இன்று முதல் இவர்களின் வாழ்வில்../SSV VLOG/jaffna vlog/🙏🙏😄😄

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • இன்று முதல் இவர்களின் வாழ்வில்../SSV VLOG/jaffna vlog/🙏🙏😄😄
    SSV VLOG
    #SSV
    #SK VLOG
    #funny video
    #Home Tour
    #jaffna cooking
    #cooking
    #cooking method
  • Розваги

КОМЕНТАРІ • 16

  • @SureshSuresh-hs9nk
    @SureshSuresh-hs9nk 18 днів тому +5

    Ivarkalku help pana uravukalku nantree❤❤❤

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 18 днів тому +3

    இந்த வீடியோவைத்தான் எதிர்பார்த்தேன்.
    ஏதோ எனக்குக் கிடைத்தமாதிரி அப்படியொரு சந்தோசம்.
    இதற்குக் காரணமான அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
    அந்தப்பிள்ளை இது கனவா என்றும் தனக்குள் நினைத்துக்கொண்டிருக்கும்.அன்று பார்த்த முகத்தில் சோகம் இளையோடியிருந்தது.இன்று அதன் முகம் எவ்வளவு பிரகாசமாக மிளிர்கின்றது.
    இதுதான் உண்மையான தெய்வீகமாகும்.அவர்களின் நிம்மதிப்பெருமூச்சு உதவியவர்களின் நீண்ட ஆயுளுக்கான சுவாசமாக அமையும்.
    உண்மையில் என்மனம் உள்ளுக்குள் உதவியவர்களை வாழ்த்திக்கொண்டேயிருக்கும்.❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 17 днів тому

    Nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 17 днів тому

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 16 днів тому

    Well helping bro,god bless

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 17 днів тому

    Ivarkallukku uthavi seitha uravukalukkum supaash anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @AnuAnu-dd5iv
    @AnuAnu-dd5iv 18 днів тому +4

    Thank you anna

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 18 днів тому +2

    Super ❤❤❤super❤

  • @meeralove362
    @meeralove362 9 днів тому +1

    சுபாஷ் அண்ணா அந்த அக்கா அவங்களுக்கு சொந்தம் இல்லை அவங்க ஒரு பிள்ளை தான் இது கடவுள் மேல சத்தியம்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 18 днів тому +1

    THANKS FOR SHARING FROM CDN MONAA COOK/CANADA

  • @amalantharsi7991
    @amalantharsi7991 18 днів тому +1

    மிக்க நன்றி ்அண்ணா அக்கா உங்கள் உதவிக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் god bless you

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 18 днів тому +2

    நல்ல சோலையான வளவு.,

  • @kirupaarul9657
    @kirupaarul9657 18 днів тому

    Thankyou for your great help

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 18 днів тому

    So sad 😭 Great work subas 🎉❤