மகளிர் கடன் வழங்கும் நிறுவனம் கடைசி நேர கடனை அவர்கள் ஊழியர் பணத்தை சுருட்டி கொண்டு ஓடி விடுகிரார்கள் ....பின் கடனை கட்ட சொல்லி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு எங்கும் கடன் கிடைக்காத வாரு செக் வைக்கிறார்கள் இதை பற்றி ஒரு செய்தி போடுங்கள்
அதுலயும் இந்த மாதிரியான செய்திகள் பாலிக்கு கிடைக்கிறது ரொம்ப சாதாரணமா போச்சு....... எங்க இருந்துதான் இந்த செய்திகளை புடிக்கிறாய்ங்கன்னு புரிய மாட்டங்குது....
@@mandodari4037 பணம் தத்தவன் குடும்பம் தான். நடு தெருவுக்கு வந்து நிற்கும்.. பணம் வாங்கியவன். தப்பித்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வான்.. எங்கள் ஊரில் கூட 2 குடும்பங்கள். உள்ளன.. அவர்கள் 1998 லேயே 1 லட்சம் ரூபாய்க்கு 3 ஆயிரம் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி 3 ஊர் மக்களிடம் அப்போதைய மதிப்பில் 50 லட்சம் ஆட்டையை போட்டு விட்டு. இன்று சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்... யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.. நீதிமன்றத்தில் வாய்தா தான் போய் கொண்டு இருக்கிறது.
இதைப்போலவே ராணிப்பேட்டை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் IFS என்ற ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது அதையும் கொஞ்சம் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🏻
இதைப் போன்று இருபத்தியாறு கம்பெனி இந்த தமிழ்நாட்டில் உள்ளது இதற்கெல்லாம் எப்போது விவரம் தெரியும், அது சரி, காவல்துறை அதிகாரிகளில் பலர் பேர் இதில் கட்டுகட்டாக முதலீடு செய்துள்ளனர் ஆகவே விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
ஆருத்ரா கம்பெனி நல்ல கம்பெனி என்று சொல்பவர்கள் அங்கே ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவர்கள் எவ்வளவு வட்டி கொடுத்தார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள். இல்லையேல் கமென்ட் பக்கம் வராதீர்கள். வந்து அந்த கம்பெனி நல்ல கம்பெனி வாயில அவுத்து வைத்தார்கள் என்று சொல்ல வேண்டாம்.
@@christya3230 அப்போது இது ஒரு கிரிஸ்டியனிடி சம்பந்தப்பட்ட ஏமாற்று கம்பெனி போல இருக்கு. அப்படி உழைக்காமல் மற்றொருவரை சேர்த்துவிட்டு அவர் காசில் சாப்பிடும் அவசியம் எனக்கு கிடையாது காசு இப்படித்தான் நம்மை நம்பிய ஒருவரை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆக மொத்தத்தில் இது ஒரு பெரிய நெட்வொர்க் பார்டு கம்பெனி போலிருக்கிறது.சேர்ந்த சேர்ந்துனு சொல்றீங்க தவிர யாரும் ஏன் இவ்ளோ வந்துச்சுன்னு சொல்ல மாட்டேங்கறீங்க. அப்போது ஏமாந்தால் மட்டும் ஏன் கதறிக்கொண்டு ஓடி வருகிறீர்கள்.
@@christya3230 குறைந்தபட்சம் 2,500 ரூபாய்க்கு மேல் ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி கொடுக்கிறார்கள் என்றாலே தவறான தொழில்களில் இன்வெஸ்ட் செய்கிறார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற பிசினஸில் ஆரம்பத்தில் சேரும் 5 ஆயிரம் நபர்கள் என்றுமே ஏமாற்ற முடியாது.அவர்களுடைய சொந்த பணமும் வந்துவிடும் அவர்களை சேர்த்து விடுவார்கள் மூலம் வரும் பணம் வந்து விடும். பத்து அல்லது பன்னிரண்டுவது circle போகும்போதுதான் இங்கே ஏமாற்றம் செய்ய ஆரம்பிப்பார்கள்
இழுத்து பூட்டியதுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 எவ்வளவு தைரியம் இவ்வளவு துனிச்சலா செயல் படுகிறார்கள் எல்லாம் சரி அவர்களின் எதையும் கொடுக்க வேண்டாம் யாரெல்லாம் முதலீடு செய்து இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் காவல்துறை 🙏
@@vinomemes6709 என்னதான் நாம Complaint பண்ணாலுமே, இந்தியாவின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துவிடுவார்கள்!!!கைக்கு பணம் வந்து சேர 10 To 20 years maximum இழுத்தடிப்பார்கள்...பிறகு Yellow notice கொடுக்கவும் வாய்புள்ளது!!!ஆகையால் தான் இன்றைக்கு பணமோசடிகள் நிறைய Case pending and முடிவுக்கு வந்துள்ளது,பணம் கைகளுக்கு வந்து சேராமலே!!!
Like this cant you trace and arrest each of the financial crimes pending with bank frauds, creditcard encashment agency, and cheating persons individually, you won't do because when your supporter does business, you won't show if your enemies do business you create a drama we know this strategy how police will work only on orders from higher officials not for the people truly, I can give you lots of cases, can't you take action???? This is all a oneline story
சென்னையில் இது போன்று வேறு பெயர்களில் பல நிறுவனங்கள் செய்யப்படுகின்றது. 1 லட்சம் செலுத்தினால் மாதம் 8 ஆயிரம் வட்டி தருகிறோம் என்று ஆசை காண்பித்து பல நிறுவனங்கள் செய்யப்படுகின்றன... அதையும் கொஞ்சம் பாருங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா வில் அதிக அளவில் இது நடைபெறுகிறது நெமிலி போலீஸ் ஸ்டேஷன் ல இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை அனைத்தும் லஞ்சம் மூலம் கரெக்ட் பண்ணிடுறானுக இது ஒரு வருடமா நடைபெறுது நெமிலி தாலுகா வில் மட்டும் 500 கோடி இன்வெஸ்ட்மென்ட் போகி இருக்கும் கவெர்மென்ட் ப்ளீஸ் டேக் ஆக்க்ஷன் 🙏 1lakh கு 40000 கொடுக்கிறதால எவனும் வேளைக்கு போல இத மூடுநா நடுத்தெரு 😡😡😡டேய் இது இரண்டு வருடமாக நடந்துட்டு இருக்கு😡😡😡 1,00,000 கு 10,000 ம் மாதா மாதம் Return னு ஆரம்பிச்சானுங்க (10 மாதம் ) 20,000 ம் னு கொடுத்தானுக 25,000 ம் னு கொடுத்தானுக (12 மாதம் ) 30,000 கொடுத்தானுக இப்போ 40000 return கொடுக்குறானுக (15 மாதம் ) இதுல புரோக்கர் பசங்களுக்கு 1 லட்சம் போட்ற ஆள சேர்த்து விட்டா 5000 கமிஷன் புரோக்கர் பசங்க 1 கோடி கு ஆள் சேர்த்தா 500000 cash or கார் பரிசு புரோக்கர் பசங்களுக்கு கோல்ட் காயின் பரிசு வேற பொது மக்கள 10 லட்சம் போட சேர்த்தா 10 காயின் பரிசு எங்க ஊர்ல மட்டும் 200 கோடிக்கு மேல் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கானுங்க எனது Friend மட்டும் 50 Lakh இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கான் நியூஸ் ஒழுங்கா சொல்லுங்கடா. இரண்டு வருடமா காசு கரெக்டா வருது அவ என்ன பண்ணுறான்னு எவனுக்கும் தெரியல இவ எப்போ மூடுவானு எவனுக்கும் தெரியல மொத்த காசையும் சுருட்டிக்கிட்டு போகும் முன் தடுங்கடா 🙏
First who and all put like this amount first there must be punished for six months to 9 months put in police station what business we do we can get that much of money ha all of the people know then they do like that means first there must only be punished it be a lesson for other people
Evangallam TASMAC ku pogama savings panninadu....... Idukku bathil government ku TASMAC ku kodukkalam. Enna dhan irundhalam TN la neraya per pudisaaligal.
100% this is true. Arudhra will scam investor if the government not take action. Now they will start send Message client please no complaints. Because they will safe the invester money then escape. Now they complaint all money recoverd and give to investors. So they messaged clients Don't complaints. Please invester go and complaints and get Ur money back. Now you miss you u will read this comment after 5-6 months and realize and feel it pain
இதேபோல் காஞ்சிபுரத்தில் ஒரு லட்சரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என ஒரு கும்பல் பொதுமக்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருகிறது !
Why don't blame Aarudhra sir... Did you get payout for this month!??? Already all of them abscond.... Your are says they are genuine, don't blame them.. ya ur right don't blame them, blame ourselves.. common man knows they are cheats us but investors still believe that frauds.. if you getting money you may com but I didn't so make a complaint from my side from trl police. You also not money from they make police complaint immediately, it will helps to prevent some other non affected PPL.... so pls don't make comment like Aarudhra is genuine, good, great.. stop and thing what's going on because all of money was us..😡😌😔😑🙁🙁
Inga aarudhra ku negative ah post pannuna ellorum ,evlo invest pannu evlo lost acchu nu sollunga with evidence. Neenga replay panla na neenga sonnathu ellame poi .
மகளிர் கடன் வழங்கும் நிறுவனம் கடைசி நேர கடனை அவர்கள் ஊழியர் பணத்தை சுருட்டி கொண்டு ஓடி விடுகிரார்கள் ....பின் கடனை கட்ட சொல்லி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு எங்கும் கடன் கிடைக்காத வாரு செக் வைக்கிறார்கள் இதை பற்றி ஒரு செய்தி போடுங்கள்
எனக்கு தெரிஞ்சு காவல் துறை அதிகாரிகள் கூட இதுல மூதலீடு பன்னி இருக்காங்க....
எத்தனை இப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள் அப்புறமா ஏமாந்துட்டேன்னு அழுவுரது..
அதுலயும் இந்த மாதிரியான செய்திகள் பாலிக்கு கிடைக்கிறது ரொம்ப சாதாரணமா போச்சு.......
எங்க இருந்துதான் இந்த செய்திகளை புடிக்கிறாய்ங்கன்னு புரிய மாட்டங்குது....
Romba correct ah soneenga.. En frnd ava husband ku ellam 8 lakhs lost pa
@@nidharthcutie390 8 லட்சமா!!!! 🤯😱😇
ஆம்
ѕѕѕ
மாதம் மாதம் சரியா தான் வந்துட்டு இருந்தது அது பொருக்கல உங்களுக்கு...போங்கடா டேய் 🤧🤧🤧
வரும் வரும்.
தொடர்ந்து ஆட்கள் சேரும் வரை.
@@m.thiyagarajantga3675 rajasekarku Avan sorruthan mukkiyam ..evan settha avanuku enna
இவ்ளோ கமென்ட்ஸ் வந்திருக்கே இதுல எத்தன பேரு ஏமாந்துட்டேன்னு சொல்லி இருக்காங்க பாருங்க சார்.....
ஆருத்ரா நல்ல கம்பனிதான்...
@@rajasekar8473
Small circle not interested
to looting. They want big circle. They expect 3000 crores. (This is the one of the type of MLM)
Aarudhra Is The Best Gold Scheme Company Please Don't Spread Rumours🙏🙏🙏
Aruthra employee spotted
😂😂😂😂😂
இதற்கு எல்லாம் காரணம் யாரு பொது மக்களின் பேராசை தான் ☹️😑🥶
Tamilanin asai bro..thirunthamattanga
@@bal9219 hlw patthu pesunga idhu per perasai illai vikkira vilaivasi apd
Sir ku ellame theriyum polaye ...
@@manikandanm8375 ama da 😂
Ivangaluku indha madri evalu news potalum. Thirumba 6 months kelachi Kasu poduvanuga engayachi
don't spread rommor news..! That is good company .!
எப்படி டா நம்பறீங்க ஒரு லட்சம் ரூபாய் க்கு முப்பதாயிரமா உங்களுக்கு ஆசை இருப்பதால் தான் அவர்கள் ஏமாற்றுகிறார்கள்😀😀😀
அதுவும் மாதம் 30 ஆயிரம் 😂
@@neethi294 ஒருவரை ஏமாற்ற முதலில் ஆசையை தூண்ட வேண்டும்..
என்ற சதுரங்க வேட்டை படத்தின் வசனம் நியாபகம் இருக்கிறதா
@@m.thiyagarajantga3675 அதுக்காக இம்புட்டு ரூவாவா ஓராயிரம் இராயிரம் பிம்பலிக்க பிலாபினு😀😀 ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில்😂
@@mandodari4037 பணம் தத்தவன் குடும்பம் தான். நடு தெருவுக்கு வந்து நிற்கும்..
பணம் வாங்கியவன்.
தப்பித்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வான்..
எங்கள் ஊரில் கூட 2 குடும்பங்கள்.
உள்ளன..
அவர்கள் 1998 லேயே 1 லட்சம் ரூபாய்க்கு 3 ஆயிரம் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி
3 ஊர் மக்களிடம்
அப்போதைய மதிப்பில் 50 லட்சம் ஆட்டையை போட்டு விட்டு.
இன்று சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்...
யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை..
நீதிமன்றத்தில் வாய்தா தான் போய் கொண்டு இருக்கிறது.
Moodu.. They are giving legit for more than 2years..
எப்படி ஏமாத்தின ஒடி போன பிறகுதானே இந்த காட்சிகள் வரும் அப்ப கமிஷன் கொடுக்காமல் நேர்மையான முறையில் வணிகம் நட்ந்திருக்குனு புரியுது
1.6 years good running ❤️
DMK ku Pangu Kuduthu Irruka Mattanga, Athan intha Raidu 😂😂😂
இது தான் உண்மை
இது பேல் நல்ல செய்திகலை ஊடகங்கள் ஊக்கூவிக்க வேண்டும்
தலைமுறை தண்டி பயனம் செய்ய வேண்டும்.... 🙏🙏🙏
அதிகமான வட்டிக்கு ஆசைப்பட்டால் இப்படி தான் முதலுக்கே மோசம்.
ஒரு லட்சத்திற்கு மூவாயிரம் வட்டியே ஓவர்.
முப்பதாயிரம் என்பது பித்தலாட்டம் என்பது
எடுத்தஎடுப்பிலேயே புரியவில்லையா?
இதைப்போலவே ராணிப்பேட்டை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் IFS என்ற ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது அதையும் கொஞ்சம் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🏻
😂🤣😂👌🙏🙏🙏
Avanunga pannuna vela tha ithu frds..
Ifs is a legal company
IFS Maintain 💯 Legally.
Certified company ifs
நான் வேற இதுல இன்வெஸ்ட் பண்ண நினைச்சிருந்தேன்... என் பொண்டாட்டி பொடனில தட்டி வேணாம்னு சொல்லியிருந்தா... நல்ல வேளை தப்பிச்சேன்...😏
அவர்கள் சொன்ன 30% வட்டி டாக்குமெண்ட் எங்க? அதயும் காமிங்க.
ஒருவனை ஏ மாற்ற வேண்டும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் திருந்த maatanga
எத்தனை சதுரங்க வேட்டை படங்கள் வந்தாலும் திருந்த மாட்டார்கள்..
ஆருத்ரா மக்களை ஏமாற்றவில்லை
One side politician and other side this kind of people
All r targeting middle class family only
No they are targeting greedy ppl only... Our greed fuel for their scamm..... Scams will continue....
Hello brother Chennai branch open la iruka illaya??
இருப்பதை வைத்து வாழ வேண்டும்...அளவுக்கு மீறி ஆசை பட்டால் இப்படி தான்....பேராசை பெரும் நஸ்டம் தான்😐
Unaku romba theriyumA don't spoil arudura name
டேய்....பாலிமரு அவங்க சுருட்டி போன மாதிரி நியூஸ் போட்ரியேடா.....இப்ப சுருட்டி னு போனது ஐடி தே...பசங்க இவனுங்கல பத்தி நியூஸ் போடேன் பாப்போம்......
Anna neingal sollara annaithum onnmai good comment, aarudhra is good company
"1 லட்சத்திற்கும் மாதம் 30 ஆயிரம்" இத கேட்கும் போதே நம்ப முடியவில்லை, எப்படி நம்பி பணத்தை கட்னாங்க🤔 ஆசை யார விட்டது🤦
Sir , how much crs invested to them & loss ??
அளவுக்கு மீறிய ஆசை.அசை யாரை விட்டது.பெண் ஆசை பணம் ஆசை அளவுக்கு மீறினால் நடுத்தெருவில் நிற்றவேண்டியது தான்.
இதைப் போன்று இருபத்தியாறு கம்பெனி இந்த தமிழ்நாட்டில் உள்ளது இதற்கெல்லாம் எப்போது விவரம் தெரியும், அது சரி, காவல்துறை அதிகாரிகளில் பலர் பேர் இதில் கட்டுகட்டாக முதலீடு செய்துள்ளனர் ஆகவே விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
Indha company oru arasiyal vaathiku sondham😏😏😏
Nambikkain innoru peyar aarudhra
ஆருத்ரா கம்பெனி நல்ல கம்பெனி என்று சொல்பவர்கள் அங்கே ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவர்கள் எவ்வளவு வட்டி கொடுத்தார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள். இல்லையேல் கமென்ட் பக்கம் வராதீர்கள். வந்து அந்த கம்பெனி நல்ல கம்பெனி வாயில அவுத்து வைத்தார்கள் என்று சொல்ல வேண்டாம்.
Sathuranga vettai maathiri 100 padam vanthalum thiruntha maatanga
MLM - Aarudhra
Gandhi Babu - Baskar, Mohan Babu 🤣🤣😂
🤣🤣🤣👌
Aaruthra yaraium yemathala.olunga poitu iruku.yenda ipadi alaparai panuringa.olunga irukurathaium kedukathuku.
Gandhi Babu = Mohan Babu 😁😁😁😁
Invest pannina ellarum kasta pattu serthathu,,pls ellarukkum avungaludaya amount lam thirumba koduthurunga
ஆட்டு குட்டி ஆனை மலை ஆட்டையை போட்டது எவ்வளவு கூறவும்
உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்
உங்க ஆள்தானே
அவரை போன்றவர்களின் பாவம் சும்மா விடாது
ஆருத்ரா சுருட்டிய பணங்களை ஏமாந்த வாடிக்கையாளர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் .
@குவாட்டர் கோவிந்தன் 😱😱
No one loss the amount in AARUDHRA... Loss due to this raid only
அவங்க சுருட்டனாங்க நீ பார்த்த
Sir oda Panam etthana kodiya surititangoo
@@hemanathanr1701 yes na kankuda pathuttu irukka, anaikku carlaiyum bikelaiyum kethu katti panatha vasul pannavanga orutharum illa... All are abscond and switched off their phone... Ithukku mela enna pakkurathu... Ungalukku Mattum Thani ya 😁 money return varutho??? Vantha konjam engalukkum sollunga nangalemma ippo pottom asalayavathi vangikiromm plssss.......
நிறைய சதுரங்க வேட்டை படங்கள் வர வேண்டும்..
அப்போதும் திருந்த மாட்டார்கள்..
Ama sir 80crs lost pannitaru
@@manikandanm8375 நான் நஷ்டமடைய வில்லை..
ஆனால் நஷ்டமடைந்து தற்கொலை செய்த எனது உறவினரை தூக்கிக் கொண்டு சுடுகாடு சென்று இருக்கிறேன்.
Aarudhra yaraum emathula. Correcta poittu iruukku. Pls don't blame aarudhra.
Correct neennga evlo invest paninga
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் எவ்வளவு கொடுத்தார்கள் வட்டி அதை தெரியப்படுத்தவும்.
@@beast-bz2fi yen idhey kettuttu irrukinga..... Ungaluku theriyanuna neengalaye invest panni paarungala
@@christya3230
அப்போது இது ஒரு கிரிஸ்டியனிடி சம்பந்தப்பட்ட ஏமாற்று கம்பெனி போல இருக்கு. அப்படி உழைக்காமல்
மற்றொருவரை சேர்த்துவிட்டு அவர் காசில் சாப்பிடும் அவசியம் எனக்கு கிடையாது காசு இப்படித்தான் நம்மை நம்பிய ஒருவரை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆக மொத்தத்தில் இது ஒரு பெரிய நெட்வொர்க் பார்டு கம்பெனி போலிருக்கிறது.சேர்ந்த சேர்ந்துனு சொல்றீங்க தவிர யாரும் ஏன் இவ்ளோ வந்துச்சுன்னு சொல்ல மாட்டேங்கறீங்க. அப்போது ஏமாந்தால் மட்டும் ஏன் கதறிக்கொண்டு ஓடி வருகிறீர்கள்.
@@christya3230 குறைந்தபட்சம் 2,500 ரூபாய்க்கு மேல் ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி கொடுக்கிறார்கள் என்றாலே தவறான தொழில்களில் இன்வெஸ்ட் செய்கிறார்கள் என்று அர்த்தம்.
இதுபோன்ற பிசினஸில் ஆரம்பத்தில் சேரும் 5 ஆயிரம் நபர்கள் என்றுமே ஏமாற்ற முடியாது.அவர்களுடைய சொந்த பணமும் வந்துவிடும் அவர்களை சேர்த்து விடுவார்கள் மூலம் வரும் பணம் வந்து விடும். பத்து அல்லது பன்னிரண்டுவது circle போகும்போதுதான் இங்கே ஏமாற்றம் செய்ய ஆரம்பிப்பார்கள்
இது குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதை போல ஆகிவிடும்
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இதுபோன்ற ஏமாற்றி பிழைக்கும் நாய்கள் இருக்க தான் செய்கிறது 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
Sir apputy evlo emanthingooo
@@manikandanm8375
யாருமே ஏமாறிடவோ ஏமாற்றி கேவலமா பிழைக்கவோ கூடாது என்பதற்கு தான் சொன்னேன் பேராசை கொண்டு பணத்தை ஏமாந்து போக நான் முட்டாள் அல்ல 😂
😱😱😱😱😱 பாவமே
Appadi ye ifs nu sollitu suthuranga avanggalum pudicha nallaerukum
In this world nothing is free....
Kastapadama aasai patta ippadi tha...
Check ifsc company
I support aarudhara
Anna eppo open pannuvanga nan last month than amount inverse panna innum one month kuda payment vangala
epo open pannuvanga last month investment panni erukan oru amount kuda ennum varala.
இழுத்து பூட்டியதுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 எவ்வளவு தைரியம் இவ்வளவு துனிச்சலா செயல் படுகிறார்கள் எல்லாம் சரி அவர்களின் எதையும் கொடுக்க வேண்டாம் யாரெல்லாம் முதலீடு செய்து இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் காவல்துறை 🙏
வாய்ப்பு இல்ல Madam வாய்ப்பு இல்ல!!!
Well said
@@dontdesire1424 complain with sebi and rbi
Amount kidaikkuma
@@vinomemes6709 என்னதான் நாம Complaint பண்ணாலுமே, இந்தியாவின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துவிடுவார்கள்!!!கைக்கு பணம் வந்து சேர 10 To 20 years maximum இழுத்தடிப்பார்கள்...பிறகு Yellow notice கொடுக்கவும் வாய்புள்ளது!!!ஆகையால்
தான் இன்றைக்கு பணமோசடிகள் நிறைய Case pending and முடிவுக்கு வந்துள்ளது,பணம் கைகளுக்கு வந்து சேராமலே!!!
எத்தனை முறை சொன்னாலும் தி்முக ஓட்டு போட்டு ஏமாறு மாதிரி இதுவும்
Like this cant you trace and arrest each of the financial crimes pending with bank frauds, creditcard encashment agency, and cheating persons individually, you won't do because when your supporter does business, you won't show if your enemies do business you create a drama we know this strategy how police will work only on orders from higher officials not for the people truly, I can give you lots of cases, can't you take action???? This is all a oneline story
தவறு நம் மக்கள் மீது
வைத்துக்கொண்டு
அவர்களை குற்றம்
சொல்லி என்ன பிரயோஜனம்
சென்னையில் இது போன்று வேறு பெயர்களில் பல நிறுவனங்கள் செய்யப்படுகின்றது. 1 லட்சம் செலுத்தினால் மாதம் 8 ஆயிரம் வட்டி தருகிறோம் என்று ஆசை காண்பித்து பல நிறுவனங்கள் செய்யப்படுகின்றன... அதையும் கொஞ்சம் பாருங்கள்
Avangala chumma vitrundha 2 months payout kuduthirupang
Complaint edhum pannala then why ippudi pandranga ok at least money aachu return pannalamla to owners
Police and govt never get our money, they only siezed little amount less than 0.1% total our money stolen by AARUDHRA.....
Money is safe inside kk Stalin dmk family
திருவள்ளூரில் இது போன்று ஆருத்ரா செயல்படுகிறது.மக்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Edhavadhu information kedachadha Tiruvallur Branch la
Nee kasta pata eppadi ivanunkala nambi koduthe 26 branches super super office set up. Before escape. Police must settle all investors please 🙏
பணம் தருவதற்கு முன் யோசனை இல்லை பணம் போன பிறகு சண்டை போட்டு என்ன பயன்
மாதம் 30000 தருவோம்னு சொன்னோம். எப்போது தருவோம்னு சொன்னோமா
😂
Ippa than da oru bus pinnadi aaruthra iruka bayam yen nu padichan 😂
😁😁😁
🤣🤣
Hw much crore u invest & lost 🤔
seal vaikaruthu ok.
anga work pana workesr nellai ena da 😢
அந்த owner ஐ மிதியுங்க
I am back 🤠😎
Thanks To Central Government 🇮🇳
1 lahks ku 30k interst nu sollum pothe yosika matangala makal
Aarudhra recovered, pending and current month Payouts received..
Payouts lam ipo CRT ha vandhutu iruka bro?
@@suryaragupathi7072 yess
Bro payout today vandhucha
Are you joking bro?
What about another date payouts
Perasai yevalavu pattalum thiruntha mattinga
🙏🙏 சல்யூட் தமிழ்நாடு போலீஸ் 👍👍
Panam ponadhu ponadhu than
Sari neenga ettha koodi invest pannitinga .
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 36000 வட்டியா ??
26 கடை அதிர்ச்சி.. பின்புலம் பெரிய பலம் பொருந்திய நபர்கள் ..அவர்கள் அரசியல் பின்புலமும் இல்லாமல்...
Aarudhra is a good company hear nobady cheating news channel know only rumor job they are loose raid those are going that person can form death
ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி தாலுகா வில் அதிக அளவில் இது நடைபெறுகிறது
நெமிலி போலீஸ் ஸ்டேஷன் ல இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை
அனைத்தும் லஞ்சம் மூலம் கரெக்ட் பண்ணிடுறானுக
இது ஒரு வருடமா நடைபெறுது
நெமிலி தாலுகா வில் மட்டும் 500 கோடி இன்வெஸ்ட்மென்ட் போகி இருக்கும்
கவெர்மென்ட் ப்ளீஸ் டேக் ஆக்க்ஷன் 🙏
1lakh கு 40000 கொடுக்கிறதால எவனும் வேளைக்கு போல
இத மூடுநா நடுத்தெரு
😡😡😡டேய் இது இரண்டு வருடமாக நடந்துட்டு இருக்கு😡😡😡
1,00,000 கு 10,000 ம் மாதா மாதம் Return னு ஆரம்பிச்சானுங்க
(10 மாதம் )
20,000 ம் னு கொடுத்தானுக
25,000 ம் னு கொடுத்தானுக
(12 மாதம் )
30,000 கொடுத்தானுக
இப்போ 40000 return கொடுக்குறானுக
(15 மாதம் )
இதுல புரோக்கர் பசங்களுக்கு
1 லட்சம் போட்ற ஆள சேர்த்து விட்டா 5000 கமிஷன்
புரோக்கர் பசங்க
1 கோடி கு ஆள் சேர்த்தா 500000 cash or கார் பரிசு
புரோக்கர் பசங்களுக்கு கோல்ட் காயின் பரிசு வேற
பொது மக்கள 10 லட்சம் போட சேர்த்தா 10 காயின் பரிசு
எங்க ஊர்ல மட்டும் 200 கோடிக்கு மேல் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கானுங்க
எனது Friend மட்டும் 50 Lakh இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கான்
நியூஸ் ஒழுங்கா சொல்லுங்கடா.
இரண்டு வருடமா காசு கரெக்டா வருது
அவ என்ன பண்ணுறான்னு எவனுக்கும் தெரியல
இவ எப்போ மூடுவானு எவனுக்கும் தெரியல
மொத்த காசையும் சுருட்டிக்கிட்டு போகும் முன் தடுங்கடா 🙏
Dey copy paste ku poranthavena .. 😂😂😂..ella idathalayum ora cmnt ...
விடியல் கட்சிக்காரனா இருப்பானோ
It’s good company.if not okay ask company to settle investment money back to customers.
Payments vanthuducha nu keten
Detailed ah sollunga
Yes
@@SureshS-kx4iy always than varum
ஏமாந்து போரங்வங்க இருக்கும் வரை ஏமாத்துபவர்கள் இருகத்தான் செய்வார்கள்
Nee paattha
@@manikandanm8375 அதான் நியும் பார்திருபியே இந்த செய்தில அபுரோ என்ன ராஜா
First who and all put like this amount first there must be punished for six months to 9 months put in police station what business we do we can get that much of money ha all of the people know then they do like that means first there must only be punished it be a lesson for other people
Sabbbashhhhhh....
பேராசை பொரும் நஷ்டம்
Saavunga da.ulaithu vaalunga da
🔥
காவல்துறையின் காலம் கடந்த செயல்
Evangallam TASMAC ku pogama savings panninadu....... Idukku bathil government ku TASMAC ku kodukkalam. Enna dhan irundhalam TN la neraya per pudisaaligal.
I support aarudhra .....I trust aarudhra ❤️
100% this is true. Arudhra will scam investor if the government not take action. Now they will start send Message client please no complaints. Because they will safe the invester money then escape. Now they complaint all money recoverd and give to investors. So they messaged clients Don't complaints. Please invester go and complaints and get Ur money back. Now you miss you u will read this comment after 5-6 months and realize and feel it pain
ஒரு லட்ச ரூபாய்க்கு எவ்வளவு வட்டி மாதந்தோறும் கொடுத்தார்கள் அதை தெளிவாக சொல்லுங்கள். அது நல்ல கம்பெனியா ஏமாற்று கம்பெனியா தெரிந்துகொள்ளலாம்.
Yes
எல்லாம் பேராசை
Paithiyams of the day
இதேபோல் காஞ்சிபுரத்தில் ஒரு லட்சரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என ஒரு கும்பல் பொதுமக்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருகிறது !
Yes . International finance service Lakshmi Narayana
Is it
Bro kavalai padadheenga moottai thookki sambathittha panam thirumba kidaikkum. Then neenga adikka Vendiyadhu aarudhra company a illai andha police karanugalai... Eanna aarudhra yaraium eamatra villai. Ivanuga dhan aarudhra vai oda vida poranuga
பொய்யான விஷயம்
Totally wrong information pls don't trust there giving genuinely some doing like this aruthura is good company
Why don't blame Aarudhra sir... Did you get payout for this month!??? Already all of them abscond.... Your are says they are genuine, don't blame them.. ya ur right don't blame them, blame ourselves.. common man knows they are cheats us but investors still believe that frauds.. if you getting money you may com but I didn't so make a complaint from my side from trl police. You also not money from they make police complaint immediately, it will helps to prevent some other non affected PPL.... so pls don't make comment like Aarudhra is genuine, good, great.. stop and thing what's going on because all of money was us..😡😌😔😑🙁🙁
Great salute to tamilnadu police
Inga aarudhra ku negative ah post pannuna ellorum ,evlo invest pannu evlo lost acchu nu sollunga with evidence.
Neenga replay panla na neenga sonnathu ellame poi .
Correct bro. Pesa vandhuttanuga investment pannavangalukku panam vandhuttudhan irukku k va. So don't say rumors
@@abinaya0837
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கொடுத்தார்கள். அதைச் சொல்லுங்கள் முதலில்
@@beast-bz2fi 1 lk ku monthly 30000
2 month vandhuchu inimelum vandhirukkum adhukkulla enna enna panranuga parunga
Issue recover ,payout will regular ,coming 1st onwards 😇
பேராசை பெரும் நஷ்டம்
Inga negative ah cmd pantra yarum ,aarudhra investor kitayathu- Summa time pass ku .....
Brother Chennai branch openla irukka
Payout released .
@@janeryan197 yess Open but not process
@@manikandanm8375 perungulathur branch opened or not bro.innum case mudialanu solranga.pls reply me.
MTC bus la poster pottu irunganga pavamm...... people
Poster yenna irukku nu nennu padichinkala.? Meditation solratha vatchi thappa pesathinka. Good aarudhra. Am arudhra member.
Evlo awareness koduthalum Indha makkal thirundhave matanga
Apputiya
பேராசை பெரும் நஷ்டம்.........
பேராசை பெரும் நஷ்டம்.... 😇
Aarudra is good company.. Ithu varaikum Entha pirachinaiyum illa.. Nangal therithethan invest pannom.. Ungalaiku enna pirachanai
எங்கா ஊரிலூம் நடக்கிறதூ
ஆரூதரா வாழ்க 🙏
Ivan vera comedy pannitu
aasai yara vittuchi
பேராசை பெரும் நஷ்டம் 😠😡
Yamaruvathu nam makkalukku palakka magi vittathu