தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக விளங்கியது. அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம். (1)பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) குவாவன் மாறன்-(2)இளங்கோவதி அரையன் (அல்லது) மாறன் பரமேசுவரன்-(3)இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) சுவரன் மாறன். இந்த மூன்றாம் அரசன் ‘ஶ்ரீரங்க மாறன், ஶ்ரீகள்வர் காவலன், சத்ரூ கேசரி, ஶ்ரீகளப்ர காவலன் எனப் பலவாறு வழங்கப்பட்டான். இம்மரபினர், பாண்டியரை வென்றபின் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர். முத்து+அரையர்-முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டியநாட்டுக்கு) அரசர் என்று அழைத்துக் கொண்டனர். இல்லையெனில், சேர, சோழ, பாண்டியரை வென்றவராதலின் ‘முத்தரையர்’(மு+தரையர்) என்னும் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும். பாண்டியநாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுதுதான் கி.பி.470 இல் சமண சங்கம் மதுரையில் கூட்டப்பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். ‘யாப்பெருங்கலவிருத்தி’ உரையால், தமிழ் ‘முத்தரையர் கோவை’ ஒன்று இருந்ததாக தெரிகிறது. இம்முத்தரையர்(களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற நூல்களால் நன்குணரலாம். கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான ‘திருமங்கையாழ்வார்’ சோழநாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று ‘திவ்யசூரி சரிதம்’ செப்புகிறது. கள்ளர் ‘சரப மரபினர்’ என்று வடமொழியில் கூறப்படுபவர். இன்றும், திருச்சி கோட்டத்தில் முத்தரையர்கள் சமீன்தார்களாக இருக்கின்றனர். தெலுங்கு நாட்டில் ‘முத்து ராசாக்கள’ என்னும் சமீன்தார்கள் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலூரில் முத்தரையர் ‘அம்பலக்காரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராயச்சியாளர். (ஆதாரம் ம.இராசமாணிக்கனார் எழுதி ஆகஸ்ட் 2021 இல் வெளியிட்ட “பல்லவர் வரலாறு” என்ற நூல்). பிற்குறிப்பு: திருமங்கையாழ்வாருக்கு அருள்புரிய வேண்டும் என்று லட்சுமிதேவி திருவுள்ளம் கொண்டார். அதற்காக, திருமால் கூறியபடி திருநகரி(மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழிக்கு அருகாமையில் அமைந்துள்ளது) தவம் செய்யும் பூர்ணமகரிஷியின் மகளாக பிறந்தார். திருமாலை திருமணம் செய்துகொண்டு வரும்போது திருநகரியருகே ‘தேவராஜபுரத்தில்’ திருமங்கையாழ்வார் (சிற்றரசர்) வழிப்பறி செய்து கொண்டிருந்தார். திருமால் அவரது காதில் ‘அஷ்டாட்சர மந்திரத்தை’ உபதேசித்து ஆட்கொண்டார். வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். திருவாலி-திருநகரி வைணவ சமயத்தின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
உண்மைக்கு மிக நெருக்கமான தகவல்...களப்பிரர்கள் கள்ளர்களாகவோ அல்லது வலையர்களாகவோ இருக்கலாம்...அன்றைய காலகட்டத்தில் வேங்கட மலையும் தமிழகமே... இன்றைய நிலையிலும் கள்ளழகர் வைணவமாக கருதப்படுவதாலும் வறட்சி கால வாழ்வியல் நன்கு பரிச்சயமான ஒன்று என்பதாலும்... பாண்டியர்கள் பகுதிகளில் பரவி இருந்ததாலும் இவர்கள் இருவரின் மூதாதையர்களாக இருக்கலாம்...
2000ஆண்டுக்கு முன் வாழ்ந்த பாரிமன்னன் காலத்திலே முத்திரையர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் பாரி வேட்டை இன்றும் நடத்துபவர்கள் முத்திரையர்கள்..பாரி வாழ்ந்த காலத்திலே முத்திரையர்கள் வாழ்ந்துள்ளனர்... கங்கர்களின் சின்னம் களபம் .. களபம் என்றால் யானை. என்று அர்த்தம். கங்கர்களிடமிருந்து பிரிந்து வந்து களபம் மீது வந்த வீரர்கள் களப்பிரர்...சோழர்ககும் கங்கருக்கும் மணஉறவு உண்டு..
@@SamySamy-qq2pqசோழர் மற்றும் பாண்டியர்களை ஒப்பிடுகையில் கங்கர்கள் ஒரு சிறிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தான். அப்படி இருக்க கங்கர்களை கண்டு பயந்து ஓடி வந்த களப்பிரர்கள் ஆற்றல் மிகுந்த சோழர்களையும் பாண்டியர்களையும் எப்படி வீழ்த்தி இருக்க முடியும்?
நல்ல ஆராய்ச்சி. ஆனால் மழுமை பெறவில்லை. களப்பர்ர்களின் கடவுள், மொழி, ஆட்சிமுறை, இலக்கியங்கள் பற்றி தெரிந்தாலே அவர்களது காலம் இருண்ட காலமா என்பது தெளிவாகும்
களப்பிரர் என்ற பெயரில் முரட்டு குணம் படைத்த இனம் இவர்கள் பிராமணர் உரிய தானங்கள் பறிக்க பெற்றதால். தமிழில் இலக்கிய ம் பெருமை. பெற்ற து பஞ்சதந்திரம். திரிகடுகம் கால கணிதம் கிரந்தம் தமிழ் வழி
களப்பிரர்கள் கர்நாடகாவில் இருந்து வந்திருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்குள் பல கன்னட கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டுமே. அப்படி ஒன்றும் இருந்த மாதிரி தெரியவில்லையே
Kalabras are probably Kallars of TN. They came from Karnataka. This is true. Emperor Asoka's grandson settled near Karnataka.These people came from north (vadakku--> vadakkan---> Vadukan) along with him. Ettappan+Kattabommu are from that place. In 18th century the Chozha king defeated Kallar leader at Thirumayam fort. Afterwards the kallars killed the chozha king in revenge with the help of Sarafoji who cunningly occupied Tamilnadu and harrased Tamil people at that time. At Thirumayam fort our man(insider- whose descedants are regretting even now) only helped these fellows to breach the defence and defeat the Chola king. The chola king (probably from a brahmin mother) was blinded (but declared dead historically) by these fellows. These are all my presumptions. You may investigate.
களப்பிரர்கள் மாற்று மொழி பேசுபவர்கள் ஆக இருந்தால் தமிழ்நாட்டில் பல்வேறு வேற்று மொழி கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டுமே? அவ்வாறு களப்பிரர் காலத்து மாற்று மொழி கல்வெட்டுகள் எவையேனும் உள்ளனவா?
Why are you presenting the part ruled by the Cherans as part of Tamilnadu in this Or it should be said that the Cherans who ruled Kongu Nadu.Otherwise you shouldn't use that word.Because generally you Tamilians always make an effort to encroach on other people's language and culture and establish it as yours and we never always allow that.
இன்றைய தெலுங்கு மலையாளம் மலையாளம் துளு மற்றும் இன்னும் பல மொழிகளை பேசும் காகசியன் இனத்தவர்கள் அனைவருமே ஆதித்தமிழர்கள்தான் பறையர்கள் ஆந்திராவில் மாலா என்ற பெயரில் உள்ளனர்.
அண்ணே தவறான பதிவை இங்கு பதிவிட வேண்டாம். கள்ளர் வேறு களப்பிரர் வேறு. உங்களுக்கு களப்பிரர் வரலாறு வேண்டும் என்றால் முத்திரையர் ஆட்சி காலம் என்ன என்பதை எனக்கு கூறுங்கள் அதன் பிறகு நான் கூறுகிறேன் களப்பிரர் யார் என்று. ஆயர் மற்றும் கள்ளர்கள் முல்லை நிலத்தில் காடுகளில் வாழ்ந்து வந்தவர்கள். நீங்கள் கூறியது போல் 400 to 800 களப்பிரர் ஆட்சி செய்து உள்ளனர் என்று கூறுகிறீர்கள் அதன் பின் சோழர்களால் வீழ்த்த பட்டார்கள். அப்படி பார்த்தால் சுந்தர சோழர் காலத்தில் கூறு நில மன்னர்களாக மற்றும் அவையில் அமைச்சர்களாக முத்தரையர் இருந்துள்ளார்கள். சோழர்களுக்கு ஒரு குணமுன்டு கைப்பற்றிய நாட்டை அவர்களிடமே கூடுத்துவிட்டு சோழ நாட்டிற்கு வரி கட்ட சொல்லுவார்கள். அது போன்று தான் களப்பிரர் என்ற முத்திரையர் வீழ்ச்சிக்கு பிறகு சோழ நாடு சோழர் வசம் சென்றது.
@@rameshsadhasivam2093 அந்த காலத்தில் ஓலைகளில் புள்ளி வைத்து எழதினால் ஓலை பழதடையும் என்று புள்ளி வைக்காமல் எழுதினார்கள். அதனால்தான் கள்வர் என்பதிற்கு பதிலாக களவர், களபர் என்று எழுதினார்கள்.
Charavanapelakula தலை நகரமாக கொண்டு பாலி மொழி பேசும் மக்கள் களப்பிரர் Iverkal பின்னர் விஜய நகரப் பேரரஷர் அவர் Iverkal மதுரை பாண்டிய நாடு வரை atchi sitaner
So as to the below scientific research findings, there was really a dark period in the northern hemisphere which had affected the routine life of the society and the mankind for more than year which can spoil & topple down the kingdoms as because of the famine or lack of agriculture and cultivation in that period..... Our poets and literature provide us actual facts and clear picture of the history to some extent which are not just imaginary stories. Even the ASI "top brass" officials like Amarnath Ramakrishnan sir could come out with clear evidence's of Archeological survey related to "Sanga Kaala Ilakkiam" or Sangh period or Sangh literature..... "Sangu Kaala Ilakkiam" is the Sangakaala Ilakkiam or "Sangh period"..... We can see many facts & evidences to this in the archeological research survey's.......,
கங்கரசன் துர்வீதன் முத்தரசன் பட்டம்பெற்றவர் இந்திய தொல்லியல்துறை வெளியிட்ட epic graphic india volume 11 and 22 please read. இது மலப்பேடு செப்பேடு புண்ணிய குமார முத்துராஜ கரிகாலன் வழிவந்தவர்கள் என்றும் தனஞ்செய முத்தூராஜ ஆந்திராவில சென்னகேசவ பெருமாள் வைத்த கல்வெட்டே தெலுங்கிற்க்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்று தந்தது என்றும் உலகறியும் வரை செய்திகளை வந்ததாலும் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு மட்டும் தெரிவதில்லை. பாவம் என்ன பிரச்சினையோ! களபிர்கள் ஆண்ட கால அளவு அரசர்களின் பெயரும் தெரியாது... களப்பிர் முத்தரையர்கள் பற்றிய புத்தகங்களை படித்து ஒப்பிபதற்க்கு பதில் கல்வெட்டு செப்பேடு தொல்லியல்துறை ஆவணங்களை கொண்டு பதிவிடுங்கள்... இயேசு உலகம் தட்டையானது என்று சொன்னார்..????
தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக விளங்கியது. அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம். (1)பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) குவாவன் மாறன்-(2)இளங்கோவதி அரையன் (அல்லது) மாறன் பரமேசுவரன்-(3)இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) சுவரன் மாறன். இந்த மூன்றாம் அரசன் ‘ஶ்ரீரங்க மாறன், ஶ்ரீகள்வர் காவலன், சத்ரூ கேசரி, ஶ்ரீகளப்ர காவலன் எனப் பலவாறு வழங்கப்பட்டான். இம்மரபினர், பாண்டியரை வென்றபின் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர். முத்து+அரையர்-முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டியநாட்டுக்கு) அரசர் என்று அழைத்துக் கொண்டனர். இல்லையெனில், சேர, சோழ, பாண்டியரை வென்றவராதலின் ‘முத்தரையர்’(மு+தரையர்) என்னும் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும். பாண்டியநாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுதுதான் கி.பி.470 இல் சமண சங்கம் மதுரையில் கூட்டப்பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். ‘யாப்பெருங்கலவிருத்தி’ உரையால், தமிழ் ‘முத்தரையர் கோவை’ ஒன்று இருந்ததாக தெரிகிறது. இம்முத்தரையர்(களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற நூல்களால் நன்குணரலாம். கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான ‘திருமங்கையாழ்வார்’ சோழநாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று ‘திவ்யசூரி சரிதம்’ செப்புகிறது. கள்ளர் ‘சரப மரபினர்’ என்று வடமொழியில் கூறப்படுபவர். இன்றும், திருச்சி கோட்டத்தில் முத்தரையர்கள் சமீன்தார்களாக இருக்கின்றனர். தெலுங்கு நாட்டில் ‘முத்து ராசாக்கள’ என்னும் சமீன்தார்கள் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலூரில் முத்தரையர் ‘அம்பலக்காரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராயச்சியாளர். (ஆதாரம் ம.இராசமாணிக்கனார் எழுதி ஆகஸ்ட் 2021 இல் வெளியிட்ட “பல்லவர் வரலாறு” என்ற நூல்). பிற்குறிப்பு: திருமங்கையாழ்வாருக்கு அருள்புரிய வேண்டும் என்று லட்சுமிதேவி திருவுள்ளம் கொண்டார். அதற்காக, திருமால் கூறியபடி திருநகரி(மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழிக்கு அருகாமையில் அமைந்துள்ளது) தவம் செய்யும் பூர்ணமகரிஷியின் மகளாக பிறந்தார். திருமாலை திருமணம் செய்துகொண்டு வரும்போது திருநகரியருகே ‘தேவராஜபுரத்தில்’ திருமங்கையாழ்வார் (சிற்றரசர்) வழிப்பறி செய்து கொண்டிருந்தார். திருமால் அவரது காதில் ‘அஷ்டாட்சர மந்திரத்தை’ உபதேசித்து ஆட்கொண்டார். வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். திருவாலி-திருநகரி வைணவ சமயத்தின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
அற்புதமான தகவல்.. நன்றி 🙏
அருமை .
உண்மைக்கு மிக நெருக்கமான தகவல்...களப்பிரர்கள் கள்ளர்களாகவோ அல்லது வலையர்களாகவோ இருக்கலாம்...அன்றைய காலகட்டத்தில் வேங்கட மலையும் தமிழகமே...
இன்றைய நிலையிலும் கள்ளழகர் வைணவமாக கருதப்படுவதாலும் வறட்சி கால வாழ்வியல் நன்கு பரிச்சயமான ஒன்று என்பதாலும்... பாண்டியர்கள் பகுதிகளில் பரவி இருந்ததாலும் இவர்கள் இருவரின் மூதாதையர்களாக இருக்கலாம்...
முத்தரையர் என்பது
கள்ளர் பிரிவின் பட்டம்.
என்று தெளிவாக கூறிய தகவலுக்கு நன்றிகள்
முத்தரையர்கள் வேறு
கள்ளர்கள் வேறு
தவறான கருத்தினை இங்கே வைக்கக்கூடாது
இரத்தத்தில் உள்ள மரபணுவே வேறு வேறு
மரியாதையா நடந்து கொள்ள வேண்டும்
2000ஆண்டுக்கு முன் வாழ்ந்த பாரிமன்னன் காலத்திலே முத்திரையர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் பாரி வேட்டை இன்றும் நடத்துபவர்கள் முத்திரையர்கள்..பாரி வாழ்ந்த காலத்திலே முத்திரையர்கள் வாழ்ந்துள்ளனர்... கங்கர்களின் சின்னம் களபம் .. களபம் என்றால் யானை. என்று அர்த்தம். கங்கர்களிடமிருந்து பிரிந்து வந்து களபம் மீது வந்த வீரர்கள் களப்பிரர்...சோழர்ககும் கங்கருக்கும் மணஉறவு உண்டு..
தகவலுக்கு நன்றி 🙏
வேங்கடம் முன்பு தமிழகத்துடன் தான் இருந்தது களப்பிரர்களும் தமிழர்களே.
வட வேங்கடம் களப்பிரர்களிடம் இருப்பிடம்..
நன்றிகள் அய்யா
நன்றி 🙏
அருமையான பதிவு... ஆய்வு போற்றத்தக்கது...
நன்றி 🙏
உங்களின் வரலாற்று ஆய்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🎉🎉
மிக்க நன்றி 🙏
Pls share the this place.
Salem
Edappadi
Katchupalli
Elavampalayam village
God name Rajakkal kuladeivam history sollunga.
விரைவில்..
அடுத்த காணொளி ஆவலுடன் எதிர்பார்க்கறேன் 👍
நிச்சயமாக.. நன்றி 🙏
களப்பிரர்கள் ஆட்சிகாலம் சமத்துவம் ஆட்சிகாலமாகும்...
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
தங்கள் ஆய்வு படி களப்பிரர் கருநாடக பகுதியில் இருந்து வந்தவர் என சொல்ல தோன்றுகிறது.
அடுத்த பாகம் வீடியோவில் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.. நன்றி 🙏
ஆம் கலப்பிரர்கள் கர்னாடக பகுதியை சார்ந்தவர்களே அங்கே கங்கர்களின் அடக்குமுறைக்கு பயந்து நாடு தேடி வந்தவர்களே கலப்பிரர்கள்
தகவலுக்கு நன்றி 🙏
@@SamySamy-qq2pqசோழர் மற்றும் பாண்டியர்களை ஒப்பிடுகையில் கங்கர்கள் ஒரு சிறிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தான். அப்படி இருக்க கங்கர்களை கண்டு பயந்து ஓடி வந்த களப்பிரர்கள் ஆற்றல் மிகுந்த சோழர்களையும் பாண்டியர்களையும் எப்படி வீழ்த்தி இருக்க முடியும்?
புரியல;சகோ.நேரம் ஒதிக்கி பொருமையா மீண்டும் உங்கள் கானொலிய கேட்கனும்.நன்றி
தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கேன்... நன்றி 🙏
Sir, good approach with lot's of points from the ancient Thamizh(Thamilhh) literature
நன்றி 🙏
🙏🙏
நன்றி 🙏
Kalapirar is Emperor -Kongunivarma Ganga Kingdoms of Karnataka Capital at Mysore, That region called Kongu Nadu till megamalai of Theni district.
தகவலுக்கு நன்றி 🙏
நல்ல ஆராய்ச்சி. ஆனால் மழுமை பெறவில்லை. களப்பர்ர்களின் கடவுள், மொழி, ஆட்சிமுறை, இலக்கியங்கள் பற்றி தெரிந்தாலே அவர்களது காலம் இருண்ட காலமா என்பது தெளிவாகும்
அடுத்த பாகம் வீடியோவில் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.. நன்றி 🙏
களப்பிரர் என்ற பெயரில் முரட்டு குணம் படைத்த இனம் இவர்கள் பிராமணர் உரிய தானங்கள் பறிக்க பெற்றதால். தமிழில் இலக்கிய ம் பெருமை. பெற்ற து பஞ்சதந்திரம். திரிகடுகம் கால கணிதம் கிரந்தம் தமிழ் வழி
களக்காடு களஞ்சேரி. களபாடு களப்பிரர் வாழ்க்கை பகுதி..
தகவலுக்கு நன்றி 🙏
All tamil "Keezhkanaku literatures" are the product of Kalapirars rule.
களப்பிரர்,முத்தரையர் எல்லோரும் தமிழர்களே
😂 sollu
களப்பரையர்.தான்.களப்பிர்களானார்கள்.இவர்கள்காலம்.பிராமணர்களுக்கு.இருண்டகாலம்.
கங்கர்கள் என்று ஆழைக்கபட்ட கொங்கர்கள் தான்
நன்றி 🙏
அருமையான பதிவு
நன்றி 🙏
They were from Karnataka only bro🎉
தகவலுக்கு நன்றி 🙏
களப்பிரர்கள் கர்நாடகாவில் இருந்து வந்திருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்குள் பல கன்னட கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டுமே. அப்படி ஒன்றும் இருந்த மாதிரி தெரியவில்லையே
Super. Pro
நன்றி 🙏
🎉🎉
நன்றி 🙏
களப்பாலுடைய ஐய்ய நார் துணை
🙏
A group of people from Migrated from Astinnapuram after😊
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
நீங்க சொன்னது எல்லாம் 80 வருடங்களுக்கு முன்பே இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு புத்தகத்தில் லே உள்ளது
அது உங்களுக்கு தெரியுது..
ஆனால் நம் தமிழ் வரலாற்றை அறியாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்களே.... அவர்களுக்காக தான்... இந்த காணொளி
ஆம் நாங்கள் இப்பொழுதுதான் தெரிந்துக் க்கொள்கின்றோம்
நன்றி 🙏
@@loganathan7716 🙏🙏🙏🙏
Kalabras are probably Kallars of TN. They came from Karnataka. This is true. Emperor Asoka's grandson settled near Karnataka.These people came from north (vadakku--> vadakkan---> Vadukan) along with him. Ettappan+Kattabommu are from that place. In 18th century the Chozha king defeated Kallar leader at Thirumayam fort. Afterwards the kallars killed the chozha king in revenge with the help of Sarafoji who cunningly occupied Tamilnadu and harrased Tamil people at that time. At Thirumayam fort our man(insider- whose descedants are regretting even now) only helped these fellows to breach the defence and defeat the Chola king. The chola king (probably from a brahmin mother) was blinded (but declared dead historically) by these fellows. These are all my presumptions. You may investigate.
தகவலுக்கு நன்றி 🙏
அவர்கள் காலத்தை இருண்ட காலம் என்றும் போது தான் சந்தேகம் வருக்குறது, அவர்கள் தமிழர்களா என்று!!!
சந்தேகமே வேண்டாம்.. அவர்கள் தமிழர்கள் அல்ல
மன்னர் கொடுமைக்கு எதிராக புரட்சி செய்த விவசாயிகள் ஆட்சி களப்பிரர் ஆட்சி
தகவலுக்கு நன்றி 🙏
களப்பிரர்கள் மாற்று மொழி பேசுபவர்கள் ஆக இருந்தால் தமிழ்நாட்டில் பல்வேறு வேற்று மொழி கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டுமே? அவ்வாறு களப்பிரர் காலத்து மாற்று மொழி கல்வெட்டுகள் எவையேனும் உள்ளனவா?
களப்பிரர் கால கல்வெட்டுகள் ஒன்றுமே கிடைக்காதே புரியாத புதிர்..
முத்தரையர் வேற்று மொழியா தெலுங்கா
நிச்சயமாக தெலுங்கு இல்லை...
Kalappalar endra kuidipayarudan thennavan nattil valkirarkal
தகவலுக்கு நன்றி 🙏
aaga tamilnaatil tharpothu vaalum nila udamai samugam sandraara muthuraaju, palligal, kallargal, nayagar, nayakargal, nayudugal, goundergal yaarum poorveega tamilar kidayathu. ellorum tamilnaatin meethu padai eduthu vanthu nilathai pidingi kondavargal
அதனால் தான் வரலாறு முக்கியம்...
நன்றி 🙏
புத்தர் படம் போட்டிருப்பது சரியா?
அடுத்த பாகம் வீடியோவில் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்..
🤷♂️ SAGOTHARA ✨
Athu🧘Buddhar☸️ illai...🙅♂️❌
👉Amanar=✋Samanar⚪(Jain) MahaVeerar Sirppam...🙏...
நன்றி 🙏
@@JKTalksTamil தகவலுக்கு நன்றி
Appo kalappu moli pesum sakkiliyar yaar
பல மொழிகள் பேசினாலும் அவர்களின் தாய் மொழி தமிழ் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
why black history and are muthrayars not tamil?
சங்க காலத்திலேயே தமிழ் மண்ணில் பல மொழிகள் கலந்து விட்டது..
Why are you presenting the part ruled by the Cherans as part of Tamilnadu in this Or it should be said that the Cherans who ruled Kongu Nadu.Otherwise you shouldn't use that word.Because generally you Tamilians always make an effort to encroach on other people's language and culture and establish it as yours and we never always allow that.
தகவலுக்கு நன்றி 🙏
அய்யா பறையர்கள் தமிழர்களா ? என்று சொல்லுங்கள்
ஆதி தமிழர்களே..
@@spkrishnaprasath1118 துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை!
மாங்குடி மருதனார் , “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” என்கிறார் (புறநானூறு.335.7-8).
இன்றைய தெலுங்கு மலையாளம் மலையாளம் துளு மற்றும் இன்னும் பல மொழிகளை பேசும் காகசியன் இனத்தவர்கள் அனைவருமே ஆதித்தமிழர்கள்தான்
பறையர்கள் ஆந்திராவில் மாலா என்ற பெயரில் உள்ளனர்.
அண்ணே தவறான பதிவை இங்கு பதிவிட வேண்டாம். கள்ளர் வேறு களப்பிரர் வேறு. உங்களுக்கு களப்பிரர் வரலாறு வேண்டும் என்றால் முத்திரையர் ஆட்சி காலம் என்ன என்பதை எனக்கு கூறுங்கள் அதன் பிறகு நான் கூறுகிறேன் களப்பிரர் யார் என்று. ஆயர் மற்றும் கள்ளர்கள் முல்லை நிலத்தில் காடுகளில் வாழ்ந்து வந்தவர்கள். நீங்கள் கூறியது போல் 400 to 800 களப்பிரர் ஆட்சி செய்து உள்ளனர் என்று கூறுகிறீர்கள் அதன் பின் சோழர்களால் வீழ்த்த பட்டார்கள். அப்படி பார்த்தால் சுந்தர சோழர் காலத்தில் கூறு நில மன்னர்களாக மற்றும் அவையில் அமைச்சர்களாக முத்தரையர் இருந்துள்ளார்கள். சோழர்களுக்கு ஒரு குணமுன்டு கைப்பற்றிய நாட்டை அவர்களிடமே கூடுத்துவிட்டு சோழ நாட்டிற்கு வரி கட்ட சொல்லுவார்கள். அது போன்று தான் களப்பிரர் என்ற முத்திரையர் வீழ்ச்சிக்கு பிறகு சோழ நாடு சோழர் வசம் சென்றது.
வீடியோ முழுவதும் பார்த்து விட்டீர்களா..? நானும் அதை தான் சொல்லி இருக்கேன்.. களப்பிரர்கள் வீடியோ பாகம் 2 வரும் வரை காத்திருக்கவும்..
@@JKTalksTamil நான் பார்த்தேன். நீங்கள் ஆணிரை கவர்தல் பற்றி கூறினீர்கள் அதை வைத்து தான் நான் கேட்கிறேன்.
Kalapelar Tamil lan sir
தகவலுக்கு நன்றி 🙏
தமிழ் சிந்தனையாளர் பேரவை அய்யா பாண்டியன் சொன்னது தவறா ?
என்ன சொன்னார்கள்? நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@@JKTalksTamil பரசுராமன் தான் கலவர படையெடுப்பை நிகழ்த்தினார்
பரசுராமன் கதை புராணக் கதை..
@@JKTalksTamil ஆமாம் ஆனால் யூதர்கள் பரசுராமனை அனைத்து வழிபாடுகளில் திணித்து ள்ளனர். யூதன் தான் பிராமணர்
களவர் கோமான் கள்வர் கோமான் அல்ல
வீடியோவில் நன்றாக கவனியுங்கள்.. நானும் அப்படியே சொல்லி இருக்கேன்.
@@rameshsadhasivam2093 அந்த காலத்தில் ஓலைகளில் புள்ளி வைத்து எழதினால் ஓலை பழதடையும் என்று புள்ளி வைக்காமல் எழுதினார்கள். அதனால்தான் கள்வர் என்பதிற்கு பதிலாக களவர், களபர் என்று எழுதினார்கள்.
தகவலுக்கு நன்றி 🙏
அய்ய களப்பிரர் காலத்தில் தமிழ் நாடு இல்லைய
அடுத்த வீடியோவில் பார்க்கலாம் .. அய்யா
களப்பிரர்கள் ஆட்சி தான் நல்ல ஆட்சிகாலம். பிராமணர்களால் இருண்டகாலமாக்கபட்டது...
அடுத்த பாகம் வீடியோவில் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.. நன்றி 🙏
உண்மை
நன்றி 🙏
ஆம்.அப்படித்தான் கூறப்படுகிறது.
Charavanapelakula தலை நகரமாக கொண்டு பாலி மொழி பேசும் மக்கள் களப்பிரர்
Iverkal பின்னர் விஜய நகரப் பேரரஷர் அவர்
Iverkal மதுரை பாண்டிய நாடு வரை atchi sitaner
தகவலுக்கு நன்றி 🙏
So as to the below scientific research findings, there was really a dark period in the northern hemisphere which had affected the routine life of the society and the mankind for more than year which can spoil & topple down the kingdoms as because of the famine or lack of agriculture and cultivation in that period.....
Our poets and literature provide us actual facts and clear picture of the history to some extent which are not just imaginary stories.
Even the ASI "top brass" officials like Amarnath Ramakrishnan sir could come out with clear evidence's of Archeological survey related to "Sanga Kaala Ilakkiam" or Sangh period or Sangh literature.....
"Sangu Kaala Ilakkiam" is the Sangakaala Ilakkiam or "Sangh period"..... We can see many facts & evidences to this in the archeological research survey's.......,
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
@@JKTalksTamil Thanking you
வேங்கடம் பழைய பெயா் புல்லிஆண்டதால் புல்லிகுன்றம் என்று பெயா்.
களபிரா் பற்றி கூறுவது கள பறையரே பின் களபிரா் ஆனதாக சொல்வா் கா்நாடகத்தை சோ்ந்த சமண நெறியை உடையவா் இவா்கள் தமிழ் மூவேந்தா்களை சதுா்வாணத்தை பரப்ப ஆா்யா்க்கு தானம் மானியம் வழங்கியதால் சிறையிட்டனா் ஆா்யபாா்ப்பனாின் மானியங்களை ஒழித்தனா் அதனாலே இவா்களின் ஆட்சிகாலத்தை கயவா் காா்ப்பன் இருண்டக்காலம்! என்பா்.
தகவலுக்கு நன்றி 🙏
கங்கரசன் துர்வீதன் முத்தரசன் பட்டம்பெற்றவர்
இந்திய தொல்லியல்துறை வெளியிட்ட epic graphic india volume 11 and 22 please read. இது மலப்பேடு செப்பேடு புண்ணிய குமார முத்துராஜ கரிகாலன் வழிவந்தவர்கள் என்றும் தனஞ்செய முத்தூராஜ ஆந்திராவில சென்னகேசவ பெருமாள் வைத்த கல்வெட்டே தெலுங்கிற்க்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்று தந்தது என்றும் உலகறியும் வரை செய்திகளை வந்ததாலும் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு மட்டும் தெரிவதில்லை. பாவம் என்ன பிரச்சினையோ!
களபிர்கள் ஆண்ட கால அளவு அரசர்களின் பெயரும் தெரியாது...
களப்பிர் முத்தரையர்கள் பற்றிய புத்தகங்களை படித்து ஒப்பிபதற்க்கு பதில்
கல்வெட்டு செப்பேடு தொல்லியல்துறை ஆவணங்களை கொண்டு
பதிவிடுங்கள்...
இயேசு உலகம் தட்டையானது என்று சொன்னார்..????
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
களப் பறையரே களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர் என்றும் வரலாற்று ஆய்வாளர் ராஜவேல் கூறுகிறார்
.
தகவலுக்கு நன்றி 🙏
ராஜவேல் ஆய்வாளரா ஓ
எனக்கு தெரியவில்லை..
வரலாறு தெரியாதவர்கள முதலில் வரலாறு தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் களப்பிரர்கள் தான் இன்றய குறவர் எனபதை மருந்து விடாதீர்கள்
எங்களுக்கு வரலாறு தெரிவது இருக்கட்டும்... உங்கள் வரலாற்று கருத்துக்கு என்ன ஆதாரம் உள்ளது?
சான்றுடன் விளக்கினாலே எதையும் ஏற்க முடியும்.
கள்ளர்பள்ளர்=களப்பிரர்
தகவலுக்கு நன்றி 🙏