13 ஆண்டுகளாக முதல்வர் எம்.ஜி.ஆரை தூங்கவிடாமல் செய்தவர் கலைஞர் - Thirumavalavan Speech | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2022
  • #thirumavalavan | #kalaignar | #sunnewslive | 13 ஆண்டுகளாக முதல்வர் எம்.ஜி.ஆரை தூங்கவிடாமல் செய்தவர் கலைஞர் - Thirumavalavan Speech | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 62

  • @gunasekarsekar702
    @gunasekarsekar702 Рік тому +8

    தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கலைஞர் போல் எவனாலும் கட்சி நடத்த முடியாது..... இனி மேலும் யாராலும் முடியாது.... கலைஞர் புகழ் வாழ்க........

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 Рік тому +14

    அப்படி பட்ட கலைஞர் 2016 ல் முதல்வர் ஆகாமல் தடுத்தவர்களில் முதன்மையானவர் நீங்கள் தானே திருமா?. அப்படி நீங்கள் தடுத்திராவிடில் அவர் இறக்கும் போது முதல்வராக இருந்திருப்பார். எடப்பாடி என்ற ஒருவர் தமிழக முதல்வராக வந்திருக்க மாட்டார். தமிழ் நாடு இந்த அளவிற்கு சீரழிந்துப் போயிருக்காது.

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 Рік тому

      Super Neeyum yen Thozhane.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Thavaraga throgiyal vazhi nadaththappattar Thiruma!

    • @natrinaikeerthi3803
      @natrinaikeerthi3803 Рік тому

      அப்படி இல்லை தோழர், நீங்கள் தான் திருமாவை கைவிட்டு விட்டீர்கள்.

    • @sureshkannan4899
      @sureshkannan4899 Рік тому

      உண்மை உண்மை அழகான பதிவு வாழ்த்துக்கள்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Рік тому +4

    இவர் உள் மனதில் இருந்து பேசுகிறார். உண்மையான உண்மை !!!!

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +4

    வேற லெவல் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் எழுச்சி உரை

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Рік тому +3

    மிக தெளிவான, உண்மையான கருத்துகள்......M.G.R ஆட்சியில் இருந்து பொழுதுதான் என்னப் போன்றவர்கள் தி.மு.க கழகத்தின், கலைஞரின் செயல்பாடுகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட காலம், கொள்கைக்காக தி.மு.க கட்சி செயல்பட்டது.தி.மு.க கட்சி தொண்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் அரசியல் செய்த காலம்.......கலைஞர் மிகப்பெரிய ஆளுமை என்பது அறிவு சார்ந்த அனைவருக்கும் தெரியும்......அந்த வழியில் தாங்கள் உருவாக வேண்டுகிறேன்......🖐️🖐️🖐️🖐️🖐️

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 Рік тому +2

    தலைவர் விசிக தலைமை என்றாலும் திமுகவை பற்றி அறிவு சூப்பர்.

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 Рік тому +4

    எம்ஜிஆர் காலத்து திமுகாதான் எங்கறளை போண்ற உடண் பிரப்புக்களுக்கு வேண்டும்!

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Рік тому

    👌👌

  • @velmuruganr4020
    @velmuruganr4020 Рік тому

    இந்த நாட்டில் அரசியல்வாதிகளும் சரியில்லை மக்களும் சரியில்லை.

  • @rajendramr9094
    @rajendramr9094 Рік тому

    Thiruma,pesiyathu100per unmai

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Рік тому +1

    2016ல்திருமாஎன்னபேசினார்.

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 Рік тому

    உண்மை

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 Рік тому +2

    Poda Dmk jalra 2016 what told

  • @natarajp5762
    @natarajp5762 Рік тому

    👍👍👍👍💯🌟👍👍👍👍👌

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 Рік тому +2

    Poda loose

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому

    Miga arumaiyana sariyana pechchu!
    ARPUDHAM!

  • @nagarajsb8093
    @nagarajsb8093 Рік тому +1

    இப்போ வசனகர்த்தாவின் மகன் தானே ஆள்கிறார்.

    • @ronaalbert8852
      @ronaalbert8852 Рік тому

      வசனம் பேசிய நடிகரே கடைசிவரை ஆள முடியுமா? ரொம்ப ஆசைதான் உமக்கு

  • @rojafootwearoddanchatren5245

    Enga vandi erigapattathu

  • @mohandassaravanan3215
    @mohandassaravanan3215 Рік тому +2

    Pod

  • @user-tv2rs6zv8r
    @user-tv2rs6zv8r Рік тому +2

    1977 முதல் 1987 வரை 10ஆண்டுகள் தான் MGR முதல்வராக இருந்தார்.
    அரசியலில் முக்கியமான நபராக பேசப்படும் ஒருவருக்கு இது கூட தெரியவில்லை.
    அந்த 10வருடங்களும் MGR தான் கருணாநிதியை தூங்கவிடவில்லை என்பது தான் உண்மை.

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Рік тому

      True 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Рік тому

      Ivanunga elam ippadi dhan chumma ve sombu thokku vanga 🤦‍♂️

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Рік тому

      எம்ஜிஆர், மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த போதுதான் மூன்று முடிந்து நான்காவது வருடம் இறந்து விட்டார். அவர்13 வருடம் ஆட்சி புரிந்தார் என்பதுதான் உண்மை. கலைஞரிடம் பயந்துதான் ஆட்சி புரிந்தார்.

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Рік тому

    Varalaru sollum yarala yaar thungala Enpathai.... Vanavasam ponvangalukum Theriyum Evanavathu beachla Pori vithunduviruppan Avanga kitta kathaiya Sollunga.... 2 seat Eppdi thonga vendiyathu Ellai....

  • @karthiks3369
    @karthiks3369 Рік тому

    😂🤣Antha 13varshamum karuna va atchike vara vidala mgr /makkal

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 Рік тому +2

    Entha புலபு tayva thana

  • @jagadish1985
    @jagadish1985 Рік тому +5

    ஆம் இவர் தான் இரவு பகலாக விளக்கு பிடித்து பார்த்தான்

    • @Vijay_Peace
      @Vijay_Peace Рік тому

      MGR aatchiyil enna seithar nu list podunga parpom. Kalaignar seithathil 10% kooda MGR seiyavillai. Only cinema dialogues than

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Рік тому

      @@Vijay_Peace kalaignar seithathu family aatchi dhan appo list tu romba perusu dhan.

  • @manikandankandanmani4375
    @manikandankandanmani4375 Рік тому +2

    Poda panni thiruma

  • @esakkipandian8384
    @esakkipandian8384 Рік тому +4

    13 வருஷம் எம்ஜியாரை தூங்க விடாம இருக்க தெரிந்த கலைஞர் க்கு ஒரு நாள் கூட ‌முதலமைச்சாராக இருக்க வீயூகம் தெரியல....13 வருஷம் கலைஞரை கூப்புல உட்கார வச்ச எம்ஜீயார் திட்டம் பாரட்ட தக்கது

  • @AKASH-yl9rq
    @AKASH-yl9rq Рік тому +4

    Poda pull

  • @srkshanmugam
    @srkshanmugam Рік тому

    கடைசிவரை... எம் ஜி ஆர் இருக்கும் வரை கலைஞரால் ஆட்சிக்கு வர முடியவில்லை...ஆட்சியை திருப்ப்பி தருகிறேன் ...எனக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வையுங்கள் என தமிழக மக்களிடம் கெஞ்சியது வரலாறு....

  • @Pitchairam123
    @Pitchairam123 Рік тому +1

    Dai naya poda pund......

  • @sridharvijaya4745
    @sridharvijaya4745 Рік тому +1

    Yanda yai.mgr.rai pathi onnaku Enna thriyum.... appram yanda 13 varzam jikala...pi paylay3

    • @kamalakannanpkamalakannan929
      @kamalakannanpkamalakannan929 Рік тому

      Adappu

    • @SekarSekar-dk8de
      @SekarSekar-dk8de Рік тому

      தருதலை ஸ்ரீதர் எம்ஜிஆர் உயிரோடு இருந்த போதே பாராளுமன்ற தேர்தலில் திமுக ஜெயித்தது. 13 ஆண்டுகளில் எம்ஜிஆர் சாதித்தது என்ன சொல். இன்று அஇதிமுக நிலமை என்ன. திமுக ஒன்று தான்தாழ்த்தப்பட்டவனுக்கும் பிற்படுத்தப் பட்டவனுக்கும் கை கொடுப்பது திமுக தான்.

    • @SekarSekar-dk8de
      @SekarSekar-dk8de Рік тому

      தருதலை ஸ்ரீதர் எம்ஜிஆர் உயிரோடு இருந்த போதே பாராளுமன்ற தேர்தலில் திமுக ஜெயித்தது. 13 ஆண்டுகளில் எம்ஜிஆர் சாதித்தது என்ன சொல். இன்று அஇதிமுக நிலமை என்ன. திமுக ஒன்று தான்தாழ்த்தப்பட்டவனுக்கும் பிற்படுத்தப் பட்டவனுக்கும் கை கொடுப்பது திமுக தான்.

  • @saivijifashions7255
    @saivijifashions7255 Рік тому +3

    திமுகவின் சோம்பு ஜால்ரா 😂😂😂😂😂 விடியல் போச்சு😂😂😂

  • @regunathansinnathamby3791
    @regunathansinnathamby3791 Рік тому +1

    💣🖕🥾👟Dmk 200rs pavadai 🖕