மஹாபெரியவாளின் மிக மிக ஸ்வாரஸ்யமான அற்புதம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #mahaperiyavaexperience

КОМЕНТАРІ • 201

  • @sangeethamani6129
    @sangeethamani6129 2 роки тому +3

    மகா பெரியவா சரணம்
    என் பையன் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரியுங்கள் நன்றி மகா பெரியவா

  • @kkssraja1554
    @kkssraja1554 2 роки тому +8

    இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +2

    இநத நிகழ்ச்சி எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அற்புதாமகா😑😑 இருந்தது கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா
    . ஓம் ஸ்ரீ குரு காஞ்சி மஹாபெரியவா🧘😑🙏 ஸ்வாமிகளின் பொன் மலரடிகள் வாழ்க வாழ்க 🧘🙏

  • @vaishudurai9245
    @vaishudurai9245 Рік тому +3

    அன்னையின் அன்பு, ஆசாரங்களை பெரிது படுத்துவதில்லை.கேள்வி ஞானத்தால், பாடல்களை பாடியும், வெகுளி தனமான கல்மிஷம் இல்லாத அன்பும் கொண்ட புரந்தரனுக்கு, காமாட்சி தாயின் ஸ்பரிசமும், முக்தியும் கிடைத்தது கண்ணீரை வரவழைக்கிறது. 🙏🙏🙏

  • @JanakiNagarajan-sg5ty
    @JanakiNagarajan-sg5ty 5 місяців тому

    அம்மா மிக்க அருமை மிக்க நன்றி.ஒம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 2 роки тому +16

    மகா பெரியவரோட லீலைகளை கேட்கும் பொழுது ஆத்ம சந்தோசம் கிடைக்கிறது இது போன்ற பெரியவளோட கதைகளை அடிக்கடி எங்களுக்கு எடுத்துக் கூறுங்கள் பிறவி பிணியை அறுப்பதற்கு துணையாக இருக்கும் மாமி ஓம் நமசிவாய!🙏🙏🙏

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 2 роки тому +9

    பணம், பொருள், பாராட்டு, பகட்டு, பணிவு, ஸ்துதி, எதுவுமே ஒட்டாமல் சுத்த, ஸ்வயம்ப்ரகாச ஸ்படிகம் போல் ஜ்வலித்த மஹான்🙏🙏

  • @premav2677
    @premav2677 2 роки тому +3

    Superb! THANK YOU. What agreat soul that boy was. This must be the reason for Maha Periyava to stay in that village. Maha Periyava 's grace is infinite. Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 Рік тому +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா திருப்பாதகமலங்கள் சரணம் 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 роки тому +13

    தங்களின் சொற்பொழிவில் மஹா பெரியவரை நேரடியாக பரவசமாக உணர்கிறேன்!!!

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому

    மிக மிக அ
    ருமையாக அமைதியாக புரியும் வகையில் சிறப்பாக எடுத்து சொல்கிறார் எனக்கு அழுகையே வந்துவிட்டது எனக்கும் மஹாபெரியவா அருளாலும் ஆசியாலும் மோட்சம் வேண்டி பிரார்த்திக்கிறேன் நன்றி நமஸ்காரம்

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому

    Thank you so much for your message ma'am 💐💐💐💐💐
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @karthigang172
    @karthigang172 Рік тому

    அம்மா மிகவும் அருமையான பதிவு அடியேன் தன்யனானேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @thirubavan5019
    @thirubavan5019 Рік тому

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @malaanarayanan209
    @malaanarayanan209 2 роки тому +2

    எத்தனை முறை கேட்டாலும் கண்களை குளமாக்கும் காணொளி.புரந்தரன் பாக்கியம் பண்ணிய ஆத்மா என்றுதான் சொல்லணும். அவனின் கண்மூடித்தனமான பக்திக்கு மஹா பெரியவரின் அநுக்கிரஹம் கிடைத்தது அவனின் பாக்கியம்.
    மஹா பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @manjulamahesh7715
    @manjulamahesh7715 2 роки тому

    ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர மஹாபெரியவா திருவடிகள் சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +3

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻உன்னதமான தந்தை, உண்மையான மகன்.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து, மஹா பெரியவா அவர்களின் பெருங்கருணைக்கு பாத்தியப்பட்ட அந்த நிகழ்வை கேட்கும் போது உள்ளம் பெறுகின்ற உவகையும் உடலில் ஏற்படும் சிலிர்ப்பும், மிகப்பெரிய புண்ணியமே . நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 роки тому +2

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @lakshmiudayappanyegappanye9595
    @lakshmiudayappanyegappanye9595 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ சற்குரு மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
    தங்கள் கருணைக்கும் அனுகிரகதிற்கு மிகவும் நன்றி கடன் பட்டவனாக தங்கள் பாதத்தில் இருப்பேன் தெய்வமே.
    ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
    திருச்சிற்றம்பலம்
    சிவசிதம்பரம்.

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 роки тому +2

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @sivaprakasamparvathy3263
    @sivaprakasamparvathy3263 2 роки тому +3

    I am very much impressed to hear this only Mahaperiyava bless us to lead a devotional life Hara Hara sankara Jaya Jaya Sankara

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 2 роки тому +4

    ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +5

    இந்த அற்புதம் எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 роки тому +2

    கண்ணீர் பெருகுகிறது. நன்றிங்க!

  • @krajamanickam8463
    @krajamanickam8463 2 роки тому

    OM Mahaperiyava Thiruvadikaley Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Appa Edhunadanthalum Athathangakudiya Sakthiyum Porumayum Nithanathakudunga Thaeriuatheum Nambickyaum kudunga Appa Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому

    ஓம் ஸ்ரீ காஞ்சி மஹான் மஹா பெரியவா முக்காலமும் தெரிந்த நடமாடும் தீர்க்கதரிசி யாவார். மஹா பெரியவர் பாதங்களில் எனது நமஸ்காரங்கள்.என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.நன்றி

  • @abiramiprakasam
    @abiramiprakasam 2 роки тому +10

    Already i heard this...but now I cried ....periyava has power to give mukthi..last week onwards I took one promise that here after I never pray for anything..everything decides by almighty.saranakathi மனோபாவம்

  • @muthulakshmi-gg9jc
    @muthulakshmi-gg9jc 2 роки тому

    ஓம் ஶ்ரீ மகாபெரியவா பொற்பாதம் போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @MysoreVAMBAPRASADSBSVSAMA
    @MysoreVAMBAPRASADSBSVSAMA 2 роки тому +2

    Namo Namaha.

  • @jegadeesang6722
    @jegadeesang6722 2 роки тому

    Thanks Mam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому

    பெரியவா காலத்தில் நான் வாழ்நாளில் பெரியவாவை காண பாக்கியமில்லாமலாகிவிட்டதே நான் ஒரு அபாக்கியவானாவேன் அமமா நல்லபதிவு அம்மா நன்றி தாயே வணக்கம்

  • @jayaprakashveeraswamy8887
    @jayaprakashveeraswamy8887 2 роки тому +4

    Maha Periyava blessing the young boy Purandarakesava is spine Chilling. His prayers to Lord Chandramouleeswar to give the boy ( Purandara ) Moksham is definitely a divine blessing .

  • @saraswathisamarpanam2474
    @saraswathisamarpanam2474 2 роки тому +1

    கண்கள் குளமானது நெஞ்சம் கணத்தது. தங்கள் குரலின் ஏற்ற இறக்கம் உச்சரிப்பு மஹா பெரியவாளை கண்முன் நிறுத்தி அவர் தரிசனம் கிடைக்கச் செய்தது.தங்கள் அனைத்து பதிவிலும் மஹா பெரியவர் தரிசனம் கிடைக்கப் பெறுவேன். மிக்க நன்றி 🙏🙏🙏
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏🙏🌹🌹🌹🌹

  • @banumathic2750
    @banumathic2750 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Maha Pariyava Saranam.

  • @kaniiyappan7353
    @kaniiyappan7353 2 роки тому

    ஒம் ஸ்ரீமகாபெரியவர்சரணம்

  • @ragupathigr3946
    @ragupathigr3946 2 роки тому +1

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam👣🦋🙏

  • @rajureva9859
    @rajureva9859 2 роки тому +1

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🌼🌺🌺🌸🌹🌹

  • @saralaravi3656
    @saralaravi3656 2 роки тому

    Sri Mahaperiyava padham Saranam,Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    அதான் மனிதபண்பாகும் அது உள்ளவர்கள்தான் மகானாக இருக்கமுடியும்இதெல்லாம் அந்த ஈஸ்வரன்நடத்துகிறார் அற்புதம் நன்றி வணக்கம் அம்மா

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 2 роки тому

    Hara hara sankara jaya jaya sankara
    Hara hara sankara jaya jaya sankara
    Om sri maha periya va thiruvadigale saranam saranam🌺🌺🙏🙏

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 роки тому

    ஓம் ஸ்ரீ பெரியவா திருவடி சரணம்.புரந்தர கேசவன் மஹா அதிர்ஷ்ட சாலி பெரியவா அனுக்ரஹம் ,ஆசிர்வாதத்துடன் மோக்ஷம் அடைந்தான் யாருக்கு கிடைக்கும் இநத பாக்ககியம் .ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா.

  • @elayaraja8453
    @elayaraja8453 2 роки тому

    Good 👍

  • @radiumimpex4636
    @radiumimpex4636 2 роки тому

    ஹர ஹர சங்கரா,...
    ஜெய் ஜெய் சங்கரா,...
    காஞ்சி சங்கரா,...
    காம கோடி சங்கரா,....

  • @vijaysankar2450
    @vijaysankar2450 Рік тому

    Maha Periava Saranam.
    Hara Hara Sankara.
    Jaya Jaya Sankara

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 3 місяці тому

    Hara hara shankara jeya jeya shankara
    Hara hara shankara, kamakoti sankara,
    Shri gurubupyo namaha.. shri maha periyava thiruvadi saranam

  • @sivasailamkrishnamurthy4454
    @sivasailamkrishnamurthy4454 2 роки тому +2

    Om ..Hara Hara Shankara..Jaya Jaya Shankara.. 🌷🥀🌻🌹

  • @sakunthalav8940
    @sakunthalav8940 2 роки тому

    பெரியவாபோற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому

    அம்மாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள்அம்மா. ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் 🌿🌿🌿🌿🌿🍌🍌🍌🍌🍌🥥🥥🥥🥥🥥🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому +1

    Mama periyava potri potri 🙏🙏🙏🌹🙏🙏

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 роки тому

    Ohm Sri Maha Periyava thiruvadi saranam Saranam Amma namaskarngal Thanksgiving for your feedback ma

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 роки тому

    Purandhara kesavulu maja bhagyasali. Periyavaloda kadsham avanuku irundhadu. Hara hara shankara jaya jaya shankara. Mahaperiyava thiruvadigale charanam 🙏🙏🙏🙏

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 роки тому

    Mahaperiyava PADAM SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 роки тому +2

    I like the narrations.this makes to listen Mahaperiyavar interestingly. Thank you!!

    • @mahaperiyavah
      @mahaperiyavah  2 роки тому

      I am extremely happy. Thank you so much for encouraging me.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா மிகப்பெரிய தீர்க்கதரிசி.முக்காலமும் உணர்ந்தவர்கள்.காஞ்சியில் பெரியவா ஜீவசமாதியில் அவர்களின் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர்.அவைகளை தீர்த்து வைக்கும்படி வேண்டுகிறேன்.பெரியவா பாதமே சரணாகதி.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @questvijay
    @questvijay 2 роки тому +1

    பெரியவா.... 🙏🙏🙏🙏

  • @rameshgayathri7186
    @rameshgayathri7186 2 роки тому +1

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo 2 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெயந்தி ஜெய் சங்கர மகாபெரியவா சரணம்

    • @ushaparthasarathy7613
      @ushaparthasarathy7613 2 роки тому

      00000000000⁰⁰⁰⁰⁰⁰⁰⁰ⁿ lpp

    • @savithriv8718
      @savithriv8718 2 роки тому

      Indha karunai manadhai migavum thottadhu.kaneeril
      Nanaithen. Mahaperiva
      Thiruvadi charanam

  • @ratharavi514
    @ratharavi514 2 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடி சரணம்🙏🏼🙏🏼🙏🏼

  • @bhuvanaharish182
    @bhuvanaharish182 2 роки тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 2 роки тому +3

    பழுத்து, முதிர்ந்த, பழம் என்பதற்கு வாரியார் சுவாமிகள் உதாரணம் காட்டிய நடமாடிய தெய்வம்....
    அவர் பழம்....நாமெல்லாம் கிழம் என்று வாரியார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது...🙏🙏🙏

  • @vishnunivasam4451
    @vishnunivasam4451 2 роки тому

    Om maha periyava sharanam

  • @nagusiddanna514
    @nagusiddanna514 Рік тому

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara ❤🌺🙏🏽

  • @anuradhar8083
    @anuradhar8083 2 роки тому +11

    Every time I hear this episode my tears roll unconditionally...

    • @mahaperiyavah
      @mahaperiyavah  2 роки тому +1

      Yes true

    • @andalkeshavan7661
      @andalkeshavan7661 2 роки тому

      @@mahaperiyavah qqq1
      Mahaperyava thiruvadihale charanamAndal Keshavan

    • @questvijay
      @questvijay 2 роки тому +1

      Yes for me too 🙏🙏🙏🙏

  • @jayaprakashveeraswamy8887
    @jayaprakashveeraswamy8887 2 роки тому +2

    Villavam leaves coming from a remote corner is a God's blessing.
    Maha Periyava Sharanam .

  • @dr.g.vallarasiprofessor2242

    Super ma

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 роки тому

    I'll like ur voices and messages thank you medam.

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 4 місяці тому

    👏👏👏👏👏

  • @chandrakannan4744
    @chandrakannan4744 2 роки тому +1

    Maha Periyava Padame Thunai. 🙏🙏🌹🌹

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому

    Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam
    Hara hara shankara jai jai shankara
    Kanchi shankara kamakodi shankara
    Kamachi shankara

  • @குமரன்1436
    @குமரன்1436 2 роки тому

    Om shree kanchi maha periyava saranam

  • @hemalatharamamurthy1959
    @hemalatharamamurthy1959 2 роки тому +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha Periyava Potri potri 🙏🙏🕉🕉🌹🌹🔱🔱🍎🍎🕉🕉🙏🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 роки тому

    ஓம்ஸ்ரீமகாபெரியவாதுனை

  • @gskrishnan4008
    @gskrishnan4008 2 роки тому

    Periyaval acharappadi yaraiyum thottu ellam pesamattargal/Asirvadam seyyamattargal.
    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  • @premraju3515
    @premraju3515 2 роки тому

    Om...nama..ahivaya

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 роки тому

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @aandaalsaravanan2323
    @aandaalsaravanan2323 2 роки тому +2

    Ohm maha periyava potri.....🙏🏻🙏🏻🚩🚩

  • @srinivasan2941
    @srinivasan2941 Рік тому

    Sri ,sri, Mahaperiva Thrupadham Charanam !

  • @radhaguru8376
    @radhaguru8376 2 роки тому

    Miga Arpudham. Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @premraju3515
    @premraju3515 2 роки тому

    Om....nama...shivaya

  • @balasundari3021
    @balasundari3021 2 роки тому +1

    Hara hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏

  • @kannambalsriskanthakumar8450
    @kannambalsriskanthakumar8450 2 роки тому

    ஹரஹரசங்கரஜெயஜெயசங்கரா

  • @kalyaninatrajan3238
    @kalyaninatrajan3238 2 роки тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🏿🙏🏿🙏🏿

  • @k.muthukalakala5351
    @k.muthukalakala5351 2 роки тому

    Ayya nandri 🙏🙏

  • @kousalyaa6086
    @kousalyaa6086 3 місяці тому

    Happy ma

  • @revathiraman4162
    @revathiraman4162 2 роки тому

    Jaya Jaya Sankara harahara Sankara

  • @premraju3515
    @premraju3515 2 роки тому

    Om...nama. Shivaya

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 2 роки тому +1

    Sri Kanchi MahaPerivaal Thiruvadigale Charanam 🙏🙏🙏

  • @sakthivelm9618
    @sakthivelm9618 2 роки тому

    ஹரஹர‌ சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @muthukrishnankalyanasundar564
    @muthukrishnankalyanasundar564 2 роки тому

    Hara Hara shankara, jaya jaya shankara

  • @jayasrisaikrishna4050
    @jayasrisaikrishna4050 2 роки тому +1

    Om Sri Mahapriyava thiruvadegale saranam 🙏🙏🙏

  • @openthekitchen
    @openthekitchen 2 роки тому

    hara hara sankara jaya jaya sankara

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 2 роки тому

    Super super super

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 2 роки тому +1

    🙏😪

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому +1

    ♥️🙏🙏🙏

  • @sudhavarma3169
    @sudhavarma3169 2 місяці тому

    HARAHARA SANKARA JAYA JAYA SANKARA

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 Рік тому

    🌹❤️🙏

  • @radhikaraman8998
    @radhikaraman8998 2 роки тому

    Aum Sri Maha Periyava Paadhame Sharanam. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  • @manoharankasi331
    @manoharankasi331 Рік тому

    😊