Kalaignar 100 - VCK Thirumavalavan blast speech in front of CM MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 437

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 Рік тому +87

    வயசு 60 ஆச்சா
    இல்லை 24??
    திருமா
    மேடைப் பேச்சு🔥🔥....

    • @maheshagri881
      @maheshagri881 Рік тому +2

      🔥🔥🔥💙♥️

    • @anands7632
      @anands7632 Рік тому

      45 என்று சொன்னாலும் நம்ப முடியும்.

  • @truthtalker471
    @truthtalker471 Рік тому +103

    திருமா + MK ஸ்டாலின்... சமூக நீதி

    • @saravanankrishnan9379
      @saravanankrishnan9379 Рік тому

      வெங்காயம் வயலில் உனக்கு சமூக நீதி கிடைரத்துவிட்டது போல. நல்லா கு**டி குடுக்கியே நீ

  • @selvaperia8512
    @selvaperia8512 Рік тому +42

    திருமா தமிழ்நாட்டின் பெருமை, அருமை, அழகு.

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому +102

    இந்தியா அரசியலின் ஹீரோ திருமா

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Рік тому +71

    திருமா போன்ற தலைவர்கள்தான் நமக்கு நம்பிக்கை தருகிறார்கள்...

    • @universal3287
      @universal3287 Рік тому +1

      திருமா ok👍
      ஸ்டாலின் fail👎

  • @thirumalvalavan5825
    @thirumalvalavan5825 Рік тому +62

    அருமையான விளக்க பேச்சு... வாழ்க திருமாவளவன்...

  • @UmarFarukali
    @UmarFarukali Рік тому +46

    Never bored Mr. Thiruma speech. Always wonderful speech..

    • @kiran8867
      @kiran8867 Рік тому

      bcz he is good comedian 😂😂

    • @mezzy10
      @mezzy10 3 місяці тому

      ​@@kiran8867like your 2nd dad😂

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Рік тому +28

    அற்புதமான பேச்சு !
    கண்ணியம்மான பேச்சு !!
    திருமாவின் உண்மை முகம் !!!
    வாழ்த்துக்கள் திருமா அவர்களே

  • @rahu8717
    @rahu8717 Рік тому +141

    திருமா உண்மையான சமூக நீதியாளர். 👏👍

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому +7

      வாங்க அறிவு சுரங்கம் எப்ப வந்தீங்க

    • @arunc4248
      @arunc4248 Рік тому +8

      ​​@@owaaaaaaaaau796 அறிவு மலையே, நீங்கள் கூறுங்கள் யார் சமூக நீதியாளர் என்று, மேதகு அண்ணாமலையா?

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Рік тому +6

      ​@@owaaaaaaaaau796 முட்னாள்ச் சங்கிப் பாடுகளுக்கும்,அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைடா!!
      பீ தேடி!!😂😂😂

    • @BalaBala-kh9tp
      @BalaBala-kh9tp Рік тому

      அறிவு இல்லாத நபர்களுக்கு திருமாவளவன் அவர்களின் அறிவு திறன் தெரியாது.

    • @thurabhussain8076
      @thurabhussain8076 Рік тому +2

      🙏

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl Рік тому +41

    Best leadership Thiruma 👑

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 Рік тому +54

    அண்ணன் திருமா அவர்களின் உரை உணர்வுப்பூர்வமான உரை
    தலைவர் கலைஞர் பிறந்தநாள் மாநில சுயாட்சிநாள் நியாமான கோரிக்கை 👏👏👏👌👌👌

  • @nagoormeera1729
    @nagoormeera1729 Рік тому +23

    Outstanding talk by brother Dr.Thiruma. live long

  • @thillairajendran1907
    @thillairajendran1907 Рік тому +23

    He is the best speaker of Tamil Nadu.....I am not vck... But I like him very much.

  • @RajaRaja-pd4mg
    @RajaRaja-pd4mg Рік тому +32

    அண்ணன் திருமா குரல் ஓங்குக❤❤❤

  • @deventhirank3532
    @deventhirank3532 Рік тому +85

    கலைஞர் பேரறிவை பிரிதிபலிக்கும் அண்ணன் திருமாவின் பேரறிவை பேச்சுசிறப்பு

    • @Tamilan0403
      @Tamilan0403 Рік тому

      ua-cam.com/video/zE9sI6OXqB4/v-deo.html

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Рік тому +26

    ஒரு புதிய எதிகாவத்து பிரதமர் இந்தியாவுக்காக உருவாகிவிட்டார், அளைவரும் சிந்தித்து செயல்படுதல் மிக்க அவசியம்.
    அற்புதமான சொற்பொழிவு!!! 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Рік тому +19

    மிகவும் தெளிவான, உண்மையான,அறிவானபேச்சு ஆற்றல் மிகுந்த நல்ல மனிதர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்........

  • @Name-ly2kw
    @Name-ly2kw Рік тому +27

    👍👍👍👍👍👍👍
    அருமையான பேச்சு

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 Рік тому +19

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +19

    Great speech. Great leader Dr Thol Thirumavalavan sir. Congratulations Dr Thol Thirumavalavan sir

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Рік тому +70

    அண்ணன் எங்கள் பெருமை, இந்நாட்டின் பொக்கிஷம்....

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому +13

    Shocking & Truthful Speech of Thozhar Thiruma !

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Рік тому +111

    அறிவார்ந்த தலைவர் திருமா.....
    அராஜகத்தை எதிர்த்து நிற்பதில்
    அரிமா..

    • @mathestamilwaran9261
      @mathestamilwaran9261 Рік тому

      Qq

    • @Tamilan0403
      @Tamilan0403 Рік тому

      ua-cam.com/video/zE9sI6OXqB4/v-deo.html

    • @Tamilan0403
      @Tamilan0403 Рік тому +1

      ஈனத் தமிழன் திருமா

    • @gopim2992
      @gopim2992 Рік тому +1

      🤭🤭🤭🤣🤣😂😂

    • @KarthickTamilan-cn5oh
      @KarthickTamilan-cn5oh Рік тому

      தளபதியார் வாழ்க 👇
      ua-cam.com/users/shortsZmj7Jiv_XmQ?feature=share

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Рік тому +30

    இன்றைய காலத்து நவீன அம்பேத்கர் நம் அண்ணன் திருமா அவர்கள்....

  • @naveenmahendran713
    @naveenmahendran713 Рік тому +67

    சகோதரர் திருமாவளவன் அவர்கள் சிறந்த பேச்சாளர் மற்றும் கருத்தியல் நுட்பம் கொண்டவர் என்பது புலப்படுகிறது

    • @Tamilan0403
      @Tamilan0403 Рік тому

      ua-cam.com/video/zE9sI6OXqB4/v-deo.html

    • @prasannasm8206
      @prasannasm8206 Рік тому +1

      Kambu suthuna ungala mathiri tha suthanum🤣🤣🤣🤣🤣🤣

  • @deenak2009
    @deenak2009 Рік тому +16

    திரு திருமா அவர்களின்
    சொற்பொழிவு அற்புதம்.
    சமதர்மம் சமநீதி சமத்துவம்
    இதைப்பற்றி அருமையாக
    வெளிபடுத்தினார்.
    உண்மை வெல்லும்
    அசத்தியம் வீழும்.

  • @karuppor1236
    @karuppor1236 Рік тому +6

    அருமையான பேச்சு. நேற்று இரவு நேர அழகில் கண்டு மகிழ்ந்தேன் அருமையான பதிவு.❤

  • @chandruantony4810
    @chandruantony4810 Рік тому +20

    Super message for future.

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 Рік тому +20

    The best speaker today in Tamilnadu. Very knowledgeable leader.

    • @nambirajannambirajan7400
      @nambirajannambirajan7400 Рік тому +1

      அண்ணல் அம்பேத்காரின் சட்டத்தை ஆட்டவும் புடுங்கவும் முடியாது.தலைவர் திருமா இருக்கும் வரை.

    • @ALLINONE-fx9uy
      @ALLINONE-fx9uy Рік тому

      Lakshmi Narayan interview ah🫂😅

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 Рік тому +10

    மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் 🤝🤝🙏🙏🙏அறிவார்ந்த சிந்தனை செயல் பேச்சு 🌹🌹🌹🌹

  • @suryaking6396
    @suryaking6396 Рік тому +23

    சூப்பர் அண்ணா

  • @arumainathan5183
    @arumainathan5183 Рік тому +23

    Super Speech.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Рік тому +10

    எழுச்சி உணர்ச்சி பொங்க பேசி அனைவரையும் எழுச்சி பெற செய்வதில் அண்ணன் தனி சிறப்பு.

  • @brightraj147
    @brightraj147 Рік тому +15

    Great speaking 🗣️

  • @elliyask9399
    @elliyask9399 Рік тому +6

    EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THE PRESENT SITUATION IN INDIA LONG LIVE DR. THOLE THIRUMAVALAVAN .LONG LIVE DR. KALAINGAR NAME AND FAME.

  • @mohanbabu146
    @mohanbabu146 Рік тому +12

    Thalaivaa vazhaithukkal💐💐💐 tamilnadin varungalamey.....

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 Рік тому +10

    சிருத்தை என்கிற பெயருக்கு பொருத்தமான வீரம் மிக்க தலைவர் அண்ணன் திரு. திருமாவளவன் அவர்கள். வாழ்க கலைஞர் புகழ். வாழ்க தி மு க.

  • @sahubarsathikali2400
    @sahubarsathikali2400 Рік тому +15

    Super speech anna

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp Рік тому +6

    புதிய பாராளுமன்ற பற்றி எந்த அரசியல் தலைவர்கள் சிந்திக்கத போது திருமாவளவன் மட்டும் அதை சிந்தித்து பேசும் போது👉 திருமாவளவன் அரசியல் சிந்தனைக்கு நன்றி🙏💕

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +14

    Great leader Dr Thirumavalavan MP

  • @ARUNKUMAR-zy2oi
    @ARUNKUMAR-zy2oi Рік тому +6

    Superb Bro.Go ahead.All the people are behind you.

  • @RAVIK-ry9jp
    @RAVIK-ry9jp Рік тому +11

    திருமா வள்ளவன்..
    வெல்லுவார்..

  • @user-gw4hg4jj9n
    @user-gw4hg4jj9n Рік тому +6

    திருதொல் திருமாவளவன் அவர்களின்
    பேச்சுஇந்திய ஜனநாயகத்தை
    பாதுகாக்கும் பேச்சுக்கும்.அவர்பேசுவது
    உண்மையிலும் உண்மை.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +6

    தமிழனை ஆளக்கூடிய அனைத்து தகுதிகளும் கொண்ட சிறந்த தலைவர்❤முனைவர்.தொல்.திருமாவளவன்

  • @user-lp5rd4vo1g
    @user-lp5rd4vo1g Рік тому +8

    அருமையான பேச்சு அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jeevanandam2020
    @jeevanandam2020 Рік тому +7

    அண்ணா உங்க எழுச்சி பேச்சை அனைத்து மொழியிலும் போடுங்கள்.நன்றி.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Рік тому +5

    THIRUMA MY MOST FAVORITE LEADER, WELL MATURED POLITICIAN, HATS OFF SIR
    CONGRATULATIONS 🎊
    PROUD TO BE A DRAVIDIAN

  • @arunshalini3924
    @arunshalini3924 Рік тому +6

    Good knowledge person,

  • @yozenbalki
    @yozenbalki Рік тому +23

    டாக்டர். திருமா அவர்கள் வருமுன் உரைக்கிறார்! சனாதன அதர்மத்தின் அபாயம் விளக்குகிறார்! அவர் சொல்வது 100/100 உண்மை!

  • @vmani7973
    @vmani7973 Рік тому +12

    Mass sir

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Рік тому +5

    VERY GREAT SPEECH. FULL OF TRUTH.

  • @karikalan4930
    @karikalan4930 Рік тому +10

    Good 👍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +12

    தமிழகத்தின் சமத்துவ தலைவர் திருமா தவிர்க்கமுடியாத தலைவர் திருமா,அறிவார்ந்த தலைவர் திருமா.....அராஜகத்தை எதிர்த்து நிற்பதில் அரிமா,,.UAE

  • @thangampoongothai3307
    @thangampoongothai3307 Рік тому +4

    சனாதனத்தை ஒழிக்க ஒவ்வொரு துளி ரத்தத்திலும் வெறியுடன் போராடும் தலைவர்களில் அண்ணன் திருமாவுக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லை..அறிவார்ந்த போராளி💯🔥💯🔥🔥🔥🔥🔥🔥

  • @kumaresan8207
    @kumaresan8207 Рік тому +11

    Super Annan ezhuchi thamizhar

  • @rajisubaitha2335
    @rajisubaitha2335 Рік тому +6

    Weldon sir 🎉

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp Рік тому +5

    Great greater greatest

  • @vijaykumarvijaykumar5510
    @vijaykumarvijaykumar5510 Рік тому +6

    Annan.thiruma good speech

  • @gracyrani3886
    @gracyrani3886 Рік тому +12

    திருமா லவ் யூ 😂😂😂

  • @rainbo7828
    @rainbo7828 Рік тому +7

    தமிழர்கள், போர்க்குணத்துடன் உக்கிரமாகப் போராடி, சனாதனத்தை வீழ்த்தி, நாட்டின் ஜனநாயகத்தை, சமூகநீதியைக் காப்பாற்றி, வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியே ஆகவேண்டும்! நமது கனவு, லட்சியம் எல்லாம் அதுவே! அதை நிலைநிறுத்தும் வரையில், நமக்கு ஓய்வில்லை, உறக்கமில்லை! தாயாராகுங்கள்! முரசொலியுங்கள்!

  • @dharmarajdhanraj5718
    @dharmarajdhanraj5718 Рік тому +4

    ❤ nice

  • @sundararajt8370
    @sundararajt8370 Рік тому +17

    Thirma sir valmudan vaala vandum I praying to all gods.

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci Рік тому +4

    சமூக நிதி பாதுகாவலர் முனைவர் திருமாவளவன் அவர்கள் மட்டும் தான் ❤

  • @mhabibullah1
    @mhabibullah1 Рік тому +4

    Great speech❤

  • @lathaantony6913
    @lathaantony6913 Рік тому +2

    Simply Superb👍 and spellbound.
    Always, it's a joy to listen, Thirumaa.
    He rocks all the time, and the crowd will be mesmerized 😊

  • @vadivadivel9281
    @vadivadivel9281 Рік тому +9

    Super na

  • @natarajankumaravelu1877
    @natarajankumaravelu1877 Рік тому +3

    Super.

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому +5

    Dr.thiruma mass great liedar

  • @usefulfriend2654
    @usefulfriend2654 Рік тому +4

    He's a great leader next cm in Tamil Nadu

  • @evrhiday
    @evrhiday Рік тому +2

    We salute your knowledge, courage & humanity Mr.Thirumaa sir.

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Рік тому +10

    வாழ்க ‌‌வாழ்த்துக்கள்‌.சிறப்பான.. உரை

  • @sarosaro4741
    @sarosaro4741 Рік тому +4

    Tholthiruma mass speech about muthamiz aringar doctor kalingar ayya💪💪💪

  • @muthumuthu-ud9yj
    @muthumuthu-ud9yj Рік тому +5

    திருமா ❤️❤️❤️

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Рік тому +7

    Excellent speech sir 🔥🔥🔥

  • @SenthamilAmuthan-pb9mc
    @SenthamilAmuthan-pb9mc Рік тому +2

    நன்று

  • @muthamizhvazhavan4225
    @muthamizhvazhavan4225 Рік тому +5

    சனாதனத்தின் அங்கு அறுக்கும் அறிவர் திருமா

  • @coffewithraji3050
    @coffewithraji3050 Рік тому +2

    வாழும் கலைஞர் அண்ணன் DR.திருமாவளவன்

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 Рік тому +1

    தெளிவான சமூக சிந்தனையாளர்...அனல் பறக்கும் பேச்சு 👌

  • @rajaguruisaacofficial7333
    @rajaguruisaacofficial7333 Рік тому +6

    🔥🔥🔥

  • @josephkasmir7747
    @josephkasmir7747 Рік тому +2

    Sir Dr thiruma amazing spech

  • @evrhiday
    @evrhiday Рік тому +3

    Thirumaa is a gentleman.

  • @udayakumar6010
    @udayakumar6010 Рік тому +4

    அண்ணன் திருமா வாழ்க

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Рік тому +3

    சமூக நீதிக்கான ஒரே தலைவர் தலைவர் திருமா

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Рік тому +2

    பாண்டே பேட்டியில் நீட் பற்றிய விவாதத்தில் திருமா பேச்சு அருமையாக இருந்தது.நீட் தேர்வு எழுதி அந்த மாநில மாணவர்களுக்கு 80% சீட் கொடுக்கவேண்டும் என்றார்.நீங்கள் ஏன் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிக்கு பங்குபோட வருகிறீர்கள் என கேட்டார்.வேறு மாநிலங்களில் தமிழகம் அளவுக்கு அரசு,தனியார் மருத்துவ கல்லூரிகள் கிடையாது என்றார் பாண்டே..அதற்கு திருமா கோபமாக தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு நாங்கள் பெரிய அளவில் வளர்ந்து வைத்திருக்கிறோம் .ஒரு மருத்துவ மாணவரை உருவாக்க தமிழக அரசு கோடிகணக்கில் செலவு செய்கிறது.நீங்கள் நோகாமல் வந்து ஓசியில் படித்துவிட்டு போகிறீர்கள்.வேறு மாநிலங்களிலும் மருத்துவ கல்லூரியை கட்டுங்கள் என்றார்.பாண்டே திணறி போனார்.பாம்பே தவிர்த்து பிற வடமாநிலங்ள் மிகவும் வறுமை என்றார்.அப்போ தமிழகம் மிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என்பதை ஒப்பு கொள்ளுங்கள்.எங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்றார் பாண்டே வை பார்த்து.மேடையில் இருந் தமிழிசையும் கைதட்டினார்

  • @siddiquecivil
    @siddiquecivil Рік тому +3

    👌👌

  • @muruganantham-kg6td
    @muruganantham-kg6td Рік тому +2

    Boss u are real hero.❤

  • @christanandanc241
    @christanandanc241 Рік тому +4

    👍

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +4

    ஆளுமை திருமா 👍🏻

  • @user-to9hx7py6e
    @user-to9hx7py6e Рік тому +1

    இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத அரசியல்சக்தி எங்கள் அண்ணன் வி சி க திருமா.. 👍👍👍

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Рік тому +1

    அருமையான கருத்துரை... The great leader Dr Thiruma... 🙏💐💐💐

  • @kirupakaran1879
    @kirupakaran1879 Рік тому +2

    Thiruma ji genius

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 Рік тому +7

    💥💥🔥💙💙🔥💥

  • @arunmanimaniarun5748
    @arunmanimaniarun5748 5 місяців тому

    Wonderful predetermination extrodinary knowledgeable speech ❤❤❤❤❤

  • @mohanhelper2881
    @mohanhelper2881 9 місяців тому +1

    Super 👌👌👌😊🔥🔥🔥🔥🔥🔥

  • @nandhakumar2304
    @nandhakumar2304 Рік тому +2

    Super speech anna....

  • @sayeedbasha5192
    @sayeedbasha5192 Рік тому +1

    My Dearast MKS அய்யா முத்தழ் முதல்வன் தம்மிழ் நாட்டீன் king of முதல்வறே வழ்துதுக்கள்.. kalinger Aiyawin varisay valga.. until..DMK Dirawada Model ஊங்கள் ஆட்சீஇறுக்கும் வரயீல் தமீழ்க மக்க்ளயி யார்ஆலும் அசயிக்கமூடீயாது...இதுதான் உன்மை.. MKS..தலபதி அய்யா ஆட்சி இறுக்கும் வரையில் தமிழ் நாட்டீற்க்கு என்த கிடதலும் வறாது..யாறும் தமீழ் நாட்டீல் வால்ஆட்டா முடீயாது.... make your good plans countinue..MKS aiya.. your Each plan i am big Apriciating you....

  • @dravidantamilan
    @dravidantamilan Рік тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @rajahaseena4917
    @rajahaseena4917 Рік тому +10

    Great speech

  • @danieljackson9001
    @danieljackson9001 Рік тому

    உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    என் அன்பு சகோதரனே
    என் உடன் பிறப்பே

  • @nagraj1373
    @nagraj1373 Рік тому +3

    Divide india as South India if the MP seat BJP increase

    • @velm9299
      @velm9299 Рік тому +1

      Indian government will not do delimitation….If there is any delimitation based on current population, then it might lead to internal war in Indian union…