பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது.
நீங்க எங்க பிரியாணி சாப்பிட்டாலும் ஆம்பூர்ல கே ஆர் பிரியாணியில் போய் சாப்பிடுங்க செமையா இருக்கும் ஒரு பிளேட் சாப்பிட்டாலே உங்களுக்கு இன்னும் சாப்பிடணும் போல தோணும் ஆம்பூர் பிரியாணி ஃபேமஸ் தம் பிரியாணி தான் நானும் ஆம்பூர் காரன் தான்......
Dear PT digital it's a humble request you to retelecast konjam soru konjam valarru season 1 started in 2010 or 2011...by this anchor....or upload it in youtube please
பிரியாணிக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் எப்படி சொந்தம் கொண்டாட முடியாதோ? அதே போல் பிரியாணின் சுவைக்கு எந்த ஊரும் சொந்தம் கொண்டாட முடியாது பிரியாணியின் சுவை என்பது தரமான பொருள் மற்றும் தரமான சமையல்காரர் மட்டுமே!
How many branches have owned by aambur briyani hotel. Yenga area Dharapuram ienga reach agaraku munnadiyea 5 klm kealunga Ismail briyani shop yara kettalum solluvanga. DT layum sapitu sollunga avnaga use pannarea cooking meterial non quantity sollula yellar mathriyum aalumiya kunda seiyala ok
@@dreamworldtamil1842 Thalaivare Neenga ella oorla briyani saptirpinga Pioneer of briyani or it's called Unmaiyana Taste of briyani enga ooru tha Vanga vanthu saptu pathitu sollunga
@@கருப்பேதுணை-ள5வ என்ன இணிக்குதா என்ன சொல்றீங்க இல்லயே நான் பல முறை செய்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் என்னுடைய own preparation for சீரக சம்பா பிரியாணி செய்து ருசித்து பாருங்கள் ua-cam.com/video/HaX-Sw5o5cQ/v-deo.html
@@தீராவிடம் அய்யா நூறு நாள் வேலைக்கு போறீங்க ஆனா பெரிய Android Phone வச்சிக்கிட்டு UA-cam பார்த்து Comment எல்லாம் போடுவதற்து உங்களுக்கு கட்டுபடியாகும் ..ஒரு பிரியாணி சாப்பிடுபதற்கு உங்களுக்கு கட்டுபடியாகாதா...என்னங்க அய்யா சாமி...நூறு நாள் வேலைக்கு போறங்களுக்கு எதுக்கு அய்யா Android Phone....
Hai. Friends I m leaving in Bangalore. University quarters , enge ambur biryani kade iruru , adhu biryani alle thakalli saadham pole iruku, 7 to 10 times , i have taken to home but very worst. Ambur biryani ku avamana ,,,,,,,,,,,,,,,,
என் மனைவி செய்யும் பிரியாணி அதீதமான சுவையாக இருக்கும்
Sir yanakku katru kodungal sir
I Tasted today..... Really sema Taste..... One packet pathala pathala 😋😋😋😋
பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது.
அருமை அருமை க
Idhu na engayo pathurukena
@@saranyaprabhu7830 athuvum naan thaan siz....
Llloo
Llloo
Vaniyambadi A.R beef biriyani ultimate..outofthe world
👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
The only biriyani I trust and eat anywhere I go. Ambur Star Biriyani will never disappoint me 🙂🙏🏻
yes, it tastes the same across any outlet or hotel whatever u call it
ஆம்பூர் பிரியாணி வேற லெவல்😍😍😍
Magaprabhu Inga Ena panringa
Stocks analysis pani share panunga ....
Thaliaiva power gird investment trust patri orru video podunga
Thalaivera ambur briyani sapata vanthingala
வாங்க சகோ ஆம்பூருக்கு
Vanthruvom bro@@VincoRoTVK
Always AMBUR STAR BIRIYANI aroma taste is MOUTH WATERING.
நீங்க எங்க பிரியாணி சாப்பிட்டாலும் ஆம்பூர்ல கே ஆர் பிரியாணியில் போய் சாப்பிடுங்க செமையா இருக்கும் ஒரு பிளேட் சாப்பிட்டாலே உங்களுக்கு இன்னும் சாப்பிடணும் போல தோணும் ஆம்பூர் பிரியாணி ஃபேமஸ் தம் பிரியாணி தான் நானும் ஆம்பூர் காரன் தான்......
4:10 yenna add panranga
Salt enna bathroom dabba mari erukku
Super any biryani lover 🖖
Dear PT digital it's a humble request you to retelecast konjam soru konjam valarru season 1 started in 2010 or 2011...by this anchor....or upload it in youtube please
அட நம்ம ஆம்பூர்
ua-cam.com/video/qXpo3LzXkmA/v-deo.html
எங்க ஆம்பூர் பிரியாணி எப்போமே வேற லெவல் தான்
எங்க ஏரியா.....😍😍😍😍🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Nanum Ambur tha bro unka subscribe r
Ohh super ga
@@nature-if6lh yaroda subscriber nga neenga
Nanum Ambur bro
@@AshokAshok-kw7mx but na bro illa
Nalla manathudan ethu seythalulm super a irukum ella kadavilim ondruthan❤
Ambur star briyani hotella na saptan pa Vera level taste😋😋
Eantha ooru bro
Namma ambur 😍💞
Good.....
❤❤❤thanks for muneer bahi
Thanks for my ambur biryani video
kitchen walls are very neat
பிரியாணிக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் எப்படி சொந்தம் கொண்டாட முடியாதோ? அதே போல்
பிரியாணின் சுவைக்கு எந்த ஊரும் சொந்தம் கொண்டாட முடியாது பிரியாணியின் சுவை என்பது தரமான பொருள் மற்றும் தரமான சமையல்காரர் மட்டுமே!
உண்மை ❤
🎉🎉
Ambur biriyani super super super
எங்க ஏரியா பிரியாணி..😎
எந்த.பிரியானி.செய்தாலும்.தரமா.இருக்கனும்சுத்தமாக.இருக்கனும்.நான்.ஒரு.கடையிலே.பிரியாணி.வாங்கினேன்.ஆனால்.பாதி.பிடி.துன்டுஅதில்.கிடக்கிறது.இதை.எங்கு.போய்.சொல்லுவது
Seeraga samba good for health
😊😊😊
Bgm super
நம்மால் முடியும் நம்பு பழைய நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும். நேயர்கள் கோரிக்கையை ஏற்று புதிய தலைமுறை ம மறுஒளிபரப்பு செய்ய வேண்டுகிறோம்
Thanks
பிரியாணி ந ஆம்பூர் தான் கெத்து...🤙🔥🥘
ஆம்பூர்ல செஞ்சா ஆம்பூர் பிரியாணி சென்னைல செஞ்சா சென்னை பிரியாணி
சட்டில செஞ்ச அது சட்டி பிரியாணி
Wooowsuper top
Super super super finished
6.25 super
எங்க ஆம்பூருக்கு வந்து பாருங்க மாட்டுக்கறி வாசம் ❤️😍
S..bro
Super bro
Chi beef waste
Beef sapta odambu podum
@@Unknowngaming22222 loosu beef don't promote weight gain it contains more protein , and Mutton only gain weight
Enga Ooru Ambu 😋🤩
Ambur sumar arcod super
Finishing super
ஆறு பேருக்கே முடியல இதுல 60 பேருக்கு ...😀
அதை சொல்லுங்க 😂
@@MahishaKitchen 😊
இதுவணிகம்.
@@MahishaKitchen hi
பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai
Arcod best briyani
This a news?
Good review🤔🤔🤔🤔
Enga Ooru 😎😎
Yes yes
Mashallah
Super
In kotagiri amboor beriyani is like tomato rice
Super bro
How many branches have owned by aambur briyani hotel. Yenga area Dharapuram ienga reach agaraku munnadiyea 5 klm kealunga Ismail briyani shop yara kettalum solluvanga. DT layum sapitu sollunga avnaga use pannarea cooking meterial non quantity sollula yellar mathriyum aalumiya kunda seiyala ok
Anchor: பூண்டு விழுது இல்லயா..
Owner: இல்ல pastuu🤣
Konjam sorry konjam varalaru antha program podunga
Naanum Ambur kara thanda 😁 intha video paththa Ambur karangalam oru like podunga 🔥
தக்காளி சாதம் ரெடி
ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டு சொல்லுங்க. ஆம்பூர் பிரியாணி டேஸ்ட் உங்களுக்கு தெரியாது போல?
@@SaravanaKumar-lb4uy na sapdathu ella.....pakka தக்காளி சாதம் மாதிரி இருக்கு
@@dreamworldtamil1842 Thalaivare Neenga ella oorla briyani saptirpinga Pioneer of briyani or it's called Unmaiyana Taste of briyani enga ooru tha Vanga vanthu saptu pathitu sollunga
@@zahidahmed1995 👍
Unga ooru biryani video podu, if it's that famous. Illane neeye video panni podu
Like tomato rice
Bro we know the secrate
நானும் ஆம்பூர் தான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் பிரியாணி taste இருக்கு ஆம்பூரில் ஸ்பெசல் ஒன்னும் கிடையாது Name mattun tha Ambur
Ohhh....
Enna yaw food review lam panna Start panitianga
Have you eaten ever Ambur biryani? I have eaten biryani across the TN, there is no Briyani is equal to Ambur Biriyani.
S unmai👍
ஆனால் அளவுகள் சொல்லலியே
I am ambur
How much mutton rest ingredients quantity nothing is mentioned
Thakkali?
Birayani cooking very nice 👌👌👌
நிறைவு வாக்கியம் - நன்று !!
Tomatto add pannale
என்னங்கடா எல்லாத்தையும் தலைகீழா பன்றீங்க...🙄🙄🙄 பூண்டு தக்காளி எங்கே? வெங்காயத்தை வதக்கவே இல்ல..🤧🤧🤧
ஆமா நானும் அதேதான் யோசிச்சி இருக்கேன் ஆனா இப்படி செஞ்சதான் ருசிக்கும் போல
@@MahishaKitchen நான் இன்னைக்கு முயற்சி பன்னி பாத்தேன் தங்கச்சி. பிரியாணி இனிக்கிது😭😭😭 220 ரூபாய் சிக்கன் வேஸ்ட், 350 ரூபாய் மளிகை சாமான் வேஸ்ட்.
@@கருப்பேதுணை-ள5வ என்ன இணிக்குதா என்ன சொல்றீங்க இல்லயே நான் பல முறை செய்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் என்னுடைய own preparation for சீரக சம்பா பிரியாணி செய்து ருசித்து பாருங்கள் ua-cam.com/video/HaX-Sw5o5cQ/v-deo.html
Full ah epdi kamipanga secret
Romba sandhosham
👍😊😷
I'm in ambur
s பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai
அப்படியே ஒரு அறுவதுபேருக்கு காசு தாங்க நாங்க செய்றோம்😂😂😂
Kadaisila youtuber range kku vanthutingle bhaaa 🤣
dai video interlaced akuthuda kena eavanda editer
இன்னமும் எவ்வளவு பேரை கொள்வீர்கள்
Yetho sollanum sollathinga
பைத்தியம்
2:58
😂 Nnnnathukku podro??? 😂
Ella panitu, background music podama vitutiye editor🤭
பிரியாணி செய்வது எப்படி லட்சம் வீடியோ போட்டுகிட்டு இருக்காங்க
Pacha colour sattai mind voice : samaika vidu da
AMBUR 🤚🏼🖇
Biryani is food of King
நீ செய்தி சொல்வதை பார்த்தாலே முஸ்லீம் பிரியாணி மட்டும் தான் நல்ல பிரியாணி என்று சொல்வது போல் தோன்றுது புதிய தலைமுறை tv
அது உண்மை தான்..
உண்மை
I tried Ambur Star Biriyani in Pondy bazar T-nagar. Taste was below average.
Thakkali podathevayillaya pakkathil irunthal mathum pothuma
கூட்டு+சோறு = கூட்டாஞ்சோறு இதன் மறுபெயர்தான் பிரியாணி மிக்ஸர்
Social media அதிகம் பிரியாணியை விளம்பரம் செய்கிறது
Unmai than bro evanuga kootium kodupaanuga kaatium kodupaanuga intha media kaaranuga
Bro correct ah sonneenga.... 👍👍👍👍
ஆமா மக்கள் விரும்புவதைதான் அதிகம் விளம்பரம் செய்வாங்க .... தயிர் சாதத்தையா செய்வாங்க போங்கடா டேய்....
because pattern rights illai idhuve pizzza kfc entraal copy right varum
Beautiful
👍👍👍
@cherryvlogs ✨✨✨✨
இதுதான் உண்மையான ஆம்பூர் பிரியாணியா?? அங்கே இதே பெயரில் பல கடைகள் உள்ளது
ua-cam.com/video/EL26yQvKEIQ/v-deo.html
எங்க ஊர் அடியக்கமங்கலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்துவிட்டு அப்பறமா சொல்லுங்க🤣😂🤣👌
கறி கறி கறி தரம் தரம்
வீட்டு பிரியாணி தரம் தரம்
அய்யாநீங்கல்//ஒரு//கேல்வி/ பியானிசட்டிக்கா//அல்லது//கடைக்கா//என்ருகேட்டது//எனக்கு//சிச்சு//வயிரு//வலி//அய்யா/
Now a days lot of news coming up on stocked chicken and mutton. Don't eat non veg in hotels. Yesterday yaa mohideen got sealed.
Really.??
@@veeramahendran8041 yes
I saw in the news
Ambur briyani is always fresh and special ... Even I had bad experience with few restaurants...selected restaurants in ambur provide hygienic food 😊👍
@@subhashinikishorekumar pls tell some good quality biryani restaurants ?
👍
பிரியாணி விளம்பரம் நாட்டில் அதிகம்!! குடும்பதுடன் ஒரு வேளை உண்ண ஒருவாரம் உழைக்கணும்!! கட்டுபடியாகாது சாமி!!
அய்யா எந்த வேலை செய்கிறிற்கல்,ஒரு வாரம் சம்பளம்,1 பிரியாணி சாப்பிட.
@@tutor6740 அரசு வாழ்வளிக்கும் நூறுநாள் வேலை அய்யா!!
@@தீராவிடம் அய்யா நூறு நாள் வேலைக்கு போறீங்க ஆனா பெரிய Android Phone வச்சிக்கிட்டு UA-cam பார்த்து Comment எல்லாம் போடுவதற்து உங்களுக்கு கட்டுபடியாகும் ..ஒரு பிரியாணி சாப்பிடுபதற்கு உங்களுக்கு கட்டுபடியாகாதா...என்னங்க அய்யா சாமி...நூறு நாள் வேலைக்கு போறங்களுக்கு எதுக்கு அய்யா Android Phone....
Oh
எல்லா மனைவி செய்யும் பிரியாணியும் (கூட்டாஞ்சோறும்,) நல்லாத்தான் இருக்கும்
❤️
என் கையில் அதைவிட அதிக மனம் இருக்கு வாங்க
Hai. Friends I m leaving in Bangalore. University quarters , enge ambur biryani kade iruru , adhu biryani alle thakalli saadham pole iruku, 7 to 10 times , i have taken to home but very worst. Ambur biryani ku avamana ,,,,,,,,,,,,,,,,
நெய் சோறு மாதிரி இருக்கு ஒரு முட்டை 5.50...மட்டன் பிரியாணி 320/- சார்ஜ் பன்றாங்க ஸ்வீட் கிடையாது முட்டை கிடையாது ஆனியன் உப்பு இல்ல சிக்கன் பிரியாணி 230/- பிரட் ஹல்வா 60ஓவா தனியா வாங்கணுமா ??
இந்த பிரியாணி சாப்பிட்டு எத்தன உயிர் போக போது சாமி 🤣🤣🤣
Paapan ah
Hotel ku Podra raide ahh
Vaniyambadi yea adika mudiyadu
பீப் பிரியாணி எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க 🙏🙏🙏