💥 பெங்களூரில் ஒரு சிறிய குடும்பம் நடத்தி வரும் மீன் வறுவல் கடை ⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Rajesh fish kabab
    Address: KR PURAM RTO OPPOSITE
    PRICE : 100/-Rs 250gm
    Time 5-10pm

КОМЕНТАРІ • 478

  • @Disha87
    @Disha87 6 місяців тому +2084

    தரமான உணவு போடுற சின்ன சின்ன கடைங்கள கூட நீங்க மகிழ்வோடு முன்வந்து அவங்களை சப்போர்ட் பண்ண சொல்லுற உங்க மனசு சக்கத்து ப்ரோ😉♥️🙏

    • @yuvarajk844
      @yuvarajk844 6 місяців тому +5

      வாழ்த்துக்கள்

    • @VengatVenga-cc7qp
      @VengatVenga-cc7qp 4 місяці тому +2

      So

    • @swethas2219
      @swethas2219 4 місяці тому +2

      Have you ever tried food in any of the places where he is reviewing, he is a fake reviewer
      I have tried more than 5 places from his review.In all the places from his review which I tried no cleanliness,no taste

    • @KavithaS-w8j
      @KavithaS-w8j 3 місяці тому +1

    • @roshkrish8549
      @roshkrish8549 3 місяці тому +1

      Enna fish number sollunga

  • @mohammedthoufiq2315
    @mohammedthoufiq2315 6 місяців тому +14

    always support road kadai shop

  • @RajanKumar-br6od
    @RajanKumar-br6od 6 місяців тому

    Pls visit fish fry stall near opp RR BAR AND RESTAURENT Near ramuthinagar 300miters away from D MART
    TAST IS VERY NICE
    And sea fish Fry's with coconut oil it's very tasty

  • @daughterofgod8863
    @daughterofgod8863 6 місяців тому

    Vikram sir voice mari illa konjam M.R.Ratha sir voice marium konjam kaanda mirugam urumuna marium irukku anna😂😅

  • @praveenmulabagula1653
    @praveenmulabagula1653 4 місяці тому +1

    Exact location ..?

  • @kevinraj2613
    @kevinraj2613 6 місяців тому

    Super Location

  • @arunrajpalodu3012
    @arunrajpalodu3012 3 місяці тому

    Just oru Vijay sethupathi..voice mathiyo irukku bro

  • @akashthevar666
    @akashthevar666 6 місяців тому

    Banglore la ground water illayama atha pathi konjam sollunga

  • @joydaniel9065
    @joydaniel9065 3 місяці тому

    Bro nanum banglore thaan, Koda kotti poonga bro.😅❤

  • @vanithasri6405
    @vanithasri6405 3 місяці тому +158

    சுத்தமான உணவு எங்கு கிடைத்தாலும் எனக்கு பிடிக்கும் சிறிய கடை பெரிய கடை என்பதில்லை❤❤❤

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 3 місяці тому +51

    சன்பிளவர் ஆயிலுக்கு பாமாயில் எவ்வளவோ பரவாயில்ல

    • @kuttymannai
      @kuttymannai 3 місяці тому +3

      Yes

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 3 місяці тому +2

      உண்மை

    • @sudalimani09
      @sudalimani09 3 місяці тому +1

      ஏன் விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

    • @KDTKalaivani
      @KDTKalaivani 2 місяці тому +7

      ஆம் இன்று சன்பிளவர் ஆயில் என்பது சூரியகாந்தி விதையிலிருந்து எடுக்கப்படுவதில்லை. பாரபின் ஆயிலில் சிறிதளவே சூரியகாந்தி எண்ணெய் கலக்கப்படுகிறது. இவ்வளவு எண்ணெய் தயாரிக்கும் அளவு விதைகள் உற்பத்தி ஆவது இல்லை.
      பாமாயில் என்பது பெருமளவு ஈச்சமர விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் என விற்கப்படும் எண்ணெயை விட பாமாயில் கெடுதல் செய்வது குறைவு தான்

    • @mohandass5523
      @mohandass5523 Місяць тому

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஐயா.நமதுநாட்டில்சூரியகாந்திவிளைச்சல்குறைவுதான்.ஒருமுறை திருச்சியிலிருந்து வரும் போது இரண்டு நபர்கள் தாங்கள் கூறிய கருத்தை பேசி கொண்டு வந்தனர்.அதுவரையில் சன் பிளவர் ஆயில் தான் பிறகு கடலை எண்ணெய் தான் இன்று வரை.​@@KDTKalaivani

  • @Strawhats25
    @Strawhats25 6 місяців тому +58

    Sunflower oil 😂athuku palm oil evlo vo paravala name mattum sunflower oil

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. 6 місяців тому +94

    நீங்கள் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை 💐 உங்க வீடியோவை பார்க்க காத்து கொண்டு இருக்கேன்

  • @inna764
    @inna764 6 місяців тому +190

    When he says ada ada this much time then definitely 💯its a worth try place .... trust him❤

  • @SQVlogsz
    @SQVlogsz 17 днів тому +1

    உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர் ஆனா இந்த வார்த்தை கேவலமா இருக்கு சத்தத்தை தமிழ் அழகான வார்த்தை எல்லாம் இருக்கு சும்மா வித்தியாசம் படுத்திருந்தது வசனம் பேசக்கூடாது

  • @siddiqh5421
    @siddiqh5421 2 місяці тому +8

    நானும் 3 நல்லா போயிட்டு இருக்கேன் 7:30 மணிக்கு எல்லாம் காலியாகி வெடிக்கிறது நீக போட்ட வீடியோல அவுரு இப்போ 9:30 மூட வேண்டிய கடையா 7:30 கெல்லாம் மூடிரரு நல்ல பதிவு, வாழ்க வளமுடன்

  • @VigneshWaran-w3v
    @VigneshWaran-w3v 6 місяців тому +145

    Hi bro honest reviews 👍

  • @Prqveem
    @Prqveem 6 місяців тому +148

    In the food vloggers this man only 💯 truth reviewer🎉🎉❤

  • @Cskbnnnm
    @Cskbnnnm 2 місяці тому +2

    Sunflower oil 100% chemical

  • @rahulcool5272
    @rahulcool5272 6 місяців тому +33

    Bro few months back i visit this fish shop ...fish is very tasty..

  • @sathishkumar-zx3yn
    @sathishkumar-zx3yn 4 місяці тому +8

    தம்பி நீங்க பெங்களூரை விட்டு வர மாட்டீங்களா பெங்களூர்ல இருக்குற எல்லாத்தையும் பூந்து விளையாடுறீங்க

  • @abisheckabi6913
    @abisheckabi6913 4 місяці тому +1

    பாமாயில் கெட்டது நு எவண்டா சொன்னான்???? Ration கடையில கொடுத்தா கெட்டதா???

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    நம்மாளுங்க.... எங்கே சென்றாலும்... உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறுபவர்கள். 💪

    • @libra4338
      @libra4338 6 місяців тому +8

      😂😂தம்பி தொழிலுக்கு புதுசு

    • @anandj2802
      @anandj2802 5 місяців тому +1

      அப்போ உன்கிட்ட அது இல்ல 😅

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 4 місяці тому +1

      Adhu avanga ooru da...

  • @karthikeyan3020
    @karthikeyan3020 6 місяців тому +6

    அண்ணா சூடாக இருக்கும் அசைவ உணவின் மீது எலுமிச்சை சாறு பிலிய கூடாது அண்ணா

    • @manickasamykdm4481
      @manickasamykdm4481 6 місяців тому +2

      இந்த லெமன் டீ சூடாக கொடுக்கிறார்களே அதன் பாதிப்பு என்ன? தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்

    • @aalampara7853
      @aalampara7853 6 місяців тому +1

      Nothing happens!! Lemon is very good cold hot or anything!! Lemon helps in absorption of proteins into body

  • @ramyadevi9228
    @ramyadevi9228 3 місяці тому +1

    Dai pulm oli thanda better 😂, sunflowers oli dubakooru

  • @pugazhl5754
    @pugazhl5754 4 місяці тому +1

    Sakkathu sakkathu nu solriye nee yen un vantheri language ah ithula thinikkura

  • @speed2x964
    @speed2x964 6 місяців тому

    😂😂😂😂😂பாமாயில் பயன்படுத்தாம சன்ஃப்ளோர் ஆயில் பயன் படுத்துறாங்க 😅😅😅 refined sunflower oil கு பாமாயிலே கொஞ்சம் நல்லது தான்

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 6 місяців тому +1

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு 👍👍 எப்ப பாரு Bangalore bangloreனு இதுக்குனு நாங்க banglore ஆ போக முடியும் 👎👎🙆🙆என்ன bro Chennai ல ஏதாவது புதுசா போடுங்கள் 👍💯💪

  • @Srini_KR
    @Srini_KR 6 місяців тому +13

    Can you share the Google location please?

  • @KATPADIKUTTITIPS
    @KATPADIKUTTITIPS 2 місяці тому

    😮😢😮😢😮😢😮😢😮😢😮😢சன்பிளவர் ஆயில் ஒத்துக்கல புரோ. ஈரம் தருது

  • @SarvananSarvan-q2h
    @SarvananSarvan-q2h 2 місяці тому +1

    KANDIPPA POREN

  • @santhoshselvamani8421
    @santhoshselvamani8421 24 дні тому

    Sunflower என்று உயர்வாக நினைப்பது உண்மையான sunflower அல்ல. பாமாயில் விலை குறைந்து இருப்பதால் கெட்டதும் இல்லை.

  • @user-karthisathya91
    @user-karthisathya91 6 місяців тому

    ஏன் ஐயா எதாவது ஒரு மொழியில் பேச தெரியாதா உனக்கு??? எதற்காக ஆங்கில கலந்து உரையாடல்??? பிற மொழி கலப்பின்றி நம் மொழியில் உரையாடுவது கேவலம் இல்லை ..

  • @anikrews3637
    @anikrews3637 3 місяці тому

    பெங்களூருல fresh fish 🙄, சென்னைல கூட fresh fish கிடைக்கமாட்டேன்குது,

  • @Keerthimaheshwari1988
    @Keerthimaheshwari1988 6 місяців тому +8

    BRO NAA INNIKKI POYITTU SAAPITTU VANDEN REALLY AWESOME TASTE TNQ BRO 😊

  • @harmanss6077
    @harmanss6077 6 місяців тому +1

    இவர்கள் ட்ரன்ஸ்பார்மர் பக்கத்திலேயே பங்க் போட்டிருக்கிறார்கள். இது ரொம்ப ரிஸ்க். கொஞ்சம் தள்ளி போட சொல்லவும்

  • @selvakumarselvakumar5202
    @selvakumarselvakumar5202 2 місяці тому

    Pomalin benefit தெரியுமா உனக்கு
    Sunflower oil nallathu இல்ல kanna

  • @SadiqAsr
    @SadiqAsr Місяць тому

    Fish kabab அப்படிங்கற பேருளே நம் ஊரில் தடை செய்ய பட்ட மீசை கெளுத்தி மீனை தான் போடுறாங்கே அதையும் கொஞ்சம் கண்காணிங்க

  • @harinir9591
    @harinir9591 2 місяці тому +3

    Sunflower oil nallatha Ada paavi

  • @Kratoze
    @Kratoze 2 місяці тому

    Transformer ku பக்கத்துல கடை போட வேண்டாம் நு அவங்க கிட்ட சொல்லுங்க

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 4 місяці тому

    மூதேவி sunflower சுத்தமான எண்ணைனு எவண்டா உனக்கு சொன்னது?

  • @vinothidayaraj
    @vinothidayaraj 6 місяців тому

    Yeppa ponalum gaali nu solraanga bro. Ketta order vanthurukkunu sollidraanga... 17kms poium waste 2 times.

  • @anandraju2032
    @anandraju2032 3 місяці тому

    உனக்கு பெங்களூர்ல நல்ல ஃபிஷ் காப்பாத்து சாப்பிடணும் என்றால் நான் கூட்டிட்டு போறேன் வரியா

  • @Dinesh-v9m
    @Dinesh-v9m Місяць тому

    நான் கோயமுத்தூர் i love பொங்களுர் ஆனா |PL பிடிக்காது நான் மும்பை

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Місяць тому

    எவன்டா சொன்ன??சன்பிளவர் ஆயில் பாமாயிலை விட உயர்ந்தது என்று??😂

  • @Markmani7354
    @Markmani7354 6 місяців тому

    Yethu yen .vitula yarum illiya .illa seiya thriyatha .yethuku promot .vitula vangi kudutha seiya poraga .😂😂😂😂 Nee soldrathu pudikum promot yepom pannatha matikuva apram yellam poidu

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh Місяць тому

    வெளில சாப்பிட கூடாது அது மீன்தான்னு யாருக்கு தெரியும்

  • @rahuls967
    @rahuls967 6 місяців тому

    You are Bangalore right! So why don't you post videos in kannada? See this is what our people do. You guys need our place to make money but you won't give a damn about our city. If you give a bit respect to my city and people! post videos in kannada

  • @TestingKit-pk9ds
    @TestingKit-pk9ds 14 днів тому

    Palm oil vida sunflower oil romba danger solla pona crude oil waste athula neraya seppanga

  • @jeevitha2499
    @jeevitha2499 3 місяці тому +1

    😋😋🤤🤤

  • @Jokecontent
    @Jokecontent 6 місяців тому +19

    Back round bgm super bro 🔴♥️

  • @Chumma-f5p
    @Chumma-f5p 2 місяці тому

    Now the shop doesn't exist.
    Edit: please remove this video brother. The shop is permanently closed.

  • @InsolOfficially
    @InsolOfficially Місяць тому

    Palm oil is better than petroleum sunflower oil as the production to market availability of sunflower is incomparable and its majarity petroleum oil!

  • @christywilliams3166
    @christywilliams3166 2 місяці тому

    சக்கத்தா இருந்தது அப்படினு பெங்களூர்காரங்க சொல்லுவாங்க 😂😂

  • @RemoKanna
    @RemoKanna 2 місяці тому

    என்ன பொருட்கள் mixed என்று சொன்னால் நலமாய் இருக்கும் -சென்னை

  • @chartime8494
    @chartime8494 Місяць тому

    பாமாயில் கெடுதல்னு யார் சொன்னா??? சன் பிளவர் ஆயிலே கலப்படம் தான்...

  • @mohamedazam3231
    @mohamedazam3231 6 місяців тому

    Paithiyamada unaku palm oil da kettathundu endha muttal da sonnathu unaku..
    Palmoil better than sunflower. Purija pesu puriyatu summa ireda venna😊

  • @CornerSeat
    @CornerSeat 2 місяці тому

    Naanga yendaa midnight la sudukaatuku (Bengaluru) poga porom

  • @barathans6391
    @barathans6391 5 місяців тому

    Naanga yenda banglooreku poganum

  • @youtubeshridhar9125
    @youtubeshridhar9125 2 місяці тому +1

    ಕೇರ್ ಪುರಂ👽

  • @cu-lt
    @cu-lt 5 місяців тому

    Yow yen ya edutha odaney lemon ah squeeze panidringa yen antha fish kabab thaniya taste panna yenna??

  • @imrankhan-hm6mf
    @imrankhan-hm6mf Місяць тому

    I would live to visit this place when you said ADADADADADAD SAKKKAATTHHAA irundhuchunga 😂

  • @sparkle_glitter1845
    @sparkle_glitter1845 4 місяці тому +2

    Please dont use sunflower oil because sunflower production in India is very very low we cant produce enough amount of oil for our population, its not sunflower oil its crude oil , So plz dont use Sunflower oil 🙏
    By:Agri Student

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 3 місяці тому

    Sunflower oil vida palm oil Evlo Mel
    Because sunflower oil ye ila adhula 85% crude oil,

  • @mkspigeontipstamil5140
    @mkspigeontipstamil5140 3 місяці тому

    Original sunflower🌻 illa bro athu rate romba athigam❤❤❤

  • @mannat6313
    @mannat6313 6 місяців тому

    buy him a new table. you used him for your content right ? just help him

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 2 місяці тому

    Sunflower oil 1ltr 500 mel aagum ithu ellame refined oil thaan athu theriyuma uggalukku 😅

  • @SusiJothi
    @SusiJothi 2 місяці тому

    Omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi omsathi

  • @PraveenaPraveena-r1c
    @PraveenaPraveena-r1c Місяць тому

    படுத்துகிட்டு வீடியோ பார்க்கும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துககள் 😂😂

  • @GokulThandavGokul
    @GokulThandavGokul 5 місяців тому

    Anna na Bangalore la tha iruga ennoda work project mudiuthu work podu ogalugu yaru work ku yaraum thariyuma solluga anna

  • @agenttom960
    @agenttom960 Місяць тому

    Sun flower oil rate தெரியுமா😂

  • @Vijayasarathiii
    @Vijayasarathiii 2 місяці тому

    Bro ipdi promotion panrathuku evlo vanguringa, nanum pala videos pathuruken full ah over build up thaan panringa

  • @Prasanthrajamanikam
    @Prasanthrajamanikam 2 місяці тому

    Palmiol best sunflower oil veste terinjiko thambi

  • @riswanariswana7178
    @riswanariswana7178 6 місяців тому +1

    Anna enaku

  • @regan295
    @regan295 3 місяці тому

    Bro Palm oil is little better than Sunflower, so that’s not an advantage

  • @rajraiz3058
    @rajraiz3058 Місяць тому

    Thallivandi illa ThalluAuto but setting super ❤

  • @flybirds2558
    @flybirds2558 Місяць тому

    இந்த கடையில நான் சாப்பிட்டு இருக்கேன். நான் மாரத்தள்ளி தான்

  • @glorymaryglory3988
    @glorymaryglory3988 6 місяців тому +4

    Hai unga video yepo varumnu theadi.theadi popean neenga kr puram vandirukingala .nan kr puram pakathula meadalli Dan irukean but yeangaluku theariyala super vro

  • @anandm45454
    @anandm45454 3 місяці тому

    Sorry it not nice pa I live there near she's college and they fish avalahalli pond where cipla water mix there so we get side-effects also we no that so only we don't eat there

  • @shabirview3669
    @shabirview3669 6 місяців тому +1

    Bro nenga banglore laattum than video poduvingala chennai la poda.atingala

  • @RS-qk7xf
    @RS-qk7xf 4 місяці тому

    Unhygienic outside food cause Diarrhoea 😢😢

  • @Bangalore-ttf
    @Bangalore-ttf 2 місяці тому +1

    Bro please come to Murphy town market

  • @KanagarajKanagaraj-jp2pc
    @KanagarajKanagaraj-jp2pc 6 місяців тому +1

    எல்லோரும் வீட்டு சாப்பாடு சாப்பிடுங்கள் இந்த மாதிரி ரீவியூ பன்றனு யாரும் போக வேண்டாம் 😂

  • @manoharmanohar6388
    @manoharmanohar6388 2 місяці тому

    Athu enna thimingalam kal kilo 100 rupees neenga 250 grams vanguneenga sirappana all nee

  • @nishokcnn3413
    @nishokcnn3413 6 місяців тому +19

    Bro competatively palmoil is better than sunflower oil

  • @PooranamDavar
    @PooranamDavar Місяць тому

    பெங்களூர் தமிழ்நாடு கேரளா மகாராஷ்டிரா மட்டும் காட்டக்கூடாது

  • @saravanan309
    @saravanan309 6 місяців тому

    ella video laum sapatta eduthu eduthu kaatriye naanga nerla vantha kufupiya

  • @Pinkysudha10
    @Pinkysudha10 3 місяці тому

    Sunflower oil kku bhamaoil evlavo paravala😌

  • @mysterious_33vlogs73
    @mysterious_33vlogs73 2 місяці тому +2

    Sakath is emotion of Bengaluru ❤

  • @vinothvinoth-vg3im
    @vinothvinoth-vg3im 2 місяці тому

    Dei unna maari dog lam eppovumey therivula thaan sapdum.

  • @shanthamurthy8967
    @shanthamurthy8967 Місяць тому

    கே.ஆர்.புரத்தில் ஆர்டிஓ இல்லை. ஆர்டிஓ அலுவலகம் செயல்பட்டு வரும் பத்ரஹள்ளியாக இருக்க வேண்டும்

  • @angelaudioelectronics
    @angelaudioelectronics 6 місяців тому

    Nee enapa karanataka poi video podura
    Tamilanadu ku varamatiya

  • @vetri7213
    @vetri7213 6 місяців тому

    Avar cylinder table lam eduthu vachi handwash panala

  • @artbeat6741
    @artbeat6741 2 місяці тому +1

    Sakkath ah😂

  • @vinoth.a1043
    @vinoth.a1043 Місяць тому

    David goggines: who carry the boat🗿

  • @jpgamingtamil007
    @jpgamingtamil007 4 дні тому

    🍭🍭shop iruntha video podu bro for RCB fans

  • @sanathansamskrit8592
    @sanathansamskrit8592 3 місяці тому

    ಓಹ್ ನಮ್ ಬೆಂಗಳೂರು k r ಪುರಂ 😎

  • @Middle_Cllass
    @Middle_Cllass 13 днів тому

    KR puram to Hoskote road RTO Office opp address

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 9 днів тому

    எல்லாம் திண்ணே ஒழிச்சிக்கட்டுங்கடா..!

  • @deepakkumar-dd7kv
    @deepakkumar-dd7kv 5 місяців тому

    Brooo pasi nerathula salary eralanu iriken enn broo neee lam