இறந்தவர்களது ஆத்மா சாந்தி அடையவும் ,அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் கந்த கடவுளை இறைஞ்சுகிறேன்.
Private hospitals are ok.. but, Government Hospitals are far more Superior to Private Hospitals.. Still people in Tamil Nadu is unable to understand this existing fact..

Tamilnadu politician should understand this. Not tn people.
So RCCB was not installed which is mandatory by tneb. It would have prevented this calamity.
மக்களை இந்த 50 ஆண்டு காலம் அரசு சொகுசாக வைதுவிட்டதால் மக்கள் பேச்சு ஓவரா இருக்கு....
கொஞ்சம் வட மாநிலம் போய் வாழ்ந்து பார்க்கணும்
எனக்கு 61 வயசாகுது ஒரு நாள் கூட சொகுசு வாழ்க்கை வாழ்வதில்லை இதுதான் 80% மக்கள் அப்படித்தான் வாழ்கின்றார்கள் நீ வேணும்னா 50 வருஷம் சோசா வாழ்ந்திருப்ப
😌🙏