2019 5 வருடங்கள் கடந்து இன்றும் என் நினைவில் இருக்கும் சத்தியம்..ஆம் தேவனோடு நடந்து கொண்டு அவருடைய நோக்கங்களை நிறைவேற்றி இன்னும் இன்னும் முன்னேரி செல்கிறேன்..கர்த்தர் தந்த கிருபைக்காக நன்றி ..ஆமேன்...
எந்த ஒரு மனிதனாலும் பிதாவாகிய தேவனோடு அல்லது இயேசுவானவருடன் அல்லது ஆவியானவரோடு தனிமையாக நடக்க முடியாது காரணம் மூவரும் ஒன்றாக ஆவியாகவே ஒரு இரட்சிக்கப்பட்டவனுக்குள் வாசம்செய்வார்கள் என 1 யோ:5;7,8 வசனங்களில் கூறபட்டிருக்கிறது.எனவே ஒரு இரட்சிக்கப்பட்டவனால் பிதாவாகிய தேவன் ஆவியாக வும்,கிறிஸ்து இயேசு ஆவியாகவும்,ஆவியானவர் ஆவியாகவும் சேர்ந்தே வாசம் செய்வார்கள்.எனவே ஒரு இரட்சிக்கப்பட்டவனால் பிதா,குமாரன்,ஆவியானவர் மூவரோடும் சேர்ந்தே நடக்க முடியும்.
Wonderful message
Glory to God 🙏🙏🙏🙏
👌👌👍👍 Amen!!!!!! 🙏🙏🙏
Brother, உண்மையிலே எனக்கு தேவையான அருமையான சத்தியத்தை மிக மிக தெளிவாக கூறினீர்கள். நன்றி.👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Absolutely correct 🙏
2019 5 வருடங்கள் கடந்து இன்றும் என் நினைவில் இருக்கும் சத்தியம்..ஆம் தேவனோடு நடந்து கொண்டு அவருடைய நோக்கங்களை நிறைவேற்றி இன்னும் இன்னும் முன்னேரி செல்கிறேன்..கர்த்தர் தந்த கிருபைக்காக நன்றி ..ஆமேன்...
The place of safety and salvation is zion. Stream to zion for your salvation. Jer.4 :5-6, Psalm.132: 13-16
What happened with jeevaneerodai channel?
Brother kindly remove advertisement plz
Disturbing for the doctrine.
G
Thank you Gbu..
Do not they deserve for such a minimum passive income from UA-cam ad?
எந்த ஒரு மனிதனாலும் பிதாவாகிய தேவனோடு அல்லது இயேசுவானவருடன் அல்லது ஆவியானவரோடு தனிமையாக நடக்க முடியாது காரணம் மூவரும் ஒன்றாக ஆவியாகவே ஒரு இரட்சிக்கப்பட்டவனுக்குள் வாசம்செய்வார்கள் என 1 யோ:5;7,8 வசனங்களில் கூறபட்டிருக்கிறது.எனவே ஒரு இரட்சிக்கப்பட்டவனால் பிதாவாகிய தேவன் ஆவியாக வும்,கிறிஸ்து இயேசு ஆவியாகவும்,ஆவியானவர் ஆவியாகவும் சேர்ந்தே வாசம் செய்வார்கள்.எனவே ஒரு இரட்சிக்கப்பட்டவனால் பிதா,குமாரன்,ஆவியானவர் மூவரோடும் சேர்ந்தே நடக்க முடியும்.
பெயருக்கு ஏற்றார் போல் மிகப்பெரிய ஒன்றை கண்டுபிடித்து விட்டீர்கள் பிரதர் எடிசன் 👏👏👏👏👏😂