Tamilnadu Electricity Bill Price IncreaseTroll

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 372

  • @kailaashkrishnamurthy
    @kailaashkrishnamurthy Місяць тому +229

    Ac oditu irunthuchu. Indha video patha odaney ac off pannitu fan potuten 😢

  • @A.Thajmila
    @A.Thajmila Місяць тому +210

    நடுத்தர மக்கள் : கரண்ட் பீல் ஒரு பக்கம் வாடகை ஒரு பக்கம் போன் ரீசார்ஜ் ஒரு பக்கம்......பாவம் டா நாங்க.....😮

  • @adyarrajj285
    @adyarrajj285 Місяць тому +147

    இதுதான்டா விடியல் ஆட்சி
    இதுதான்டா திராவிட மாடல்🤣🤣

    • @You_54321
      @You_54321 Місяць тому +5

      2020 la 500 unit use panna 1100 to 1150 varum athuvay ipo 1800 varum

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Місяць тому +350

    விலைவாசி ஏறுகிறது ஆனால் மக்கள் வருமானம் ஏறவில்லை மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Місяць тому +14

      Evanum porada Mattan

    • @user-ez3lf6js6q
      @user-ez3lf6js6q Місяць тому +15

      அப்போதும் திருந்தாதுங்க ஒசில வாழ பழகிட்டான் நம்ம தமிழ்நாட்டுல இருக்குற மக்கா 😂😂😂

    • @ramprasath4050
      @ramprasath4050 Місяць тому +14

      போராடி என்னாத்த புல்த்த போற.....ஓட்ட மாத்தி போடுங்கடா நொன்னைகளா.....50 வருசமா மாறி மாறி குத்திபுட்டு....போராட போறாய்ங்களாம்

    • @PriyadharshiniB-xg9pv
      @PriyadharshiniB-xg9pv Місяць тому +14

      பெரிய போராட்டம் செய்வோம். Election வந்தால் திமுக வுக்கு ஓட்டு போடுவோம்😂😂

    • @Youdont2012
      @Youdont2012 Місяць тому +6

      We are back 2006 to 2011 stage

  • @mndce5708
    @mndce5708 Місяць тому +142

    ஸ்டாலின் தான் வராரு கதற விட போறாரு இதுதான் மக்களுக்கு முடிவு

  • @RajKumar-hz7oy
    @RajKumar-hz7oy Місяць тому +127

    ஆக மொத்தம் நம்பல மாதிரி நடுத்தர மக்கள் ஊரை விட்டு காலி பண்ணி போக வேண்டியதுதான்😢😢😢

    • @anijoe1690
      @anijoe1690 Місяць тому

      Nan Gali Pani one year aaguthu en bro Gali aagi 2 yr aaguthu😂😂😂

    • @neymaritzoo6982
      @neymaritzoo6982 Місяць тому +1

      Naatai vittu

    • @cartoontime1220
      @cartoontime1220 Місяць тому +3

      எங்க போக...
      காட்டுக்கா.. 😢

  • @DeepakkumarDeepakkumar-pp1rg
    @DeepakkumarDeepakkumar-pp1rg Місяць тому +57

    மகளிருக்கு இலவச பயண கட்டணத்தை நிறுத்திட்டு எல்ல கட்டணத்தை விடுங்க ஒன்ன குடுத்துட்டு பத்த விலை ஏத்துறிங்கட

  • @thalaboys2115
    @thalaboys2115 Місяць тому +43

    ஸ்டாலின் தான் வராரு மக்களை கொள்ளை அடிக்க போராரு ஓட்டு போட்டவர்கள் கவனத்திர்கு 😂😂😂

  • @ananthcmpunk7899
    @ananthcmpunk7899 Місяць тому +61

    இலவசம் கொடுத்தால் இதான் பிரச்சினை

  • @prakashmasss4956
    @prakashmasss4956 Місяць тому +85

    மின்சாரத்தை விடா EB bill tha shock adikuthu😂

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 Місяць тому +36

    Government very worst 😑

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Місяць тому +93

    Worst government 😢

  • @gobinathmba08
    @gobinathmba08 Місяць тому +61

    திமுக க்கு ஓட்டு போட்டிங்க இல்லையா கதறி கதறி அழுங்க 🤷‍♂️

    • @bharathraman2098
      @bharathraman2098 Місяць тому +9

      2026 la 200 seat jeipangalam...jeichutanga, appuram parunga namma nelamaya

    • @karthickraj7444
      @karthickraj7444 Місяць тому +1

      ​@@bharathraman2098papom bro thalapathy Vijay tvk coming soon...

  • @starwarriors8499
    @starwarriors8499 Місяць тому +35

    Small scale Industries will get wash out very soon.😢

  • @anandr8736
    @anandr8736 Місяць тому +13

    முன்பெல்லாம் கரண்டை தொட்டா தான் ஷாக் அடிக்கும் ஆனா இப்போ கரண்ட் பில் பார்த்தாலே ஷாக் அடிக்குது என்று டயலாக் எல்லாம் விட்டாரு நமது திராவிட மாடல் தலைவர்... இப்ப கரண்ட் பில்ல நினைச்சாலே ஷாக் அடிக்குதே.. வாழ்க திராவிட மாடல்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Місяць тому +72

    இந்தியா மக்கள் தமிழக மக்கள் ஒருவரை வெற்றி பெற வைத்தால் மீண்டும் தேர்ந்தெடுக்க கூடாது அவர்களுக்கு திமிர் வந்துவிடும் காங்கிரஸ் பிஜேபி திமுக அதிமுக எவனும் வேண்டாம் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

    • @lakshmikathiravan1080
      @lakshmikathiravan1080 Місяць тому +6

      Tvk

    • @anandr8736
      @anandr8736 Місяць тому +2

      Ntk 🔥

    • @ImranKhan-ls1cg
      @ImranKhan-ls1cg Місяць тому +3

      TVK💙😊

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி 92 டாலருக்கு பில் போடும் அதானி.
      TANGEDCO ஒன்றரை லட்சம் கோடி கடனில் இயங்க இதுவே காரணம்.
      தரம் குறைந்த நிலக்கரியால் நம் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதானி/ அம்பானி+ பாஜக + திமுக = ஊழல்.
      இனி கத்தும் கட்சிகளுக்கும் பங்கு வழங்கப்படும்.

    • @Manian0592
      @Manian0592 Місяць тому +5

      முதல்ல பரீட்சைக்கு படிக்கங்கப்பா 😂😂😂😂😂

  • @sullanvineesh
    @sullanvineesh Місяць тому +12

    ஸ்டாலின் தான் வராரு கதற விட பொரான் 😂😂😂

  • @Aswing451
    @Aswing451 Місяць тому +84

    யார் வீடுகளில் எல்லாம் மின்சார கட்டணம் ஏறி விட்டது😢👌👍💯

    • @psgdinesh2004
      @psgdinesh2004 Місяць тому +10

      Idhu ellam oru kelvi nu pichai eduke vaare

    • @sibichakaravarthi7752
      @sibichakaravarthi7752 Місяць тому

      ​@@psgdinesh2004ignore it bro

    • @Aswing451
      @Aswing451 Місяць тому +3

      ​@@psgdinesh2004Ithellam oru reply nu nee panna vara😅

    • @psgdinesh2004
      @psgdinesh2004 Місяць тому +4

      @@Aswing451 sema comedy appadi orama poi katharu 😂😂

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி 92 டாலருக்கு பில் போடும் அதானி.
      TANGEDCO ஒன்றரை லட்சம் கோடி கடனில் இயங்க இதுவே காரணம்.
      தரம் குறைந்த நிலக்கரியால் நம் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதானி/ அம்பானி+ பாஜக + திமுக = ஊழல்.
      இனி கத்தும் கட்சிகளுக்கும் பங்கு வழங்கப்படும்.

  • @hariharan-ls4vv
    @hariharan-ls4vv Місяць тому +13

    மக்களே தமிழ்நாட்டுக்காரங்களை இளிச்சவாயன் என்று இந்த திராவிட அரசு நினைத்து விட்டது அதனால்தான் ஒவ்வொரு விலை வாசியும் ஏறிக்கொண்டு போகிறது

  • @kishanbsh
    @kishanbsh Місяць тому +20

    That JIO was 🔥🔥🔥 6:15

    • @vijayanand3111
      @vijayanand3111 Місяць тому

      Bcuz DMK 2g scam Rasa BSNL was bankrupted 2011. Now recent hike BSNL got new 4 laks subscribers.

  • @akshiva_001
    @akshiva_001 Місяць тому +9

    இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு - Solar Current தான் 💯

  • @johnchristy2007
    @johnchristy2007 Місяць тому +17

    Really disappointed😢

  • @abhishekgb
    @abhishekgb Місяць тому +26

    Same here in Karnataka 'CONgress' and 'DMK' brothers

  • @ungaltholan9621
    @ungaltholan9621 Місяць тому +23

    அதான் மாதம் மாதம் மகளிர் உரிமை தொகை வருகிறதே 😆😆😆😂

  • @arunkris7299
    @arunkris7299 Місяць тому +8

    40\40 tn people 🤡🤡🤡

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Місяць тому +55

    மாதம் வருமானம் 10000 ரூபாய் என்றால் செலவு 15000 ஆகிறது . நான் பாமக இளைஞர் இந்த முறை திமுக பிஜேபி எவனுக்கும் ஆதரவாக வாக்களிக்கவில்லை. சீமான் மைக் சின்னத்திற்கு வாக்களித்தேன்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Місяць тому +6

      பத்தாயிரத்திலே ஒண்ணு

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Місяць тому

      Appadi enna vela pakura?

    • @theaveragescienceguy8652
      @theaveragescienceguy8652 Місяць тому

      @@user-rn3uy9un9xvera enna oombara vela than

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி 92 டாலருக்கு பில் போடும் அதானி.
      TANGEDCO ஒன்றரை லட்சம் கோடி கடனில் இயங்க இதுவே காரணம்.
      தரம் குறைந்த நிலக்கரியால் நம் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதானி/ அம்பானி+ பாஜக + திமுக = ஊழல்.
      இனி கத்தும் கட்சிகளுக்கும் பங்கு வழங்கப்படும்.

    • @Justice_league-x9d
      @Justice_league-x9d Місяць тому +1

      Ithuku nee vote podamaley irunthurukalam bro😂😂😂

  • @KARTHIK-484
    @KARTHIK-484 Місяць тому +17

    First Phone Bill uh
    ippo EB Bill ah? Velangidum 🤷

  • @JahnaviPrasad-sm7qq
    @JahnaviPrasad-sm7qq Місяць тому +6

    Super return gift for public after winning election

  • @HariRam-lz6qq
    @HariRam-lz6qq Місяць тому +3

    Vivek sir's final touch made me emotional. Thanks.

  • @nihilkumar6858
    @nihilkumar6858 Місяць тому +6

    சந்தி சிரிக்கும் திராவிடியா மாடல்...😂

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Місяць тому +29

    நம்ப வேற எந்த நாட்டிலாவது பொறந்து இருக்கலாம்😢😢😢😢😢

  • @arunprakash1173
    @arunprakash1173 Місяць тому +10

    40/40 super

  • @SathishKumar-so6nr
    @SathishKumar-so6nr Місяць тому +2

    போராட்டம் ஒன்றே முடிவு இங்கு போராடாமல் ஏதும் கிடைக்காது

  • @HariKrishnan-kq8go
    @HariKrishnan-kq8go Місяць тому +13

    Ipdiyae meme potutu maranthutu poga vendiyathuthan... Evanum ethirthu keka matanungaa

  • @Kumbakonamkrishs8384
    @Kumbakonamkrishs8384 Місяць тому +3

    Good gift for vickrapandi by election results and may be next is bus fair

  • @Havocbala58
    @Havocbala58 Місяць тому +6

    கவர்மென்ட குத்திட்டு இருக்கும் போது நடுல ஜூயோக்கும் ஒரு குத்து உளுந்துட்டு போல😂 சிரிப்போடு கலந்த வேதனை சம்பளம் மட்டும் அப்புடியே இருக்கு மத்த எல்லாம் விலை உயர்ந்துட்டே போது போ

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran Місяць тому +18

    Reality: Anyhow DMK will win next election also

    • @psychedsage4990
      @psychedsage4990 Місяць тому +1

      veera Tamilargal-nu veliye poi sollathinge, oombi tamilargal nu sollunge athaan correct.

  • @harisrinivas.s8798
    @harisrinivas.s8798 Місяць тому +11

    Ambani avan pangukku onnu pannitan, neenga unga pangukku onnu pannunga da... Innu ethana list waiting la iruko 😢😢😢

    • @arunkris7299
      @arunkris7299 Місяць тому

      Ambani private bit ethu govt tharkuri mari pesatha

  • @gopigopi7878
    @gopigopi7878 Місяць тому +9

    Ama kuduchudu sethavanukku 10 lacham kodutha yeratha seiyum

  • @Ajith1519
    @Ajith1519 Місяць тому +4

    என்ன இருந்தாலும் தயிரியத்தை வியக்கிறேன் 💯❤

  • @mds6750
    @mds6750 Місяць тому +2

    Shock for TN ppl who's watching Indian 2

  • @anandr8736
    @anandr8736 Місяць тому +2

    Miss u vivek sir.. happy to see him in indian2

  • @whitegoast3907
    @whitegoast3907 Місяць тому +4

    6:20 super edit 😂😊

  • @guganesh4870
    @guganesh4870 Місяць тому +1

    In ending, actor vivek message is must follow by all people.

  • @musicmetalmartialmotor
    @musicmetalmartialmotor Місяць тому

    Chinna kalaivaanar vivek sir ending..super o super.. TT admin vaazhga..un naamam valarga..ungal kalaisevai thodarga deivame!!🎉🎉🎉

  • @Muruga104
    @Muruga104 Місяць тому +2

    விவசாயத்தை தவிர மீதமுள்ள அனைத்து துறைகளுக்கும் இலவச மின்சாரம் ரத்து செய்தால் மின்கட்டண உயர்வு தேவை இருக்காது

  • @user-fq4rl7ur9p
    @user-fq4rl7ur9p Місяць тому

    இண்டஸ்ட்ரி eb cost &டிமாண்ட் rs per kva
    தமிழ்நாடு - rs -7.75/rs-579
    Andra -rs-6.37/482
    Kerala -rs-6.9/347
    Rajasthan -rs -6.30/277
    Punjab -6.46/269
    குஜராத் -4.5/480
    TN
    Own Solar production industry only run well. Tneb நம்பி இருக்குற industry not run properly வேதனை..

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 Місяць тому +5

    End la touching sema... Sir nenga admk va ??

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Місяць тому

      என்னாது கிராமப்புற குடிசை வீட்டிற்க்கு 9.80 பைசாவா நீ ஒரு பக்கா இரட்டை காரனென்று தெரிகின்றது

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb Місяць тому +1

    முதலமைச்சர் மாத சம்பளம் எவ்வளவு ரூபாய்???

  • @Hell-boyyi
    @Hell-boyyi Місяць тому +1

    Karnataka - Free current for home , 600rs for 18 unit bill for commercial 😅

  • @kandipayenraparthiban8141
    @kandipayenraparthiban8141 Місяць тому +2

    Pora pokka patha cinema business pandravanuga mattum than vazhavey mudium pola nama lam nasama than ponum pola 😢😢

  • @demonking2370
    @demonking2370 Місяць тому +3

    5:32 chidori ⚡⚡⚡

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому +3

    Muslim Christian bjb ulla vanthurum dmkvuku poduvom 😂😂😂

  • @Dk_717
    @Dk_717 Місяць тому +12

    Yaarellaam... Yaarellaamnu start aagura commenta paakavandheenga..??🙋💯😂🤣

  • @Ashok-ef1hh
    @Ashok-ef1hh Місяць тому +6

    Enna da inum ala kanom nu pathan😅😅

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk Місяць тому +3

    Oru vikku mandaiyan poratam pannunan enga ponanu therila

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 29 днів тому +1

    திராவிட மாடல் 40/40 😢 அருமை😑

  • @karthikarvindcs
    @karthikarvindcs Місяць тому +1

    Tamilans will still vote for DMK

  • @devisaba2480
    @devisaba2480 Місяць тому

    People voted for them, now look what happened 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @xbedits874
    @xbedits874 Місяць тому +2

    Inimey solar panel tha vanganum pola

  • @ganesann2033
    @ganesann2033 Місяць тому +2

    Troll vara vara ultimate bro 😅😅😅😅😅

  • @sudhakarsaravanan8762
    @sudhakarsaravanan8762 Місяць тому

    Bro make an awareness video on Jio/Airtel tariff increase also. one shot Rs 50 increase on every recharge. Nobody questions big players. The middle class always suffers.

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Місяць тому

    இந்த விலைவாசி உயர்வை எப்படி எதிர்கொள்வது என சாமானியன் சிந்தித்து செயல்படவேண்டும் 😅😅😅

  • @srinivasanvelayudam8465
    @srinivasanvelayudam8465 Місяць тому

    எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் ரேட் எல்லாம் ஏத்துறாங்க மக்களெல்லாம் சாகட்டும் எல்லாரையும்

  • @kamalakannanskamal8006
    @kamalakannanskamal8006 Місяць тому +2

    Election munnadi increase panrathu election apram yen increase panninga election mudincha apram velaya katitu pathingala kodumai😢

  • @jeevasarja3123
    @jeevasarja3123 Місяць тому +1

    1000 rs summa tarla aduku vechan paaru Aappu

  • @ligarrajesh
    @ligarrajesh Місяць тому

    DMK is always about increasing EB price.

  • @jeevasarja3123
    @jeevasarja3123 Місяць тому +1

    I'm karnataka
    Inga 200 unit free nga but
    Namma ooru Tamilnadu edha noki payanama povudhu nu terila

  • @tenttheater6128
    @tenttheater6128 Місяць тому

    அதுசரி கேஸ் விலை பெட்ரோல் டீசல் விலை உயரும் போது எல்லோரும் நவதுவாரத்தை அடைத்துக் கொண்டு இருந்தார்கள் போல 😂😂😂

  • @madhousenetwork
    @madhousenetwork Місяць тому +1

    enna bro... 2021 la pota meme kum ippo irukka meme kum ivlo vidhyaasam

  • @brindhashekar1839
    @brindhashekar1839 Місяць тому

    In Karnataka we are paying a lot.. actually TN is far better .. lucky you guys ..

  • @RamKumar-vt2bl
    @RamKumar-vt2bl Місяць тому

    எங்களுடைய வருமானம் ( சம்பளம்) தவிர மற்ற எல்லாம் உயருது.... 😢😢😢😢😢

  • @sainikhilratakonda5455
    @sainikhilratakonda5455 Місяць тому +4

    Dravidism dravida model "I don't care" Mental pasaga😂😂😂

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 Місяць тому +1

    Saga I've 2 comments...
    1. Salary yetha sonna ivanga government employees salary ah yeththi vittidranga
    2. Eri shakthiya michcha padutha soldringa... Video paathalum eri shakthi veenagum, vittruvoma???
    Aprom andha auto va thallippingala??

  • @cbalaji83
    @cbalaji83 Місяць тому +1

    This is not minsara kattanam uyarvu but minsara kattanam thirutham.

  • @yogesyoges2143
    @yogesyoges2143 Місяць тому +2

    Va ya va ya Today Treading 😔😭😞😞😞😞

  • @mohamedasharudeen
    @mohamedasharudeen 12 днів тому

    திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக படுதோல்வி அடையும்

  • @dreamerboy1670
    @dreamerboy1670 Місяць тому +1

    Ithu ena da apartment holders ku 40paise unit ku... rural area la iruka kudisai vaasigaluku 45paise ena da unga koondhal nyayam ithelam...

  • @Glittersky88
    @Glittersky88 Місяць тому

    Peak corruption all tax money going to their personal account and now electricity bill increasing.

  • @Aruvichannel6878
    @Aruvichannel6878 21 день тому

    Current bill kuda paravala school fees lam maximum ethi vachi irkanunga😢

  • @karthickraj7444
    @karthickraj7444 Місяць тому +4

    Dmk:neenga ketta vidiyal...

  • @svstravelvlogs
    @svstravelvlogs Місяць тому

    1000 rs and free bus ithu pothum makkalukku .😂😂

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 Місяць тому +2

    Dravida model la ithala satharanamappa

  • @arunbalaji3309
    @arunbalaji3309 Місяць тому +1

    Pls vote for DMK💦

  • @animationinworld7
    @animationinworld7 Місяць тому +1

    Yeen itha election munnadi pandrathu😂

  • @aishuannamalai4184
    @aishuannamalai4184 Місяць тому +1

    Ellam ethunga but salary mattum evanum ethamatanga 😏

  • @ernestisac296
    @ernestisac296 Місяць тому +1

    மின் திருட்டை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா

  • @kottamani735
    @kottamani735 Місяць тому

    கையடிக்க பாத்ரூம் போயிட்டு கையடிக்காம வீடியோ பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 Місяць тому +1

    இதலாம் பத்தாது இன்னும் எல்லாத்துலயும் விலை அதிகமாக ஏத்த வேண்டும் அப்போது தான் தமிழ்நாடும் தமிழ் மக்களும் ஒருவாய் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கனும் மீண்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும்😂😂😂

  • @Agni-ex4zr
    @Agni-ex4zr Місяць тому +2

    WAIT FOR 2026.TVK

  • @tsandosh7144
    @tsandosh7144 Місяць тому

    I am from pondicherry already here very high when compared to Tamil nadu

  • @dhineshraja6027
    @dhineshraja6027 Місяць тому

    Already meter box la iruka unit aa edukama istathuku onna eduthutu poi ista bundaiku bill pottu ...atha complaint panna athuku response pannama irukanga ithula intha karumam veraiyaaa

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar Місяць тому

    Dmk and admk ku vote potingala ipa anubavinga TN makkale

  • @judeanthony9323
    @judeanthony9323 Місяць тому

    DMK vin nallatchi thodarattum ❤ Karunanidhi kudumbathin adimai NAIGAL tamilnadu makkal ❤.. yennayum serthu taan.. aduthe mudhalvar enggal annan UDHAINIDHI STALIN AVARGAL ❤

  • @dhanasekaran613
    @dhanasekaran613 Місяць тому +1

    Miising Nikola Tesla 😢

  • @eesakarizma
    @eesakarizma Місяць тому

    Evlo price increase + tax aanalum kattanum.... Illana... Setthu poidanum...

  • @KarthickRaja-18
    @KarthickRaja-18 Місяць тому

    Vethu vaduga + electricity bill athu illama intha house owners avanga vethu electricity bill la namba thalai la kathranga. Phone bill increase pannithanga. Intha state vethuthu vera state or vera country pokalama nu irruku. Oru oru nalum a votu pothan irruku.

  • @k.muthukrishnan95
    @k.muthukrishnan95 Місяць тому

    Koodiya seekiram
    2 million subscribers varuvanga🎉

  • @subramaniank5876
    @subramaniank5876 Місяць тому

    Last super ❤🙏😊😅

  • @muralimuni735
    @muralimuni735 Місяць тому

    அப்படி விலை ஏற்ற வேண்டும் என்றால் நீங்கள் வேறு மாநிலத்திற்கு விற்கும் மின்சாரத்தை விலை ஏற்றி விற்கலாம்.....இவனும் கர்நாடக காரன் தானே அது தான் தமிழ்நாட்டில் விலை ஏற்றி விற்கிரான் போல.....