யார் இந்த ஐராவதம் மஹாதேவன்..? | Iravatham Mahadevan | Epigraphy

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #IravathamMahadevan #Epigraphy #IndusValleyCivilization
    யார் இந்த ஐராவதம் மஹாதேவன்..? | Iravatham Mahadevan | Epigraphy

КОМЕНТАРІ • 28

  • @rameshkavin7432
    @rameshkavin7432 5 років тому +11

    I proudly to be a Mahadevan sir student

    • @srisakthiks8727
      @srisakthiks8727 3 роки тому +1

      Really 😍😍😍😍

    • @bhuva415
      @bhuva415 Місяць тому

      Archaeologist ha bro ?

    • @rameshkavin7432
      @rameshkavin7432 Місяць тому

      @@bhuva415 ama bro

    • @Infodirt_
      @Infodirt_ Місяць тому

      ​@@rameshkavin7432 inum indus civilisation dravidian civilization yen bro innum prove panna mudiyala

  • @house4sale77
    @house4sale77 5 років тому +12

    It is a great loss to Tamils in the world. Thank you your contribution to Tamil.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 5 років тому +5

    ஒரு அற்புதமான ஆய்வாளர். நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

  • @blacktamil9061
    @blacktamil9061 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +16

    அய்யா ...நீங்கள் எங்கள் நெஞ்சங்களில்...தமிழ் கூறும் நல்லுலகில். ..ஆராய்ச்சி சாதனை தூண்களாக என்றும் நிலைத்து நிற்பீர்கள் என்பது உறுதி...!
    ஆனால் நீங்கள்
    தமிழர் நாகரீகம் என்று சொல்ல வந்ததை மாற்ற வைத்தது....
    திராவிடம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது...!
    சிந்து வெளி காலத்தில்.... தமிழைத் தவிர இந்த திராவிடம் என்பது இல்லவே இல்லையே...!

  • @gowthamkumar7630
    @gowthamkumar7630 5 років тому +10

    இவரை பற்றி கட்டாயம் பாட நூல்க லில் வர வேண்டும்

  • @kalaiselvan9099
    @kalaiselvan9099 5 років тому +6

    Who's dravidan... who's dravidan language.. Pls reply me.... Tamil prami eluthukkal & tamil mannargal ndu soldringa so pls reply me the first question

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 роки тому +3

    ஐராவதம் மகாதேவன், தமிழகத்தின் மிகச் சிறந்த வரலாற்று ஆராய்ச்சி யாளர்.
    இவர் இறந்து விட்டாரா?
    நிச்சயமாக தமிழக, இந்தியா வரலாற்று துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

  • @padmanabhansrinivasan1526
    @padmanabhansrinivasan1526 5 років тому +3

    In this video why the background music volume is kept high..It would have been good if there is no background music or if it is kept at a low decibal

  • @ramalingamohant3422
    @ramalingamohant3422 2 роки тому +2

    திராவிட நாகரிகம் இல்லை தமிழர் நாகரிகம் தமிழர் நாகரிகம் தமிழர் நாகரிகம்.

  • @abilashchannel2447
    @abilashchannel2447 2 роки тому +1

    இவர் எப்போது சமாதி அடைந்தார்

  • @dusskysoul1522
    @dusskysoul1522 2 роки тому +1

    His parents name?

  • @mahiramvevo
    @mahiramvevo 5 років тому +5

    dravidam ila tamil culture and mozhi

  • @bhuva415
    @bhuva415 Місяць тому

    புகழுர் இல்லை புகளூர்

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 5 років тому +5

    ஐயா தமிழ் நாகரிகம் என்று சோல்லுங்கள் திராவிடம் என்று கூறாதீர்கள் . இனத்தை காப்பற்றுங்கள்.

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 4 роки тому +4

    திராவிடம் இல்லை தமிழர்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +2

      இரண்டும் ஒரே பொருள் தான்

    • @ELP1791
      @ELP1791 Рік тому +1

      @@bhuvaneswariharibabu5656 திராவிடம் தமிழ் மொழியை குறிப்பதல்ல, தமிழர்கள் தங்களை திராவிடர் என்று அழைத்து கொண்டதில்லை மேலும் எவ்வித பண்டைய தமிழ் இலக்கியங்களில் தமிழர்கள் தங்களை அழைத்துக் கொண்டதில்லை , இச்சொல் தென்னிந்திய பிராமணர்களை குறிக்கும் சொல் ஆகும். பிற மொழியாளர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை , மொழியியல் துறையில் ( Linguistics) மட்டும் தென்னிந்திய மொழிகளின் கூட்டமைப்பை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது .

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +1

      @@ELP1791 திரை என்ற வேர்ச் சொல் தான் தமிழர்
      திராவிடர் மூலமாகும்
      திரை + அமிழ் = திரைமிழ்
      = திரமிழ் = திமிழ் = தமிழ்
      (2) திரை + இடர் = திரையிடர்
      = திரைவிடர் = திரவிடர்
      = திராவிடர்

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      @@bhuvaneswariharibabu5656
      நீங்கள் கூறுவது போல் பல வகையான விளக்கங்களை திராவிட கும்பல் முதல் இந்துத்துவ இயக்கங்கள் வரை விதம் விதமாக சொற்களை பதம் பிரித்து கூறுகின்றனர் , இவையெல்லாம் திராவிடம் என்ற கருத்தியல் தங்களைதான் குறிக்கிறது என்று குறிக்க பயன்படும் அகவய விளக்கங்களே (Subjective Interpretation) தவிர வேறு அல்ல , மேலும் இது ஒரு தமிழ் சொல் அல்ல , தமிழர்கள் தங்களை குறிக்க எடுத்து கொண்ட சொல் அல்ல , உண்மை என்னவெனில் பிராகிருத மொழியில் தமிழ் மொழியை தமிலா , தமிடா என்று கூறுவர் ,(Damela", "Dameda", "Dhamila" and "Damila" ) , இந்த சொல் தமிழா (Tamila) சொல்லிலிருந்து பரிணமித்தது , வட மொழி பாரம்பரியத்தில் தென்னிந்தியாவை புவியியல் ரீதியாக திராவிட என்ற சொல்லை பயன்படுத்துவர் , இது குறிப்பாக தென்னிந்திய பிராமணர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது ,இற்றையளவிலும் ஆந்திராவில் திராவிடலு , திராவிட பிராமணர்கள் என்ற பிரிவே உள்ளனர் , தமிழர்கள் தங்களின் நிலப்பகுதி , இனம் ,மொழி குறிக்க திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை ,
      நாம் இங்கிலிஷ்காரன் , இங்கிலிஷ் போன்றவற்றை , ஆங்கிலேயன் , ஆங்கிலேயர் என்று அழைக்கிறோம் ,அதற்காக இங்கிலிஷ்காரர்கள் தங்களை தமிழர் அழைப்பது போல் தங்கள் மொழியை ஆங்கிலம் , தங்கள் இனத்தை ஆங்கிலேயர்கள் என அழைத்துக்கொள்ளவதில்லை.
      தற்பொழுது மொழியியல் துறையில் மட்டுமே தென்னிந்திய மொழி குடும்பங்களை கூறிக்க மட்டுமே திராவிட என்று சொல் பயன்படுத்தப்படுகிறது.
      தமிழகத்தை 13ஆம் நூற்றாண்டு முதல் ஆண்ட பிற மொழியாளர்கள் ,ஜனநாயக காலத்தில் தமிழகத்தை ஆள , திராவிடம் என்ற கருத்தியலை திட்டமிட்டே தமிழகத்தில் பயன்படுத்தி , தமிழரை திராவிடர் என்ற கருத்தியலில் உள்ளீழுத்து , தமிழர்களை ஆள்வதற்கு பயன்படுத்தபடுகிறது , இந்த காரணத்திற்காகவே இந்த திராவிடம் என்ற கருத்தியலை எதிர்ப்பது தமிழினத்தின் அடிப்படை கடமையாகும் .