நம் மனம் தானாகவே அடங்கும் இந்த சிந்தனை வந்தால்|How to control the Mind?| tharcharbu vazhkai

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • In this video i have shared about how to control mind. But I shared some of the incidents where the mind itself controls without even fighting with the mind.
    Yes it happens. If you deeply understand this concept you can understand properly.
    Thanks for watching.
    #controlMind
    #tharcharbuvazhkai

КОМЕНТАРІ • 121

  • @madhanagopal9599
    @madhanagopal9599 3 роки тому +7

    This is my real life experience mam👍🙏

  • @perumalvv
    @perumalvv 3 роки тому +2

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதிவாழ்த்துகள் குரு திருவடி சரணம் சரணம்💐💐🙏🙏

  • @rajeshv2506
    @rajeshv2506 3 роки тому +2

    இந்த உலகில் என்னைத் தவிர யாருமே இந்த பிரச்சனையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். எண்ணங்களில்னால் மட்டுமே என் என் வாழ்க்கை அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் 8 ஆண்டுகாலம் நான் ஒரு குரங்கு போல் செயல்பட்டு உள்ளேன். படிக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு என்னும் உள்ளே புகுந்து என்னை படித்துவிட மாட்டேங்கிறது. இப்போதான் தினமும் அரைமணி நேரம் தியானம் செய்து எண்ணங்களை அடக்க முயற்சி செய்கிறேன். எந்த அளவுக்குக் கைகூடும் என எனக்கு தெரியவில்லை. ஒருவர் நோயில் கூட பாதிப்படையலாம் . ஆனால் எண்ணங்களால் ஒருவர் பாதிப்படைவதால் அவனை எந்த நிலையிலும் கொண்டு செல்லும். தயவுசெய்து மனதை அடக்குங்கள். அதன் போக்கில் செல்லாதீர்கள்.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +1

      Pls share tharcharbuvazhkai@gmail உங்கள் அனுபவங்களை பகிரலாம்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +1

    நன்றிம்மா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤

  • @sathishvarathan
    @sathishvarathan 3 роки тому +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @historymakers8963
    @historymakers8963 3 роки тому +3

    மிக அருமையான பதிவு... நன்றி தோழி

  • @subbiaharumugam-f9j
    @subbiaharumugam-f9j Рік тому

    Vazhga Valamudan 🙏

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 3 роки тому +1

    வாழ்க வளமுடன் மா மனம் உயிர் மீதுள்ள வைத்துள்ள காதல் வாழ்க

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நம் மனதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது
    ஞானிகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியும்🧘🕉️
    ஹரி ஓம் நமோ நாராயணாய

  • @SathishKumar-fl8pn
    @SathishKumar-fl8pn 3 роки тому

    Namaste miga arumaiyana padhivu thank you so much vazhga valamudan vazhga vaiyagam namaste 🙏🙏🙏🌹🌹🙌❤️💕👌chennai pushpavathi 🙏

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 роки тому +1

    Supper papa very good keep it up

  • @vijivijay7734
    @vijivijay7734 3 роки тому +4

    உங்களின் சேனல் மேல் உங்களின் வார்த்தைகளில் மேல் நான் ரொம்ப பைத்தியம் 🙏

  • @gomathisankar9748
    @gomathisankar9748 3 роки тому

    நன்றி அன்பு தோழி

  • @MURUGANSGAN-sq8xi
    @MURUGANSGAN-sq8xi 3 роки тому +6

    I like this update .....inum konjam positive example solirukalam strong reason..... vaalka valamudan

    • @sivaa1027
      @sivaa1027 3 роки тому

      Ada kadakuley, ethuku mela oru strong example, Antha Kadavul tha pa unaku nera vanthu sollanu appo tha ne nambuva...valga Valamudan 🙏

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 3 роки тому

    Vazhga valamudan...

  • @premalatha2436
    @premalatha2436 3 роки тому

    Super kathai

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 роки тому

    You are videos are super

  • @punithakarthick204
    @punithakarthick204 3 роки тому

    அருமை

  • @g.balaji6547
    @g.balaji6547 3 роки тому +6

    ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதுசரிதான் ஆனால் இதுதான் கடைசி நாளான்னு தினமும் நினைச்சா அது உண்மையா அது நடந்துவிடாத அக்கா?

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +5

      இன்னிக்கு மட்டும் தான் உங்க கைல இருக்கு. இது எதிர்மறை எண்ணம் இல்ல நிதர்சனமான உண்மை.. நேற்று, நாளைக்கு ரெண்டுமே நம்ம கைல இல்ல..

    • @g.balaji6547
      @g.balaji6547 3 роки тому

      @@tharcharbuvazhkai ம்.நன்றிங்க அக்கா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +2

      தெய்வமே 😊 இன்று என்பது நிகழ்காலத்தை குறிப்பது. "இந்த நொடி" இதுவே உண்மை 👍

    • @g.balaji6547
      @g.balaji6547 3 роки тому +2

      @@tharcharbuvazhkai எப்படி யோசித்து பார்த்தாலும் என்ன பயிற்சிகள் செய்தாலும் உணவு மாற்றாமல் எதுவும் மாறாது..அதிகபட்சம் இயற்கை உணவிற்கு மாறியே என் உடல்,மன நலத்தை ஏற்படுத்திகொள்கிறேன் அக்கா

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 роки тому

    Thank you

  • @subramaniapandian74
    @subramaniapandian74 3 роки тому +1

    மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணாமல், வேறு ஒரு ஸ்டராங் ஆனா காரணம் தேடலாமே !
    Example like
    we must storgly believe all bad habits will lead to serious issues on our later stage of life (> 40)
    1) smoking or alcohol will lead to stokes or heart attack soon
    2) long bike rides regulary will lead to back pain soon
    3) too much workaholic will badly affect work life balance etc
    I dont know the very storng reason to convince or cheat our mind ???
    வாழக வளமுடன் !

    • @subramaniapandian74
      @subramaniapandian74 3 роки тому

      self discipline illana CORONA vanthurum nu sollidalaam. சுய ஒழுக்கம் இருந்தால் மனசு தானா கட்டுக்குள் வந்துவிடும் !

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +2

      Yes you are correct. This is not to cheat or convince but to realize the truth. Only being awareness in this moment without thinking about tomorrow. This works well for students who always postpone the work. You said good examples.👍

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 роки тому +1

    Vanakkam , Vaalga Valamudan akka...👍🙏👍🕉👍

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому

    Nandri Akka

  • @shuba6065
    @shuba6065 3 роки тому +1

    Nice mam...

  • @solaibaskaran6722
    @solaibaskaran6722 3 роки тому +1

    Super sis

  • @g.balaji6547
    @g.balaji6547 3 роки тому +1

    1st like& comment

    • @jayakarthikp4263
      @jayakarthikp4263 3 роки тому

      நானும் இயற்கை உணவிற்கு மாற முயற்சித்து வருகிறேன். தங்களின் whats app என் தாருங்கள்.

    • @g.balaji6547
      @g.balaji6547 3 роки тому

      ஒரு வருடம் கழித்து வருகிறேன் boy அக்கா..

    • @jayakarthikp4263
      @jayakarthikp4263 2 роки тому

      Vanakkam

  • @gengadevi8916
    @gengadevi8916 3 роки тому

    Super tq sis

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 роки тому +1

    Arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @Vasanthsivam
    @Vasanthsivam 3 роки тому

    Super ka❤

  • @rajeshurs4190
    @rajeshurs4190 3 роки тому +1

    All your videos are super... Kindly upload some videos with example for insecurity feelings, unwanted thoughts and anxiety...

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому +1

    சும்மாவே மரண பயம் தான்.இதில் தினமும் கடைசி நாள்ன பயம் அதிகமாக தானே செய்யும். இருந்தாலும் முயற்சி செய்து பாப்போம்.நன்றி சகோதரி

  • @arvijayan
    @arvijayan 3 роки тому +1

    🙏

  • @Badmangodnow
    @Badmangodnow 3 роки тому +1

    மனதிற்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை நினைக்கும் போது மனது கட்டுபாட்டுக்குள் வரும். சிறிது கற்பனையாக கூட இருக்கலாம். நட்புடன் Suresh Karthi

  • @Magi-ou3qx
    @Magi-ou3qx 3 роки тому

    Good 👍

  • @suganthirenu891
    @suganthirenu891 3 роки тому +2

    1st view

  • @southindiatours3616
    @southindiatours3616 3 роки тому

    Good

  • @tigerfrooty.8181
    @tigerfrooty.8181 2 роки тому

    Anbu thangachi. Kadandha sila madhangala thangaladhu padhivugalai, padaippugal endrum sollalam. Miga arumai. Ennul sila maatrangal thodangiyulladhu. Thangal thirumanathirkku annananaiyum azhaiyungal. Kandippa kudumbathuan varugirom.

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 роки тому

    💯🙏

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 3 роки тому +3

    மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணினால்... நீங்கள் கூறிய LAW OF ATTRACTION விதிப்படி பார்த்தால்... அது ஒரு நேர்மறையற்ற எண்ணமாக தெரிகிறதே... ?? 🤔🤔

  • @janarthanan4208
    @janarthanan4208 3 роки тому +1

    Vanakkam

  • @sanjeevallwin2480
    @sanjeevallwin2480 3 роки тому +3

    It's all temporary solution
    My mind it's get ready to a another depression daily meditation but no peace of mind . Mind running faster and faster

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +4

      Hi Sanjeev, Yes it seems temporary but still this is the truth. Try observing your breath. Observe your thoughts too when it disturbs.

  • @iamthatiam6012
    @iamthatiam6012 3 роки тому +1

    ❤❤❤❤

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +2

    அருமையான பதிவு !

  • @justbe3708
    @justbe3708 3 роки тому +3

    Hello Sis, First of all, you cant control your thoughts, it is a temporary solution only. Your thoughts and thinking are different. Thoughts are auto-flow according to the situation, Thinking is our own process. Just follow OSHO method, it is ultimate.
    Some more you are teaching every day different method. It will confuse the total system. First fix one method ( Osho is the best method, or you may follow other spiritual gurus) and follow the same method. You may change the subject but don't change the mind training method every day.
    .

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +3

      I think you misunderstood.. some instances mind itself gets controlled without involving in bad habits when it is given right information. In this video I clearly said we didn't try to control but it did automatically.

    • @dragonboy4001
      @dragonboy4001 3 роки тому

      Who is osho why she listened him she has here self knowledge is better than any body👍

    • @dragonboy4001
      @dragonboy4001 3 роки тому

      Don't copy any body try to expand your self and observe what athore saying🙏

    • @justbe3708
      @justbe3708 3 роки тому +1

      @@dragonboy4001 yes Agree, then no need to watch UA-cam

    • @justbe3708
      @justbe3708 3 роки тому

      @@dragonboy4001 Yes, Dont copy anybody. Just Be your Self.

  • @sivaa1027
    @sivaa1027 3 роки тому

    Akka Really super, thanks for sharing such a Great secret for us, daily watching this video and trying to follow, Surely one day will become the Successful person and a good human being too, Please sharing this type of videos frequently 🙏 Valga valamudan.. Nandri🙏🙏🙏

  • @vetrivelugeetha1393
    @vetrivelugeetha1393 2 роки тому

    We can not always get such vaild reasons to control mind.as a witness if we watch our thoughts ;with out any interventions slowly it will begins to disappear .only by practice. 🙏

  • @vm1378
    @vm1378 3 роки тому

    I love your videos and the way you explain, It inspires a lot 😍 But i would like to request you to use positive words and avoid the negative words like death and diseases. Replace them with positive tamil words which brings the same meaning 🙏 keep doing the good work...

  • @mukilsdiary155
    @mukilsdiary155 3 роки тому

    Mam but 1 doubt...ennathirgu avvalavu Sakthi iruku mam.athanal unmaiyaga iranthukooda pogallam

  • @hariharan-sr7vq
    @hariharan-sr7vq 3 роки тому +1

    Mam...I watching your videos continuously which you have given lot of knowledges to know ourself much better as the way for self discipline.
    Now I oppose the word control....control is not a solution in everything.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +1

      Hi I never said to control. Please watch fully. It happens naturally in such instances😊

    • @hariharan-sr7vq
      @hariharan-sr7vq 3 роки тому

      @@tharcharbuvazhkai ye I seen mam. But based on your fulfilled knowledge I warmly suggest that to use any alternate only.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +1

      Yes this worked out well for students who always postpone the work by various distractions.

    • @hariharan-sr7vq
      @hariharan-sr7vq 3 роки тому

      @@tharcharbuvazhkai ok mam....thank you a lot

  • @srilingesh
    @srilingesh 2 роки тому

    Nanri nanri nanri 🙏

  • @GaneshPandian-c3p
    @GaneshPandian-c3p Рік тому

    Many many thank you

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 3 роки тому

    Thank you sister

  • @srinivasanramasamykarupan2461
    @srinivasanramasamykarupan2461 3 роки тому +1

    👌🙏வாழ்க வளமுடன் 🙏

  • @vaishnavigallery2768
    @vaishnavigallery2768 3 роки тому

    Thanks

  • @sadasivam6170
    @sadasivam6170 2 роки тому +1

    SSS

  • @jasavudeen1977
    @jasavudeen1977 3 роки тому

    Thank you akka

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 роки тому +1

    Supper mama

  • @avsstradersavsstraders3756
    @avsstradersavsstraders3756 3 роки тому

    Thank you mam

  • @DoGoodc
    @DoGoodc 3 роки тому

    அருமை

  • @amuldoss519
    @amuldoss519 3 роки тому

    Super your voice is very nice

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 роки тому +3

    குழப்பத்தில் உள்ளேன்

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 роки тому

    One of your best vedio, thanks 🙏

  • @saravanan4086
    @saravanan4086 2 роки тому

    Thank you.God Bless You!

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому

    Good night sagodhari vazhga valamudan thankyou

  • @liyakathalisms
    @liyakathalisms Рік тому

    கொஞ்சம் நேரம் அதிகமாக தெரியிது

  • @sureshkongu
    @sureshkongu 3 роки тому +3

    நல்லா வழி உண்மை👌தோழி.

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 3 роки тому

    Hi mam

  • @harinip629
    @harinip629 3 роки тому

    Thank you sister

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 роки тому

    SUPER STORY ,THAYAE

  • @shiningstar1810
    @shiningstar1810 3 роки тому

    Semma mind control

  • @sakthistyle3780
    @sakthistyle3780 3 роки тому

    💯 true,nice story thanks sisy

  • @chandravenkat7426
    @chandravenkat7426 3 роки тому

    வாழ்க வளமுடன் அக்கா

  • @mahakannamahakanna4801
    @mahakannamahakanna4801 3 роки тому

    வாழ்க வழமுடன்

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar 3 роки тому

    Nice post. U have narrated it so well and amazing🤩👍

  • @richardsons1984
    @richardsons1984 3 роки тому

    🤗வாழ்க.... வளமுடன் அக்கா 💙

  • @dragonboy4001
    @dragonboy4001 3 роки тому

    Whow to focus on one thing in mind sis video poduvingalaaa please

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 3 роки тому

    Thanks

  • @prabub610
    @prabub610 3 роки тому

    Super madam 🖐️

  • @Chandru2222
    @Chandru2222 3 роки тому

    Thank you so much

  • @sumathi2734
    @sumathi2734 3 роки тому

    Great sister

  • @vinayagamnatesan3853
    @vinayagamnatesan3853 3 роки тому

    Good explanation

  • @rajasekaransekaran7642
    @rajasekaransekaran7642 3 роки тому

    Super

  • @ranjan24in
    @ranjan24in 3 роки тому +1

    It's an eye opener video for effective handling of mind. Thanks sister.

  • @srinivasankaruppiah2972
    @srinivasankaruppiah2972 3 роки тому

    🙏🙏

  • @gobinathg8903
    @gobinathg8903 3 роки тому

    நல்ல கருத்து

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 3 роки тому

    Super sis ....very strong evidence...thanks...

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 роки тому

    Clearly understand dear 👌👍😊

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 роки тому

    Nandri nandri nandri mam vaalga vazhamudan