத்தபோது

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому +1

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @jayarajdurai7106
      @jayarajdurai7106 Місяць тому +1

      ​@@EasyTechno-kl6xnpoda punda

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Місяць тому +3

    பெண்கள் அரசு வேலைக்கு வந்தால் லஞ்சம் குறையும் என்று சொன்னவர்கள் எங்கே

  • @ravibritto6334
    @ravibritto6334 Місяць тому +9

    தூக்கு மாட்டிகிட்டு செத்துரு.......நீயும் ஒரு பெண்ணா!!!!!!!.........கேவலம்....த்த்த்த்தூதூ......😮😮😮

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 Місяць тому +54

    கரேத்தேய தூக்கி உள்ளே போடுங்க.

  • @selvamk9920
    @selvamk9920 Місяць тому

    இவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அதோடு விட்டு விட கூடாது மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஐயா

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 Місяць тому +1

    ஒன்னும் பண்ண முடியாது இன்னும் ஆறு மாசத்துல அந்த அம்மா திருப்பி வேலைக்கு வந்துருவாங்க

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Місяць тому +7

    ஏண்டா திமுக அரசாங்கம் ..பாஜகவா ??

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 Місяць тому +9

    இவர் பேசுவதைப் பார்த்தால் இவருக்கும் தொடர்பு உள்ளது போல பேசுகிறார்

  • @sukumarduraipandian2251
    @sukumarduraipandian2251 Місяць тому +5

    Why Theagarajan not yet arrested?

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Місяць тому +2

    அரசியல் கட்சிகளின் ஆசி இல்லாமல் இவர்கள் எல்லாம் இவ்வளவு தைரியமாக செயல்பட மாட்டார்கள். இந்தம்மா எதோ மாட்டி கொண்டார்.

  • @saranr8049
    @saranr8049 Місяць тому +3

    லஞ்சம் வாங்கியே அவளையும் அவள் வீட்டையும் வையிற்றையும் வளர்க்கிறார்.வேலைக்கே போகாமல் சம்பாரிக்க தான் அனைவரும் வழி தேடுகிறார்கள்.

  • @kadirismail8007
    @kadirismail8007 Місяць тому +7

    Take action against Him for preventing the govt officer from discharging his duties.

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn Місяць тому

      Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...

    • @Ramesh-rg5xy
      @Ramesh-rg5xy Місяць тому

      ​@@EasyTechno-kl6xn😂

  • @gunaa6155
    @gunaa6155 Місяць тому +79

    பீத்த தியாகராஜன் மீது வழக்கு போடுங்க.

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 Місяць тому +2

    தியா ராஜனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் விசாரிக்கவும்

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 Місяць тому +5

    வெள்ளை சட்டை போட்ட பகல் கொள்ளையர்கள்.

  • @saranr8049
    @saranr8049 Місяць тому +3

    எல்லா அரசு அதிகாரியும் இப்படி தான் இருக்கிறார்கள்.என்னம்மோ அடுத்தவனுங்க எல்லாம் நல்லவனுக்கு மாதிரியும் இல்ல பேசுறீங்க.

  • @venkatachalamkarikalanbabu
    @venkatachalamkarikalanbabu Місяць тому +6

    Good job

  • @sivakumar1538
    @sivakumar1538 Місяць тому

    தாசில்தார் சரோஜா அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் 🙏

  • @sathiyasaravanan5127
    @sathiyasaravanan5127 Місяць тому +4

    எங்க ஊர் விஏஓ மேடம் எப்ப பிடிப்பாங்க

  • @elsadaiworks5619
    @elsadaiworks5619 Місяць тому +1

    இந்தியாவிலேயே இந்த மேடம் தான் லஞ்சம் வாங்கியவர் , அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவரும் உத்தமர்கள்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Місяць тому +5

    Corruption is a 🇮🇳 culture

  • @muthub2640
    @muthub2640 Місяць тому +10

    இந்த அம்மாவை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq Місяць тому +5

    Intha mundaiya dismiss pannungal colecter avarkale

  • @tamilan454
    @tamilan454 Місяць тому +23

    இந்தமுறை மாட்டிக்கொண்டாள்....இதற்குமுன் யாரிடமிருந்தெல்லாம் வாங்கினாளோ அவர்களையும் விசாராக்க வேண்டும்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Місяць тому

      தமிழச்சியை குறை சொல்லும் நீ கோல்டியா😢

    • @tamilan454
      @tamilan454 Місяць тому

      @@vijayaprabu6669 விஜய்பிரபுவோட அம்மாவை ஓத்தவன்

  • @mohamedgulf9276
    @mohamedgulf9276 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தாசில்தார் மேடம்

  • @kgselvaraj
    @kgselvaraj Місяць тому +2

    லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள சும்மா விட கூடாது. அனைத்து சொத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்.இது போல் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தில் உள்ள யாருக்கும் அரசு வேலை கொடுக்க கூடாது.கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; மற்ற அலுவலர்கள் அதை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்.

  • @Raja22552
    @Raja22552 Місяць тому +7

    Sarosa sambavam panita.

  • @agoramram1590
    @agoramram1590 Місяць тому +5

    Saroja Sama nikalo

  • @ParisuthamBrand
    @ParisuthamBrand Місяць тому +2

    பார்க்க பஞ்சு மிட்டாய் விற்கிற அம்மா மாதிரி இருந்துக் கிட்டு பெரிய வேலை செய்கிறார்கள்

  • @DeiveegamS-om5ml
    @DeiveegamS-om5ml Місяць тому +4

    Kindly reduce the retirement age to fifty years for government staffs, this will save the government revenue in crores of rupees and it will eradicate corruption for some extent

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Місяць тому +7

    Super. Intha mathiri atkalal, TN kke kevalam. Thoo, Enna polappu. Poye pitchai edu.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Місяць тому

    நீதிமன்ற உத்திரவு இருந்தும் அதை செயல்படுத்த லட்சம் கோடி என வஞ்சம் அரசு அதிகாரிகளே கேட்பது தவறென்று தெரிந்தும்கூட இந்த அளவுக்கு லஞ்சம் கேட்பது முறையல்ல

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Місяць тому +6

    நல்ல சம்பளம் குறைந்தது 85 to 90 ஆயிரமாவது வாங்குவா. எதற்கு இந்த கேடு கெட்ட வேலை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      ஆரம்ப பள்ளி ஆசிரியை சம்பளமே 60000 . இவள் தாசில்தார் 200000 சம்பளம் இருக்கும் 😮😮😮

    • @DharaniCheslor
      @DharaniCheslor Місяць тому

      Apadilam illa highest salary chief secretary keh 2.50 L + allowances dhaan.. May be 1L irrukum salary avalodhaan ethuve podhum nalla vazhkai vaazha

  • @appatshi1029
    @appatshi1029 Місяць тому

    ஒரே தீர்ப்பு பதவி இடை நீக்கம் செய்ய கூடாது - பதவியிலிருந்து நிறந்தமக நீக்க வேண்டும் அவர்களின் PF, pension ,gratuity, அவர்களின் சொத்துக்களை சரிபார்த்து ஜப்தி செய்ய வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் முன் நின்று செய்ய வேண்டும் செய்ய வேண்டும்

  • @ZubairAli-iw5fj
    @ZubairAli-iw5fj Місяць тому +4

    Thiyagarajan is FRAD

  • @user-bn7be1hh9v
    @user-bn7be1hh9v Місяць тому

    இது போன்ற நபர்களின் பதவியை நிரந்தரமாக பறிக்கப்படவேண்டும்..இவர்களது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கவேண்டும். அப்போது தான் லஞ்சம் வாங்குவோர்கள் ஓரளவாவது திருந்துவார்கள்...

  • @KArulpandian
    @KArulpandian Місяць тому +1

    யாரும் குறை சொல்ல முடியாத மாடல் 😂😂😂

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Місяць тому +3

    எடுப்பு தியாகராஜன் ஏன் எகிற வேண்டும்.

  • @ilikepigion8381
    @ilikepigion8381 Місяць тому +6

    போலீசுக்கு லஞ்சம் ஒழிப்பு துறைக்கு நோ பவர்ஸ் அப்புறம் கராத்தே அவருக்கு சாருக்கு தான் பவர் இருக்குதாம்மா

  • @paramn
    @paramn Місяць тому +2

    அடேங்கப்பா லஞ்சத்தை என்னோவோ ஒழித்துவிட்ட மாதரி !
    இன்றைய நிலையில் தமிழகத்தில் இருக்கும் சிறைகள் பத்தாது

  • @rameshsundar7232
    @rameshsundar7232 Місяць тому +1

    அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 Місяць тому +8

    இவளா .... படுத்து.... தன் பெண் பிள்ளைகளை படுக்க விட்டு..... சம்பாதிப்பவள் ஆச்சே..... அது கூட பத்தலையாமா....?
    🤔

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Місяць тому +12

    எங்க ஊர் துறையூர்ல தாசில்தார் வனஜா எங்களிடமும் லஞ்சம் கேட்கிறார். எங்கள் நிலத்தை வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு நாங்கள் எங்கள் நிலத்தை மீட்க போனால் பணம் கேட்கிறார்.

    • @Arun_333
      @Arun_333 Місяць тому

      entha district

    • @Gramathupiyan3768
      @Gramathupiyan3768 Місяць тому

      @@Arun_333 trichy

    • @velp5168
      @velp5168 Місяць тому

      சூத்ல குத்துங்க

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 Місяць тому

    இவங்க எப்படி தாசில்தார் ஆனாங்க?
    இவங்களுக்கு என்ன தண்டனை?
    மீண்டும் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது.

  • @K_K129
    @K_K129 Місяць тому +4

    இவர்கள் அரசு அலுவலர்கள் க்கு ஊக்கம் கொடுத்து, நாங்கள் இருக்கிறோம் கவலைப் படாதே என்று சொல்லி லஞ்சம் வாங்க சொல்லி பங்கு வாங்கி கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Місяць тому +1

      அப்படியும் சில நாதாரிங்க இருக்கு

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk Місяць тому +1

    இனும் ஷூட் பண்ண வில்லை யா என்ன போலீஸ் சார் ப்ளீஸ் ம்ம்ம்ம்

  • @satheeswaran7681
    @satheeswaran7681 Місяць тому +1

    எல்லா மக்களும் இது மாதிரி தைரியமாக செயல்பட வேண்டும் அதனால் இந்த மாதிரி அரசு அரசு ஊழியர்களை களையெடுக்க வேண்டும் அனைவரும்🎉

  • @baskaranr2252
    @baskaranr2252 Місяць тому +5

    Kuthu avalai k....thi melaye...

  • @ramjanbegum2617
    @ramjanbegum2617 Місяць тому +5

    அவனுக்கும் பங்கு இருக்கு

  • @jayachandrank3771
    @jayachandrank3771 Місяць тому +1

    எத்தனையோ பேர்கள் பிடிபடுவார்கள்.ஆனால் கடைசியில் எவ்விதமான தண்டனையும் இன்றி பணியில் தொடர்கிறார்கள்.பலவழக்குகள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.இதுதான் நிர்வாகம்.

  • @rsivasankar4985
    @rsivasankar4985 8 днів тому

    பெண்களுக்கு எப்பவுமே ஆசை அதிகம்..

  • @Ul22s
    @Ul22s Місяць тому +3

    அவருக்கு சோறு கொடுக்காமல் அந்த ஒரு கோடியை மட்டும் உண்ணக் கொடுக்கவும்

  • @mohamediliyas276
    @mohamediliyas276 Місяць тому +3

    Sarosa unakku ivlo asaiya

  • @user-sg9zl3sz2p
    @user-sg9zl3sz2p Місяць тому

    இந்த பிரச்சனைக்கு தீர்வு அரசு ஊழியர்களின் பதவி காலம் 20 ஆண்டுகள்( அதாவது inservice ) அல்லது 58 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Місяць тому

    கட்டுப்பாடு இல்லாத சட்ட திட்டங்கள்.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam Місяць тому +1

    இவர் மட்டும் இல்லை எல்லா அரசு ஊழியர்களும் அப்படித்தான் இவர்களின் குடும்பம் ஒரு போதும் விளங்காது

  • @sivaraman8894
    @sivaraman8894 Місяць тому

    இவர்களை போன்ற அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்தால் இவர்கள் நிம்மதியாக சென்றுவிடுவார்கள்.
    அதற்க்கு பதில் "பணி இறக்கம்" செய்ய வேண்டும்
    அதே துறையில் இவர்களை கடைநிலை ஊழியருக்கும் கடைநிலை ஊழியராக பணியமர்த்த வேண்டும் .

  • @kannann7497
    @kannann7497 Місяць тому

    அரசு அதிகாரிகளே கையூட்டு வாங்கினா மாட்டிப்பீங்க ஏன்னா எல்லோர் கையிலும் கேமிரா மொபைல் உள்ளது .

  • @arockiamjla9933
    @arockiamjla9933 Місяць тому +1

    அதிகாரப் பிச்சை

  • @aramachandran4039
    @aramachandran4039 Місяць тому +1

    பதவி ஓய்வு பெறும் போது எவ்வளவு கிடைக்கும் என‌ நினைத்து மொத்தமாக வசூல் வேட்டையில் இறங்கி விட்டார் என தோன்றுகிறது

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9b Місяць тому

    தரமான சம்பவம்

  • @ick6698
    @ick6698 Місяць тому

    காராத்தே தியாகராஜன் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கணும்?

  • @praveenraj4683
    @praveenraj4683 Місяць тому +1

    They should confiscate all their personal property, and award it to the complainent