Це відео не доступне.
Перепрошуємо.

Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2014

КОМЕНТАРІ • 281

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 роки тому +39

    தெய்வப்பிறவிகள் இருவரும் !
    நாம் கொடுத்து வைத்தவர்கள் ..இவர்களின் பாடல்களில் லயித்துப் போனோம்...

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 роки тому +54

    இருவரும் தெய்வ பிறப்புகள். இசைகடவுள்கள்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 3 роки тому +48

    TMS. .P.Susila Great Singer.இவர்கள் தமிழ் சொல் உச்சரிப்பு க்கு இலக்கணம் வகுத்தவர் கள். வாழ்க வளமுடன் நலமுடன் குரல் பல்லாண்டு.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому +15

    மனம் வலிக்கின்றது........ இது போன்ற அருமையான இனிய பாடல்கள் இப்பொழுது ஏன் திரைஇசையில் காணப்படவில்லை........ பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் ..........ஓல்டு ஈஸ் கோல்டு.........
    வடநாட்டில் லதா ரஃபி......... தென்னாட்டிலோ டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா ...............
    மிகச்சிறந்த இசை கலைஞர்கள்......
    காதிற்கு இனிய ஏராளமான பாடல்களை தந்து இசை ரசிகர்களின் இதயத்தை தாலாட்டிபவர்கள்.........
    கலை உலக வானில் இசை வானில் சிறகடித்து பறந்த இசைப் பறவைகள்.........
    டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காதவை .........
    என்றென்றும் பசுமையானவை..........❤❤❤❤❤

  • @selvamathi7076
    @selvamathi7076 11 місяців тому +13

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @TTTV98942
    @TTTV98942 Рік тому +28

    இருவர் நாவிலும் சரஸ்வதி குடிகொண்டு உள்ளார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @manikandans9166
    @manikandans9166 Рік тому +11

    என்னய்யா இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லையே...

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 роки тому +27

    இவர்கள் காலங்களில் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்று பெருமை அடைகிறோம்.

  • @rajendranp1271
    @rajendranp1271 3 роки тому +59

    பழையப் பாடல் போல
    புதியப் பாடல் இல்லை.
    இவர்கள் போல எவரும்--இனி
    வரப்போவதும் இல்லை.

    • @kannanshanker5930
      @kannanshanker5930 3 роки тому +1

      Senthakam illai.

    • @abiramiabirami6086
      @abiramiabirami6086 2 роки тому

      All
      lpl
      ll

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 роки тому +1

      சூப்பர்.

    • @janu5077
      @janu5077 Рік тому +1

      @@abiramiabirami6086 பாடகர் என்றால் அது Tms மட்டுமே 🙏 from S,,, w,,, i,,, s,,, s,,, 🇨🇭

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +25

    இசையரசர் மற்றும்
    இசையரசியின்
    குரலில்,
    அன்றும் இனிமை,
    இன்றும் இனிமையே
    இப்பாடல்.
    சூப்பர் சூப்பர் சூப்பர் !!!

  • @suryanarayanankrishnamurth8097
    @suryanarayanankrishnamurth8097 4 роки тому +27

    TMS and SUSEELA a great pair in singing Tamil film industry is lucky We listners are also lucky to hear the
    melodious and mesmorising songs.. One of the evergreen songs Thanks for uploading in you tube

    • @sundarmann6167
      @sundarmann6167 2 роки тому

      Tujitok topuki nasikre tudekathang 👍🏽

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 2 роки тому +26

    இறைவன் படைப்பில் ஒரு அதிசயம் இவரகள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +32

    டிஎம்எஸ் சுசீலா ஜோடியை விட பிறிதொரு ஜோடி எங்கே?!?! இருவருமே என் உயிர் தானே!! அற்புதமானவங்க!!,

  • @srini3869
    @srini3869 2 роки тому +13

    We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 роки тому +41

    அய்யாவும் அம்மாவும் எப்படி ரசித்து பாடியுள்ளனர்.
    காணக்கிடைக்காத காட்சி.

  • @manikandans9166
    @manikandans9166 2 роки тому +50

    என்னமா ஆடிக்கொண்டு ரசித்து பாடுகிறார் TMS, அழகோ அழகு....,சுசீலாவின் குரலும் இனிக்கிறது ...பார்த்துக் கொண்டே இருக்கலாம்....

    • @vinothsetturvj475
      @vinothsetturvj475 Рік тому

      Yjuu=\∆
      Mi kl I'll I'll try up yt re se ni hu hu hu juuht hi ho gu hi

    • @Maranthamva
      @Maranthamva 3 місяці тому +1

      Ex GB😅

    • @manivannann5733
      @manivannann5733 3 місяці тому +2

      What a beauty ! Both legend voice are super ❤

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +25

    இசையரசரும், இசையரசியும்
    நம் முன், ஆஹா அருமை,

  • @margosatoday
    @margosatoday 3 роки тому +24

    I have no words...salutes to the legends ...no comparison. 🤗🤗🤗

  • @sundarrajan4536
    @sundarrajan4536 10 місяців тому +8

    டி.எம்.எஸ் ஐயா தங்களின் நினைவு இந்த தமிழ் சமுதாயம் உள்ளவரை நீங்காத நினைவுகளாக இருக்கும் .....!!🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏

  • @wasichennai2360
    @wasichennai2360 2 роки тому +12

    I used to listen only TMS Sir and P.Susila ma's Tamil songs. Love their voice and style of singing. Miss you TMS sir. May your soul rest in peace

    • @sundarmann6167
      @sundarmann6167 2 роки тому

      Wokay ok ok..mudhukutu topiridam todong 👍🏽

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +5

    குரல் அரசர் டி .எம்.எஸ் ஐயா இசைக்குயில் பி.சுசிலா அம்மா இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமை எந்த வருடம் கச்சேரியில் பாடினார்களோ தெரியவில்லை சுசிலா அம்மா பார்க்க மிகவும் ‌அழகாக இருக்கிறார்கள் பதிவிறக்கம் செய்ததற்கு நன்றிகள்

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 роки тому +11

    No more words to describe their voices
    God blesses P.Suseela to live Long

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 років тому +14

    What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique. I love susila amma.

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Рік тому +2

    டி எம் எஸ் அவர்கள் பாடிய பாட்டுகளுக்குதான் என்றும் பதினாறு என்று நீனைத்தேன்
    டி எம் எஸ் மரையும்வரை அருக்கும் வயது 16ஆகத்தான்
    இருக்கும் கலை தாய் பெற்றமகன் தமிழ் தாய் வழர்த்தமகன் நான்கோனார்மகன் சாமிநாபுரம்

  • @kannanshanker5930
    @kannanshanker5930 3 роки тому +9

    Nothing to comment, because both the singers are legends of Tamil songs hence their songs are still alive.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 5 років тому +20

    எம்.எஸ்.வீ இசை அமைத்த பாடலுக்கு வேறு விதமான இசை கருவிகளை இசைத்து பாடலுக்கு மேலும் ஓர் ஏற்றத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடல் மூலமாக திரைஉலக சகாப்தங்கள் நினைவுக்கு வருகின்றனர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому

      Maestro avargalukku 77 vayathu. Pazhaiya paadalgalukku inaiyillai yenru TMS, P.SUSEELA iruvaraikonde paadavaiththar Maestro avargal.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +19

    Vaazhga Deiva Paadagar TMS. Vaazhga Isai Kuyil Gaana Saraswathi Susheela😍😘. 1:35 to 1:45😂 😂👌. TMS's style and Susheela's Smile.

  • @vijayank6028
    @vijayank6028 2 роки тому +6

    படத்தில் இந்த பாடல் இல்லை.
    TMS அவர்கள் பாடலுடன் நடித்தும் ஆடியும் இந்த மேடையை மகிழ்ச்சிப் படுத்தி உள்ளார்.
    இருவரது புன்சிரிப்பு அருமை அருமை.

  • @sridharthirunavukarasu5301
    @sridharthirunavukarasu5301 8 років тому +34

    What a voice of TMS. Equally matched by Suseela amma. Great combination. Dead fan of TMS.

  • @raj02april
    @raj02april 5 років тому +20

    It’s very cute and romantic that suseela madam feels shy :)

  • @zakirahamed3605
    @zakirahamed3605 2 роки тому +4

    Not like the olden and golden songs “Order. Bull Harder the. Horn” Beautiful voice both. Sir TMS. Is action pack. Love u sir. Little grey. But all option in order✅⭐️🔥🔥🔥🔥🔥🔥💯. Susilla Amma. Is very modesty and full
    Of shy.

  • @shanthajayasinghe1942
    @shanthajayasinghe1942 4 роки тому +5

    Superb song.legend singer DR. tms and suseela madam i like both. I am srilankan singhlise but i like old tamil song . Old is goled.

  • @srinivasdhulipala8163
    @srinivasdhulipala8163 2 роки тому +7

    Beautiful song
    Beautiful presentation
    Great legends

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 роки тому +6

    The respectful TMS and P S will never born again and again there's no substitute in the continents

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 5 років тому +4

    Yendrum yengal TMS PS Isaikku yendru pirandavargal Thanks for who created this.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழர்களாகிய நாமும் பிறந்தோம் என்பதில் நமக்கு பெருமையே.

  • @GmohanGmohan-ob1ui
    @GmohanGmohan-ob1ui 10 місяців тому +1

    TMS பாடிய பாடல் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அழியாத பாடல்கள்

  • @santansaraj8462
    @santansaraj8462 4 роки тому +10

    Truly a pair of precious divine gift to us.

  • @ambalavanant
    @ambalavanant 6 років тому +20

    Whoever posted this. Crores of thanks. Just to see tms and ps. I am over the moon. Colossal legends. My favorite forever

    • @ramtpv8639
      @ramtpv8639 6 років тому +1

      Another die hard fan of Susheelaji

  • @wasichennai2360
    @wasichennai2360 4 роки тому +7

    both are my most favorite singers 👌👏👍

  • @tambymoorghen5158
    @tambymoorghen5158 3 роки тому +6

    TMS SIR and P Susheela amma greatest singers in tamil cinema for all times

  • @franciszavier2300
    @franciszavier2300 9 років тому +26

    TMS cute little dance at 1:37 is really awesome!

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 років тому +5

    Suseela Amma garu is unique and great, superb, what voice and singing no one can sing like suseela Amma garu, songs madhuram sweet and beautiful in suseela Amma gari voice only, Amma gari mundara all singers waste, number one sweet and great and melodies voice of world, no words to describe, I love suseela Amma garu, Amma gari songs ennisarlu vinna thanivi thiradu

    • @unnikrishnannair9620
      @unnikrishnannair9620 4 роки тому +1

      TMS is a versatile singer and his voice is cute & beautiful and nobody can compete with him.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +4

    மலரும் இனிய நினைவு ❤️

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +17

    டிஎம்எஸ் கணீர் குரலில் சுசீலா அம்மா இனிமை க்குரலில் பாடல் மிகவும் அருமை அருமை நன்றி இருவருமே அனுபவித்து ப்பாடுகிறார்கள்...டிஎம்எஸ் ஸின் நடன அசைவுகள் அருமையாக உள்ளது நன்றி நன்றி பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்ற இந்த பாடல் நன்றாகவே உள்ளது நன்றி நன்றி

  • @raj050576
    @raj050576 10 років тому +16

    fantastic. what great voices... thanks for posting this video

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому +11

    TMS Sir, when shall hear your golden voice again please come back, so, that I can enjoy listening your superior song.

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 6 років тому +13

    Beautiful song ,TMS , p. Susheela

  • @shyamalamaarimuthu2241
    @shyamalamaarimuthu2241 4 роки тому +7

    Best duet I missed this Jodi this is real Jodi I love it

  • @o72-parkavis68
    @o72-parkavis68 4 роки тому +9

    No one can replace your place.☺️

  • @johnjoseph702
    @johnjoseph702 3 роки тому +4

    புத்தம் புதிய ஆண்டு நம் சித்தம் நிறை வேற இறைவனை வேண்டு. இளமை கால எண்ணங்களை இதயத்தில் இருந்து துண்டு. முதுமையானலும் போகாது மாண்டு.

  • @mannypillay4958
    @mannypillay4958 Рік тому +2

    Beautiful song by the both greatest voices always remembered good backing music Manny Pillay S. A
    .

  • @KHEMRAJPARAJULI2002
    @KHEMRAJPARAJULI2002 4 місяці тому +1

    Shushila ji is insanely beautiful...lata maa and sushila ji exact looks like sisters

  • @johnjoseph702
    @johnjoseph702 3 роки тому +3

    வாவ் பீயுட்டிபுல் சூப்பர் டூப்பர்.

  • @sathishs5254
    @sathishs5254 5 років тому +8

    Susella Amma superb awesome Voice and TMS voice superb

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 роки тому +5

    This song sung by TMS should be more than 15 years

  • @solai1963
    @solai1963 5 років тому +16

    நினைவுகள் அன்றைய நாட்களுக்கு சென்று விட்டது

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 років тому +9

    Number one singer in world, best sweet sweet sweet voice in world than all, I get paravasam with suseela Amma gari voice and great singing and songs

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Рік тому +1

    எப்படி.பாடுராங்க.இரண்டு.பேரும்.என்றும்.மறக்க.முடியாத.பாடல்

  • @vsubbumani9492
    @vsubbumani9492 4 роки тому +4

    Indha song ivangalukugakave potta padal arumai 👍

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +2

    இசையரசர் 💐 இசையரசி🌹 இருவரும் அனுபவித்து பாடுகிறார்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +11

    இரு இசை மேதைகள் பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.

  • @RahulKumar-zh1qd
    @RahulKumar-zh1qd 5 років тому +10

    Beautiful and thanks alot

  • @677karthigar5
    @677karthigar5 5 років тому +10

    TMS Susheela endrume super

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 4 роки тому +12

    Amazing TMS Susila great golden voice in Tamil cinema..

  • @manoswetha1405
    @manoswetha1405 4 роки тому +6

    Its really lovable song

  • @selvaraja8285
    @selvaraja8285 2 місяці тому

    பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.அர்த்தமுள்ள பாடல்கள்.
    புதிய பாடல்கள் கொச்சைத்தனம் உள்ள பாடல்கள்

  • @malasukumaran8087
    @malasukumaran8087 Рік тому +1

    திரைக்கு வராத பாடல் இளமை துள்ளலோடு பாடிய ஐயா டிஎம்எஸ்.சுசிலா இனை.காலத்தை வென்று நிர்க்கும் பாடல்.

  • @rajan4981
    @rajan4981 2 роки тому +2

    When Susheela Amai sing, there is no trace of her mother 's tongue

  • @vijayalakshmic8977
    @vijayalakshmic8977 4 роки тому +6

    Both singers just mesmerising

  • @jannadass3123
    @jannadass3123 5 років тому +6

    Millions thanks for posting this.i never seen this singers.thanks

  • @sibinrabi6327
    @sibinrabi6327 7 років тому +13

    great tms tamil pronounced king

  • @j.sabarishwar1843
    @j.sabarishwar1843 6 років тому +17

    super voice t m s susselamam

  • @arazak4573
    @arazak4573 Рік тому +3

    Very sweet song 👌☝👍👋

  • @ramanianna
    @ramanianna 6 років тому +19

    திரையிடப்படதா இந்த பாடல் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டுள்ளது.

    • @balasundaram5517
      @balasundaram5517 4 роки тому

      facebook.com/kayaz.abdullah

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому

      உண்மையான ஒரு சொல்... நன்றி சார்...!

  • @bgsjraja7408
    @bgsjraja7408 Місяць тому +1

    A legendary sweet music and its lyrics

  • @sriramnv1429
    @sriramnv1429 6 років тому +8

    Best combo in playback world

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 Рік тому +2

    Congratulations world famous singer
    Welcome my friends
    Dhanaradha jegadeesan
    Tamil song writer Moolakkarai
    Tamil nadu

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 5 років тому +11

    Great t.m.s

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 6 років тому +11

    Thanks to everyone.

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 Місяць тому

    Super. TMS & Susheela Amma ❤️❤️❤️

  • @seethalakhsmis1081
    @seethalakhsmis1081 2 роки тому +3

    Wonderful song

  • @leelasankaran9435
    @leelasankaran9435 4 роки тому +6

    Super voice

  • @user-mq6bw4dl5d
    @user-mq6bw4dl5d 2 роки тому +2

    உங்கள் பாடல் சூப்பர் 👍👍

  • @Good-po6pm
    @Good-po6pm 5 років тому +7

    TMS IS GREAT

  • @001itachi
    @001itachi 9 днів тому

    2024 yarum kekkirinkaa❤

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +1

    Super TMS and PS .

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 2 роки тому +2

    I do know why they cut this song in the film wonderful pair Sivaji sir , padmini madam, and another pair, TMS and P. Suseela

  • @vemiv5658
    @vemiv5658 7 місяців тому

    இருவரும் சாகாவரம் பெற்றவர்கள். அருமை யான ஜோடி.

  • @mounitasinghmounitasingh4073
    @mounitasinghmounitasingh4073 2 роки тому +2

    சூப்பா் ௮ண்ணாச்சி 👍👏🙏

  • @shiromeeluke6738
    @shiromeeluke6738 2 роки тому +2

    Seems like a show in Srilanka, how amazing, legends x

  • @udhaysankar3151
    @udhaysankar3151 2 місяці тому

    Tms&suseela voices are so sweet nice music

  • @mohanraman3685
    @mohanraman3685 5 років тому +8

    great voice

  • @srivaas
    @srivaas 5 років тому +10

    Amazing singing both singers!Susilamma voice very sweet!

  • @Earthplanet246
    @Earthplanet246 4 роки тому +3

    Cherished this beautiful song in our TMS and Suseelaammaa presentation. But pained by poor audio and video quality especially after 5.00

  • @EnthusiasticAstronaut-hm8ed
    @EnthusiasticAstronaut-hm8ed 5 місяців тому +1

    I love both of you

  • @sk-yr2ec
    @sk-yr2ec 6 років тому +8

    சூப்பர்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 3 роки тому +1

    Antha kalathil,.. Mellisai mannar M.S.visvanthan isaiyamaithu,.kalakkiya intha padalai,.. Ilayaraja piragu remix seithar,..But padathil ethai mulumaiyaga payanpaduthamal,..waste seithargal,..real nonsense,.. Legendery 🏆 Tms,..p.suseela,..superb,..

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +1

    இசையே. இளமை.

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 4 роки тому +6

    Great legends