Це відео не доступне.
Перепрошуємо.

Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2023
  • #insurance #terminsurance #economictimes #economictimestamil #ettamil
    Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    Economic times Tamil UA-cam channel Link
    / @ettamil
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 205

  • @letslearnrise7348
    @letslearnrise7348 Рік тому +3

    எனது பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி.

  • @asokanp948
    @asokanp948 2 місяці тому +1

    மிக பையன்னுல்ல தகவல். அருமை. வாழ்கை நமது குடும்பம் அனைவருக்கும் இன்சூரன்ஸ் அவசியம்.

  • @preethiacf0907
    @preethiacf0907 4 місяці тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @varunvb6087
    @varunvb6087 11 місяців тому +1

    Beautiful explained about the insurance and the question raised also good bro. Thanks for sharing

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n 8 місяців тому +2

    Romba nandri sir romba details sonninga

  • @dinakaran9414
    @dinakaran9414 Місяць тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @baeganbow3711
    @baeganbow3711 Рік тому +1

    USEFUL INFORMATION THANKS

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Місяць тому +2

    Anchor is asking good question.

  • @abiramidurai9753
    @abiramidurai9753 5 місяців тому

    This session is very useful and sir you explain very well thank you sir.

  • @1989shanu
    @1989shanu 5 місяців тому +1

    One of the most informative video. Thanks

  • @ganeshkumarvasudevan5758
    @ganeshkumarvasudevan5758 6 місяців тому +1

    Lots of doubts got cleared. Thank you sir

  • @praveensaml
    @praveensaml 7 місяців тому +3

    explained very well....

  • @santhoshsairam
    @santhoshsairam Рік тому +5

    Kindly Upload Awarness of Vehicle Insurance in detail...

  • @nagarajk6706
    @nagarajk6706 8 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவலாக

  • @SasiKumar-zx8dy
    @SasiKumar-zx8dy Рік тому +1

    Thank you sir ❤

  • @tamizhfamilyman
    @tamizhfamilyman Рік тому

    Thank you sir.

  • @megalavijay5011
    @megalavijay5011 Рік тому +1

    Indha sir migavum vilakamaka sonnar ....Indha sir phone number koduthaal romba naala irukum ...please share pannuga sir ...I want to term insurance more details thank you

  • @thanukarthick
    @thanukarthick Рік тому

    Good one

  • @KarthiKeyan-di1dv
    @KarthiKeyan-di1dv День тому

    well explained sir

  • @balas.p.4745
    @balas.p.4745 25 днів тому

    Very informative

  • @bosekaran6553
    @bosekaran6553 Рік тому

    Nice

  • @ManojKumar-fm4ds
    @ManojKumar-fm4ds 6 місяців тому

    Sir policy edutha day la irruthu ye police strat agidum ah illa ah 3 years 1 years complete agi irrutha than ah cover agum nu etha chum irruka ah

  • @munivel2538
    @munivel2538 6 місяців тому +3

    One wrd la sollanum na sethu pona kasu varum 💪

  • @aravindkarthi9590
    @aravindkarthi9590 Рік тому +3

    need more information about insurance act section 45 & married women protection.
    knowing about this js very important before taking the term insurance

  • @satheeshkumars109
    @satheeshkumars109 4 місяці тому

    Can we change nominee in term life insurance after 5 years we paid the premium

  • @sumethasridhana3484
    @sumethasridhana3484 Місяць тому

    Can I change nominee in term insurance or add 1 more nominee in the future?

  • @user-zd7ch5bt5b
    @user-zd7ch5bt5b 3 місяці тому

    Canara HSBC life insurance video podunga

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n 8 місяців тому +1

    Nandri sir

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Рік тому +2

    Interview panravar...... super ❤❤❤❤❤❤

  • @rajeshs8846
    @rajeshs8846 10 місяців тому

    Can we give siblings name as nominee?

  • @ManojKumar-fm4ds
    @ManojKumar-fm4ds 6 місяців тому

    Nominee namma ah blood relative la ah yarachum mattum tha mentioned panna mudiyum ah illa ah friend name kuda ah poda lam ah

  • @siduk5189
    @siduk5189 2 місяці тому

    Only government employee,business man. can take it? Others,cannot?

  • @Babubabu-1998
    @Babubabu-1998 9 місяців тому

    Best term insurance company

  • @user-yz3nc1ob2l
    @user-yz3nc1ob2l 8 місяців тому

    Naan painting work pandre day veger tha naan panna mudiuma

  • @siduk5189
    @siduk5189 2 місяці тому

    Normal man take. Can take labore man insurance.

  • @NatarajAjay
    @NatarajAjay 19 днів тому

    Sir my age is 37 my income is 5lakh 19:03 per year which insurance policy suitable for me

  • @velus696
    @velus696 21 день тому

    no income wife, what is the possible to take term insurance

  • @velus696
    @velus696 21 день тому

    Survivor benefits after term insurance period is over

  • @vijayramesh9692
    @vijayramesh9692 Місяць тому

    52 வயதில் டேம் இன்சூரன்ஸ் எவ்வளவு வருடத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டும்.

  • @localguy341
    @localguy341 7 місяців тому

    Sir I have one question .sir said oly 3 years change the policy details if our nominee died in after three years .if option change a Nominee

    • @generskaryem5340
      @generskaryem5340 3 місяці тому

      Yes,you have to inform and get added/changed your nominee by the concerned authorities.

  • @ananthyogu7325
    @ananthyogu7325 Рік тому

    Ethanai paalisi edukkalam sir....

    • @Varadhan95101
      @Varadhan95101 Рік тому

      Your Income Base vachu
      You can take multiple term Insurance

  • @lingeswaranmuthusamy3917
    @lingeswaranmuthusamy3917 Рік тому +2

    I HAVE BEEN HEARD THAT INSURANCE COMPANIES WILL NOT CLAIM TO SUCIDE PLEASE EXPLAIN THAT

  • @priyankam1823
    @priyankam1823 Рік тому +1

    Isuren amount clim ku secction certificate court la vanganuma?

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      If the nominee was not mentioned in the policy means to claim the insurance amount this court legal certificate is needed.

  • @murugana6134
    @murugana6134 Рік тому

    Best term insurance ohh

  • @athiseelan7487
    @athiseelan7487 6 місяців тому

    Saringa sir ana vivasayam seibavar epadi salary vaithu kudupanga.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Місяць тому

      Not related to your job or earning. You can select number of years and amount. Based on that monthly premium varies.

  • @sureshkumar-kv9tm
    @sureshkumar-kv9tm Рік тому +1

    Brother any idea like international term insurance policy company .Zurich insurance company and MetLife company is which one is best company to buy insurance plan from UAE Dubai .

    • @dennishd848
      @dennishd848 Рік тому +1

      Hi Suresh. Have you taken your insurance policy?. I am also looking for a medical insurance in the UAE

    • @sanjulin8812
      @sanjulin8812 Рік тому

      @suresh Kumar...let me know if u are still looking for it..

    • @thirunavukarasu227
      @thirunavukarasu227 Місяць тому

      hi

  • @saisri_explores
    @saisri_explores Рік тому +3

    NRI india la term insurance eduka mudiyuma?

  • @manigandan6209
    @manigandan6209 Рік тому +3

    daily 1000rs online business earning idea video podunga with no investment

  • @kavi1190
    @kavi1190 Рік тому +41

    Term life insurance மற்றும் mutual fund SIP இதை இரண்டும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். ( Ex: ஆண்டுக்கு 10 ஆயிரம் கட்ட insurance எடுத்துக்கொண்டால் அதே அளவிற்கு SIP யிள் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் சென்று ஒரு நல்ல தொகை கிடைக்கும்)

    • @SKS9091
      @SKS9091 Рік тому +2

      Term insurance and MF is entirely different concept

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Рік тому +1

      Term + ulip

    • @shiek1991
      @shiek1991 Рік тому

      Term life + Mutual fund SIP = What is the policy name? Which company is doing. Plz share me details

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Рік тому +2

      @@shiek1991 MAX flexi, TATA AIA Param raksha, HDFC sampoornivesg

    • @Thamima04
      @Thamima04 11 місяців тому +1

      Mutual funds are an investment but Term insurance is a security for uncertainty.
      They both have a huge difference. Please don't mix both.

  • @rajarao2060
    @rajarao2060 11 місяців тому +1

    Sir
    Iam taking. Sunlife union. Bank of India.
    It's safa
    Useful erukuma sir

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Claim settlement ratio va change pannuga, above 97 or 98 erukanum. And still some parameters eruku check panna.

  • @pauldavid.n1829
    @pauldavid.n1829 9 місяців тому

    If the particular company windup means how we can claim after any incident

  • @SKumar-uf8vj
    @SKumar-uf8vj 6 місяців тому

    Sir Term life insurance which company is best.thanks

  • @kamarrajn2103
    @kamarrajn2103 7 днів тому

    அய்யா செத்தா பொண்டாட்டிக்கு கிடைக்கும்.

  • @raniraja9899
    @raniraja9899 3 місяці тому

    Term insurance 5yrs ku premium katitu namaku edhum agalana?andha money ena aagum?nama claim paniklama?ila avlo dana???answer pls

    • @muralifank9643
      @muralifank9643 3 місяці тому +1

      Pure term insurance ku money return kuduka matanga..

  • @sivanathan2184
    @sivanathan2184 Рік тому +2

    If death happens to namine and holder for both ..is it amount will be issued to daughter or son?

    • @bini5348
      @bini5348 Рік тому

      star health insurance la policy eduthavanka accident la eranthu pona avanka childku money kiaikum padipu selavuku

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому +1

      Yes, athuku court la legal heir certificate vanganum, vankuna daughter or son ku kedaikum.

  • @OzoneUmasankar-fb9no
    @OzoneUmasankar-fb9no 9 місяців тому

    Online la. ICICI I mobile app la Term insurance edukkalama????

    • @balambhiga
      @balambhiga 4 місяці тому

      Visit directly bro

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Рік тому +2

    ரிஸ்க் கவர்
    என்பது வருமான இழப்பு மற்றும் வாங்கிய கடனுக்கு என்று அனைத்து அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்

    • @secureyourfinancialfeature1806
      @secureyourfinancialfeature1806 Рік тому

      Yes, that's why we are suggesting taking more cover according to your Liability and commitment.

    • @manudan3601
      @manudan3601 5 місяців тому

      ஆம், வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் பிள்ளைகள் படிப்பிற்கான உத்தேச மதிப்பீடு...இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடுவது தான் சிறந்தது.

  • @saravananmoni2905
    @saravananmoni2905 Рік тому

    iam 10th&ITi 2yers course enaku term insurance edukalam sir

    • @Varadhan95101
      @Varadhan95101 Рік тому +1

      Edukkalaam bro
      Annual Income 5Lakhs and Above for Pure Term
      Annual Income 3 Lakhs for Unit Linked Term Insurance
      Beacuse I take Term for 10+2 Year ITI

  • @broswara3460
    @broswara3460 6 місяців тому

    What if death happens after the term period. Will the nominee get money and what proportion of the money the nominee would get in that case

  • @ramadassmuthukumar5163
    @ramadassmuthukumar5163 Рік тому +3

    Term insurance கு கல்விதகுதி இருக்கிறதா ? 10 class வரை படித்தவர்கள் 1 கோடி insurance எடுக்க தகுதி கிடையாதா ?

  • @rajaganeshraja7635
    @rajaganeshraja7635 10 місяців тому

    எனக்கு வயது 40. 1 கோடி Term insurance எடுக்கவேண்டும். Term insurance எடுத்தபிறகு நான் Suicide பண்ணிகொண்டால் 1 கோடி பணம் கிடைக்குமா அல்லது Suicide பண்ணிகொள்ள கால அவகாசம் உள்ளதா. பதில் கூறவும்

    • @muthurathnap6680
      @muthurathnap6680 8 місяців тому +1

      Neenga 3 yrs premium pay Pani irundha claim panikalam bro because apo unga policy live la irukum

  • @gurumoorthi6408
    @gurumoorthi6408 Рік тому +1

    Term insurance எடுப்பதற்கு IT file பண்ன வேண்டியது மிக அவசியமானதா...?

    • @surendarv8522
      @surendarv8522 Рік тому

      தொழில் செய்பவர்களுக்கு மிகவும் தேவை மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு payslip தேவை

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Business para person ku than IT filling, salaried person ku payslip matum pothum. CTC la eruthu x 30 vara edukalam

  • @nazeermohamed7735
    @nazeermohamed7735 10 місяців тому

    Irda license ennidam iruku 15 years before nan eduthen entha business pannala ippo pannalama sir.

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Yes sir pannalam health insurance advisor ah agalan

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Ungaluku ethana doubt na ena contact pannunga sir

  • @jayakumarathithi
    @jayakumarathithi Рік тому +2

    Bro enaku oru doubt.
    Oru term insurance eduthathuku apram death ayita, antha insurance companyku epdi theriyum, and family indha amount epdi claim pannuvanga?
    Atha konjom sollugaaaaaa

    • @BRS-Saravanan
      @BRS-Saravanan Рік тому

      Visit axis bank max life insurance. Bank oda tyeup panathu..account close panna porapo insurance um claim panidalam bro..

    • @kavi1190
      @kavi1190 Рік тому +1

      For any policy the nominees have to claim the insurance company for payment after the person (insured person) who expired.

    • @WealthyyRabbit
      @WealthyyRabbit Рік тому

      Nominees should be informed like your wife or children so they can file for it.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Місяць тому

      Bank or company will not contact your family. Nominee or family members should contact the company

    • @saravananthangamani7264
      @saravananthangamani7264 23 дні тому

      LIC is best. They given policy Bond. In case anything happened. Family members will be claimed easy way.

  • @SaravananSaravanan-fw2zu
    @SaravananSaravanan-fw2zu Рік тому +2

    சார் டேம் இன்சூரன்ஸ் எடுக்க கல்வி தகுதி வேண்டுமா? என்னோட மாத வருமானம் 55000ஆனா படிப்பு 7thதான் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா

    • @Vickivigneshchml
      @Vickivigneshchml Рік тому

      கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

    • @pk-hc4wx
      @pk-hc4wx Рік тому

      Yes u should complete 10th standard but there is another option

  • @gravebass2189
    @gravebass2189 Рік тому +4

    Sir, is there any insurance company which provides term insurance for obese people
    Most of them are rejected

    • @alpho993
      @alpho993 Рік тому

      If you are below age 35, pure term not possible. Please check
      With Savings+Term. But coverage will be less

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      If you have only obese as the problem means there is a chance to get a insurance. But it is purely depends on insurance company.

  • @sundaramk231
    @sundaramk231 Рік тому +2

    Sir, I wanted to take term insurance for my wife however she is not working. Is it possible

    • @SatishKumar-gg8mn
      @SatishKumar-gg8mn Рік тому +1

      Yes possible housewife plan max 50lakh will get

    • @nandhinisivakumar4664
      @nandhinisivakumar4664 Рік тому

      Yes possible

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Yes, it is possible. Max life insurance is providing insurance for non working women

    • @elamathic6139
      @elamathic6139 9 місяців тому

      But what is the reason for taking ur wife? You must take ur own policy bcz inbetween the policy if u will meet any risk the claim will be automatically going to ur nominee.

  • @ramuchandran6548
    @ramuchandran6548 Рік тому +2

    Sir policy bazzar ல போடலாமா save அ?sir help me.

    • @a.sathish6941
      @a.sathish6941 11 місяців тому

      Not save sir

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Better ethum company ah reach pannuga.

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Ungaluku health insurance theva patta solunga sir na Aditya birla health insurance la work pandren

  • @TheKariever
    @TheKariever Рік тому +4

    வேலை விட்டவர்கள் இந்த term insurance எடுக்க முடியுமா?

    • @kavi1190
      @kavi1190 Рік тому

      No not possible you have to be an earning member whether you have to be a salaried person or Business people.

    • @TheKariever
      @TheKariever Рік тому

      @@kavi1190 thanks🙏

    • @555JJ
      @555JJ Рік тому

      ​@@kavi1190kaasu iruntha edukka mudiyatha?

  • @sudharsonswich
    @sudharsonswich Рік тому +1

    What if when my insurer files bankrupt?

  • @acpacp2525
    @acpacp2525 7 місяців тому

    Drunken driving விபத்து நேரிட்டால் காப்பீடு பெறமுடியுமா

  • @LICRAVI64
    @LICRAVI64 19 днів тому

    no proper as per your income decide your amount.
    Your income is your price all human have some price.

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Рік тому +1

    எனக்கு வயது தற்போது 48முடிந்து விட்டது நான் ஒரு டேம் இன்சூரன்ஸ் எடுக்கமுடியுமா சார் ?

    • @surendarv8522
      @surendarv8522 Рік тому

      முடியும் ஆனால் கட்டும் தொகை அதிகமாக இருக்கும்

    • @vasanthakumar9866
      @vasanthakumar9866 Рік тому

      எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டால் நல்லது

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Hi sir ungaluku health insurance theva patta solunga Naa Aditya birla health insurance la work pandren

  • @DevaPriya-wk2iq
    @DevaPriya-wk2iq 7 місяців тому

    Sir 20 age la insurance podalama

  • @Rj-1407
    @Rj-1407 9 місяців тому

    what happens if the policyholder not dead but policy coverage end? Please explain

    • @Rangaraj0103
      @Rangaraj0103 8 місяців тому +2

      In case of pure term life insurance you will not get the paid premium from the company.

    • @Rj-1407
      @Rj-1407 8 місяців тому +1

      @@Rangaraj0103 Thank you ❤️

    • @balambhiga
      @balambhiga 4 місяці тому

      If you choose Return of Premium option you will get your amount bro. Kattuna amt Kai ku vandhrum

  • @hariprasanth3136
    @hariprasanth3136 Рік тому +3

    Can we change nominee in between

    • @SatishKumar-gg8mn
      @SatishKumar-gg8mn Рік тому

      Yes

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Yes, n number of times you can change the nominee and have multiple nominees with different % to settle

  • @RajKumar-vc3xc
    @RajKumar-vc3xc Рік тому +1

    அய்யா உங்கள் ஃபோன் நம்பர் வேணும் ஐயா

  • @rvk7796
    @rvk7796 5 місяців тому

    If any Term Insurance with return policy is there??

    • @prasaanthsk
      @prasaanthsk 5 місяців тому

      Yes available sir

    • @rvk7796
      @rvk7796 5 місяців тому

      @@prasaanthsk plan name and details

  • @everythinggracemedia3095
    @everythinggracemedia3095 8 місяців тому

    என் அப்பா மரித்துவிட்டார் ஆனால் அவர் இன்சூரன்ஸ் போட்டுள்ளாரா? இல்லையா என்பதை எப்படி அறியலாம் என்னிடம் எதையும் அவர் சொல்லமுடியவில்லை

    • @KannanKs-ABC
      @KannanKs-ABC 4 місяці тому

      நண்பா
      இன்சூரனஸ் போட்டு இருந்தாலும் கிடைக்காது ஏன் கேட்டா ஏதாவது ஒரு இரு மாதம் கட்டாமல் இருந்தால் கிடைக்காது

    • @ravi-oo9sr
      @ravi-oo9sr 4 місяці тому

      இன்சூரன்ஸ் ஆரம்பிக்கும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டும் அண்ணா

    • @KannanKs-ABC
      @KannanKs-ABC 4 місяці тому

      @@ravi-oo9sr நான் 800 ரூபாய் கொடுப்பேன் மாதம்

  • @karthickchandra9540
    @karthickchandra9540 Рік тому

    Yearly 1.5 lakh than earn pandra but Nan eligible ah term insurance ku

    • @evamuthu3195
      @evamuthu3195 Рік тому

      Not eligible

    • @Rengaraj13
      @Rengaraj13 Рік тому +1

      Bro ithu vandhu salaried people only take. Or tax payers applicable. Namala maathiri people ku evanum ithu maathiri thara maatan. Nammaku govt 12 rs 336 ratela bank la tharanga. Athu mattum thaan nammalala eduka mudiyum. Plus bankla atm card vachuiruntha athula oru oru lakhs eligible.

    • @WealthyyRabbit
      @WealthyyRabbit Рік тому

      Yes

  • @shyamala5919
    @shyamala5919 2 місяці тому

    age limit சொல்லுங்க சார்

  • @user-kc5xd8wo7s
    @user-kc5xd8wo7s 7 місяців тому +1

    Which term insurance company is best and which policy is best

  • @kuttipulikuttipuli9076
    @kuttipulikuttipuli9076 Рік тому +6

    ஐயா எனக்கு 51 வயசா ஆகுது நான் இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா என்ன இன்சூரன்ஸ் எடுக்கலாம்

    • @sparthasarathy9359
      @sparthasarathy9359 Рік тому

      Edukkalam sir.but premium adigama irukkum.

    • @sparthasarathy9359
      @sparthasarathy9359 Рік тому

      Edukkalam.neenga ippa term edutha premium adigam.neengagift orgold from icici eduthukkonga

    • @ndcreations4431
      @ndcreations4431 Рік тому

      @@sparthasarathy9359 bro enaku 25 aaguthu naa edhula edukulam and evlo monthly pay pannanum

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Hi sir ungaluku health insurance ethana theva patta solunga na Aditya birla health insurance la work pandren

    • @saraavanan1981
      @saraavanan1981 3 місяці тому

      Send to contact number

  • @nellaivideos5866
    @nellaivideos5866 Рік тому +1

    Any agent details sir

  • @VikkiVigneshkvk
    @VikkiVigneshkvk Рік тому +1

    Sorry to say this Details not fulfilled பதில்கள் ரொம்ப மேலோட்டமாக உள்ளது

    • @sathiyarajf7165
      @sathiyarajf7165 Рік тому

      Polished wordings without any concrete analysis and recommendations ...

  • @murugesanp3315
    @murugesanp3315 Рік тому

    சார் எனக்கு வயது 57 நான் Term Life insurance எடுக்க முடியுமா

  • @thirumalairaja2147
    @thirumalairaja2147 Рік тому

    Vevasayam saiyum naparugu eppadi insurance apply pandrathu

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Hi sir ungaluku health insurance theva patta ena contact pannunga sir

  • @myfriends6921
    @myfriends6921 3 місяці тому

    TREM Insurance EADUKKA ENNA PADICHE IRUKKANUM

  • @balajiramachandran6375
    @balajiramachandran6375 7 місяців тому

    Team life insurance house wife yedukka mudiyama

    • @pjai8759
      @pjai8759 6 місяців тому

      எதுக்கு சம்பாரிகுற ஆள் தான் எடுக்க முடியும் ... ஹவுஸ் wife க்கு தேவை இல்லை

  • @Rajsangeethas
    @Rajsangeethas Рік тому

    Sir ammaukku kensar irukku eppa insurance pannalama sir age 53 akuthu sir

    • @rajkumarredwingz
      @rajkumarredwingz 11 місяців тому

      Physical or medical problem erukum bothu insurance apply pannalum medical test find panni reject panniduvanga. Neega medical problem hide panni eduthalum, claim panna porapa kandi pudicha total ah reject panniduvanga so amount kedaikathu.

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 місяців тому

      Yes sir pannalam 50% chance iruku unga medical report la mail panni approve kodutha policy tharuvanga sir ungaluku ethana doubt na solunga Naa Aditya birla health insurance la work pandren

    • @sathishKumar-oo1iq
      @sathishKumar-oo1iq 2 місяці тому

      Eadukkalam sir but premium romba aadhigama irukkum due to cancer and high age

  • @navithbasha6746
    @navithbasha6746 Рік тому +1

    After death how to process sir

    • @pk-hc4wx
      @pk-hc4wx Рік тому

      Nominee will claim

    • @pk-hc4wx
      @pk-hc4wx Рік тому

      Ungaloda family la like unga wife or son or daughter poitu nenga. Enth insurance company la term insurance vachrukiglo anga poi claim panlam

  • @minionuxor9843
    @minionuxor9843 Рік тому

    Enkidda shiram life insurence policy irukku ...2 yr pay pannirukken ....per year 15500/-
    31000 pay panniruken ...enakku intha policy continue panna mudiyala itha close panna sonna close panni thara matranga ..epdi ennoda amount a nan vankurathu anyone help me ??

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 7 днів тому

    Bank automatically shall ask in Home loan cases to take Insurance Policy to cover min the loan amount. Can the P.Holder get refund of paid premium on failure to pay premium after 2 or 5 years? Any hidden tricks are there in insurance policy schemes. Why 100 conditions for each Table of policies (in unclear terms )are printed on the policy . Why Agents for the commissions try to influence the people to take Policy by giving misleading or false information. Why Insurance Companies are charging Interest as NBFC on delay payment. What happen to the lapsed policies and who is benefitting here? Why is the low return? In the name of the risk / treat of life why looting money. What is the average mortality age in India now. A person who makes investment in gold , land or good shares for the same premium amount for 10-20 years continously, can reap a good fortune in deed. Your content is nothing but a promotional ad.

  • @pathmam2674
    @pathmam2674 Рік тому

    Sir your phone number kedaikkuma