வேதத்தை கண்டபடி புரட்டுவது எப்படி ? இவரை யார் ஜெயிக்க முடியும் ? | சாம்சன்பால்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @aselvaraj8054
    @aselvaraj8054 29 днів тому +4

    நல்ல விழிப்புணர்வு செய்தி.நன்றி அண்ணன்.🙏🙏🙏🙏

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 23 дні тому +1

      கடவுளுக்கு கீழ்படியவில்லை என்ற குற்றத்திற்காக எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 6,03,548 நபர்களை வழியில் வைத்து கொலை செய்கிறார் கருணையுள்ளக் கடவுள் (எண்: 1:1-3,45 // எண்: 26:51, 63 - 65 ).
      ஆனால் கடவுளுக்கு எதிராக மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு அவனை முடிவற்ற நரக தண்டனைக்கு இழுத்துச் செல்லுவதும், தொடக்கத்திலேயே கடவுளுக்கு கீழ்ப்படியாததுமான சாத்தானைகொலை செய்து அழித்து, மனிதர்கள் நரகதீயில் விழாதவாறு கடவுள் பாதுகாக்காக்காதது ஏன்?

  • @DavidJohn-b2l
    @DavidJohn-b2l 29 днів тому +2

    சூப்பர் அங்கிள் சரியான விளக்கம்

  • @gnanamthangam427
    @gnanamthangam427 20 днів тому

    Excellent explanation. God bless your efforts and service.

  • @DanielN717
    @DanielN717 29 днів тому +5

    Thanks brother for identifying this error 💪

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 23 дні тому +1

      கடவுளுக்கு கீழ்படியவில்லை என்ற குற்றத்திற்காக எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 6,03,548 நபர்களை வழியில் வைத்து கொலை செய்கிறார் கருணையுள்ளக் கடவுள் (எண்: 1:1-3,45 // எண்: 26:51, 63 - 65 ).
      ஆனால் கடவுளுக்கு எதிராக மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு அவனை முடிவற்ற நரக தண்டனைக்கு இழுத்துச் செல்லுவதும், தொடக்கத்திலேயே கடவுளுக்கு கீழ்ப்படியாததுமான சாத்தானைகொலை செய்து அழித்து, மனிதர்கள் நரகதீயில் விழாதவாறு கடவுள் பாதுகாக்காக்காதது ஏன்?

  • @prempatric3246
    @prempatric3246 29 днів тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯unmai brother

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 23 дні тому +1

      கடவுளுக்கு கீழ்படியவில்லை என்ற குற்றத்திற்காக எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 6,03,548 நபர்களை வழியில் வைத்து கொலை செய்கிறார் கருணையுள்ளக் கடவுள் (எண்: 1:1-3,45 // எண்: 26:51, 63 - 65 ).
      ஆனால் கடவுளுக்கு எதிராக மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு அவனை முடிவற்ற நரக தண்டனைக்கு இழுத்துச் செல்லுவதும், தொடக்கத்திலேயே கடவுளுக்கு கீழ்ப்படியாததுமான சாத்தானைகொலை செய்து அழித்து, மனிதர்கள் நரகதீயில் விழாதவாறு கடவுள் பாதுகாக்காக்காதது ஏன்?

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 29 днів тому +3

    Very true brother

  • @Kalakkalkids
    @Kalakkalkids 29 днів тому +2

    Praise the lord 🙏. Amen

  • @jeswn789
    @jeswn789 29 днів тому +2

    Amen 🙏

  • @jesuspaul3927
    @jesuspaul3927 29 днів тому +4

    இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
    (2 பேதுரு 2:17)
    காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
    (யாக்கோபு 1:6)

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 23 дні тому +1

      கடவுளுக்கு கீழ்படியவில்லை என்ற குற்றத்திற்காக எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 6,03,548 நபர்களை வழியில் வைத்து கொலை செய்கிறார் கருணையுள்ளக் கடவுள் (எண்: 1:1-3,45 // எண்: 26:51, 63 - 65 ).
      ஆனால் கடவுளுக்கு எதிராக மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு அவனை முடிவற்ற நரக தண்டனைக்கு இழுத்துச் செல்லுவதும், தொடக்கத்திலேயே கடவுளுக்கு கீழ்ப்படியாததுமான சாத்தானைகொலை செய்து அழித்து, மனிதர்கள் நரகதீயில் விழாதவாறு கடவுள் பாதுகாக்காக்காதது ஏன்?

  • @aselvaraj8054
    @aselvaraj8054 29 днів тому +1

    👍🙏🙏🙏

  • @fellowshipwithJesuschrist
    @fellowshipwithJesuschrist 29 днів тому

    அருமை அண்ணா.
    ஆசிர்வாதத்தை பற்றி பிரசங்க பண்ணும் போதகர் வர்களுக்கு என் கேள்வி ஆபிரகாமுக்கு யார்
    பிரசங்கம் பண்ணினது யோபுக்கு யார் பிரசங்கம் பண்ணினது?

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 23 дні тому +1

      கடவுளுக்கு கீழ்படியவில்லை என்ற குற்றத்திற்காக எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 6,03,548 நபர்களை வழியில் வைத்து கொலை செய்கிறார் கருணையுள்ளக் கடவுள் (எண்: 1:1-3,45 // எண்: 26:51, 63 - 65 ).
      ஆனால் கடவுளுக்கு எதிராக மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு அவனை முடிவற்ற நரக தண்டனைக்கு இழுத்துச் செல்லுவதும், தொடக்கத்திலேயே கடவுளுக்கு கீழ்ப்படியாததுமான சாத்தானைகொலை செய்து அழித்து, மனிதர்கள் நரகதீயில் விழாதவாறு கடவுள் பாதுகாக்காக்காதது ஏன்?

  • @ssylva9536
    @ssylva9536 29 днів тому

    ஒருவேளை யோபு பிறந்த அதே நாளில்தான் எரேமியார் பிறந்திருப்பாரோ🥺

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 29 днів тому

      இல்லை
      ஒருவர் feb 30
      இன்னொருவர் feb 31

  • @silvy7730
    @silvy7730 29 днів тому

    Dear brother,
    தயவு செய்து மற்றவர்களின் Audio play பன்னும் போது Reverb or Echo போடாதீங்க, என்ன சொல்கிறார்கள் என்று சரியாக விளங்கவில்லை. நன்றி.

  • @anithajoyce1756
    @anithajoyce1756 29 днів тому +1

    ஜஸ்டின் சொன்ன போது ஒருத்தன் அடிச்சான் பாருங்கள் விசில். சினிமா தியேட்டர் தோற்றுப் போய்விட்டது போங்க 8:03

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 29 днів тому

      அந்த விசில் அடிச்சான் குஞ்சுகள் தான் அந்த சபையில் நிறைந்திருக்கிறார்கள்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 29 днів тому

    அதைதான் சைத்து வருவதை அறிகிறோம்

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 29 днів тому +1

    Sam p = justin