1.வழி- தேனி - குமுளி சத்திரம் ( ஸ்டார்டிங் பாயிண்ட் ) 2.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கீமீ 3.மொத்தம் 3 பகுதி ஏத்தம், மட்டமான பகுதி, இரக்கம் ✅ 4.பிளாஸ்டிக் பாட்டில் Not Allowed❌ பிளாஸ்டிக் மழை கவர்கல் Allowed ✅ 5.அட்டை பூச்சிகள் இருப்பதால் தயலம் அல்லது உப்பு அவசியம் 6.இடையில் எங்கும் கடைகள் இல்லை வனத்துறை சார்பில் ஒரு இடத்தில் மட்டும் உணவு கஞ்சி கிடைக்கும் (Amount Not Free ) 7.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி 8.காலை 7:00 am முதல் மதியம் 1:00 வரை மட்டுமே அனுமதி 9.சத்திரத்தில் Online Booking வசதி உள்ளது 10.அதார் அட்டை அளைத்து செல்லும் ஒருவரிடம் இருந்தால் போதும் 11.காட்டு பகுதியில் அருவிகள் தென்படும் 12.இந்த பாதை சன்னிதானம் பின்புரம் முடிவடையும்🙏❤️ சாமியே சரணம் ஐயப்பா ❤️
நாங்கள் சபரிமலைக்கு சென்றது போல் இருந்தது முக்கியமாக பெண்கள் நிறைய பேர் வந்து சபரிமலைக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுக்கும் இந்த வீடியோ மனமகிழ்ச்சியை கொடுக்கும் மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு
ஹாய் மகி சாமி, நான் 12 ஆவது வருடம் ஐயப்பனை வேண்டி மாலையிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை புல்மேடு பாதையில் சென்றதில்லை அதை மிக அழகாக காண்பித்த மகி Bro-க்கும், மற்றொரு Bro-க்கும், கடின முயற்சிக்கும் நன்றிகள் பல! வாழ்க வளமுடன்
சத்திரம் to சன்னிதானம் மொத்தம் 25 km வருகிறது.சென்ற வருடம் நாங்கள் சென்ற போது padometer மூலம் நாங்கள் உறுதி செய்தோம்.நாங்கள் ஒரே நாளில் புல்மேடு மூலம் சென்று பம்பா வழி இறங்கி ஊர் திரும்பினோம் ஒரே நாளில் 36 km நடந்தோம்.❤
அருமையான பதிவு சகோதரரே இதைவிட பெரிய பாதை கடினமாக இருக்கும் அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது மாலை அணிந்து பெரியப்பாதை வந்து செல்லுங்கள் பெரிய பாதையும் ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்
Dear Mahi I wanted to take a moment to thank you for sharing the video about the Sabarimala to Pulmedu journey. Watching it brought back beautiful memories for me and my father, who crossed this path together back in 1990. My father is currently unwell, but seeing your video filled him with happiness and nostalgia. It truly touched our hearts and reminded us of those cherished days. Thank you so much for creating and sharing this-it means more to us than words can express. Keep up the amazing work!"
Video ku தெய்வீக music கொடுத்தால் நல்ல இருக்கும் வீடியோ அருமை நான் இபொழுது தான் அய்யப்பன் நடை பயணம் முதல் முறையாக பார்கிறேன் ரொம்ப கடினம் தான் காமிததற்கு நன்றி அண்ணா
தம்பி கார்த்திகை 1 மாலை போட்டு ஒரு மண்டலம் விரதம் இருந்தால் மட்டுமே வருட கணக்கில் வரும்...... இந்த புள் மோடு பாதை முன்பு இருந்தது இல்லை..... புதிதாக உருவாக்கி உள்ளனர்.....
Nandri bro.nan vanthu 7 aavathu varusham malai potu iruken Jan 1st week yathirai ithu varikum chinna pathai kettu irukan ponathu illa but nenga pannina video la nangalae antha Aiyana dharisnam pannina Mari iruku so once again nandri🙏
I used this route around five years. Within this period, Twice, I used my bike for travel from Madurai to Vandipperiyar Forest department office along with my Son.
Pullmedu பாதை ரொம்ப கடினம் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் pullmedu பாதையை தவிர்க்கவும். நாங்கள் 12 சுவாமிமார்கள் 21/12/2024 சனிக்கிழமை காலை சுமார் 9.15 மணியளவில் pullmedu பாதையில் பயணத்தை தொடங்கினோம். இடையில் 1 கடை மட்டுமே உள்ளது. நாங்கள் 18 மம் தங்கபடி எருவதுறுக்கு 5.15 மணி ஆகிவிட்டது. சுமார் 8to 9 மணிநேர காட்டு பயணம். இது மிகவும் கடினமான பயணம்
Hi Bro, PET bottles allowed ah ila endha plastic bottles um allowed ilaya. I mean one use plastic bottles mattum allowed ilaya ila edhumey allowed ilaya
As ladies this video gives great view of sabarimala. Sakothara. 1. Pambai to sanithanam. 2. Peruvallipathai (from erumalai) to sanithanam 3. This pulmedu to sanithanam are three different routea . Pls reply sakothara. Thanks a lot for this video
@@saravanansara6471 same route la varalam brother but aana 7am la irrunthu 1 pm varaikum allowed so athunala next day tha namma marupadiyum intha valiya varra mudiyum
1.வழி- தேனி - குமுளி சத்திரம் ( ஸ்டார்டிங் பாயிண்ட் )
2.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கீமீ
3.மொத்தம் 3 பகுதி ஏத்தம், மட்டமான பகுதி, இரக்கம் ✅
4.பிளாஸ்டிக் பாட்டில் Not Allowed❌ பிளாஸ்டிக் மழை கவர்கல் Allowed ✅
5.அட்டை பூச்சிகள் இருப்பதால் தயலம் அல்லது உப்பு அவசியம்
6.இடையில் எங்கும் கடைகள் இல்லை வனத்துறை சார்பில் ஒரு இடத்தில் மட்டும் உணவு கஞ்சி கிடைக்கும் (Amount Not Free )
7.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி
8.காலை 7:00 am முதல் மதியம் 1:00 வரை மட்டுமே அனுமதி
9.சத்திரத்தில் Online Booking வசதி உள்ளது
10.அதார் அட்டை அளைத்து செல்லும் ஒருவரிடம் இருந்தால் போதும்
11.காட்டு பகுதியில் அருவிகள் தென்படும்
12.இந்த பாதை சன்னிதானம் பின்புரம் முடிவடையும்🙏❤️
சாமியே சரணம் ஐயப்பா ❤️
Super
THQ ❤❤
நன்றி
Evlo neram achu total ah?
4to5
நாங்கள் சபரிமலைக்கு சென்றது போல் இருந்தது முக்கியமாக பெண்கள் நிறைய பேர் வந்து சபரிமலைக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுக்கும் இந்த வீடியோ மனமகிழ்ச்சியை கொடுக்கும் மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு
இந்த மாதிரி நிறைய வீடியோ போட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@@BharathMalar-li2ru உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி ❤🙏
❤❤❤❤❤❤❤
❤
@@stranger_mahi❤
அண்ணா மிக்க நன்றி. நானே புல்மேடு பாதை வழியில் வந்தது போல் இருந்தது மிக்க நன்றி சகோ🎉. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
@@sbjvlog நன்றி நண்பரே❤
Super Bro இந்த வீடியோக்குதான் நான் காத்திருந்தேன் இந்த வருட சபரி மலை வீடியோ போட்டது நீங்கதான் bro சாமியே சரணம் ஐயப்பா❤
❤🙏
நல்ல தகவல் கிடைத்தது. நன்றி நன்றி நன்றி
சூப்பர் சூப்பர் சாமி அருமை சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
🙏❤
மிகச் சிறப்பு.. நல்வாழ்த்துகள்
ஹாய் மகி சாமி, நான் 12 ஆவது வருடம் ஐயப்பனை வேண்டி மாலையிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை புல்மேடு பாதையில் சென்றதில்லை அதை மிக அழகாக காண்பித்த மகி Bro-க்கும், மற்றொரு Bro-க்கும், கடின முயற்சிக்கும் நன்றிகள் பல! வாழ்க வளமுடன்
உங்கள் பயணம் நல்லபடியாக அமையட்டும் சாமி ❤🙏
மிக அருமை தம்பி, புல்லு மேட்டு பாதையில் நம் ஸ்ரீ ஐயப்பனை காண, உங்கள் வீடியோ அருமை, மனதில் உள்ள அய்யமெல்லாம் நீங்கியது
❤🙏
அருமையான பதிவு அண்ணா😊😃😀
சூப்பர் சாமி உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
@@mageshn4252 நன்றி நண்பரே❤
Va தலைவா.... நல்ல பதிவு சகோ 💥💥
நன்றி நண்பா
சத்திரம் to சன்னிதானம் மொத்தம் 25 km வருகிறது.சென்ற வருடம் நாங்கள் சென்ற போது padometer மூலம் நாங்கள் உறுதி செய்தோம்.நாங்கள் ஒரே நாளில் புல்மேடு மூலம் சென்று பம்பா வழி இறங்கி ஊர் திரும்பினோம் ஒரே நாளில் 36 km நடந்தோம்.❤
@@Karthik1076 Super Brother same distance naangalum cover pannom 👍
நா பெண்ணா பிரந்ததுக்கு வருந்துகிரேன் 🙏
🙏❤
வருத்தம் தேவையில்லை இன்னும் காலம் இருக்கிறது
அருமையான பதிவு சகோதரரே இதைவிட பெரிய பாதை கடினமாக இருக்கும் அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது மாலை அணிந்து பெரியப்பாதை வந்து செல்லுங்கள் பெரிய பாதையும் ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்
🙏❤
சிறப்பான பதிவு சகோ...
Appreciate your efforts..... kudos for your dedication..
@@suganyamohan620 ❤🙌
@@stranger_mahiஐயப்பன் நிச்சயம் உங்களுக்கு SUBSCRIBER களை அள்ளித்தருவான் கவலை வேண்டாம்
@raghavn9398 ❤🥺🙌
Samiyae Saranam Ayyappa... Thanks for posting this video Sami... Samy Saranam
Thank u for this wonderful video 😊
❤🙌
Thankyou for the information
Dear Mahi
I wanted to take a moment to thank you for sharing the video about the Sabarimala to Pulmedu journey. Watching it brought back beautiful memories for me and my father, who crossed this path together back in 1990. My father is currently unwell, but seeing your video filled him with happiness and nostalgia. It truly touched our hearts and reminded us of those cherished days. Thank you so much for creating and sharing this-it means more to us than words can express. Keep up the amazing work!"
🙌🫂❤
ரொம்ப நன்றி brother 🙏 நல்ல விவரமா சொன்னீங்க.. சபரிமலை கு போகாத வர்கள் உங்க வீடியோ மூல்யமா தரிசனம் செஞ்சோம்
@@rsudha4707 ❤🙏
Thanks for this video bro😊
❤👍
Supar bro nice next month na etha route dharshan book pannirika very use full❤❤
@@PandiyaRajan-d8d🙌❤🫂
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோ. சா சரணம் ஐய்யபா ❤🙏🙏
❤🙏
Super 🎉🎉 சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤
@@selvamani1536 ❤🙏
ஐய்யனை காண காத்துக் கொண்டிருக்கும் அடியான் 🥺🥹 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@@MechBoy-o4j ❤🙏
Naa ladiesa poranthuttennu romba kastama irukku aanalum naa chinna vayasu irukkum pothu 3times mala pottu irukke ippo poda mudiyalannu romba varuththama irunthathu unga video pakkum pothu ennakku kovilukku poi en appana nerla paththa mathiri irunthuchu romba romba thanks anna❤❤❤❤❤❤❤
@@ManimekalaiD-o2r ❤🙏
Very cute explain bro i am new subscriber..... Vallthukal bro
Super bro sema kovil ponamari irukkuthu
@@sathishkumar-fv4rz ❤🙌
Swamy Saranam. miga arumai.
அருமையான பதிவு சகோ 🙏🏻 அடுத்த முறை நீங்கள் பெருவழி பாதையில் சென்று அதையும் பதிவிடுங்கள் சகோ 🙏🏻
@@venkateshm7484 ❤🙏
Video ku தெய்வீக music கொடுத்தால் நல்ல இருக்கும் வீடியோ அருமை நான் இபொழுது தான் அய்யப்பன் நடை பயணம் முதல் முறையாக பார்கிறேன் ரொம்ப கடினம் தான் காமிததற்கு நன்றி அண்ணா
@@LayaLavi ❤🙌
🎉🎉 super ❤
Really good effort bro keep going all the best🎉
@@Crazy_culprits ❤🙏
Best coverage and useful information. God bless you.
@@sukumarkannan6407 ❤😊
தம்பி கார்த்திகை 1 மாலை போட்டு ஒரு மண்டலம் விரதம் இருந்தால் மட்டுமே வருட கணக்கில் வரும்...... இந்த புள் மோடு பாதை முன்பு இருந்தது இல்லை..... புதிதாக உருவாக்கி உள்ளனர்.....
அருமை தம்பி 👌
@@haribioscope ❤🙏
அருமையான விளக்கம் நல்ல பதிவு
❤🙏
thanks da thambi. excellent coverage. stay blessed. swami saranam
❤🙏
Super bro video 👍👍👍
@@vinithvinith6098 ❤🙏
Engalaiyum sabarimalai kootitu ponathu nandri anna❤
❤🙏
சாமியே சரணம் ஐயப்பா...🙏
@@ungalmohantv2043 🙏❤
Super pro🙏🙏🙏
@@kanagarajk8084 ❤🙏
Nandri bro.nan vanthu 7 aavathu varusham malai potu iruken Jan 1st week yathirai ithu varikum chinna pathai kettu irukan ponathu illa but nenga pannina video la nangalae antha Aiyana dharisnam pannina Mari iruku so once again nandri🙏
❤🙏
Vera level poga swamiye saranam iyyappa
❤🙌
Bro videos super unga friend videos super good videos super 👍
❤🙌
உங்களுடைய வீடியோ சூப்பர் ப்ரோ
Awsome bro❤️✨️
@@maharaja1609 ❤🙌
Bro Iyappan Pulmedu pathai veara lavl bro Romba long Iyppanai paka Samiye saranamayappa .... Video semma bro
🙏❤
Bro thanks for your video ❤
I used this route around five years.
Within this period, Twice, I used my bike for travel from Madurai to Vandipperiyar Forest department office along with my Son.
அற்புதம் தம்பி
@@manivannan5561 🙌❤🙏
NICE BROTER
நாங்கள் இந்த வழி பயணமாக டிசம்பர் 18ஆம் தேதி செல்கிறோம் சுவாமியே சரணம் ஐயப்பா
@@bharanidharanarumugam7979 ❤🙏
Pullmedu பாதை ரொம்ப கடினம் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் pullmedu பாதையை தவிர்க்கவும்.
நாங்கள் 12 சுவாமிமார்கள் 21/12/2024 சனிக்கிழமை காலை சுமார் 9.15 மணியளவில் pullmedu பாதையில் பயணத்தை தொடங்கினோம். இடையில் 1 கடை மட்டுமே உள்ளது. நாங்கள் 18 மம் தங்கபடி எருவதுறுக்கு 5.15 மணி ஆகிவிட்டது. சுமார் 8to 9 மணிநேர காட்டு பயணம்.
இது மிகவும் கடினமான பயணம்
🙏
Hi Bro, PET bottles allowed ah ila endha plastic bottles um allowed ilaya. I mean one use plastic bottles mattum allowed ilaya ila edhumey allowed ilaya
One use plastic mattum allowed illa brother mathapadi kjm strong plastic bottles ellam allowed 👍
Good video bro
@@newman2919 ❤
கரிமலை இரக்கம் போல் புல்மேட்டு பாதையும் ஓர் கடினமான இரக்கம் கொண்ட கடினமான பாதை தான் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த பாதையை தவிர்ப்பது நல்லது.
நன்றி தம்பி.
Sami Oru doupt ..Keatu soldringla..
Online ticket la route pambai Route potrukom..
but. pull meatu badhaila polama..?
athu onum problem illaila...route la.....
thank you brother very nice video
@@murugan631978 🙌❤
Nice vlog bro keep it up 🎉
@@ayanalex711 ❤🙌
பெருவளி பாதை வீடியோ போடுங்க bro ❤
Super sami
Thank u
As ladies this video gives great view of sabarimala. Sakothara. 1. Pambai to sanithanam. 2. Peruvallipathai (from erumalai) to sanithanam 3. This pulmedu to sanithanam are three different routea . Pls reply sakothara. Thanks a lot for this video
Amaga 3 nu route irruku
Pambai to Sanithanam is the best and short distance
Super 🎉
Do they allow private vehicles up to Sathram check post?
Yes brother allowed
புல்மேட்டில் ஸ்பாட் புக்கிங் எத்தனை மணிக்கு பண்ணுவாங்க சாமி
7 mani samy
Super
I like ur chennal bro nice vlog🎉❤️
@@Simplynandha ❤🙌
Bro maalai potrukingala?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா வாழ்க ❤️💙
@@ஆளப்போறான்தமிழன்-ந9ண 🙏❤
Swamiye Saranam ayyapa
32கிலோமீட்டர் தூரம் இருக்கும் புல் மேட்டு பாதை .உரல்குழி தீர்த்தம் பற்றி ஏன் சொல்லவில்லை.உங்கள் பதிவுக்கு 🎉வாழ்த்துக்கள்
@@user-sandalkumar உரல் குழி அருவியில் அளவாக நீர் வருகிறது சாமி
how much time does it took to reach from start point till sannithanam
@@ArunKumar-yl9nt 5 to 6 hours
Bro, kumily to sathiram evlo time aagum
40 mins brother
Thank you bro🎉
Swamiye Sharanam Ayyappa
அண்ணா என் மகளை வீடியோவில் பார்தேன் நன்றி அண்ணா
அண்ணா மகளுக்கு பிரட் கொடுத்திங்க சொன்னால் நன்றி அண்ணா
❤👍
Super bro
Bro supar
தரிசன அனுமதி ticket புல் மேடு பாதை ஏந்த இடத்தில் check பண்றாங்க ஐயப்பா
@@sarvamumsathuragri24சத்ரம் Check Post சாமி தரிசனம் செய்ய பதிவு செய்தால் போதும் சாமி
Bro eppo car vanda parking epdi bro
Parking irruku brother but kootam munadiyea niruthittu nadanthu vara maari irrukum
Swamiye saranam iyyappa/
👌🙏🙏🙏
❤🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
அண்ணா உங்க வீடியோ நல்லா இருந்துச்சு நீங்க எத்தனை மணிக்கு ஸ்டார்ட் பண்ணி எத்தனை மணிக்கு முடிச்சேன் சொல்லுங்க
@@ManiSammanthan 7.30 start panni 3.30 mudichom brother
Evalo time aaguthu bro
5 to 6 hours brother
Bro...pulmedu valiya pona 18 ahm padi la yera mudiyuma
Kandipa samy polam 👍
@@stranger_mahi antha line enga vanthu serum bro
@@paviths3204 18 padi
Swami saranam Ayyappa❤❤❤
Bro thirumbi same route ah illa vera route ah bro sathram poraku
@@saravanansara6471 same route la varalam brother but aana 7am la irrunthu 1 pm varaikum allowed so athunala next day tha namma marupadiyum intha valiya varra mudiyum
Yenna app bro?
@@sundardakshnamoorthi4427 Ayyan App brother Play store la irrukum
உங்கள் தொண்டு வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் .
❤🙏
Bro selfie stick and mic yeduthutu polama 🤔
@@AchuthanV-n5n eduthuttu polam brother
@@stranger_mahi thanks bro
Anna new subscriber tn36❤
❤🙌
Hi bro I have one doubt I came from pampa to sabarimalai and can I return frome pulimad ??? Plz ZZ let me know
Sure brother kandipa varalam aadhar card important
Bro pulmedu paathi online booking panananuma
Ama samy 👍
18/km/bro
புல் மேட்டுப்பாதை 18 கிலோமீட்டர்
எத்தன மணிக்கு மலை ஏற start panninga eppo சன்னிதானம் reach panninga timing sollunga
@@Usefulinformation-y3c 7.30 am to 3.30 pm brother 5 to 6 hours agum trek panna