திருமணம் நடக்கும் காலத்தை நிர்ணயம் செய்வது எப்படி ? | உண்மையை உடைக்கும் ஜோதிடர் | ONLINE ASTRO TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 109

  • @chandraleka7919
    @chandraleka7919 6 місяців тому +1

    மிக மிக சிறப்பான விளக்கம்

  • @SureshKumar-zi4lo
    @SureshKumar-zi4lo 3 роки тому +7

    கோவையின் ஜோதிட சிங்கம் பூ.சி.பெரியசாமி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 роки тому +4

    சூப்பரோ சூப்பர் ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @ellapathivaradareddy5225
    @ellapathivaradareddy5225 2 роки тому +1

    Very. Super. Speech. Swayam

  • @sivakumar-us4qh
    @sivakumar-us4qh 3 роки тому +27

    பத்தாயிரம் ரூபாய் கேட்டேன் திருமண தேதியை தர ஜோதிடர்கள் இரக்க சிந்தையும் உதவும் பனப்பான்மையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் ,உன் வீட்டில் நல்ல காரியம் நடக்கனுமா ,எனக்குபத்தாயிரம் கொடு என்றால் என்னைப் பொறுத்தவரை மனம் வேதனைப்படுகிறது

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 2 місяці тому

    அய்யா,
    தெளிவான விளக்கம், இதுவரை யாரும் சொல்லாதது

  • @jetforce5327
    @jetforce5327 2 роки тому +1

    Your production cent %

  • @senthils258
    @senthils258 9 місяців тому +2

    கல்யாண நடக்கும் நாளை குறித்துக்கொடுத்து சரியாக கல்யாணம் நடந்தது. உடனடியாக 5000 ரூபாய் பரிசு தந்தார்கள் இது 30 வருடங்களுக்கு முன்பு. நடந்தது.

    • @subbulatha1414
      @subbulatha1414 9 місяців тому +1

      உங்களுக்கு சரியாக கணிக்கும் முறை தெரியுமா?

  • @oliversanthana
    @oliversanthana 3 роки тому +15

    இவர் கூறும் விதிகள் பொருந்தவில்லை.என் அனுபவத்தில் இதுவரை திருமணம் தொடர்புடைய சரியான விதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 3 роки тому +8

    என்ன ஒன்னுமே புரியல . ஜோதிடர்கள் மேடையில் பேசுவதற்கு மற்ற ஜோதிடர்களிடம் நான் இதைதான் பேசபோகிறேன் என்று ( content ஐ முழுமையாக விளக்க வேண்டும்) அனைவரும் அதை ஏற்றுகொண்டால் தான் அதை மேடையில் பேச வேண்டும். அனைவரும் ஆராய்ந்து சொல்ல போகும் கருத்தை உண்மைதானா என உறுதிபடுத்திகொள்ள வேண்டும். அதுவே ஜோதிடத்துக்கு நல்லது.
    வேத ஜோதிட விதிகள் 4 ஜாதகத்துக்கு பொருந்துது 5 வது ஜாதகத்துக்கு பொருந்தவில்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இவர் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம் . பராசரர் , கௌஷிகர் , வைத்தியநாத தீக்ஷிதர் போன்றோருக்கு தெரியாதது இவருக்கு தெரிந்துவிட போகிறதா?

  • @banumathinarasimhan8005
    @banumathinarasimhan8005 3 роки тому +4

    Daughter born 20/2/93. 1937hrs at chennai. They rtwins 1936 born got married. When 1937 hrsborn will get marriage. Pl reply

  • @padmanaban9707
    @padmanaban9707 Рік тому +4

    இவர் விளக்கம் எல்லாம் குழப்பம். நான் தான் உயர்ந்தவன் நான் கண்டு பிடித்தேன் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்

  • @RAVIGIYER
    @RAVIGIYER 3 роки тому +5

    Very confused prediction explain very simply

  • @RamKumar-nl1rz
    @RamKumar-nl1rz 3 роки тому +10

    அருமை.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому +21

    நீங்கள் அனுபவத்தில் கண்ட சில ஜாதகத்தை எழுதி
    விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். என்பது என் தாழ்மையான கருத்து.

  • @professorsenthil6302
    @professorsenthil6302 3 роки тому +4

    Congratulations

  • @sankaranc3178
    @sankaranc3178 3 роки тому +15

    ஒரே கொழப்பம். எப்படி
    மாணவர்கள்
    புரிந்து படிக்கிறார்கள். இது ஒரு புத்தகத்தில் வந்தது போன்று உள்ளது

    • @kpsbala8
      @kpsbala8 3 роки тому

      உண்மை

  • @rababu9491
    @rababu9491 3 роки тому +5

    Very very super speech.there is no word to appreciate.thanks to u and you tube channel.

  • @remadevibabu5038
    @remadevibabu5038 2 роки тому +2

    Ayya pothum thala valikkuthu

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 2 роки тому +1

    உங்கள் கைபேசிஎண் தரவும்

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +3

    Super 👌🌹💐

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 роки тому +8

    ஆடியோ குவாலிட்டி சரியாக இல்லை

  • @manbalagan8282
    @manbalagan8282 Рік тому +1

    Please address sir

  • @naninani-pr7gi
    @naninani-pr7gi 3 роки тому +3

    Enna clarity speech superb

  • @narendharan6036
    @narendharan6036 3 роки тому +3

    தெய்வமே

  • @subbulatha1414
    @subbulatha1414 9 місяців тому +1

    ஐயா உங்க அலைபேசி எண் சொல்லுங்கய்யா 🎉

  • @ssasikumar8911
    @ssasikumar8911 2 місяці тому

    ஐயா மீனம் ராசி உத்திரட்டாதி 4ஆம் பாதம் நட்சத்திரம் எப்போது திருமணம் நடக்கும்...

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 місяці тому

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @srinithi4739
    @srinithi4739 3 роки тому +5

    நன்றி நன்றி வணக்கம்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 роки тому +5

    எந்த விஷயங்களும் புரியவில்லை என்றாள் அனைத்துமே மாயை உதாரணமாக தண்ணீர் 2 வேதியியல் மாற்றங்கள் நிகழ்கிறது தண்ணீர் தண்ணீர் எப்படி உண்டாகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் புரியாது அவருக்கு எதுவும் புரியாது

    • @swarya4675
      @swarya4675 2 роки тому

      dosent give marraige life kp mathod only best result study kp system

    • @swarya4675
      @swarya4675 2 роки тому

      d sat delayed 7house sub retardration he i

    • @swarya4675
      @swarya4675 2 роки тому

      sir iam from tirppur in kp sytem no confusion only 2/7/11 th house significant planet only the marraige in related dada bukthy in 7th hosuse sub loO

  • @sundharmoorthy3371
    @sundharmoorthy3371 3 роки тому +22

    என்ன ஒரு ஜோதிட குழப்ப விதி..தலைவிதியே மேல்.நடக்கும்போது நடக்கட்டும்

    • @ranganiyer
      @ranganiyer Рік тому

      ஜோதிடமே பெரும் குழப்பம்தான்...‌பலர் பல முறைகளை சொல்லி மேலும் குழப்பம், சந்தேகம் , என...நீண்டுகொண்டே போவது ஒன்றுதான்..விளைவு...,! ஜோதிடத்தை உலகிற்கு அளித்த ரிஷி.." பராசரரே" குழப்பத்தில் தள்ளபடாடுவிடுவார்...

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому +20

    7ம் இடத்தில் 2க்கு மேற்பட்ட கிரங்கள் இருந்தால் எந்த கிரகத்தை எடுத்துக்கொள்வது

  • @VenikaAstrology
    @VenikaAstrology 3 роки тому +14

    அய்யா நீங்கள் சொல்வது எந்த விதத்திலும்
    பொருந்தி வரவில்லை ஏன் இப்படி ஒரு
    தவறான தகவல் தருகிறீர்கள் நீங்கள்
    ஜோதிடத்திற்க்கு சாபக்கேடு
    திருமணம் நடக்க வேண்டும் என்றால் 15911
    திசையில் தான் திருமணம் நடக்கும்

  • @nvijayaraj4381
    @nvijayaraj4381 3 роки тому +2

    ஜீவன் சாரிரம் ஏற்கனவே துருவ நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @ramnithya83
    @ramnithya83 3 роки тому +1

    always poochi is best

  • @kumarswaminathan6370
    @kumarswaminathan6370 3 роки тому

    Super

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +4

    Superb information sir

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 роки тому +4

    இப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சொல்ல வேண்டாம். ஆளாளுக்கு தான் கண்டு பிடிச்சதுதான் சரி என்கிறீர்கள். ஜாதகத்தில் விதி விலக்குகள் நிறைய உள்ளன.

  • @gothandapaniloganathan8166
    @gothandapaniloganathan8166 3 роки тому +4

    ஜீவன் சாரீரம் இவரது கண்டுபிடிப்பு கிடையாது

  • @srinivasan7522
    @srinivasan7522 3 роки тому +4

    Daughter born 28 3 1994 when marriage Date sir

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt 3 роки тому +5

    Two planets in 7 th house

  • @sudhasudha5755
    @sudhasudha5755 3 роки тому +3

    very nice ,degree vaitthu palan solluvadhu aarumai ,I LIKE THIS VEDEO VERY MUCH

  • @dhanasekaran2758
    @dhanasekaran2758 3 роки тому +1

    Hi sir i am Dr V.Dhanasekaran
    Kanni rasi, hastham star dhanusu laknam DOB 31.10.1986 Friday morning 10am eppo sir marriage agum

    • @kkumaran3884
      @kkumaran3884 11 місяців тому

      U tube பாக்ரத விட்டுட்டு. பெண்ணை போய் பாருங்க டாக்டர் சார்.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +2

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @astroari
    @astroari 3 роки тому +2

    கேபி ஜோதிடம் இன்னும் தெளிவாக உள்ளது

  • @rajendiranraj5378
    @rajendiranraj5378 3 роки тому +3

    அருமை அய்யா

  • @eswariganesan4061
    @eswariganesan4061 3 роки тому +4

    சந்திரன் அஸ்தமனம் ஆகமாட்டார் பூமி மைய கோட் பாட்டு படி

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 3 роки тому +7

    ஜுவா,சரீரா எல்லாம் சு.ப.சுப்பிரமணியன் சொல்லி விட்டார்.

    • @oliversanthana
      @oliversanthana 3 роки тому

      அந்த புத்தகத்தில் உள்ள பாகை முறையும் சரியாக வரவில்லை

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +6

    நன்றி ஐயா நன்றி

  • @elanganayagambalakumar2720
    @elanganayagambalakumar2720 3 роки тому +2

    DOB January 5, 1965, Time 8.30pm Place Jaffna, Srilanka when is my 2nd marriage, please.

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 роки тому +1

    Chandiran eppadi asthangam aavar ? Grahanam thaanae aavaar ?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Nice explanation video

  • @winninglifesks1913
    @winninglifesks1913 3 роки тому +5

    அய்யா ஜாதகம் இல்லாதவர்கள்

    • @sambhamoorthyvb9827
      @sambhamoorthyvb9827 3 роки тому

      Prashna josiya muraipadi sollalam. நீங்கள் josiyar kitta kelvi kekara nerathula graha amaippu irukkaradha vechi solluvaargal. Prashnam Pala vidham undu. Choli prashnam, jamakkol prashnam etc

  • @rajalingam3439
    @rajalingam3439 3 роки тому +1

    28-02-1992 time 06:37 pm Dhanusu பூராடம் simma lagnam எனக்கு சொல்லுங்க plz

  • @vasudevank4813
    @vasudevank4813 3 роки тому +2

    அய்யா அவர்கள் தயவுசெய்து என் அண்ணா சாரதி பையன் ஜாதகம் மற்றும் பெண் ஜாதகம் திருமணம் செய்ய தகுதி உள்ளதாக அறிய என்ன செய்ய வேண்டும்...

  • @Shiny_Stars-369.
    @Shiny_Stars-369. 3 роки тому +7

    Astrology unmaiya ayya

    • @tharunkumar4325
      @tharunkumar4325 3 роки тому

      Unmai

    • @Single007-z9t
      @Single007-z9t 3 роки тому +2

      Astrology unmai ana jothidar poi

    • @MageshG
      @MageshG 3 роки тому +1

      Astro is true. 100%. Its like love. Everyone one can feel. But no one will reveal its true nature. May be its due tooo timing factor. Who we met. When we met. Where we met.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 роки тому +11

    ஆக மொத்தத்தில் குழப்பி விட்டுடீங்க

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 Рік тому +1

    Un kiragam nalla iruntha nee ippadi pichai kekka Matta. Ambani mathiri irunthu iruppa.

  • @sudhamani4118
    @sudhamani4118 3 роки тому +1

    Migha migha sirappu iyya Saraswathi yengal pangil illai yenru nnraga terigiradhu

  • @jothidaariviyal
    @jothidaariviyal 3 роки тому +8

    துல்லியமான பலன் பெற K.P
    ஜோதிடத்திற்கு மாறுங்கள்.

    • @oliversanthana
      @oliversanthana 3 роки тому +2

      ஆனால் அங்கேயும் பலன் துல்லியமாக இல்லை யே

  • @venkatesans8698
    @venkatesans8698 3 роки тому +4

    Please share that astrology sir mobile no mail id

  • @santhabalamurugan4659
    @santhabalamurugan4659 3 роки тому +3

    Explain with one horoscope

  • @saravananb118
    @saravananb118 Рік тому +1

    7ல் நான்கு கிரகம் 😂

    • @kkumaran3884
      @kkumaran3884 11 місяців тому

      😊அடி தூள். 4யும் கட்டு.

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @geethavenkat128
    @geethavenkat128 3 роки тому +3

    திசையா தசையா.. சரியாக கூறவும்

  • @e.k.lingam7914
    @e.k.lingam7914 3 роки тому +2

    ஐயா வணக்கம்.
    ( ஆண்) - பிறந்தநாள் 09.01.1972. - 05:25pm
    மிதுனம் லக்னம், சித்திரை நட்சத்திரம்,துலாம் ராசியில்
    பிறந்தஎனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் ஐயா
    வணக்கம் நன்றி

  • @sureshsm9722
    @sureshsm9722 Рік тому +1

    Eya eriyira neruppula enna oothura

  • @pankajmusicful
    @pankajmusicful 3 роки тому +2

    Please tell the truth

  • @marimunthu6981
    @marimunthu6981 Рік тому

    ேஜாதி Lம்😷

  • @sugunagopi4497
    @sugunagopi4497 3 роки тому +1

    No Understand saari

  • @blooperquin2394
    @blooperquin2394 3 роки тому +4

    😂😂😂 எதுமே சரி வரல 🤣🤣🤣🤣

  • @dhavamanirakkiannan9288
    @dhavamanirakkiannan9288 3 роки тому

    False argument

  • @thakshanamoorthy5104
    @thakshanamoorthy5104 3 роки тому

    🤷🤷🏌️🗣️👩‍🔧🤦

    • @ai66631
      @ai66631 Рік тому

      🐖🐖🐖🐷💩💩💩☠️