கைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள் | TikTok Video | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @blackshirtarjun3459
    @blackshirtarjun3459 5 років тому +3298

    நாங்கூட உன்ன பெரிய ரவுடின்னுல்லடா நெனச்சேன்...ஒரே அடில பொசுக்குனு போய்ட்ட....

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw 5 років тому +251

    கைதுக்கு முன் மூஞ்சில இருந்த சிரிப்பு . கைதுக்குப் பின் அந்த சிரிப்பை காணவில்லையே..

  • @stephenbrabu6593
    @stephenbrabu6593 5 років тому +2279

    ஊம குத்து விழுந்துருச்சி போல அதான் இப்டி பாடுரானுவ...😂😂😂

  • @Rames601
    @Rames601 5 років тому +81

    குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம் 😂😂

  • @sethupathyrathinasamy9473
    @sethupathyrathinasamy9473 5 років тому +1635

    எங்க புள்ளிங்க எல்லா பயங்கரம்...போலிஸ்ட மாட்டுனா ஒன்னுக்கு போயிருவோம்.. அட உண்மைங்க....! 🤣🤣🤣

  • @ek8872
    @ek8872 5 років тому +92

    போலிஸ்க்கு டீ,பொறை சப்ளை பண்றவன் வரைக்கும் அடிச்சிருப்பாணுக.😂என்னா அடி😂😂😂

    • @pubgveriyan6641
      @pubgveriyan6641 5 років тому +1

      Comment of the year 🔥😍🙏

    • @praveen2315
      @praveen2315 4 роки тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂உண்மை உண்மை

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 11 днів тому

      ​@@pubgveriyan6641ஆமாம். இன்னொரு.comment கூட.நல்லாருக்கு. "குயிலை புடிச்சு கூட்டில் அடைத்து"

  • @sureshdev6767
    @sureshdev6767 5 років тому +401

    அடிச்சான்பாரு அந்தர் பல்டி 😊😊😊

  • @blueberrystudioz1485
    @blueberrystudioz1485 5 років тому +159

    கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மான்னு கத்துவோம்😀😃😁😅🤣😂🤣

    • @varunsampathkumars
      @varunsampathkumars 5 років тому

      😂🤣😂 police Kitta adivangum bothu appdindrathu understood ji! 😂🤣😂

    • @a_1979
      @a_1979 5 років тому

      Haha...antha song potavan kotaya nasukanum

  • @balaganesh3946
    @balaganesh3946 5 років тому +1217

    கொட்டை எடுக்கும் முன்
    கொட்டை எடுத்த பின்

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 5 років тому +141

    "ஆமா "இந்த பாடல் வரிகள் எழுதிய போலீஸ் கவிஞர் யாருங்க! போலீஸ்னா, பாடவும் தெரியனும்!, பட்டைய கிளப்பவும் தெரியனும்,! நாம போலீஸ் டா!

  • @sathishsankar3086
    @sathishsankar3086 5 років тому +499

    Gumbalaga suthuvom Aiyo ammanu kathuvom 😂😂😂😂

  • @kisvanth8655
    @kisvanth8655 4 роки тому +1

    கடைசியா போலீஸ் சொல்லி பாட்டு பாடின மாதிரி இருக்கு இதுதான் உண்மை !!!

  • @arunramasamy4696
    @arunramasamy4696 5 років тому +81

    "கத்துரிங்கனு கேட்ட வாயிலே குத்துவாங்களம்"
    நல்ல வெளுத்துவுடுங்க போலீஸ்கார் இவங்கள,

  • @ilankovan596
    @ilankovan596 5 років тому +1

    ஐயோ பாவம் சரியான வழி காட்டுதல் இல்லாத திறமைசாலிகள்

  • @guru7149
    @guru7149 5 років тому +115

    பார்த்தாயா அடியின் மகிமையை 😂

  • @baskardevasahayam6271
    @baskardevasahayam6271 5 років тому +48

    lathi has composed second song...
    hit likes who agree this...

  • @samoogasindhanai4623
    @samoogasindhanai4623 5 років тому +173

    அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் போல...

  • @TheRocketraja007
    @TheRocketraja007 5 років тому +1

    Yow Bob Marley neeya gaana settuu 😂😂😂😂

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 5 років тому +103

    Great salute for police department

  • @murugeshrajaram3624
    @murugeshrajaram3624 5 років тому +18

    என்னா அடி..... அதலாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா....லேசு வாக்ல கேளுங்க.....🤣🤣🤣

  • @PRABU53
    @PRABU53 5 років тому +297

    😂😂இதெல்லாம் ஒரு பொழப்பு போங்கடா போய் பொழைக்கிற வேலைய பாருங்க உருப்படியா யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும் யார் குத்தினாலும் கத்திகுத்தும்.

  • @SanthuRam-od2ly
    @SanthuRam-od2ly Місяць тому +1

    அடி ஒத்தவரை மாரி அண்ண தம்பி கூட ஒத்தவன் மாட்டான்

  • @saveragarments9925
    @saveragarments9925 5 років тому +118

    அடி பலமா தம்பிகளா...கைல மாவுக்கட்ட காணோம்...

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 5 років тому +5

    இரவு எல்லாம் தூங்காமல் வேலை செய்பவர் 👍👍👍

  • @tamilmaran3103
    @tamilmaran3103 5 років тому +146

    Thala yentha drippu adi konjam overoo 😃😃😃

  • @vikeramang610
    @vikeramang610 5 років тому +1

    நல்ல சிறப்பான சம்பவம் போல... tamilnadu police...vera level

  • @sivasankar9151
    @sivasankar9151 5 років тому +38

    புள்ளைங்க எல்லாம் பயங்கரம் போலீஸ் அடிச்சா ஒன்னுக்கு போகிரும் ..அட உண்மைங்க😂😂😂😂😂😂

  • @manoojkumar369
    @manoojkumar369 5 років тому +1

    Police always thug 💯👏👏👏

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 років тому +497

    தமிழ்நாடு அரசியல் வாதி மாதிரி பேசுறாங்க, என்ன மூளை

  • @thebigbull2024
    @thebigbull2024 5 років тому +82

    அடி கொஞ்சம் ஓவரா தான் விழுந்திருக்கும் போல

  • @sbsabari6554
    @sbsabari6554 5 років тому

    கைதுக்கு பின்.. ( பயம் முகத்துல தெரியுது உள்ள அடி கொஞ்சம் ஓவர் தான் போல.. 😂😂😂😂😂😜)

  • @நீலன்நீலன்-ப4ண
    @நீலன்நீலன்-ப4ண 5 років тому +46

    இந்தியாவில் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவில் போல இருந்தது நா உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள் Public 😪

    • @JS-dg4jn
      @JS-dg4jn 5 років тому +1

      கண்டிப்பாக சார்

    • @kousalyadevi5519
      @kousalyadevi5519 5 років тому +1

      Summa theruvula kottam pottu summa summa tamile tamile nu sollaravane shooting dhan first

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 років тому +1

      Athulathan aamaikari oolu vettu suthuran 😂😂😂😂

    • @கோவைலோகு
      @கோவைலோகு 5 років тому

      @@kousalyadevi5519 Tamil Tamil ah enna solringa konjo theliva sollunga

    • @kousalyadevi5519
      @kousalyadevi5519 5 років тому

      @@கோவைலோகு no Tamil bro. Tamilen tamilen naa mattum tamilen .theru theru va kovaranuka aveengale sonnen

  • @maxhere.
    @maxhere. 5 років тому +2

    😂😂😂🤣🤣🤣😂😂 thumchak background music vera 🤣🤣😂😂

  • @vichudfanatic6943
    @vichudfanatic6943 5 років тому +30

    கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மானு கத்துவோம் 😂😂😂🔥

  • @arulprakash7836
    @arulprakash7836 5 років тому +1

    Hahaha.. Good Boys..! So sweet.!
    Apidiye Amma appa soldra ponna Kalyanam pannikitu life'la settle aaguvara vazhiya paarunga..

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    வருங்கால தமிழக அமைச்சர் பெருமக்கள்

  • @SivaSiva-qq9uo
    @SivaSiva-qq9uo 5 років тому +2

    அடி செய்கிற உதவி
    அண்ணன் தம்பி செய்யமாட்டான்...
    வாழ்த்துக்கள் சகோ....

  • @vikkyramathithyan4253
    @vikkyramathithyan4253 5 років тому +52

    மாமியார் வீட்ல நல்ல கவனிப்பு போல !

  • @velsmystery6
    @velsmystery6 5 років тому

    எதுலயும் சீக்கிரம் இறங்க கூடாது அதையும் மீறி இறங்கிட்டா தலை யே போனாலும் தாவ கூடாது⚔️⚔️⚔️

  • @தமிழ்-ள9த
    @தமிழ்-ள9த 5 років тому +6

    0.41Side music jumm juk🤣🤣😂🤣😂

  • @nitheshkumarvs3170
    @nitheshkumarvs3170 5 років тому +1

    Nalla adi poola🤣🤣🤣adicha thanda neenga ela therunthuvinga

  • @rajagopalsenthamizhan187
    @rajagopalsenthamizhan187 5 років тому +3

    தமிழ்நாடு காவல்துறை 💪💪💪💪

  • @vinothadvocateadv6633
    @vinothadvocateadv6633 5 років тому

    Police மிரட்டி இது போல பாடவச்சிருக்காங்க இவங்கள

  • @greenmenssaloon
    @greenmenssaloon 5 років тому +27

    வாழ்க்கை ஒரு வட்டம்னு விஜய் சொல்லி இருக்கப்பல

  • @confusedtamilan4249
    @confusedtamilan4249 5 років тому

    கும்பலாக சுத்துவோம்... நாங்க ஐய்யோ ammanu கதுவ்வொம்...!!! மரண பங்கம் da daiii...!!!

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 5 років тому +11

    என்னா தல இந்தமுறை அடி கொஞ்சோ ஓவரோ ஹாஹா

  • @gokulsivaram7334
    @gokulsivaram7334 5 років тому +1

    Good singer airtel super singer participate pannalam

  • @vanishanaachiyaar4994
    @vanishanaachiyaar4994 5 років тому +3

    Aiyoo yepdi iruntha neengabipdi aagitting. Salute to TN POLICE👮

  • @VijayKumar-ij1tf
    @VijayKumar-ij1tf 5 років тому +1

    என்னால முடியலடா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா 😂😂😂

  • @Jagdish2jack
    @Jagdish2jack 5 років тому +6

    Sona mutthaa pochaaa kaathula kuruvi ringgu nu suthumay..😂😂😂

  • @kindgame4687
    @kindgame4687 4 роки тому +2

    என்னடா இது பாத்ரூமில் யாரும் விழாம இருக்காங்களே ஆச்சரியம்

  • @Srithedesigner
    @Srithedesigner 5 років тому +12

    sethurunga Da idhuku😂😂. . Tharamana serupadi

  • @rajavaruma5492
    @rajavaruma5492 5 років тому +1

    Funny boys 😄😄😄.

  • @abhilashc162
    @abhilashc162 5 років тому +4

    Yanga pullainga yalla bayangaroooo😂🤣😂🤣😂🤣

  • @vetribabu1644
    @vetribabu1644 5 років тому

    என்னடா இப்படி ஆயிட்டீங்க......போலீஸ் கலாய்ச்சு பார்த்துருக்கேன்...போலீஸே கலாய்ச்சு இப்பத்தான் பார்த்துருக்கேன்..😁😁😁

  • @gkmrajesh8658
    @gkmrajesh8658 5 років тому +3

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்🤣🤣🤣

  • @thamaraikannankannan2747
    @thamaraikannankannan2747 5 років тому +1

    Super all the best police department

  • @tiloksubberaj
    @tiloksubberaj 5 років тому +5

    Viewers: Kaalai la than da sonna intha vaaya la *matta* panrenu....
    Dumil boys: athu nalla vaai la sonnathu, ippa irukkurathu police naar naar a kilicha vaai la sollurathu....
    *namma pulliga ellam payangaram*

  • @ajivalentino7953
    @ajivalentino7953 5 років тому +1

    Modern problems need modern solutions🤣🤣 Savage as f🤣🤣🤣🤣

  • @kingcobra3957
    @kingcobra3957 5 років тому +3

    Apo night fulla pada solli adi vilunthuruku nice practice 🤣🤣🤣🤣

    • @varunsampathkumars
      @varunsampathkumars 5 років тому +1

      😂🤣😂🤣 ok ok santhanam maari idhu illiya sir ORU endu nu ADI vangirupanga Pola😂🤣😂

  • @MohanRaj-te2pz
    @MohanRaj-te2pz 10 днів тому +1

    2024 ல யார் பாக்குறீங்க 😂

  • @SANKARSANKAR-bg7mj
    @SANKARSANKAR-bg7mj 5 років тому +1

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் காவல்துறைக்கு 👍

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 5 років тому +5

    Ithu thanda police power police kuda rowdyku mosamana rowdy than mind it😎 TN POLICE

  • @RajavelVasudevan-d2s
    @RajavelVasudevan-d2s 2 місяці тому +1

    MGR song anga siripavar

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 5 років тому +6

    அடேய்.... அடேய்..... அட டேய்..
    .

  • @syedbasha7420
    @syedbasha7420 5 років тому

    அவனுங்க அடி வாங்குனது கூட பரவாயில்ல ஆனா நம்ம ஆளுங்க கமான்டுல நொந்து போய் இருப்பாங்க .தவறு நம் பக்கம் இருந்தால் திருத்திக்கொள்வது தமிழனின் கடமை நம் உரிமை

  • @MakibanS
    @MakibanS 5 років тому +7

    இனிமே இவனுங்க barhroom ல கூட பாட மாட்டானுங்க

  • @NKGARDEN
    @NKGARDEN 5 років тому +1

    Super

  • @praveen61946
    @praveen61946 5 років тому +2

    வழக்கமா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கை தான ஒடையும்

  • @indhumathihasu9504
    @indhumathihasu9504 5 років тому +1

    Nalla vatchi seanji anupirkaiga

  • @sivamurugan8802
    @sivamurugan8802 5 років тому +12

    1th song alvugu. 2nd song effect illa

    • @aravinthanm7814
      @aravinthanm7814 5 років тому +4

      Summa iruya unna kootiti poi paada vachuruvanga

    • @m.s.donimazz2198
      @m.s.donimazz2198 5 років тому +1

      வாய்ல குத்திருப்பாங்க அதான் bro

  • @ramkumarranganathan994
    @ramkumarranganathan994 5 років тому +1

    Sema

  • @gshankarp780
    @gshankarp780 5 років тому +3

    Kambi ennuna thaan puthi varum nu solluvanga., Adha ippo thaan pakkuran., oru vela Gorilla cell la potturupangalo 🤔🤔🤔🤔

  • @parthibanp635
    @parthibanp635 5 років тому

    Verithanam 🤣🤣🤣👌👌

  • @பாலகிருஷ்ணன்-ச1வ

    நாம் தமிழர் கட்சி போல...சீமானும் இப்படதா அடவாங்கனவுடன கிருஷ்ணனை பத்தி பேசுரது இல்ல...

  • @இயற்கைத்தமிழ்வேளாண்மை

    நீங்கள் தான்டா இவங்கேள பெரியாளா காட்டுரிங்க

  • @star85san17
    @star85san17 5 років тому +4

    Intha asinga thevaiya da

  • @gunaragav6799
    @gunaragav6799 5 років тому

    Vera level uh 😹😹😹😹

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 5 років тому

    😢😢🤔🤔சும்மா கிடந்த சங்கு உதி கெடுத்துடுமே😂😂🤣

  • @gkkarthik3179
    @gkkarthik3179 5 років тому +1

    Super lyrics ..... continue right way

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 роки тому

    இந்த புள்ளிங்கோ இதனுடைய அர்த்தம் இப்பொழுதுதான் தெளிவாக தெரிந்தது

  • @batterylife.exe00
    @batterylife.exe00 5 років тому +2

    Guys please give a big hand and honorable_salute for TN PC. ✋🔥🔥😎👌

  • @pandyancoach8208
    @pandyancoach8208 5 років тому

    போதைக்கு முன்💪💪💪👊🤛🤜👊😡😡😡போதைக்கு பின்🙄🙄🤪🤪🤪...😂🤣😂🤣😂🤣🤣😂😂🤣🤣🤣

  • @styleman4664
    @styleman4664 3 роки тому

    கால் முறிவு வைத்தியம் பார்க்கப்படும்..!🤩😆

  • @selvamnagan1915
    @selvamnagan1915 2 роки тому

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்....
    தமிழக அரசு இது போன்ற செயலிகளில் நாகரீகமற்ற பதிவுகளை தடை செய்யும் படி அல்லது காவல் துறை மூலம் கடுமையான தண்டணைகள் வழங்கும்படி ஆவன செய்ய வேண்டும்...

  • @bestpetssupplies1869
    @bestpetssupplies1869 5 років тому

    Sirappana tharamana sambhavam 😍😍😍

  • @praveen.k3282
    @praveen.k3282 4 роки тому

    padunadhu kuda paravala daa ana adhula orutha 0.40 la jumpuu chak nu soldriye vera level daa😂😂

  • @VijayKumar-pb7rk
    @VijayKumar-pb7rk 5 років тому

    கைதுக்கு முன் கைதுக்கு பின் அல்ல "சிகிச்சைக்கு முன் சிகிச்சைக்கு பின்"

  • @magamuni7871
    @magamuni7871 5 років тому

    சிகிச்சைக்கு முன் சிகிச்சைக்குப்பின் .தரமான சிகிச்சை அருமையான பலன்.

  • @GowthamKumargowthamkumar
    @GowthamKumargowthamkumar 29 днів тому

    The most satisfying video on youtube 😂😂

  • @அம்மாசமையல்-ள8ங

    Super nga Neenga padurathunga

  • @tamilalagu5249
    @tamilalagu5249 5 років тому

    எந்த ரவுடிக்கும் தனி பலம் இல்லை...கூட்டுபலம் தான் ரவுடி தைரியம்...

  • @KarthiKeyan-ff8my
    @KarthiKeyan-ff8my 5 років тому +1

    கதற விட்டுடாங்க

  • @JesussavesSaves-y4v
    @JesussavesSaves-y4v Місяць тому

    😂😂😂😂😂அட போங்டா அடி அப்படி

  • @franklinrite
    @franklinrite 5 років тому

    Super Tamil Nadu Police.. Hat's off

  • @RahimRahim-qv3hu
    @RahimRahim-qv3hu 5 років тому

    தல இந்த வாட்டீ அடி கொஞ்சம் ஓவரோ😂😂😂😂😂

  • @justinjo369
    @justinjo369 5 років тому +1

    SEMA supar song😁😂

  • @srish3il913
    @srish3il913 5 років тому

    Wow What A Change...Nice Song

  • @senthilmurugan6505
    @senthilmurugan6505 4 роки тому

    Super bro police our friends father teacher leader brother thanks for song

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 років тому

    Pramatham thambiiii..... Pramatham....😂😂😂😂😂