VEEDU KATTA VEEDU VANGA | Manifest Dream Home | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2022
  • VEEDU KATTA VEEDU VANGA | Manifest Dream Home | Vamanan Seshadri
    #sonthaveeduvanga #sonthaveeduamaiya
    Vamanan Seshadri Tips Moolam Jothida Ragasiyangal Aanmeega Parikaram Aanmeega Thagaval Arinthu Kolla Keelkanda Channelkalai SubScribe Seithu Arugilulla Bell Buttonai Aluthavum :
    / amanushyamastrologyrem...
    / attracteverything
    / arogyamshriguru
    poojahomam.org/
    poojaproducts.com/
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    *Those who wish to DONATE for pooja and food & other animal rescue services done by us from our "SHIRDI SHRI SAI SEVA TRUST" can donate online by clicking the below given link. (Not for the Contents we give)
    www.onlinesbi.com/sbicollect/...
    attracteverything.com/
    www.occultremedies.com/
    www.yantramantratantra.com/
  • Розваги

КОМЕНТАРІ • 158

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 Рік тому +41

    ஏகப்பட்ட வீடு வேண்டாம் ஒன்று கிடைத்தால் போதும்😞

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Рік тому +16

    என் இஷ்ட தெய்வம் வாராஹி தாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் பதிவை குருஜி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Рік тому +6

    வீடு வாங்கரோம்.குருஜியை invite செய்கிறோம்.thankyou guruji.may God bless you sir.

  • @GopinathanK.T.
    @GopinathanK.T. Рік тому +8

    இக்கணம் எம் தேவை சொந்த வீடு குருஜி. என் தேவைக்கான உங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், விரைவில் பல மனை, வீடுகள் கட்டிட வாராஹி அம்மனின் அருளாலும் உங்கள் ஆசீர்வாதங்களுக்கும் அநேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🙇‍♂️🙏💐

  • @thilagam2009
    @thilagam2009 Рік тому +15

    வணக்கம் குருஜி அவர்களுக்கு வணக்கம் எங்கள் பிரார்த்தனையுடன் எங்களுக்காக உங்கள் பிரார்த்தனையும் சேர்ந்து நிச்சயமாக சொந்த வீடு கட்டுவோம் குருஜி வணக்கம் குருஜி

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Рік тому +5

    உங்கள் முகம் மற்றும் பேசும் விதம் அனைத்தும் எங்களை நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.சூப்பர்

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Рік тому +1

    Wow guruji...
    Semma superb...
    Nandrigal
    💖💖💖💖💖💖💖💖💖

  • @krishnavenik8769
    @krishnavenik8769 Рік тому +5

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 காத்திருக்கிறோம் ஐயா எப்போதும் உங்கள் பொக்கிஷமான பதிவுக்காக ஆர்வத்துடன் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manthiramoorthymanickam3764
    @manthiramoorthymanickam3764 Рік тому +1

    Good morning Guruji. Have a nice day. Vazhga valamudan.

  • @girijagomathigomathi
    @girijagomathigomathi Рік тому +6

    Thank you Dad....🙏🙏Ippo rental house la irukken. Seekiram veedu vangi ungalukku invitation anupuven.... 😊

  • @geethaezumalai1362
    @geethaezumalai1362 Рік тому +1

    Thank you guruji 🔱😇 vazhga valamudan 🥰

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Рік тому +3

    கோடான கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்.

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Рік тому +2

    ஆமாம் குருஜி என் உடன் பிறந்தவர்கள் வீடில்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதனால் நீங்கள் சொன்ன விஷயங்கள் செய்து அவர்களுக்கும் வீடு குடியிருக்க இலவசமாக தர முடிவெடுத்துள்ளேன்.நன்றி குருஜி.

  • @sujathag5125
    @sujathag5125 Рік тому +4

    வணக்கம் ஐயா, தங்களின் பதிவுகளை பார்த்தபின்பு தான் வாராதி வழிபாடு செய்ய ஆரம்பித்தேன். எங்களது வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

  • @mdrtamil1591
    @mdrtamil1591 Рік тому +1

    Romba thanks Sir, ungal padhivirku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saralakumar364
    @saralakumar364 Рік тому +3

    Om nama sivaya guruji.... Thanks for this video and your blessings for us.

  • @sahanasivarajvasiharan9408
    @sahanasivarajvasiharan9408 Рік тому +2

    மிக்க நன்றி குருஜி 🙏🏽🙏🏽

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +2

    Thank you much Annaiya🙏🙏🙏

  • @soundaranayagi6296
    @soundaranayagi6296 Рік тому +1

    After long days ur video is updated Thank you very much happy to get informative video Sir.Valga valamudan.

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 Рік тому +1

    Thank you sir thanks a lot* sharanaagathi&positive thinking* exlent word's always* take care sir *🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Рік тому +2

    நன்றி குருஜி 👍🌹

  • @rujithrajsrinivasan5340
    @rujithrajsrinivasan5340 Рік тому +2

    நன்றிகள் ஐயா

  • @arunabakthan5894
    @arunabakthan5894 Рік тому +1

    Thank you ji 😊🙏for the video wt we want more, super ji. Om Namah Shivaya 🙏

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo Рік тому +2

    செய்து பயன்பெருகிறோம் நன்றி குருஜி

  • @megaladevi1105
    @megaladevi1105 Рік тому +2

    குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🌸

  • @gowrijames7091
    @gowrijames7091 Рік тому +1

    Nandri sir thank you🌹🌹🙏

  • @trichyvlogs7748
    @trichyvlogs7748 Рік тому +2

    நன்றி ஐயா

  • @padminikrishnamurthy9367
    @padminikrishnamurthy9367 Рік тому

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 Рік тому +1

    Gud morning Guruji..thank u Guruji,,,waiting for tis valuable video,,,,🍀🍀🍀🍀🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @tharam126
    @tharam126 Рік тому +1

    thank you so much for this video sir.🙏

  • @dharmalingamthenmalar4615
    @dharmalingamthenmalar4615 Рік тому +1

    Waiting for this vedio Guru ji 🙏

  • @annalakshmi832
    @annalakshmi832 Рік тому +1

    அய்யா நெஞ்ச சொன்னா ஆரண்யணி மந்திரம் தினமும் சொல்றேன்.. முடி வளர அருமை அய்யா. நன்றி

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +3

    நன்றி குருஜி நன்றி 🙏🙏🙏☺️☺️☺️💐🌹🌹🌹🌹👍👸👸👸👸🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Рік тому +1

    Thank you for your advise Guruji

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 Рік тому +1

    Vannakam sir.kandippa seikiraen sir.because I am in need of many houses 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmirani9762
    @lakshmirani9762 Рік тому +1

    Good morning sir🙏🙏 waiting for ur precious advice🙏🙏

  • @lathasasi7550
    @lathasasi7550 Рік тому +1

    Namaste guruji 🙏🙏🙏kandippaga seigirom guruji thank you guruji 🙏🙏🙏 kandippaga ellame seigirom guruji

  • @bhuvana2304
    @bhuvana2304 Рік тому

    Super brother thank 🙏you for gud information

  • @bhavanab7656
    @bhavanab7656 Рік тому +1

    Thanks Guruji 🙏 please post more videos we are waiting 🙂

  • @banumathi8340
    @banumathi8340 Рік тому +1

    Iyya Vanakkam 🙏🏻Om Namashivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wn9bp7uj8k
    @user-wn9bp7uj8k 4 місяці тому

    Rompa nanri ayya ❤❤❤❤❤

  • @yoganathannathan6759
    @yoganathannathan6759 Рік тому +1

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏 thinamum ithe pola pathivugal podunga ayya

  • @user-wn9bp7uj8k
    @user-wn9bp7uj8k Місяць тому

    Rompa nanri ayya ❤❤❤❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +2

    Thank you so much guruji 😊😍💜💜💜💜💜💜❤️🙇🙇🙇🙇🙇🙇🙏👍😊😍🔥🤗

  • @shalu2232
    @shalu2232 Рік тому +1

    Waiting for this too 😊😊😊

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 Рік тому +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Рік тому +1

    Thank you very much guru ji super super super I am very happy god bless you thank you

  • @shanmugapriya426
    @shanmugapriya426 Рік тому +1

    Eagerly waiting guruji

  • @sridevis5311
    @sridevis5311 Рік тому +1

    POSITIVE vibration guruji neenga

  • @mithukrithu1800
    @mithukrithu1800 Рік тому +2

    நாங்க ரொம்ப நாள் வாடகை வீட்ல இருந்து கஷ்டப் பட்டு வரும்... பயனுள் ல தகவல்

  • @jayadevi1364
    @jayadevi1364 Рік тому +1

    Vanakkam guruji

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 Рік тому +1

    Namaskaram Srii Guru Ji 🙏🙏🙏

  • @momstaste3691
    @momstaste3691 10 місяців тому

    மிக்க நன்றி சார்

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo Рік тому

    வணக்கம் குருஜி செய்து பயன் பெறுகிறோம் நன்றி குருஜி உங்களின் ஆசியும் எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டுகிறேன் சார்

  • @dhanalakshmi1910
    @dhanalakshmi1910 Рік тому +2

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya426
    @shanmugapriya426 Рік тому +3

    Thanks guruji, rental house la irrunthu seekram own house vangunum guruji ambaal and unga blessings oda guruji 🙏🙏🙏

  • @vappaduraivappadurai1434
    @vappaduraivappadurai1434 Рік тому

    நன்றி குருஜி🥰👌🙏💐🙌🏚️

  • @ravichandrand1774
    @ravichandrand1774 Рік тому +1

    Sir good morning
    You're great.

  • @sunjay622
    @sunjay622 Рік тому +2

    வணக்கம் ஐயா எனக்கு வாராஹி தாயை அறிமுகம் செய்தவரே தாங்கள்தான் நீங்கள் சொன்ன அன்றே வாராஹி தாயின் படம் என் வீட்டில் வைத்து வழிபட்டேன் கோர்ட்டு கேஸ் எல்லாம் முடிவுக்கு வந்தது இன்றும் வழிபட்டு வருகிறேன் வாராஹி தாயின் நல் ஆசியுடனும் தங்களின் ஆசியுடனும் நன்றாக இருக்கிறேன்மிக்க நன்றி ஐயா

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Рік тому +2

    Thank you very much sir 🙏🙏🙏

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 Рік тому +1

    Gru charanam 💐🙏 mekka nandri jii 🙏 mekka makilchi jii 🙏🙏🙏

  • @poorvikapoorvika5210
    @poorvikapoorvika5210 Рік тому +2

    Venum Guruji 🙏🙏🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 Рік тому

    Thanks a lot guruji

  • @gowthamir2253
    @gowthamir2253 Рік тому +1

    Thank you guruji

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +2

    Good morning 🌞 guruji 😊😍🔥 Mass 🙇🙇🙇🙇🙇👸💜💜💜💜

  • @mohith750
    @mohith750 Рік тому +1

    Thanks guruji 🙏🙏🙏🙏🙏

  • @indhravijaya1626
    @indhravijaya1626 Рік тому +1

    Thank you sir for your wishes and i buy new house 🏡

  • @mohanasundari7938
    @mohanasundari7938 Рік тому +1

    Iya neenga sonna madhiri salt vilakku pottu 50days la success ayidichu. Romba romba nandri nga Iya.

  • @padmini4428
    @padmini4428 Рік тому +1

    Vankkam Guruji

  • @vethasri595
    @vethasri595 Рік тому +1

    Thank you

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 Рік тому +1

    Thank you Guruji Om varahi thaye potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @abinayakj2896
    @abinayakj2896 Рік тому +1

    Waiting guruji 😊

  • @devidhayalan3128
    @devidhayalan3128 Рік тому +1

    Thank you🙏🙏🙏 gurujii

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 Рік тому +2

    இனிய மதிய வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏

  • @alsfood7433
    @alsfood7433 Рік тому +1

    Welcome guru ji🙏

  • @krishnaveniravi5220
    @krishnaveniravi5220 Рік тому +1

    Thankyou sir

  • @priyankamahendran4102
    @priyankamahendran4102 Рік тому +1

    Thank you Guru ji 🙏🙏 Small request ji ..... Can you post varahi mantra or parihara pooja for getting baby ji..

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 3 місяці тому

    Thank you APPA...❤❤❤❤

  • @arundevaraj8625
    @arundevaraj8625 Рік тому +2

    இனிய மதிய வணக்கம் ஐயா

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo Рік тому +1

    வணக்கம் குருஜி வாராஹி தாயே போற்றி போற்றி

  • @hemiransha2119
    @hemiransha2119 Рік тому +1

    Good evening guruji 🙏🙏🙏

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому +1

    Good morning guruji 🙏

  • @rithikmohanraj9358
    @rithikmohanraj9358 Рік тому +1

    Vanagam guruji 🙏🙏🙏🙏🙏💐🌟

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Рік тому +1

    Tq sir

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 Рік тому +1

    Sir namaskaaram🙏🙏

  • @guruprasanna6218
    @guruprasanna6218 Рік тому +1

    Thank u anna

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Рік тому +2

    Waiting sir 🙏🙏🙏

  • @saivignesh3884
    @saivignesh3884 Рік тому +1

    Varahi amma 🙏

  • @barathvishnu4060
    @barathvishnu4060 Рік тому +3

    Kandipa seiven sir. Bless me sir to have more houses. Thank you so much sir for your efforts. Semma once again

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 Рік тому +1

    Gd morning sir tq sir ❤️🙏❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @VaniMVani-wu7pn
    @VaniMVani-wu7pn Рік тому +3

    வணக்கம் குருஜி தாங்கள் சொல்வது போல் செய்து பல இல்லங்கள் வாங்கனும்

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Рік тому +1

    om nama shivayaa
    enna vendum endru nangal ketgamalea nangal ella valamum pera aasai padum engal guru ji kku anega kodi nanri anaivarin saarpaga...
    nanri nanri nanri guru ji

  • @nandhinikumari453
    @nandhinikumari453 Рік тому +1

    Vungalmoolam varahi ammanal valznthu kondullen ippothu sothugalum vangapogiren🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @devikrishna7110
    @devikrishna7110 Рік тому +1

    Om shree varaahi thaye potri🌺🙏🌼

  • @TN49to43
    @TN49to43 Рік тому +2

    🙏🙏

  • @marleytharunraj8848
    @marleytharunraj8848 Рік тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி குருஜி நாங்க பூமி பூஜை போட்டு இருக்கிறோம் நீங்க சொன்ன வராஹமூர்த்தி விஸ்வகர்மா பூதேவி பூஜை செய்து இருக்கேன் இப்ப இதையும் செய்கிறேன் உங்க ஆசிர்வாதம் வேண்டும் குருஜி.

    • @AttractEverything
      @AttractEverything  Рік тому

      🙌🙌🙌🙌

    • @marleytharunraj8848
      @marleytharunraj8848 Рік тому

      வாழ்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sasyaarthi
    @sasyaarthi Рік тому +1

    Waiting Guruji

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Рік тому +2

    My Kula Deivam is Varahi aiyya

  • @cottonfashion4237
    @cottonfashion4237 Рік тому

    Semmma sir

  • @manikandankamatchi3377
    @manikandankamatchi3377 Рік тому +1

    🙏🙏🙏