Це відео не доступне.
Перепрошуємо.

அம்மாக்காக கட்டிய வீடு | Home Tour | Vlog in Tamil | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • அம்மாக்காக கட்டிய வீடு | Home Tour | Vlog in Tamil | Pavaneesan
    #hometour #vlogs #pavaneesan #vlogintamil #tamilvlogs #vlogtamil #pavaneesanulagam #tamilvlog #funvlogs #villagetour #village #gardentour #garden #villagelife #home #swiss
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    ___________________

КОМЕНТАРІ • 26

  • @Selvamani5553ff
    @Selvamani5553ff Місяць тому +9

    அப்படிப்பட்டவர்களை நாம் மேடையேற்றுவதற்கு முன் நமது ஆராய்ச்சியை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

  • @Selvamani5553ff
    @Selvamani5553ff Місяць тому +16

    இந்த மனிதர் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கிறார், இருப்பினும் பணம் நேர்மையான வழிகளில் இல்லை. அவர் தனது சொந்த சகோதரர்கள் உட்பட ஒரு சிலரை ஏமாற்றியுள்ளார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்குவதில்லை.

    • @thangathuraiselvam
      @thangathuraiselvam Місяць тому +4

      என்ன நடந்தது?

    • @Selvamani5553ff
      @Selvamani5553ff Місяць тому +3

      @@thangathuraiselvam பல விஷயங்கள் மற்றும் என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன

    • @STheepan-y9l
      @STheepan-y9l Місяць тому +3

      உண்மை இவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +2

    ❤ மக்களுக்கு அவசியமான பயனுள்ள காணொளிகள் வெளியிடுவதில் பவநீசன் அவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு

  • @Selvamani5553ff
    @Selvamani5553ff Місяць тому +8

    Ich kenne ihn seit 11 Jahren. Wir leben beide in Zürich.
    Dieser Mann gibt Menschen in Not, obwohl das Geld nicht auf ehrliche Weise erfolgt. Er hat viele getäuscht, darunter auch seine eigenen Brüder. Er sorgt nicht für seine Frau und seine Kinder.
    Es ist sehr wichtig, dass wir unsere Recherche betreiben, bevor wir solche Leute befördern.

    • @Kim69788
      @Kim69788 Місяць тому

      Wow in Perfekt deutsch geschrieben Glückwunsch 👍🏻🇩🇪

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +1

    அம்மாவுக்காக மகன் கட்டிய அழகான வீடு காணொளி பதிவு

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому

    Thanks

  • @user-le7on6qo8t
    @user-le7on6qo8t Місяць тому

    Super

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Місяць тому

    ஆண்டவர் ஆசீர்வதிப்பார்🙏🏼 அன்பு என்பது அளவிடமுடியாது ❤ அன்பு தாய் தகப்பனே,சகோதரம்,பிள்ளைகள் இப்படியே சொல்லலாம்❤ ஆனால் எத்தனையோ தாய்மார்கள்,தந்தைமார்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள்❤ ஒரு விசை இப்படியான உள்ளங்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள் அவர்களும் ஏதோ வகையில் தனிமை ❤ ஏழைகளின கண்ணீர் அனாதைகளின் கண்ணீரை துடைகக் வேண்டும் ❤ இப்படியானவைகள் மக்களுக்கு காண்பியுங்கள்❤
    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்🙌

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Місяць тому

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @AththyNature
    @AththyNature Місяць тому

    அன்புதான் !😊❤

  • @ranjiratnasingam117
    @ranjiratnasingam117 Місяць тому

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

    🤩🥰

  • @divyajeyendran6653
    @divyajeyendran6653 Місяць тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Місяць тому

    ❤❤❤

  • @pushpasangar262
    @pushpasangar262 Місяць тому

    உங்களுடைய மனசு வெள்ளை. இவரின் உயர்ந்த உள்ளம் மரியாதைக்குரியது

  • @rpraba1796
    @rpraba1796 Місяць тому

    அம்மாவிற்கு ஈடிணை எதுவுமில்லை.

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому

    ❤😂❤❤❤❤

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому

    ❤😂❤❤❤❤