தம்பி பாம்பன் பாலம் வரலாற்றை மிக அருமையாக தெளிவாகவும் அழகாகவும் சொன்னீர்கள்... குறிப்பாக நேரடியாக அந்த இடர்திகே சென்று காட்சி படமாகி எங்களுக்கு கான்பிதற்கு நன்றி👍 எடிட்டிங் சூப்பர், வீடியோ சூப்பர், நீங்கள் தெளிவாக சொன்னதும் சூப்பர்..🎉 வாழ்த்துக்கள்.. Ramnad Talkies team 👍 all the best🎉❤
சாலை பாலத்தின் உயரத்திற்கு இணையாகவே ரயில் பாலத்தையும் உயரமாகவே கட்டலாமே? எதற்கு தூக்கி தூக்கி இறக்க வேண்டும்? என்ன காரணம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
ரயில் பாதை நினைத்த படி ஏற்றி இறக்க முடியாது. ரயில் பாதையை ஒரு அடி ஏற்ற சுமார் 150 முன்பே ஏற்றத்தை துவக்க வேண்டும்.பஸ் பாலம் சுமார் 100 அடி உயரம். அந்த உயரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றால் சுமார் 2 கிமி முன்பே ஏற்றத்தை ஆரம்பிக்க வேண்டும் இந்த அமைப்பிற்கு செலவு அதிகம்
Yaralam insta la pathutu vanthinga😅
Nice captured by you and u have explained the History of Rameshwaram
Hats off u bro 👍👍👍🙏🙏🌊🌊🇮🇳🇮🇳🙏🇮🇳
Thank you very much brother🥳, we will definitely take it and upload the video...🙌♥️
தம்பி பாம்பன் பாலம் வரலாற்றை மிக அருமையாக தெளிவாகவும் அழகாகவும் சொன்னீர்கள்... குறிப்பாக நேரடியாக அந்த இடர்திகே சென்று காட்சி படமாகி எங்களுக்கு கான்பிதற்கு நன்றி👍
எடிட்டிங் சூப்பர், வீடியோ சூப்பர், நீங்கள் தெளிவாக சொன்னதும் சூப்பர்..🎉
வாழ்த்துக்கள்.. Ramnad Talkies team 👍 all the best🎉❤
Thank you so much brother 🙏🫂
I have been here. Such a beautiful place ❤
❤👍
Great work bro 🎉
Thanks bro 😊
Super bro
Bro.... Thank you soo much bro.... December anga explore pana varuvan meet pana mudiyumaa... Plzz
Vanthutu sollunga brother try pannalam..
👍👍👍👍
Brooo naaanum ramnad thaan enakku full history sollunga
Bro edhu sankar cement la kattunadhu taana🤔
Ila bro... 🤣
Opening date?
October 2
@@KarthikKarthik-v9q is this confirm date?
ஜனவரியில் தான் திறக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்.🌹🌹
சாலை பாலத்தின் உயரத்திற்கு இணையாகவே ரயில் பாலத்தையும் உயரமாகவே கட்டலாமே? எதற்கு தூக்கி தூக்கி இறக்க வேண்டும்? என்ன காரணம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
அதற்கு இணையாக ரயில் பாலம் உயரத்தை ஏற்றினால், ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று கூட உயரம் குறைவாக இருக்கலாம்..
Appadi uyarama katinal vipathu erpadum kaatrin vegam adhigam
ரயில் பாதை நினைத்த படி ஏற்றி இறக்க முடியாது. ரயில் பாதையை ஒரு அடி ஏற்ற சுமார் 150 முன்பே ஏற்றத்தை துவக்க வேண்டும்.பஸ் பாலம் சுமார் 100 அடி உயரம். அந்த உயரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றால் சுமார் 2 கிமி முன்பே ஏற்றத்தை ஆரம்பிக்க வேண்டும் இந்த அமைப்பிற்கு செலவு அதிகம்
ஏன் தற்போது வரை இராமேஸ்வரம் ல மட்டும் கடல் உள்வாங்குவதில்லை
பாம்பன் பாலம் ரயில் போகுதுல அந்த ரயில் எங்க போகுது
Thambi north Indian than varuvan அம்ம ஜல்லி ku projanam கிடையாது unnoda videos and explore superra erukku
Thanks brother 🙏🫤🙄
Mooditu poda mairu, tamils ulagam fulla irukom...
Good video. Very informative. Kurusadi தீவு, முயல் தீவு, இந்த தீவுக்கு epadi போறது? Familya போலாமா safe thana?
Pogalam brother.. Safe than 🙌 Rainy season la epdi nu theriyala brother
நீ தெரிஞ்சு பேசுற மாதிரி தெரில தம்பி .. நீ உருட்டு
உங்களுக்கு தெரிஞ்சா நீங்க கொஞ்சம் உருட்டுங்க 🙌🥰