உங்கள் காரில் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! TRY IT ONCE IN YOUR CAR!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 242

  • @peteryugin6741
    @peteryugin6741 5 місяців тому +83

    நான் லைசென்ஸ் எடுத்த 5 மாதத்திற்குள் ஊட்டி மலை ஏறி இறங்கி பாதுகாப்பாக கார் ஓட்டி வந்தேன். காரணம் உங்கள் வீடியோ தான் . நன்றி sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 місяців тому +12

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 💐💐💐

    • @nagarajankrishnan5438
      @nagarajankrishnan5438 4 місяці тому

      @@peteryugin6741 தெய்வமே நீ எங்கே இருக்கே ? நானும் கார் வாங்கி 2 வருஷம் ஆகுது இதுவரை வெளியூர் பயணம் பண்ணல ,நீங்க சூப்பர் ப்ரோ

    • @srimahi586
      @srimahi586 4 місяці тому

      ​@@Rajeshinnovations can u suggest between i20 and baleno which is best?

    • @prasanthe536
      @prasanthe536 4 місяці тому

      I20​@@srimahi586

    • @gudcvjnbvbb2974
      @gudcvjnbvbb2974 4 місяці тому

      Yes unmaitan

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan 4 місяці тому +45

    நான் இராணுவத்தில் டிரைவராக பணிபுரிகிறேன் உங்கள் வீடியோ பார்த்து விட்டு நீங்கள் சொல்லும் நுணுக்கங்களை எனக்கு கீழ் வரும் வீரர்களுக்கு பயிற்சியாக கொடுக்கிறேன் நன்றிகள் பல 🙏🙏🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @arjunanv4118
    @arjunanv4118 4 місяці тому +5

    மிகவும் அருமையான பதிவு என் வயது 64 எனது
    டிரைவிங் நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைப்பிடித்து முன்பே
    எனது டிரைவிங் கில் உண்டு நீங்கள் சொல்வது
    மிகவும் சிறப்பு அதையும்
    கற்றுக் கொள்கிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 місяців тому +15

    உங்கள் பதிவுகளை பிறருக்கு அனுப்புவேன் அனைவரும் பாராட்டினர் இதனால் கார் டிரைவிங் சிறந்தது எது என்றால் ஸ்மூத்தான டிரைவிங்தான் பேன்டா டெஸ்ட் சூப்பர் ராஜேஷ். .கார் பாதுகாப்பு. உள்பட அனைத்தும் முக்கியம் ❤❤

  • @salmonn2294
    @salmonn2294 4 місяці тому +3

    First time intha இந்த மாதிரி ஒரு முறய பாக்ககுற bro super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 my best wishes

  • @muthusamy2920
    @muthusamy2920 2 місяці тому

    தங்களது காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மகிழுந்து ஓட்டும் முறையை மற்றும் நிறைய தகவல்களை தாங்கள் வழங்கி வருகிறீர்கள் மிகச்சிறப்பு வாழ்க வளமுடன்

  • @parameshs7240
    @parameshs7240 4 місяці тому +4

    இதைவிட தெளிவாக , எளிமையாக சொல்லிதர வாய்ப்பே இல்லைங்க. அருமை அருமை

  • @malolanp5771
    @malolanp5771 4 місяці тому +2

    Awesome!😮
    driving ஐ பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும், சரி, தவறுகளை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

  • @yovanpichai474
    @yovanpichai474 4 місяці тому +1

    பயனுள்ள விளக்கம். எனக்கும் இது போன்று சாப்டாக காரை டிரைவ் செய்ய பிடிக்கும்.

  • @fayasmkm8801
    @fayasmkm8801 4 місяці тому +2

    உங்களுக்கு நல்ல மனசு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். கோடி நன்றிகள்.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 5 місяців тому +5

    ஆட்டோமொபைல் துறையில் பல காணொளி வந்தாலும் தனக்கென ஒரு தனிப்பட்ட முத்திரை பதிப்பதில் திறமை மிக்க அனுபவம் வாய்ந்த ஒரு நபர் நம்ம ராஜேஷ் சார். வாழ்த்துக்கள்.

  • @4646sathya
    @4646sathya 4 місяці тому +2

    Wonderful driving class... gained lot of information... Thanks bro for sharing this kind of video.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 5 місяців тому +2

    💐Good practical example. Thanks for this tips.👏🙏🏼

  • @vivek1586
    @vivek1586 4 місяці тому +1

    Thanks for the detailed and live example video 😊.
    I'll correct my mistake and drive smoothly 😊

  • @ganeshr4121
    @ganeshr4121 Місяць тому

    Really useful and valuable information bro. Thanks for sharing. Im a beginner and slmetimes when I downshift to lower gear i feel jerk due to not matching the high gear speed, now I understand clearly on how to tackle this situation.

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc 4 місяці тому +1

    Very good massage sir thank 🎉

  • @venkivenkatesan9002
    @venkivenkatesan9002 5 місяців тому +11

    'Fantaவை' வைத்து டிரைவிங் நுட்பங்களை மிகத் தெளிவாக சொல்லித்தந்ததற்கு நன்றி, இன்னும் இது போல பல நுட்பங்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்.நன்றி வணக்கம்...

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 4 місяці тому +8

    நீங்கள் கார் ஓட்டுவதில் ஒரு புரொஃபசர்

  • @silambarasan.m501
    @silambarasan.m501 4 місяці тому +2

    Anna super skill to comfort driving it's improving my driving also and helpful many people how to make comfort in driving thank you 🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 5 місяців тому +3

    உங்கள் டிரைவிங் அழகான டிரைவிங் பார்க்கும்போது ஆசையா இருக்கிறது ❤

  • @srini3993
    @srini3993 4 місяці тому +1

    Wow bro , you are great 😃👍 this applies to bike car van truck bus , great bro.... Universal video

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 29 днів тому

    Super beautiful experiences 😢😢😢😢😢

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN 4 місяці тому +1

    This is totally different perspective and made me think how i was driving all these years. I'll try this very soon and learn it.
    Can you please help us qith the information how we do this in Automatic cars.

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 5 місяців тому +2

    I didn't see this kind of experiment shared by any other car trainers Rajesh Sir . Its really useful for me as a Beginner to drive the car. Thanks for sharing !👌

  • @coolestguyytonanotherdevic1997
    @coolestguyytonanotherdevic1997 4 місяці тому

    Your teaching method is amazing

  • @sureshsamy9945
    @sureshsamy9945 5 місяців тому +2

    Very useful drive Vera level

  • @SoloGhost11
    @SoloGhost11 5 місяців тому +3

    Super bro ,unga creativity vera lvl ..

  • @Rajasekartbm
    @Rajasekartbm 4 місяці тому +1

    நீங்கள் சொல்லித் தருகின்ற கார் டிரைவிங் டிப்ஸ் அருமை

  • @Jyothistaple
    @Jyothistaple Місяць тому

    சூப்பர் 🎉🎉🎉🎉

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 4 місяці тому +2

    One of the best trick, thanks bro

  • @k.s.gandhisakthi.sk.s.gand5299
    @k.s.gandhisakthi.sk.s.gand5299 4 місяці тому

    One of the best driving improvisation videos sir thank you so much for your work and interest.

  • @Msf-d3n
    @Msf-d3n 4 місяці тому +1

    மிகவும் பயனுள்ள Driving Tricks

  • @syamdas7070
    @syamdas7070 4 місяці тому +1

    Super efforts bro..... thank you....

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 4 місяці тому

    தம்பி என்க்கு 70 வயதாகிறது 40 ஆண்டாக கார் வைத்திருக்கிறேன் நீங்கள் கூறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ravic4681
    @ravic4681 5 місяців тому +1

    Very good experiment to test our driving skills. Even many experts are little hesitant to do this type of experimental video but you have done which very much shows your interest towards driving. Very essential and important lesson learned from you today. ❤❤❤

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 15 днів тому

    👌 respect other road user's even if you have strong 💪 vehicles with airbags

  • @Vijay-zb8jp
    @Vijay-zb8jp 4 місяці тому +2

    பிரதர் உங்க வீடியோ பார்த்துதான் நான் car சாப்ட் அ ஒட்ட ஆரம்பித்தேன், நன்றி

  • @sethu5782
    @sethu5782 4 місяці тому

    Sir Armumayana vilakkam Tku👌👍👍🙏

  • @ragak3354
    @ragak3354 4 місяці тому

    Really super explain sir

  • @satismaya
    @satismaya 5 місяців тому +1

    super rajesh vey nice ..Iam driving from 2013 i didnt know this much enhancement in driving .its purely art and skill.😍

  • @anuparyan3235
    @anuparyan3235 5 місяців тому +2

    Super bro semme driving and good learning experience ❤

  • @RajasekarRajasekar-gk6re
    @RajasekarRajasekar-gk6re 4 місяці тому +1

    Super sir Jai Hind

  • @immanuvelstalin8797
    @immanuvelstalin8797 3 місяці тому

    Very good Video brother. Keep rocking. Can you create one video for long driving tips. Few of my friends are saying we cannot run the car more than 250 km at a time. We need to stop the engine in the middle of the journey. Few friends are saying we can halt the vehicle in 150 to 200 km range but engine should be on. Can you clarify. You are the one who clearly explain it.

  • @Mobilevlogger79
    @Mobilevlogger79 4 місяці тому

    Brother my driving your all videos I'm watching so I'm very happy to you brother ❤

  • @babujayam1539
    @babujayam1539 5 місяців тому

    Thank you for your superbb driving teaching Sir.. Thank you

  • @anniefenny8579
    @anniefenny8579 5 місяців тому +1

    For me it's very useful; Thanks bro 🎉

  • @AjayKumar-zo4wt
    @AjayKumar-zo4wt 5 місяців тому +1

    thank u brother for this video, make more informative videos like this. share tips for taking reverce and parking the vehicle from your experience

  • @jaganr2815
    @jaganr2815 5 місяців тому +1

    உங்கள் கானோளி மூலம் நிறை கற்றுகொண்டேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி சிறக்க தம்பியின் வாழ்த்துகள்

  • @umajayaraman8614
    @umajayaraman8614 4 місяці тому

    Very useful information. Thanks sir. 🙏

  • @pvn955
    @pvn955 4 місяці тому

    Good work bro. Learned more things from you. Thanks bro😊

  • @nagulbala5621
    @nagulbala5621 4 місяці тому

    சிறப்பு ❤❤❤

  • @aanandlancer8306
    @aanandlancer8306 5 місяців тому +2

    உங்களுடைய பதிவின் மூலமாக நிறைய கற்றுள்ளேன் அண்ணா😊😊😊

  • @sasisasidaran949
    @sasisasidaran949 5 місяців тому

    Driving skills Asa well as rithum handel. Goings-on ruff drive passengers get taiyard. Thank you Rajesh

  • @veenac5410
    @veenac5410 4 місяці тому

    Rajesh Sir .... Applauds for your dedication in teaching the Soft skills of driving 💐💐💐
    I appreciate and respect your thoughtfull teaching method and personally your experience and thoughtfulness of Personal driving as well.
    we dont get to see such trainers giving out so valuable informations and making it to Deep understanding of Driving 😊, So H😃PPY on that
    like that Style of you telling. ..... AVALADA 😀😄
    you have made it so comfortable and to take on to driving without a Thought of fear in one's mind 🎉🎉
    Applause nd Regards ... 😊 🙏

  • @vigneshas3226
    @vigneshas3226 4 місяці тому

    Excellent demo ❤🎉

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc 5 місяців тому +2

    மிகவும் எளிமையான தெளிவான விளக்கம் அளித்த என் அன்பு சகோதரனுக்கு நன்றி😍😍🥰

  • @pushpanathanpoigai3718
    @pushpanathanpoigai3718 5 місяців тому +1

    சூப்பர் reviews bro,altroze racer review போடுங்க

  • @Rockstarmagizhan
    @Rockstarmagizhan 4 місяці тому

    Great lesson bro ❤

  • @pratheepcma968
    @pratheepcma968 4 місяці тому

    Superb session 🎉🎉🎉

  • @bond007cbe
    @bond007cbe 4 місяці тому

    This is ultimately very very useful cool trick

  • @hrajkumar2980
    @hrajkumar2980 4 місяці тому +6

    Late அ வீட்டுக்கு போனாலும் fresh அ போக முடியும்!

  • @Kishal9629
    @Kishal9629 2 місяці тому

    Very super

  • @revathyrevathyrevathy5051
    @revathyrevathyrevathy5051 11 днів тому

    Sir left judgement video anupunga

  • @psivasub1985
    @psivasub1985 Місяць тому

    Gear change full clutch apply பண்ணிதான் பண்ணனுமா அல்லது Half clutch apply பண்ணி பண்ணலாமா

  • @manjeshmanjesh185
    @manjeshmanjesh185 4 місяці тому

    Nice sir unge driving rombo pudikum

  • @karthickkumar5318
    @karthickkumar5318 4 місяці тому +1

    பெட்ரோல் காலியாகாதா...? மிக அருமையான விளக்கம்.

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 4 місяці тому +4

    நாம் வண்டி ஓட்டும் பொழுது உறக்கிகொண்டுருப்பவர்ககள் விழித்துக்கொள்ளாமல் ஓட்டவேண்டும்

  •  5 місяців тому

    Good example. Thank you !
    Can you share about how to drive in yellow line pumps in high way.

  • @mageshbojan9536
    @mageshbojan9536 4 місяці тому

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @ExecutiveChefGNC
    @ExecutiveChefGNC 5 місяців тому

    Super bro..nicely you explained..

  • @1970srinivas
    @1970srinivas Місяць тому

    Super sir

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu5399 4 місяці тому

    Super bro 🙏🙏

  • @vajahathali2901
    @vajahathali2901 4 місяці тому

    Left side judgement பத்தி video போடுங்க சார்

  • @karuppasamybharathi-mh1jv
    @karuppasamybharathi-mh1jv 3 місяці тому

    Supper sir

  • @gunanithirathnavel8619
    @gunanithirathnavel8619 4 місяці тому +1

    நான் மேடான இடத்தில் கார் நிறுத்தி எடுக்கும் போது கார் பின்னால் போகும். ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் அதை சரி செய்து பயமில்லாமல் ஓட்டுகிறேன். மிக்க நன்றி

  • @rlnsimha
    @rlnsimha 4 місяці тому

    super driving tutor

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 5 місяців тому +1

    எனது அன்பு அண்ணா வணக்கம் எனக்கும் நான் அம்மாவை எவ்வளவு நேசிக்கின்றேன் அதேபோல் என்னுடைய டிரைவிங் தொழிலையும் நான் நேசிக்கின்றேன் ❤

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan 4 місяці тому +1

    ⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐... quality of Rajesh innovations

  • @shyamsundarsiyer9570
    @shyamsundarsiyer9570 5 місяців тому

    super demo
    on the lighter side...Fanta is Soft Drink😊

  • @sathishannamalai591
    @sathishannamalai591 5 місяців тому +1

    Bad experience in Car buying, antha videos laam en ippo podrathu illa, l like those videos

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 4 місяці тому

    When will we reach our destination?

  • @sabarisekar46
    @sabarisekar46 4 місяці тому

    Vera level sir❤

  • @enthusiasticabout
    @enthusiasticabout 5 місяців тому +2

    What you say is absolutely right. Dravid's or VVS Lakshman's square drive/cover drive is classy to watch than modern day batsmen who slaughter the ball to the boundary line. That's because of their skill and thirst for excellence.

  • @anandpriyangaanandpriyanga7126
    @anandpriyangaanandpriyanga7126 4 місяці тому

    Super Anna 🎉

  • @ManiMani-uy4bg
    @ManiMani-uy4bg 4 місяці тому

    😊😊😊😊🎉🎉 super super super

  • @jchristopher387
    @jchristopher387 5 місяців тому

    Super anna super.........நீங்க men maelum valara vaalthukkal🎉

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 5 місяців тому

    Very useful video bro.🎉🎉

  • @balubalu-un7tp
    @balubalu-un7tp 4 місяці тому +1

    ராஜேஷ் Bro நானும் தூத்துக்குடி தான் உங்களுடைய வீடியோக்கள் மிக விருப்பம். உங்களை சந்திக்க விரும்புகிறேன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி my number is 9003865382

  • @thirumalmurugan2844
    @thirumalmurugan2844 5 місяців тому +9

    நல்ல ஒரு தெளிவான விளக்கம் ஆரம்ப கார் ஓட்டுநர்களுக்கு அருமையான பதிவு🎉 அடுத்தடுத்து உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகர்கள்❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 місяців тому +1

      மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏

  • @LakshmipathyBandaru
    @LakshmipathyBandaru 14 днів тому

    Rajesh I am watching your videos regularly. You are very talented person in your field. You have a good voice command I like this. I am Lakshmipathy, from Sullurpeta, AP. I am aged 75. Still I have a desire to buy a car (Maruti Wagan R ZXI Plus manual). At this age is it possible to get the four wheeler driving Licence. I am eagerly waiting for your reply.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  14 днів тому

      You can definitely get a license, if you get a certificate from a doctor to check your physical fitness and eyesight, you can get a license even at the age of 75.

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 4 місяці тому

    Super driving

  • @prasadrs100
    @prasadrs100 3 місяці тому

    Advise for left side over takers and bikers what they should learn and how we can protect us

  • @balajichandrasekar9085
    @balajichandrasekar9085 5 місяців тому +1

    Well done bro 👏👏👏

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 5 місяців тому +1

    அருமையான பதிவு சார்

  • @sivaramakrishnansitaraman133
    @sivaramakrishnansitaraman133 4 місяці тому

    Super

  • @parthi_Dtech
    @parthi_Dtech 2 місяці тому

    When you brake first, we need to press the brake before the clutch to avoid the vehicle stalling. But you press the clutch first and then brake, which is incorrect. Correct me if I’m wrong.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 місяці тому

      It varies depending on the speed, if the speed is less than 30 kmph you may have to press the clutch first and then press the brake, while above 40 kmph you may have to press the brake first and then press the clutch immediately when the speed of the car slows down.

    • @parthi_Dtech
      @parthi_Dtech 2 місяці тому

      @@Rajeshinnovations correct. Now I agree. Thanks. Keep it up. Your content is good 👍

  • @friendswater6391
    @friendswater6391 5 місяців тому

    Arumai Anna ...

  • @jebkumar9254
    @jebkumar9254 5 місяців тому +1

    அருமை சார் 👍🏻

  • @avmfarm2245
    @avmfarm2245 5 місяців тому +2

    Super Anna❤🎉👌🔥🥰

  • @thasapparaj197
    @thasapparaj197 4 місяці тому

    வண்டியை நிறுத்துவதற்கு 1/2 கிலோ மீட்டருக்கு முன்பாக ரோடு காலியாக ஃப்ரீயாக இருந்தால் வண்டியை (அதுவரைக்கும்) நிறுத்தும் இடம் வரைக்கும் நியூட்டலில் கொண்டு போகலாமா?