ஓம் நமசிவாய 🙏 நாகராஜ் துறவியை பற்றி அடிக்கடி வலைதளத்தில் நான் தேடுவேன் 🙏 அவரின் சொற்பொழிவை கேட்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும் 😊 இந்த பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
Thanks a lot Sir for the crystal clear explanation. Could you please share with us more details on the contact details of the Nadi Jothida Nilayam, please. Thank you🙏
Ayya thank you 100sathaveetham unmai , kadavilai netil parka mudiyum . But practice in podhu brain pratice podhu namathu malakkudal suddhamaga irrukkannum and space varai aa travel pannalam . But thurumpa Manidha nilaikku varuvathrikku thairiyam vedum . Manodidam vendum. Ayya sulumunai open onal ithu nadakkum . Pinner nam masala serkkamal sapidanum .so vasikkatru melaye yerum podhu namakku porai yayurum . Ulal manam qnma suttham vendum. But 90 sathavidham varai poividdu sadharana kudumpa valvikku varuvathu migavim kastam .so mano thairiyam vendum. Nan Kanda anubava unnmai.
@@gnanasubramani4616 manidhan kadavul edhu endru terindha piragu manidhan kadavul dhane Adunaala dhan avaru manidhan kadavul aagalam endru solrarunga மனிதனுக்கு கடவுள் எது என்று உணர்ந்த பின் மனிதன் கடவுள்தானே இது சரியானதான்னு பாக்கனுன்னா நீங்க கடவுள் என்ன என்று தெரிஞ்சுக்க வேண்டும்.கடை+உள்=கடையுள் அதுவே மருவி கடவுள் என்றானது.....புரிஞ்சுதுங்களா.....😳
மனிதன் என்பவன் *தெய்வமாகலாம்*, வாரி வாரி வழங்கும் போது *வள்ளல்* ஆகலாம்.... மனிதன் எந்த காலத்திலும், *கடவுளாக* மட்டும் ஆகவே முடியாது... கடவுள் என்பவர் படைப்பாற்றல் மிக்கவர்... மனிதனின் படைப்பு ஒரு வட்டத்துக்குள் நின்று விடும்...
@@Luffydono33 ஜோதி ஜோதியோடு கலந்து விட்டது, ஐகியம் ஆகிவிட்டது.. என்பது எக்காலத்திலும் நடக்காத ஒன்று... எல்லா மனித ஆத்மா ஆத்மாக்களும் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் வந்தே ஆக வேண்டும் என்பது நியதி...
@@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு! ஆன்மா என்பது பரிபூரணம், நித்யம், நிரந்தரம் அகங்காரத்துக்கு(ஜீவன், நான்(விருப்பு வெறுப்பு ஆசைகள்) பிறப்பு இறப்பு உண்டு. உண்மையில் ஆன்மா ஒன்றே உண்மை. இவ்வுலகம் கனவு போன்றது, தூக்கத்தில் உலகம் தோன்றி எழும்போது மறைகிறது, அதுபோல் ஜீவன் தன்மை, உலகை உருவாக்கி பல பிறவிகள் எடுக்கிறது, தூக்கம் கலைந்து பின்பு(தன்மை அழிந்து சொரூப ஆன்மஞானம் தெறித்த பின்பு) ஆன்மா ஒன்றே உண்மையாக விளங்குகிறது. ஆன்மா என்றும் ஆன்மாவாக தான் விளங்குகிறது,எந்த மாற்றமும் அடைவதில்லை, அதுவே பூரணத்துவம். அதை ஜோதி, ஒலி என்று எப்படி கூறினாலும், அது அதுவாகவே பூரணமாக விளங்குகிறது
@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு! ஆன்மா என்பது பரிபூரணம், நித்யம், நிரந்தரம் அகங்காரத்துக்கு(ஜீவன், நான்(விருப்பு வெறுப்பு ஆசைகள்) பிறப்பு இறப்பு உண்டு. உண்மையில் ஆன்மா ஒன்றே உண்மை. இவ்வுலகம் கனவு போன்றது, தூக்கத்தில் உலகம் தோன்றி எழும்போது மறைகிறது, அதுபோல் ஜீவன் தன்மை, உலகை உருவாக்கி பல பிறவிகள் எடுக்கிறது, தூக்கம் கலைந்து பின்பு(தன்மை அழிந்து சொரூப ஆன்மஞானம் தெறித்த பின்பு) ஆன்மா ஒன்றே உண்மையாக விளங்குகிறது. ஆன்மா என்றும் ஆன்மாவாக தான் விளங்குகிறது,எந்த மாற்றமும் அடைவதில்லை, அதுவே பூரணத்துவம். அதை ஜோதி, ஒலி என்று எப்படி கூறினாலும், அது அதுவாகவே பூரணமாக விளங்குகிறது
Seri take these type of diamond character partners...like VM ❤NV pair in maaligai .....but VM will see my pain and will care me inch by inch whether he kept me in kudisai or maaligai at that instant ( he won't allow velaikaran and all ) 😂😂😂....andha dedication irukkanum....ezhaya vaalndhalum panarakaarana vaalndhalum between partners !!! They are only gud pairs !!!
Maadi Jodhidam Anubavam enakkum irukku. Nan Kanchipuram la pathen. But en son 13years la death aiduvan nu sollave illa. En endru puriyavilai. Fever naala death avaan nu nan ninaikkave illa because Naadi Jodhidathil sollavillai endru
சரிங்கய்யா இப்பொழுது அந்த 90% 100% மூளையை எப்படி பயன்படுத்துவது யோசிக்க வேண்டுமா சொல்லுங்கள் ஐயா எப்படி பயன்படுத்த எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் ?
நான் அருகில் கூட அமரவில்லை கடன் வாங்கி தின்னு போட்டு பொண்டாட்டி புள்ள இல்ல விட்டு ஒரு பேக்கை தூக்கி கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறான் என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் திருவண்ணாமலை சென்று வருவதற்காக என் வீட்டு அனுமதி தான் நான் சென்று வந்தேன் சென்ற இடத்தில் துறவிகள் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்னை பத்தி எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்வது இதுதான் துறவிகளின் பண்பா
வீரத்துறவி நாகராஜ் சாமி வணக்கம். குருவே துணை. குருவின் அருள் இல்லாமல் ஆன்மா இல்லை. தங்களுக்கு எதிரில் இருக்கும் நந்தி சாமிக்குவிளக்கு போடும் போது புரிந்தது. குரு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் .தமிழ் style_ஆபேசுறீங்க. நிறைய ஆங்கிலம் பேசுவதினால். காய்ந்த கருவாடு போல் இருந்த என் உடம்பு தங்களை கிரிவலப்பாதையில் கண்டபின்பு பரவாயில்லை சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சீரடி சாய்பாபா சரிசெய்து இருக்கலாம். கர்மவினை வாழ்க்கை பாடம். நன்றி சாமி.
ஐயா கரெக்டா சரியா சொன்னீர்கள் என்னுடைய பெயர் சிவன். நான் கண்டிப்பாக அந்த மாதிரி 30 சதவீதம் நூலையே நிறைய சதவீத மூலிகை நான் பயன்படுத்தி இருக்கின்றேன் நான் அதுபோலதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இந்த உலகத்தில் எந்த மக்களோடும் நான் பேசுவதில்லை சேர்வதில்லை. ஆனால் எல்லாருமே தவறான பழக்கத்தில் ஒரு ஆண் என்றால் ஒரு பெண் மேலை இன்பம் ஒரு பெண் என்றால் ஒரு ஆண்மையை இதே போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதெல்லாம் கிடையாது நான் கடவுள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எனக்கு நான் உண்மையிலேயே கடவுள் நம்புகிறேன் இது உண்மை ஐயா
Dhanasekar official Super .நல்ல ஆன்மா. எல்லா Video-வும் நன்றாக உள்ளது. குறிப்பாக திருநங்கைகள்.
ஓம் நமசிவாய 🙏 நாகராஜ் துறவியை பற்றி அடிக்கடி வலைதளத்தில் நான் தேடுவேன் 🙏 அவரின் சொற்பொழிவை கேட்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும் 😊 இந்த பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
Naanum appadithan 🙏.. manadhirkku amaidhiyai tharugiradhu
உண்மை 100% உண்மை இவர் கூறுவது ஓம் நமசிவாய 📿🕉🌌
ஆகஸ்ட் 8 நாகராஜ் சாமி திருவண்ணாமலைக்கு சரணாகதி ஆகிய பிறந்தநாள் வாழ்த்து.அண்ணாமலையார் உண்ணாமலை அம்மை.
Nagaraj suwami unkal peddi Ellam
Thodarnthu paarththu kondu irukkiran Thank You
ஆன்மீகம் அறிவியலோடு விஞ்ஞானம் to மெய்ஞானம் தரமான தரவு நான் என்ன நினைத்த மாதிரி ஆன்லைன் மூலம் தெரிவித்தது பரமானந்தம் நன்றி..
வாழ்க நாகராஜன் சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவு...
ஐயா உள்ளார்ந்த நன்றியுடன் வணக்கங்கள் ஐயா உண்மையை உரக்க சொல்லும் தன்மை தங்களுக்கே உரியது ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
Super Nagaraj samy neenka speech pannura ellam 100‘/‚ sari 🌼neenda kalam valavendum🌼
Excellent solla varthai illai ❤
Exactly lucy movie like this ❤
🙏🙏ஓம் நமசிவாய அத்தனையும் உண்மை ஐயா 💐💐🙏🙏
YOU ARE REALLY GENIOUS....IAM A FOLLOWER OF YOU FROM THE DATYYOU STARTED YOU TUBE,,,YOU ARE MY REAL INSPIRATION...OM NAMA SHIVAYA....
ஓம் நமசிவாய நமஹ
Ungalal mudiyum .ningal nganthai viraivil adaivirgal.thank you ayya
வாழ்க வளர்க நன்றிங்க நன்றாக புரிய வைத்தீர்கள்
Tq sir. As always good sharinh. Sivayanamaom 🙏
Happy to see you Guruji. Thank you for this video.
enghe naadi jothidam nalla parkarangha .. pls suggest good place
அய்யா உங்களை சந்திக்க வேண்டும், அனுமதி தாருங்கள், என் மன குமுறல் அழுத்தம், எல்லாம் தங்களிடம் சொல்லி அழவேண்டும் அய்யா
Ivar sollaporryya car la poo appa peassuvaar ivarai paarthalum peassinalum ondrum nadakkathu idhu unmai unmai
Naan partheaa n prayojanum illai
அருமை அருமை🙏🙏🙏
Every word is true. My namaskaram..
நாகராஜ் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
முதல மனிதனாகவே வாழுவோம்
Om namasivaya Nagaraj samy we want your spiritual speach
ஓம் சரவணபவ முருகா சரணம்
ஓம் நமசிவாய நமஹ.
Arumai aiyaa
Thanks a lot Sir for the crystal clear explanation. Could you please share with us more details on the contact details of the Nadi Jothida Nilayam, please. Thank you🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🔱🙏🔱🙏🔱🙏🔱
Om namah shivaya ❤☘️👏
Ayya thank you 100sathaveetham unmai , kadavilai netil parka mudiyum . But practice in podhu brain pratice podhu namathu malakkudal suddhamaga irrukkannum and space varai aa travel pannalam . But thurumpa Manidha nilaikku varuvathrikku thairiyam vedum . Manodidam vendum. Ayya sulumunai open onal ithu nadakkum . Pinner nam masala serkkamal sapidanum .so vasikkatru melaye yerum podhu namakku porai yayurum . Ulal manam qnma suttham vendum. But 90 sathavidham varai poividdu sadharana kudumpa valvikku varuvathu migavim kastam .so mano thairiyam vendum. Nan Kanda anubava unnmai.
Guruve saranam 🙏🙇
This is 100 % true I believe..there are lot of case studies in reality .
Om namah shivaaya 💙🙏🏻🔱💥
Ayya Manithan Kadavulaga Mariyadhu ellam Anda Kalam.Aanal Innoru Manithanal Kadavul aga Maradhan Mudiyum Kadavulage Aaga Ellam Mudiyadu.ayya.Manithan Manithan Dhan Arutperunjyothi Arutperunjyothi dhan..
நன்றி ❤
Om namasivaya
Real super...
ஐயா நாகராஜ் என்ற பெயரில் திருவண்ணாமலையில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன் வள்ளலார் சன்னதியில் தொண்டு செய்தவன் மதுரை
தானே அருளின் சிவயோகம் தங்காது.....நாமே முயற்சி செய்தால் மட்டுமே தியானம், தவம், தர்மம், தானம் செய்ய இயலும்...
அருமை
மனிதன் னால கடவுள் ஆக மாற இயலாது ஆனால் சாமியாக மாறலாம்
கடவுள்>மனிதன்>சாமி>ஒன்றுமில்லாத நிலை
Nagarajan sollraar manihan kadavul aghalaam endru sir
@@gnanasubramani4616 புரியலீங்க கடவுள் னா என்னனு கேக்குறீங்களா🤔
@@gnanasubramani4616 manidhan kadavul edhu endru terindha piragu manidhan kadavul dhane
Adunaala dhan avaru manidhan kadavul aagalam endru solrarunga
மனிதனுக்கு கடவுள் எது என்று உணர்ந்த பின் மனிதன் கடவுள்தானே இது சரியானதான்னு பாக்கனுன்னா நீங்க கடவுள் என்ன என்று தெரிஞ்சுக்க வேண்டும்.கடை+உள்=கடையுள் அதுவே மருவி கடவுள் என்றானது.....புரிஞ்சுதுங்களா.....😳
Pranams Guruji.
அனைத்தும் இறைவன் செயல்
100/ உண்மை ஐயா
மனிதன் என்பவன் *தெய்வமாகலாம்*, வாரி வாரி வழங்கும் போது *வள்ளல்* ஆகலாம்....
மனிதன் எந்த காலத்திலும், *கடவுளாக* மட்டும் ஆகவே முடியாது...
கடவுள் என்பவர் படைப்பாற்றல் மிக்கவர்... மனிதனின் படைப்பு ஒரு வட்டத்துக்குள் நின்று விடும்...
மனிதன் தன்னை இழந்து, கடவுளுடன் ஐக்கியமானால்?
அத்வைதம்: அனைத்தும் மாயை, உலகம் மாயை, நான் என்பது மாயை, ஆத்மா ஒன்றே உண்மை
@@Luffydono33 ஜோதி ஜோதியோடு கலந்து விட்டது, ஐகியம் ஆகிவிட்டது.. என்பது எக்காலத்திலும் நடக்காத ஒன்று...
எல்லா மனித ஆத்மா ஆத்மாக்களும் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் வந்தே ஆக வேண்டும் என்பது நியதி...
@@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு!
ஆன்மா என்பது பரிபூரணம், நித்யம், நிரந்தரம்
அகங்காரத்துக்கு(ஜீவன், நான்(விருப்பு வெறுப்பு ஆசைகள்) பிறப்பு இறப்பு உண்டு.
உண்மையில் ஆன்மா ஒன்றே உண்மை. இவ்வுலகம் கனவு போன்றது, தூக்கத்தில் உலகம் தோன்றி எழும்போது மறைகிறது, அதுபோல் ஜீவன் தன்மை, உலகை உருவாக்கி பல பிறவிகள் எடுக்கிறது, தூக்கம் கலைந்து பின்பு(தன்மை அழிந்து சொரூப ஆன்மஞானம் தெறித்த பின்பு) ஆன்மா ஒன்றே உண்மையாக விளங்குகிறது.
ஆன்மா என்றும் ஆன்மாவாக தான் விளங்குகிறது,எந்த மாற்றமும் அடைவதில்லை, அதுவே பூரணத்துவம்.
அதை ஜோதி, ஒலி என்று எப்படி கூறினாலும், அது அதுவாகவே பூரணமாக விளங்குகிறது
@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு!

Lucy movie 🤠
ராஜயோக தியான வகுப்பு சென்றால் எல்லாம்
100%✓ fact
Super
His Holiness Shri Nagaraj Swamy.
🙏🙏🙏
Lucy movie review nallarukku
SUPPER ANNA GOOD
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏன கடவுளாக மாறனும்
Seri take these type of diamond character partners...like VM ❤NV pair in maaligai .....but VM will see my pain and will care me inch by inch whether he kept me in kudisai or maaligai at that instant ( he won't allow velaikaran and all ) 😂😂😂....andha dedication irukkanum....ezhaya vaalndhalum panarakaarana vaalndhalum between partners !!! They are only gud pairs !!!
Lucy padam போல் உள்ளது ஐயா
Nee mudhalil kadavul aagha maru Romba arivalli madhiri😮
Maadi Jodhidam Anubavam enakkum irukku. Nan Kanchipuram la pathen. But en son 13years la death aiduvan nu sollave illa. En endru puriyavilai. Fever naala death avaan nu nan ninaikkave illa because Naadi Jodhidathil sollavillai endru
antha research report link share pannunga
Sama sama sama
Lucy movie 😂😂😂 yovvv
Mudhalil neengha kadavul aaghanum iyya eppo sir
Nengal atai muyarchi seithu...seithu kaatungal parkalam
😢he can't
சரிங்கய்யா இப்பொழுது அந்த 90% 100% மூளையை எப்படி பயன்படுத்துவது யோசிக்க வேண்டுமா சொல்லுங்கள் ஐயா எப்படி பயன்படுத்த எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் ?
Well said.
Athai naam payanpadutha muduyadhu. Adhu ellam podhu nalathirkaga kadavul aanaipadi nadappadhu.
We cannot use that for ourselves. The almighty destine things to happen for common good.
நான் அருகில் கூட அமரவில்லை
கடன் வாங்கி தின்னு போட்டு பொண்டாட்டி புள்ள இல்ல விட்டு
ஒரு பேக்கை தூக்கி கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறான்
என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்
திருவண்ணாமலை சென்று வருவதற்காக என் வீட்டு அனுமதி தான் நான் சென்று வந்தேன்
சென்ற இடத்தில் துறவிகள்
என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்
என்னை பத்தி எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்வது
இதுதான் துறவிகளின்
பண்பா
Iya neenga enga irukinga thiruvanna malaila
Thurvasar temple opposite
Om nama shivaya
Neriya peru kadavul aguranu irukka valamaiyai kaya paduthikiranga
வீரத்துறவி நாகராஜ் சாமி வணக்கம். குருவே துணை. குருவின் அருள் இல்லாமல் ஆன்மா இல்லை. தங்களுக்கு எதிரில் இருக்கும் நந்தி சாமிக்குவிளக்கு போடும் போது புரிந்தது. குரு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் .தமிழ் style_ஆபேசுறீங்க. நிறைய ஆங்கிலம் பேசுவதினால். காய்ந்த கருவாடு போல் இருந்த என் உடம்பு தங்களை கிரிவலப்பாதையில் கண்டபின்பு பரவாயில்லை சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சீரடி சாய்பாபா சரிசெய்து இருக்கலாம். கர்மவினை வாழ்க்கை பாடம். நன்றி சாமி.
ஐயா கரெக்டா சரியா சொன்னீர்கள் என்னுடைய பெயர் சிவன். நான் கண்டிப்பாக அந்த மாதிரி 30 சதவீதம் நூலையே நிறைய சதவீத மூலிகை நான் பயன்படுத்தி இருக்கின்றேன் நான் அதுபோலதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இந்த உலகத்தில் எந்த மக்களோடும் நான் பேசுவதில்லை சேர்வதில்லை. ஆனால் எல்லாருமே தவறான பழக்கத்தில் ஒரு ஆண் என்றால் ஒரு பெண் மேலை இன்பம் ஒரு பெண் என்றால் ஒரு ஆண்மையை இதே போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதெல்லாம் கிடையாது நான் கடவுள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எனக்கு நான் உண்மையிலேயே கடவுள் நம்புகிறேன் இது உண்மை ஐயா
Lucy MOVIE❤❤😂
😮
🙏 now, where is nagaraj Swami????
மாயை கட்டி போட்டுள்ளது.அவன் அருளாலே தான் விலக்க முடியும்.
🙏🙏🙏🌺🦚
ராஜயோக கிளாஸ் போக எல்லாம்
Chance ea kidiyathu, mahangal epadi pasamattargal. Sathugal only north side
கடவுள் ஒரு மாயை
மனிதனால் அந்த மாயை
வெல்ல முடியாது!?.
Sari kadavul aanaudn enna paana porea neepeasss. Al iru
Time travel: 😂
Pona piravi paathu, Pepsi tin ilukka why I use 100 percent brain
SameyRakakadavolmudeyathe
மெளனமே வழி காட்டும்.
Ellorukum ellasm therium peassadha next nithyanandha
Lucy movie
Now.what.you.are
Innum kadavul Aaghalaiya why peassamal iruppavan nambalaalam
🙄Nigal solvadu thavarga Ulladu Kadavukukku pasiyo uruvomo kidayadu appadi irukkumpodu oru manithan kadavulin arugil kuda oogamuduliyadu ungalin vidhiyayeve ennal ekudavum matravum mudium avan than iraivan sitargal en jiva sanadi adaigrargal❓❓❓edarkku padil seriyaga sollamudiuma❓❓❓🙄
RAMANERSWAMYKANGEPEREVAGA
MUDEYATHE
Innum kadavul aaghalaiyaa why mudhalil nee kadavul aaghu poi peassagoodayhu
Ellam correct tu nee uruturadhu ellam correct tu
20சதவிதம்_செத்து போய்டும் உடம்பு_இல்ல பித்து புடிச்சுடும்
முத நீங்க evluv மூளை payanpaduthernga
நீங்கள் முழுமையாக ஆன்டியாகவில்லை நீங்கள் முழுமையாக வேண்டும் என்றால் கடந்து வந்த பாதையை பேசாதிருங்கள்
Lucy movie paruga
சாமி, உங்கள் ஜாதகம் சொல்ல முடியுமா? கற்றுக் கொண்டுள்ளேன்.... ஆய்வுக்காக...
நீங்கள் மீன லக்னம் தானே ஐயா
neengal sollu varuvathu enna iya