Car Stepney wheel Changing Live - தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2020
  • நாம் பயணம் செல்லும் வாகனம் பஞ்சர் ஆகி விட்டால் அதற்கு ஸ்டெப்னி அல்லது ஸ்பேர் வீல் என்று சொல்லக்கூடிய டயரை மாற்றும் சரியான நடைமுறை என்ன என்பதை விளக்கும் காணொளி
    #cartyrechange #tyrepunctureprank #tyremaking
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 884

  • @nowsathali7052
    @nowsathali7052 3 роки тому +67

    இது வெறும் காணொளி மட்டுமல்ல இது அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வும்கூட அருமை சகோ

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Рік тому +10

    கார் மேக்கனிசத்தில் எங்களைப் பயிற்றுவித்ததற்கு நன்றி, மேலும் பல தகவல்களைத் தரும் வீடியோவைத் தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா...🙏🏽

  • @ashokangoodblesyou102
    @ashokangoodblesyou102 3 роки тому +39

    சார் மிகவும் பயனுள்ள தகவல் எளிதில் புரிந்து கொள்ளும்படி நன்றி .. நன்றி..🙏

  • @Hashiniramu5560
    @Hashiniramu5560 3 роки тому +37

    தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 Рік тому +6

    உங்களுடைய பதிவு எனக்கு மட்டுமல்ல என் மகனுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.... ஒரு காரை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு பகிர முடியாது.... வாழ்த்துக்கள்👏👏....வாழ்க வளமுடன்.....💯

  • @saravanavigneshrajendran3797
    @saravanavigneshrajendran3797 3 роки тому +15

    Explanation is Clear as Crystal.. Thank you, Bro😊

  • @rajkumars143
    @rajkumars143 Рік тому +3

    நான் பலமுறை பஞ்சர் போட்டுள்ளேன் ஆனால் இது போல் முறையாக போட்டது கிடையாது நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽,

  • @ranjithkumarmuruganthamran8835

    உங்களுடைய வீடியோவை பார்த்தாலே காரில் தெரியாததை தெரிந்து கொள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது.. ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏

  • @futureias2596
    @futureias2596 Рік тому +4

    தேவையின் போது கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்கள் அறிவுரைகள் செம்மையான ஒன்று .. பலரின் பயனும் அடங்கும்.. நன்றி அண்ணா..❤️

  • @shahulismail5874
    @shahulismail5874 Рік тому +1

    உங்கள் அருமையான விளக்கத்திற்கு முதலில் தலை வணங்குகிறேன். காரின் சக்கரத்திலிருந்து பஞ்சரான டயரை அகற்றிவிட்டு மற்றொரு டயரை சரியான முறையில் சக்கரத்தில் பொருத்துவதற்கான சரியான முறையைப் பற்றிய உங்கள் அறிவுறுத்தல்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் அறிவுறுத்தல்களிலிருந்து சரியான செயல்முறையை நான் கற்றுக்கொண்டேன், இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயனுள்ள tips பரப்புவதற்கு அதிக சிரமங்களை எடுத்து நேரத்தை செலவிட்டதற்கு மிக்க நன்றி.

  • @kannanak2394
    @kannanak2394 3 роки тому +2

    Bro
    நான் மிகவும் ஏதிர் பார்த்த வீடியோ..நன்றி

  • @creativething998
    @creativething998 Рік тому +1

    அண்ணா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அருமை நான் இப்போது தான் கார் டைவிங் ஸ்கூல் போய் கொண்டு இருக்கிறேன் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Рік тому

    மிகவும் உபயோகமான அத்தியாவசியமான தகவல் 👍👍👍நன்றி . பயம் குறையும்.

  • @isaisaralvijay
    @isaisaralvijay 2 роки тому +2

    சூப்பர் அண்ணா... தெளிவான விளக்கம்.... மிக்க நன்றி அண்ணா.. உங்கள் பணி மேலும் தொடரட்டும்.... 👌👌👌👌🙏🙏🙏

    • @venkatesanr863
      @venkatesanr863 Рік тому +1

      அண்ணா வணக்கம் உங்களுடைய வழிகாட்டுதலும் அருமையான தகவலும் எங்களுக்கு தெளிவாக புரிந்தது அதை பயன்படுத்தி நான் சிரமத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டேன் நன்றிகள் அண்ணா உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @anuradharangarajan3603
    @anuradharangarajan3603 2 роки тому +1

    மிகவும் அருமையாக புரியும் படி சொல்கிறீர்கள்..என்னிடம் amt கார் இருக்கு...

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 3 роки тому +1

    நான் 8 வருடமா சவுதியில் House drive vara வேலை செய்கிறேன் இதுவரை எனக்கு டயர் கலட்டி மாட்டதெறியாது... அருமையான விளக்கம் நன்றி.

  • @ArunKumar-sv9on
    @ArunKumar-sv9on 3 роки тому +5

    Many times I changed my car Tyre improperly but now I knows the correct procedure. Thank u Rajesh sir. It will be useful for everyone

  • @rajkr261982
    @rajkr261982 Рік тому +1

    Super bro after 10 yrs i am learning this. Thank you

  • @thanusanthanakrishnan299
    @thanusanthanakrishnan299 3 роки тому

    மிகவும் நன்றாக இருந்தது எளிமையாக இருந்தது நான் hydunai i10 கார் வைத்திருக்கிறேன் திருநெல்வேலி

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому

      நன்றி 🙏 மேலும் எனது சேனலை subscribe செய்ய மறக்காதீர்கள்.

  • @manivasagamm2779
    @manivasagamm2779 Рік тому +2

    மிகவும் அருமை மிகவும் எளிமை பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому

      👍👍👍 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @gokulakannanh2158
    @gokulakannanh2158 3 роки тому +5

    Super Sir, It's quite useful, last time after Jaky I started loosening boldnut it was difficult, now I learned , 👏👏👏

  • @gujilira3901
    @gujilira3901 2 роки тому +1

    ஆசிரியருக்கு நன்றி உங்களுக்கு
    எங்கள் வாழ்த்து கள்.

  • @DineshKumar-mf9cz
    @DineshKumar-mf9cz Рік тому +1

    இவ்வளவு அழகான தெளிவான வீடியோ யாரும் இதுவரைக்கும் போட்டதில்லை சூப்பர்

  • @tilessekar.90shits
    @tilessekar.90shits Рік тому

    நான் வந்து இப்பதான் நானோ வண்டி வாங்கி இருக்கேன் அப்புறம் அதுல வந்து எனக்கு ஒண்ணுமே தெரியாது இப்போ உங்க அறிவுரையாள எனக்கு வந்து நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு... நன்றிங்க நண்பரே 👍👍🙏🤝

  • @karunanidhimuthusamy6277
    @karunanidhimuthusamy6277 Рік тому +1

    மிக அருமையாக டயா் மற்றுவது பற்றி கூறியதற்க்கு நன்றி

  • @bharathb4803
    @bharathb4803 Рік тому +5

    Every car owner should be aware of this.
    You have done an very awesome video.
    Thank you so much!! 🤞🙏

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 3 роки тому

    அருமை தல நான் இப்போதுதான் i20 வாங்கியுள்ளேன் எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்த்துகள்

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 роки тому +3

    Excellent class for changing the wheel. I learnt a new lesson. Thank you teacher

  • @22ram03
    @22ram03 Рік тому +2

    Mr Rajesh, really I m proud of you..your every information & tips are very useful..Best wishes for your continued service. 👍

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 роки тому +2

    அய்யா மிக மிக தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினீர்கள்.
    இனி நானே என் கார் டயரை மாற்ற முடியும் என்று நம்பிக்கை வந்தது.
    மிக்க நன்றி.
    10 விதிமுறைகள் super !!!
    P.Kaliannan

  • @rajendran315
    @rajendran315 Рік тому

    Rules படி சொல்லித்தருவது மிகச்சிறப்பு சார் வாழ்க உங்கள் பணி.....நன்றி சார்

  • @duraipandian9263
    @duraipandian9263 Рік тому +2

    உங்கள் செய்முறை மிக மிக அழகு

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 Рік тому

    ரொம்ப நன்றி நண்பரே நான் ஒரு ஆக்டிங் டிரைவர் எனக்கு நிறைய விஷயம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். ஒரு டைம் நான் ஊட்டியில் டிரைவிங் பண்ணும்போது கார் பஞ்சர் ஆயிடுச்சு உங்க வீடியோ பார்த்து ஸ்டெப்னி மாத்திட்டு சேப்பா கோயம்புத்தூர் வந்து சேர்ந்தேன் தேங்க்யூ நண்பா 💯🙏🌹🙏👍

  • @buruhan1652
    @buruhan1652 Рік тому +1

    சகோதரா.... உங்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் சமூக விழிப்புணர்வு பணி...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому

      மிக்க நன்றி 🤝🤝🤝 👍👍👍 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @saravanans5251
    @saravanans5251 3 роки тому +1

    உங்க ஒவ்வொரு வீடியோ அற்புதமான வீடியோஸ் bro, very usefull tips thanks bro.

  • @syedahamed3724
    @syedahamed3724 2 роки тому +1

    பயனுள்ள எளிதாக புரியும் பதிவு.

  • @francismeyyappa3720
    @francismeyyappa3720 Рік тому

    மிகவும் சிறப்பான ஆலோசனன கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @tamilgurusamy7903
    @tamilgurusamy7903 Рік тому

    மிகவும் அருமை அண்ணா 👌🏻👌🏻👌🏻💐💐💐 மிக்க நன்றி தங்கள் சேவைக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuththana7951
    @bhuththana7951 3 роки тому

    செய்முறை விளக்கம் (படிப்படியாக)செய்து காட்டியது மிக அருமை .

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому +1

    அருமை. தெரிந்த தகவல் தான் , ஆனாலும் துல்லியமான நுணுக்கங்களை தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.🙏
    ஒருமுறை நான் ஆற்றுப்படுகையில் காரை ஓட்டிச் சென்ற போது எங்களது wheel cap கழன்று விட்டது. அதனால் நான் wheel cap க்கு tag போட்டுள்ளேன். 🙄

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 Рік тому +3

    Sir, you are great as you constantly expose the work you know to others
    with procedural actual demo and also
    Inspire others by doing good job, inturn
    to society. Thank you very much!

  • @SelvaKumar-cm9bt
    @SelvaKumar-cm9bt Рік тому +1

    I am really happy to see all your uploaded videos are useful to everyone,you teach the way is very simple to understand brother, thank you so much ❤️👌👍

  • @gopinathr3725
    @gopinathr3725 3 роки тому +10

    Unga ucharippu sirappa irukai sago👍

  • @tanjaidina
    @tanjaidina Рік тому

    அருமையான பதிவு. மிக தெளிவான செயல்முறை. வாழ்த்துக்கள் சகோ...

  • @sundaresanmenon840
    @sundaresanmenon840 Рік тому

    Watched your video for the first time very informative and useful for beginners by making them confident to change the tyre by procedure.

  • @SathishD2023
    @SathishD2023 Рік тому +4

    Very useful information thanks Rajesh, i think you can one more point about the tyre pressure for the replaced wheels.👍👌

  • @palchamy.p
    @palchamy.p 2 роки тому +1

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார் 🙏🙏

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому +1

    Wonderful practical explanation. Useful for many persons. Tanq.

  • @venkatakrishnanv9098
    @venkatakrishnanv9098 Рік тому +1

    Superb explanations. Very useful.

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Рік тому +3

    அழகாக விளக்கினீர்கள் நன்றிகள்

    • @rajag9905
      @rajag9905 Рік тому

      Super sir very useful videos

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 3 роки тому

    மிகவும் நன்றி. வாழ்த்துகள்.

  • @santhih4444
    @santhih4444 2 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.🌹🙏👋

  • @kalirajkaliraj5363
    @kalirajkaliraj5363 3 роки тому

    நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ளது

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому

    அருமையான பதிவு.மிக மிக உபயோகமான பதிவு.

  • @gopalakrishnanp1574
    @gopalakrishnanp1574 3 роки тому +1

    Very useful demonstration. Thank you.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 роки тому

    அருமையான பயனுள்ள பதிவு!
    நன்றி!

  • @arulkumararulkumar2765
    @arulkumararulkumar2765 3 роки тому

    நன்றி திரு ராஜேஷ் அவர்களுக்கு எனக்கு கார் வில் மாற்ற தெரியாது ஆனால் உங்கள் வீடியோவில் பார்த்து நான் கற்றுக் கொண்டேன் நன்றி

  • @sivagurunathanv6088
    @sivagurunathanv6088 3 роки тому +1

    தலைவா நல்ல பயன் உள்ள தகவல் மிக்க நன்றி

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому

    மிக மிக அவசியமான தகவல் ரொம்ப நன்றி ஐயா...

  • @jeyaanand
    @jeyaanand 3 роки тому +2

    Good & crystal clear explanation... 👍👍

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Рік тому +1

    Most useful and every body should know this.

  • @sasikumar656
    @sasikumar656 2 роки тому

    அருமை‌ எளிமை‌ மிகவும்‌ பயனுள்ள‌ பதிவு நன்றி

  • @princynaattukozlhivalarpu6917
    @princynaattukozlhivalarpu6917 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவலை கூறியதற்கு நன்றி சகோ

  • @sivakumarsankarapandian769
    @sivakumarsankarapandian769 3 роки тому

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்
    நன்றி.

  • @balac8248
    @balac8248 3 роки тому +1

    Good Explanation, now only I learned how to change the wheel.

  • @sathyasride2544
    @sathyasride2544 Рік тому

    மிகவும் பயனுள்ள காணொளி.. மிக்க நன்றி... 🙏🏻🙏🏻

  • @balamurugan-xb4pg
    @balamurugan-xb4pg Рік тому

    கற்றுக்கொள்வதற்கு அருமையான காணொளி

  • @learneeaarrnn2969
    @learneeaarrnn2969 Рік тому

    It is very very useful to all, Without depending others help in all place...

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 11 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே 🎉

  • @somasundaramjagadeesan4195
    @somasundaramjagadeesan4195 3 роки тому

    very nice and appropriate and very useful for car owners and mechanics thank you.

  • @giridhar9108
    @giridhar9108 3 роки тому

    I watched this video fully. Well narrated & explained. Very informative & very very useful. Excellent presentation sir. ThanQ very much.

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 3 роки тому

    Very nice. Super demonstration. Thank you

  • @diva.karanrrel9075
    @diva.karanrrel9075 3 роки тому +2

    Very useful video brother.Clear scenario with explanation.Keep rocking.Thanks a lot

  • @RajaRajan-ny5mn
    @RajaRajan-ny5mn 3 роки тому +1

    Super explanation Thambi. Really useful.

  • @varunvarun827
    @varunvarun827 2 роки тому +1

    Very nice explanation thank you so much brother,i like your all videos

  • @bhuvaneshnirmal930
    @bhuvaneshnirmal930 3 роки тому

    VERY nice brother Super Enakku ROMBA Useful Aga irunthathu, Okay HAPPY Thanks

  • @siddiquea4503
    @siddiquea4503 Рік тому

    அருமையான பதிவு நன்றி ராஜேஷ்

  • @kalivarathanmunusamy2380
    @kalivarathanmunusamy2380 3 роки тому +1

    ஹாய் ராஜேஷ் நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ்

  • @kannank180
    @kannank180 3 роки тому

    சூப்பர். மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 Рік тому +1

    Thank you sir, very informative video session I have seen.

  • @7475866
    @7475866 Рік тому

    Super Rajesh sir 12 வருடமா வண்டி ஓட்டுறேன் எனக்கு ஒரே பயம் பஞ்சரான டோவ்வதான் அழைக்கிறேன் மிக்க நன்றி சார்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому

      🤝🤝🤝 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @anithamanojkumar6138
    @anithamanojkumar6138 Рік тому

    அண்ணா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா.

  • @srihari3011
    @srihari3011 Рік тому

    I am not chance to skip . Every action minutus very useful all your videos. Thank you. Today i like subscribe .

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 2 роки тому

    அருமை அருமை சிறப்பான வாழ்த்துக்கள் சகோ 👍👏👏💯💯🙏💥🎉👌

  • @senthurapandi9393
    @senthurapandi9393 Рік тому

    Very Useful video for me,Thankyou brother

  • @pechimuthur3607
    @pechimuthur3607 Рік тому

    அருமையா சொல்லித்தர்ரீங்க சார் நண்றி ங்க சார்🙏🙏🙏🙏

  • @ramachandrank3727
    @ramachandrank3727 3 роки тому +1

    Good evening Mr. Rajesh,
    Your explanation is very good and very useful. You have very clearly explained how to change a punctured tire. Thank you very much. We wish to learn many more things from you sir.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 2 роки тому +1

    சரியான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்

  • @chandrasekarrajr4650
    @chandrasekarrajr4650 2 роки тому

    Super. Understanding very easily. Thanks for master.

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec 3 роки тому +1

    Very useful demo for the driver's especially ladies

  • @benpeter7618
    @benpeter7618 3 роки тому +1

    Very very useful video sir.. Thank you so much.

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 3 роки тому

    Thank you Bro very useful explanation.

  • @ivanrichard9536
    @ivanrichard9536 3 роки тому

    super Rajesh very useful tips Thank you very much God bless you Rajesh

  • @vethavetha29
    @vethavetha29 Рік тому

    அருமை. மிக்க நன்றி ஐயா.

  • @sriramulukannaiyan6863
    @sriramulukannaiyan6863 3 роки тому +1

    Thank you so much for your video s.very very useful. I expected more your videos.again thanks.

  • @JaiKumar-xq6ym
    @JaiKumar-xq6ym 3 роки тому +1

    SIR IAM METTUR DAM JABAKUMAR VERY USEFUL FOR ME THANK U

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому

    சகோதரர்க்கு ரொம்ப நன்றி இதனால் கார் வைத்து இருப்பவர்களுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய து

  • @theodoret.a.theodore5553
    @theodoret.a.theodore5553 Рік тому +1

    Very useful video, 16 minutes well spent🎉
    Your point by point way of presentation is really informative and useful. Thank You

  • @rswaminathan1988
    @rswaminathan1988 Рік тому

    Rajesh sir. You have done a great job. I'm your biggest fan. Your videos are very informative.

  • @kalanginathar
    @kalanginathar 3 роки тому

    பொதுச் சேவைக்கு வாழ்த்துக்கள்