ayodhya verdict & thiruvalluvar issue thirumavalavan speech tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • ayodhya verdict thiruvalluvar issue thirumavalavan speech tamil
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv
    thirumavalavan, thirumavalavan speech, thirumavalavan speech latest, ayodhya verdict, ayodhya judgement, ayodhya verdict tamil, velicham tv,
    tamil news today

КОМЕНТАРІ • 379

  • @thadshanamoorthy8898
    @thadshanamoorthy8898 4 роки тому +40

    தெளிவான உரை அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்போம்🙏🙏🙏

  • @jjmohan9546
    @jjmohan9546 4 роки тому +6

    ஒரு காலத்தில் நானும் உங்களை மிக சாதாரணமாக நினைத்து விட்டேன் ஆனால் உங்கள் ஆதாரமான அறிவுபூர்வமான வரலாற்று ரீதியான சிந்தனை மிகவும் வியக்க வைக்கிறது நானறிந்தவரை நீங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்தை தந்து கொண்டிருக்கிறீர்கள் தேடுதல் நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய பதிவுகள் பேச்சுகள் பெரிய உதவியாக இருக்கும் மிகவும் அருமை சகோதரர் அவர்களே

  • @issaimaranb6473
    @issaimaranb6473 4 роки тому +68

    அண்ணன் திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் நமது பெருமை கீழடி

    • @sivap7602
      @sivap7602 4 роки тому +2

      Issaimaran B dai aathaiyum viddu vaikkalayaaa dai ungallukku vekkamae ellayaaaa devatiyamavan thu Chi chi para naigallaa🤣🤣🤣😂😂😆😆

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 роки тому +39

    உண்மையில் நல்ல மனிதர் தலைவர் dr திரு மாவளவன் very super இவருக்கு நிகர் இப்போது யாரும் இல்லை தமிழர் தலைவர் dr திரு மாவளவன் VCK வாழ்க வளர்க

  • @krishnaiipm1
    @krishnaiipm1 4 роки тому +50

    அருமை அண்ணன் திருமா 🔥🔥🔥

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 4 роки тому +14

    சிறந்த பேச்சு அண்ணா.நீங்க அதிக அறிவுத்திறன் மிக்கவர். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாதா நீங்கள் தனித்து நில்லுங்கள் அல்லது திமுக அதிமுக அல்லாத கட்சியுடன் கூட்டணி வையுங்கள்.
    பகைய மறந்து பறையர் படையாட்சி , தேவர் தேவேந்திரர் தமிழராய் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்யுங்கள்.நன்றி 🙏

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 роки тому +12

    தமிழர்களின் வரலாறு மீட்புப்போராளி அண்ணன் திருமா! தமிழர்களின் பெருமை நீங்கள்!!! அருமையான தெளிவான பேச்சு!!!!!!

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 4 роки тому

      gnanam sambandam
      இல்லை பறையர் முன்னேற்றக் கழகம்

    • @vjgktjallikattuboysvijay6584
      @vjgktjallikattuboysvijay6584 4 роки тому +1

      super

    • @haribabu5800
      @haribabu5800 2 роки тому +2

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற சாதிய பார்வை உள்ளவர்க்கு அப்படித்தான் தோன்றும், சமூக சிந்தனை கொண்டவர்களுக்கு மட்டுந்தான் தமிழ் தேசியப் போராளித்தலைவனாகத் தெரியும், .

  • @prabhuveer4568
    @prabhuveer4568 4 роки тому +18

    Good leader thiruma

  • @muthukumar8314
    @muthukumar8314 4 роки тому +15

    திருமா என் தளைவன் ஏன்று சொல்வதர்க்கு பெருமையாக இருக்கு நன்பர்களே

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 4 роки тому +1

      Muthu Kumar
      மூதேவி
      அது தலைவன்
      இவன் ஒரு ஆளு இவனுக்கு ஒரு தொண்டன் வேற
      கடவுளே இவறை காப்பாற்றுங்கள்.

    • @sar150
      @sar150 4 роки тому

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற dai loosu naya. He is good leader unaku enna mayiru yariyithu

  • @pandiant5940
    @pandiant5940 4 роки тому +15

    Arumai

  • @arunc1226._-
    @arunc1226._- 4 роки тому +22

    அறிவாசான்

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 роки тому +15

    சரியான பாயிண்ட் கடவுளை எவனும் நேரில் பார்க்கல இருந்தாலும் கற்பனையா ஒரு உருவத்த வரைங்சி வச்சுருக்காங்க இராமரும் ஒரு கறபனை கதைதான்

    • @saranksp
      @saranksp 4 роки тому +2

      ஏலே அல்லா தான் கற்பனை கதை .. மொஹமது இங்க வாழ்ந்தவர் .. ராமரும் இங்க வாழ்ந்தவர்

  • @jrptraders2948
    @jrptraders2948 Рік тому +1

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @palanimanickam2012
    @palanimanickam2012 2 роки тому +2

    Exlent speech Dr Thirumaa...Anna🙏🙏🌹🙏🙏

  • @arunc1226._-
    @arunc1226._- 4 роки тому +15

    வரலாற்று தலைவர்

  • @mmsl4287
    @mmsl4287 4 роки тому +11

    Intellectual speach what a clarity

  • @palanivelpalanivel6505
    @palanivelpalanivel6505 4 роки тому +26

    அகர முதல எழுத் தெல்லாம் ஆதிபகவன் ( ஆதிதிராவிடன்) முதற்றே உலகு.

    • @sekarsekar3919
      @sekarsekar3919 4 роки тому +1

      ஆதி தமிழன் என்று சொல்லை பயன்படுத்தவும்

    • @nathannathan7225
      @nathannathan7225 4 роки тому

      அகர முதல எழுத்தெல்லாம் அறிவு புத்தி முதற்றே உலகு

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 4 роки тому +1

      Palani vel Palani vel
      செம்ம காமெடி நண்பா.

    • @saranksp
      @saranksp 4 роки тому +2

      ஆதி கருணாநிதி சுடலை உஸ்(உதயநிதி ஸ்டாலின்) எல்லாம் சொல்லுவ போல

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 роки тому

      திருந்தவே maatteengaladaa

  • @prabhuveer4568
    @prabhuveer4568 4 роки тому +9

    Good

  • @gajacsgm7723
    @gajacsgm7723 Рік тому +1

    அய்யா திரு வள்ளுவர் இரண்டாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அவருக்கு முன்பு சைவசிந்தாந்தம் என்ற மதம் இருந்தது அது ( இந்து மதமல்ல) அந்த மதத்தினர் தான் இறைவனுனக்கு எட்டு குணங்கள் உள்ளன என்கின்றனர் அது : "'கோள் இல் பொறியிற் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை " ( 9) என்பதொடு இறைவன் உண்டென்கிறார் வள்ளுவர்( வள்ளுவர் இயற்க்கை பேராற்றலை இறைவன் என்றும் சொல்கிறார் அது மன்னரை குறிப்பிடுகின்றது என்றாலும் தெய்வம் என்றசொல் இயற்க்கை பேராற்றலை குறிக்கும் அக்குறள்: "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50). அதொடு வள்ளுவர் புத்த கோட்பாடுகள் தான் சொன்னார் என்று நம்புவதற்கு காரணம் வள்ளுவரும் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் ஆசையே என்கிறார்.வள்ளுவர்.புத்தமும் அவ்வாறே சொல்வதால் அப்படி. பலர் நம்புகின்றனர்.அடுத்து வள்ளுவர் காலத்தில் இந்து மதமில்லை பின் எப்படி வேதமத தொடர்ப்புடைய அடையாலங்கள் குறளில் வந்தன் என்றால் அது வேத மதம் அது மகா
    பாரதம், ராமாயணம், இதன் சாரமாக உபநிடதங்கள் அடிப்படையாக கொண்டது அது மிக பிற் காலத்தில் சேர்க்கப்பட்டன அப்பொழூது இந்துமதமில்லை அதற்க்கு எண்ண சான்று என்றால் புத்தமதத்தினருடன் அக்காலத்தில சொல் போர் செய்தது சைவமதகுருவான தெய்வதிரு மாணிக்கவாசகர்தான் (இதன் குறிப்புகள் திரு வாசகத்தில் உள்ளன) இவ்வாறு செய்தது இந்துக்களல்ல.அதற்க்குபின் சமணர்களொடு சொல் போர் செய்தது சைவ மத குரு திரு ஞானசம்பந்தர்.(இப்படி சொற்போர் செய்த குறிப்புகள் தேவாரத்தில் உள்ளன.) இவ்வாறு செய்தது இந்துக்கள்அல்ல.அதொடு மிகபிற்க்காலத்தில் இந்து மத கருத்து அடையாளக்களை திருக்குறளில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.என்பது உண்மை அது எப்படி நடந்திருக்கும் எனில் வடமொழியிலும், தமிழ் மொழியிலும்.பெரும் புலமைபெற்றவர்களால்அப்படி செய்யமுடியும் எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் இப்படி சிறிது மாற்றப்பட்ட ஒருகுறல்வரிகள்உள்ளன அது
    "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை". (56 )இக்குறளின் கடைசிவரிகளில் மாற்றம் பார்க்கலாம் அது(பெய்எனப் பெய்யும் பெரும் மழை) '(பெரும்)'என்றசொல்சேர்க்க பட்டிருக்கின்றன.இது போல புலமை பெற்றவர் ஒருவர் தன் கருத்தை இடையில் புகுத்தி சிறிது மாற்றுவதற்கு வாய்புள்ளது மாற்றியும் உள்ளனர்.இதை தமிழ் சாண்றோர் திரு ( பாவாணர்அவர்கள் சொல்லுவது போல சிலர் தங்களுக்கு வேண்டிய கருத்துகளை எழுதி சேர்த்து விட்டனர்.என்கிறார் அது உண்மையே . வள்ளுவர் அனைத்து மக்களுக்கும் பொதுவாகவே கருத்துகளை சொலலும் போது ஒரு சில இடங்களில் ஒரு சாராருக்கு ஏற்றாற் போல கருத்துக்கள் இருப்பதால் தான்.இந்த ஐயம் வருகிறது.அது உண்மையே.

  • @mohmadrafik9069
    @mohmadrafik9069 4 роки тому +10

    Neer thaan thalaivan

  • @prakashp5841
    @prakashp5841 4 роки тому +8

    Great leader thiruma...

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Рік тому

    💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤💙🙏🙏🙏

  • @soundarsada4521
    @soundarsada4521 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @sivaneswaransiva1186
    @sivaneswaransiva1186 4 роки тому +27

    திருவள்ளுவர் பறையர் என்பதை ஞாணவெட்டியான் போன்ற நூல்களில் கூறிப்பிட்டுள்ளார்

    • @MAGIUPDATES4U
      @MAGIUPDATES4U 4 роки тому

      Book name sollunga bro

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 4 роки тому +2

      @@MAGIUPDATES4U
      ஞாணவெட்டியான்

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 4 роки тому

      Sivaneswaran Siva
      செம்ம காமெடி நண்பா

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 4 роки тому +2

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற
      Bro சந்தேகம் இருந்தால் ஞாணவெட்டியான் நூலை படிக்கவும்

    • @maniraju2001
      @maniraju2001 4 роки тому +2

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற வள்ளுவர் பறையர் பா. பறையர் என்ற சமூகமே மிகப்பெரிய அறிவாற்றலை கொண்ட சமூகம் நண்பா. திட்டமிட்டு பறையர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

  • @muralidharan7280
    @muralidharan7280 4 роки тому +5

    Super Anna

  • @mohanbabu146
    @mohanbabu146 4 роки тому +5

    Super thaivaa 💐💐💐

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 4 роки тому +10

    சரியான, நியாயமான வாதம்...

  • @rameshezhil9048
    @rameshezhil9048 4 роки тому +10

    உங்களின் உரை தெளிவானது

  • @v.dharman
    @v.dharman Рік тому

    தலைவர் திருமா அவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை.
    அவர் பேராசிரியராக ஒரு அறிஞராக ஒரு மகானாக போற்றி புகழவேண்டிய உத்தமர்.
    வாழ்க திருமா ......
    எண்ணி வியக்கிறேன் உங்கள் பேச்சாற்றலை
    வாழ்க பல்லாண்டு .
    பல
    .

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 4 роки тому +5

    Great speech.

  • @MnbvPoi123
    @MnbvPoi123 4 роки тому +13

    Superb speech. Admire him for his clarity and calmness.

  • @thanigachalamperumal6582
    @thanigachalamperumal6582 4 роки тому +5

    Excellent speech

  • @Balakrishnandaniel
    @Balakrishnandaniel 2 роки тому

    நன்றி அண்ணா✍️✍️✍️✍️✍️✍️✍️👍👍👍

  • @malarv6972
    @malarv6972 Рік тому

    The legend Dr.thiruma sir ❤❤❤

  • @nethajihunter9645
    @nethajihunter9645 4 роки тому +6

    Arumaiyana petchi sirantha thelivu.

  • @chandrasekar-xy4rk
    @chandrasekar-xy4rk 6 місяців тому +1

    பகவன் என்றால் சூரியன் (பறை) என்று பெயர்

  • @rameshboy1113
    @rameshboy1113 4 роки тому +3

    Super speech anna

  • @ramalingamarunachalam3779
    @ramalingamarunachalam3779 5 місяців тому

    அகர முதல எழுத் தெல்லாம் ஆதிபகவன் (வள்ளுவர்) ............

  • @pandiyanpandiyan3276
    @pandiyanpandiyan3276 4 роки тому +3

    Super

  • @k.p.dharmaraj6061
    @k.p.dharmaraj6061 2 роки тому +1

    அண்ணன் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு காலம் வள்ளுவத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா

  • @godsonpraisongodsonpraison8159
    @godsonpraisongodsonpraison8159 4 роки тому +3

    Super speech

  • @vidhyabharathinps4811
    @vidhyabharathinps4811 4 роки тому +5

    பலரும் பார்க்கும் பதிவை போடும்போது அசிங்கமான வார்த்தைகளை தவிர்க்கலாம் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்கமுடியாது! மாற்றுகருத்துக்கள் இருக்கலாம் !அதற்காக அசிங்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது!

  • @samuelm12ster
    @samuelm12ster 4 роки тому +3

    Sir, your knowledge is beyond comparison !!

  • @rajendranvaradhan6276
    @rajendranvaradhan6276 4 роки тому +3

    வழிபாடுகள் பற்றி விரிவான விளக்கம் இன்று நம்மிடையே உள்ள கடவுள் நம்பிக்கை உருவ வழிபாடுகள் எல்லாமே கற்பனைபாற்பட்டது என்பதை உணர முடிகிறது. இன்று இந்து என தம்மை கூறிக்கொள்ளும் அனைவருமே வரலாறு அறியாதவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்து என்ற சொல்லாடல் 200 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்ற உண்மை இங்குள்ள இந்துக்களுக்கு தெரியாது. மதவாதிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வசை பாடி அடித்துக்கொண்டு மாண்ட கதை எதுவும் தெரியாதவர்கள் இதைக்கேட்டு உணர்ந்து தம்மை உணர்ந்து திருந்தி வாழ வேண்டும் இங்கு மனிதம் வளர வேண்டும்

    • @rajendranvaradhan6276
      @rajendranvaradhan6276 4 роки тому +1

      ஆதி பூமி பகவன் பகலவன் சூரியன் என விளக்கம் மிக மிக சிறப்பு திருமாவுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @hart3606
    @hart3606 4 роки тому +3

    Supper G

  • @rks3287
    @rks3287 4 роки тому +1

    அருமை அருமையான அறிவார்ந்த உரை

  • @செவ்வைக்கனி
    @செவ்வைக்கனி 4 роки тому +8

    எனது மதம் வள்ளுவம்

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok 4 роки тому +5

    Makkal muthalvar Dr.Thiruma.

  • @deetshanagroup7198
    @deetshanagroup7198 4 роки тому +1

    Annanaku vaazhthukal

  • @yuvaneshm2520
    @yuvaneshm2520 4 роки тому +7

    👍

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 2 роки тому +1

    திருவள்ளுவரை எல்லாரும்கொண்டாடுவோம் என்றுதான் சொல்கிறார்கள். மாற்று கருத்தில்லை. உண்மையில் நடைமுறையில் திருவள்ளுவரை யார் யார் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதைவிட திருவள்ளுவருக்கு செய்கிற துரோகம் திருக்குறளுக்கு அவனவன் இஷ்டத்துக்கு உறை சொல்வதுதான்.

  • @titanic2k2
    @titanic2k2 4 роки тому +6

    இந்து மதம் என்றால் பிராமனர்கள் தோற்றுவித்தது என புரிந்து வைத்து இருக்கும் திரு மா அவர்கள் தெளிவு பெற வாழ்த்துகிறேன்

    • @mahaprabu4943
      @mahaprabu4943 4 роки тому

      முட்டாளே நீ தான் தெளிவுபெற வேண்டும்
      என் ஐயா நில பட்டாவில் சைவ மதம் என்று தான் இருக்கிறது
      அந்த சைவ மதம் இப்போது எங்கே

    • @titanic2k2
      @titanic2k2 4 роки тому

      @@mahaprabu4943 ஐயா அறிவாளி இந்து மதம் என்று மதம் இல்லை அது அனைத்து சிறு மதங்களை இணைத்து நிர்வாக காரணமாக வெள்ளை காரனால் உருவாக்க பட்டது அதற்கு எந்த தலைமை யும் இல்லை உங்க அண்ணன் வேணும் னா பிராமனரை தலைமை யாக ஏற்று பிழைக்க லாம் மற்றவர்கள் இல்லை

    • @poonguzhali6102
      @poonguzhali6102 4 роки тому

      @@titanic2k2 migavum sari avarum atha than solrar ....aanal intha bhrmanan vedathilum sanathanathilum ....bhrmanan uyarthavan endru kuruvathum ...pirarai thindathagathavan endrum kuruvathu ?

    • @poonguzhali6102
      @poonguzhali6102 4 роки тому +1

      Pechai muzhumaiyaga ketkavum

  • @ayanravi4055
    @ayanravi4055 4 роки тому

    Arumai arumai arumai sir

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    ஆம் திருவள்ளுவர் வள்ளுவர் இனத்தைச் சேர்ந்தவர்
    ஆனால் அவர் பறையர் அல்ல

    • @sar150
      @sar150 4 роки тому

      Dai loosu Valavalur kotam than valuvan. Theriyuma pessatha. They are parayar caste. Now also we are calling valuvan for our marriage fixing date .

    • @777caps
      @777caps 2 роки тому

      தமிழினமே பறையர் சமூகத்தில் இருந்து தான் வந்திருக்கிறது

    • @anbuparthasarathi
      @anbuparthasarathi Рік тому

      Paraiyar oot piriutha ah valluvar avargal jothidam parkkum thozhi seithargal

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 2 роки тому

    Congratulations 👏🙏🙏🙏👍👌👌👌

  • @prakashjefrinrealestatepro5556
    @prakashjefrinrealestatepro5556 2 роки тому +1

    The Legend of Dr. Thirumavalavan

  • @rklandmark5953
    @rklandmark5953 4 роки тому

    Thanks thanks......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maripc2949
    @maripc2949 4 роки тому +2

    மிகவும் தெளிவான பேச்சு✌

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Рік тому

    அருமையான விளக்கம். திருமா ஓர் அறிவு பொக்கிஷம்

  • @sekarseenu1901
    @sekarseenu1901 4 роки тому +3

    My cm

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 4 роки тому

    Semma.. Speech.. Great explaination

  • @sugumaransugumaran38
    @sugumaransugumaran38 3 роки тому

    Wait and see

  • @sampathkumar3495
    @sampathkumar3495 Рік тому

    Salute to Thiruma from Sampath Nainar

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 3 роки тому +1

    தலைவர் வாழ்க

  • @ThiruMalai-wq4lq
    @ThiruMalai-wq4lq 2 роки тому +1

    தெளிவாக பேசிய அண்ணன் திருமா⭐⭐⭐♥️♥️⭐⭐⭐👍💪

  • @chandramohan2540
    @chandramohan2540 11 місяців тому +1

    வள்ளுவர் என்ற இனம் பறையர் இனத்தில் இருந்து வந்த பிரிவு.
    வள்ளுவர் பறையர் என்றால் ஏன் எல்லாருக்கும் வலிக்கிறது.
    வள்ளுவர் தான் பறையர் என்று ஞான வெட்டியான் நூலில் அவரே கூறியுள்ளார்.
    எல்லாரும் அந்த நூலை வாங்கி படிச்சிட்டு கருத்து தெரிவி.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому

    சூப்பர் தலைவா 👍👍👍👍

  • @subithanatarajan2426
    @subithanatarajan2426 4 роки тому

    Super speach 👌

  • @thirugnanasambanthamThirugan
    @thirugnanasambanthamThirugan 3 місяці тому

    எண்கணித வள்ளுவர் திருஞானசம்பந்தம் ஜோதிடர் வள்ளுவப்பண்டாரம்.

  • @rajamech4582
    @rajamech4582 4 роки тому +4

    Christian and muslim are support ing

    • @sar150
      @sar150 4 роки тому

      Poda comedy peice kaduru. Pappana sombu thooki

  • @MrDineshgeetha
    @MrDineshgeetha 4 роки тому +2

    Genius da enka Annan Thiruma

  • @mannar56vck14
    @mannar56vck14 Рік тому

    பகவான்என்ற சாம்பவ சக்கரவர்திக்கும் ஆதி என்ற. 27 வயது பாப்பாத்திக்கும் பிறந்தவர்தான் பேரரசர் திருவள்ளுவர் சாம்பான் ஆகும் மன்னர் நந்தன் சாம்பவ. கவுன்டர் பவுத்தம்

  • @ksmariappanbu125
    @ksmariappanbu125 4 роки тому

    Super sir

  • @a.arulmozhi801
    @a.arulmozhi801 2 роки тому

    Politician with true wisdom... honourable man

  • @murugesana3197
    @murugesana3197 3 роки тому +1

    மிகச் சிறந்த அறிவாற்றல் மிக்க மதம் சாரந்த தெளிந்த உரை.

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 4 роки тому +3

    திருமா சார் ..! மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது வரலாறு ஆராய்ச்சி செய்து மேடையில் கை தட்டல் வாங்குவதற்க்கு அல்ல.. ஒரு MP யாக தலித்இன மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்...?அதை ஒரு பட்டியலிடலாமே...

  • @bernardlourdh366
    @bernardlourdh366 2 роки тому

    வல்லவனுக்கு வல்லவன் வள்ளுவன்.. இப்படி நம்மை குழப்பி வைத்தது யார்? அவருடைய வரலாற்றை மறைத்தது ஏன் என்று தெரியவில்லை... அதனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.. அப்போது உண்மை தெரியும்...

  • @darshanpinto5736
    @darshanpinto5736 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @engelsengels6961
    @engelsengels6961 3 роки тому

    அருமையான பேச்சு

  • @rudhra.a1374
    @rudhra.a1374 5 місяців тому

    நான் இந்து என்னுடைய கருத்து vck

  • @samyvp3889
    @samyvp3889 4 роки тому +1

    உணர்ச்சி - கீழானது.
    உணர்வு - மேலானது.
    அதாவது உணர்ச்சியை தாண்டி உணர்வு பெறுவது தான் உயர்வு.
    இதற்கு தானே அக்காலத்தில் சிற்ப சிலைகளை வடித்தார்கள், ஆகவே கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் உணர்ச்சி பற்றி தானே பேசுவார்கள்,
    இதற்கு கருவமைப்பு மற்றும் சூழலியல் தான் தீர்மானம் செய்கிறது,
    இதைப்பற்றி வள்ளுவர் ஒரு குறளில் குறிப்பிடுகிறார் நெத்தியில் அடித்தார் போன்று,
    "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்"
    இதற்கு விளக்கம் தவ யோகம் பயின்ற வர்களிடம் விளக்கம் கேளுங்கள்,
    வள்ளுவர் ஒரு பெரிய உளவியல் அறிஞர் என்பது புலப்படும்.
    மரபு கூறுகள் மற்றும் சூழலியல் இரண்டும் சேர்ந்து தான் ஒருவனுடைய அறிவாட்சி தரத்தை வெளிப்படுத்தும் என்று நவீன உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
    இது எல்லாம் குறுகிய புத்தி கொண்ட மக்களுக்கு புரியவில்லை, காரணம் சிந்தனை செய்யும் ஆற்றல் மிகவு‌ம் குறைவு.

  • @SundarSundar-dd3nx
    @SundarSundar-dd3nx 3 роки тому +1

    வரலாற்று நாயகன் அண்ணன் திருமா அவர்களின் பேச்சு உண்மையின் குரல்

  • @viswanathanp6494
    @viswanathanp6494 2 роки тому

    Engal Arasiyal Asan...... Aruyir Annan Thiruma........

  • @prrajpangaraj7972
    @prrajpangaraj7972 2 роки тому

    நான் வள்ளுவப் பரம்பரையைச்சார்ந்தவன். காரணம் எங்கள் அப்பாவின் அப்பாவை ஐயன் என்றுதான் அழைத்தார்கள் .எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் மட்டுமே!அந்தப்பழக்கம் எங்கள் அப்பத்தாவைவீட்டுக்கு மாப்பிள்ளையாகத்தான் வந்து திருமணம் செய்து கொண்டார். எங்கள்ஐயா வேற ஊர்க்காரர்.

  • @rajadurai3770
    @rajadurai3770 4 роки тому

    Great Leader.....

  • @sivavenkatesh1750
    @sivavenkatesh1750 4 роки тому

    திருவள்ளூவர் கன்னியாகுமரி மாவட்டம் வள்ளுவங் கோட்டில், பிறந்து, தொல்காப்பியம் அதங்கோட்டாசமன் சீடர், குறளில் 500 வார்த்தைகள் எட்டாவது கண்டம் குமரிகண்டம் லெமூரிய பகுதியில் இப்போதும் வழக்கில் உள்ளது

  • @kanchanakanchana7197
    @kanchanakanchana7197 2 роки тому

    தெளிவான சிந்தனை

  • @vasudhevan3169
    @vasudhevan3169 4 роки тому

    தமிழ் தாயின் தவப்புதழ்வன் எங்கள் திருமா

  • @samsungjst7899
    @samsungjst7899 3 роки тому +2

    thalith innu sollathiga sampaver paraiyar

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 5 місяців тому

    பூநூல் அணிந்த பரய்யர்க ள் ஆடை அணியாமல் இருக்கமுடியுமா

  • @c.arumugam3420
    @c.arumugam3420 9 місяців тому

    திருமா விற்கு தெரியாது சாம்பவர் வம்சம் பூணூல் அணியும் வழக்கம் உள்ளது பரயர் நந்தனார் வம்சம் உயர்குடி

  • @MrKK-is1pg
    @MrKK-is1pg 4 роки тому

    வரலாற்று உண்மை......

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 4 роки тому +4

    அறிவு திறன் கண்டு வியக்குறேன்.

  • @anuradhaseshadri6428
    @anuradhaseshadri6428 3 роки тому

    பெரியார். திருக்குறள்.தந்க தட்டில் ஒர் மலம்

  • @jayeshtech354
    @jayeshtech354 11 місяців тому

    Keralavil irukkum valluvan..... Ayyapan valluvarode swantham

  • @vinithravijayakumar4382
    @vinithravijayakumar4382 4 роки тому

    pothuvana unmai karuthukalai jathi matham kadanthu annaivarum erkathn vendum . arumaiyana sinthanai

  • @lovestatusall1608
    @lovestatusall1608 4 роки тому +4

    எங்கள் மதம் வள்ளுவன் ‌ எங்களை பற்றி வெலிபடியாக பேசுகின்ற தலைவர் நீங்கள்
    எங்களை பற்றி தெரிந்தும்
    பேசமறுக்கும் தலைவர்கள் மத்தியில்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @MM-dh3wr
    @MM-dh3wr 4 роки тому +2

    Develop a picture of GURU thiruvalluvar and students adi sankara and maha periyavar

  • @jayaseelan1910
    @jayaseelan1910 2 роки тому

    எங்கள் அண்ணன் ஒரு அறிவு பெட்டகம் உங்களை திருமாவளவன் என்று சொல்வதைவிட திருமாவள்ளுவன் என்றுதான் அழைக்கவேண்டும்

  • @anto5996
    @anto5996 4 роки тому

    I watch this video bcoz of gayathri raguraam, thiruma bashed hindu, he is phenomenon