மணப்பாடு. திருச்சிலுவை ஆலயம். Manapad church. சவேரியார் வாழ்ந்த குகை. st. Francis Xavier. cave.

Поділитися
Вставка
  • Опубліковано 3 вер 2020
  • Mail: catholicchristiantv@gmail.com
    திருத்தல பயணங்கள்:
    ~~~~~~~~~~~~~~~~~~
    1. பனிமய மாதா திருத்தலம். தெ. கள்ளிகுளம்.
    • Our lady of Snows Shri...
    2. மிக்கேல் அதிதூதர் திருத்தலம். இராஜாவூர்.
    • புனித மிக்கேல் அதிதூதர...
    3. காற்றாடிமலை. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம்.
    • காற்றாடி மலை தேவசகாயம்...
    4. மணல் மாதா திருத்தலம். சொக்கன்குடியிருப்பு.
    • ஆலயம் அறிவோம். மணல் மா...
    5. தோமையார் ஆலயம். புன்னைக்காயல்.
    • புன்னைக்காயல். புனித த...
    6. உவரி. அந்தோணியார் திருத்தலம்
    • உவரி. அந்தோணியார் ஆலயம...
    7. மணப்பாடு. திருச்சிலுவை ஆலயம்.
    • மணப்பாடு. திருச்சிலுவை...
    8. மலை மாதா திருத்தலம். கள்ளிகுளம்.
    • பரிசுத்த மலை மாதா திரு...
    மணப்பாடு திருவிழா Special.
    தமிழக கத்தோலிக்க ஆலயம்
    @Catholic Christian TV

КОМЕНТАРІ • 136

  • @tamilteck9191
    @tamilteck9191 3 роки тому +18

    நான் சிறுமியாக இருந்த போது விளையாடி மகிழ்ந்த இடம். மிக்க மகிழ்ச்சி சகோதரா.

  • @josephpraveen574
    @josephpraveen574 3 роки тому +12

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏

    • @margretbernath1501
      @margretbernath1501 3 роки тому +5

      கட்டாயம் உங்களுக்கு குணமாகும். நீங்கள் இங்கு கடைக்கும் சவேரியார் தீர்த்தத்தை நம்பிக்கையோடு வேண்டி பருகுங்கள்.கட்டாயம் குணமாவீர்கள்.

    • @kaleeswari6910
      @kaleeswari6910 3 роки тому +2

      Nalla patiya sariyyagum kavala patathinga.

    • @johnsakar2117
      @johnsakar2117 3 роки тому +4

      கண்டிப்பாக கர்த்தரின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

    • @mariajeyaranig6807
      @mariajeyaranig6807 2 роки тому +3

      உங்களால் முடிந்த பொருத்தனை வைத்து முழு நம்பிக்கையோடும் கண்ணீரோடும் இயேசுவே என்று ஜெபிங்கதம்பி கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்கும். விவிலியம் தினமும் படிங்க

    • @mariajeyaranig6807
      @mariajeyaranig6807 2 роки тому +2

      நானும் உங்களுக்காக என் ஜெபத்தில் நினைப்பேன்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому

    திருத்தலங்களை காணமுடீயாததிருத்தலங்களை காணொளியாக வடீத்து விளக்கியது சிறப்பு

  • @daviddaisy1652
    @daviddaisy1652 2 роки тому +2

    மிகவும் அருமையாக படம் பிடித்துக் காண்பித்து உள்ளீர்கள் நாங்கள் 30:3:2022 அன்றுதான் நாங்கள் சென்று பார்த்தோம் மிகவும் அருமையாக இருந்தது அந்தக் கிணற்றிலிருந்து நீரையும் நாங்கள் குடித்தோம் நன்றாக இருந்தது

    • @edwinwilson1997
      @edwinwilson1997 7 місяців тому

      நீங்க அரியலூர் மாவட்டம் ஆஆ

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x 2 роки тому +2

    எனக்கு மனப்பாடு ரொம்ப பிடிக்கும்

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 роки тому +17

    அழகு அழகு பேரழகு ஏசுவே ஸ்தோத்திரம் நன்றி நன்றி அப்பா

  • @saravananmedona4801
    @saravananmedona4801 Рік тому +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @johnsakar2117
    @johnsakar2117 3 роки тому +4

    என்ன அழகு உந்தன் அருளழகு. Prise the lord ..

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +5

    என்ன அழகான ஆலயம்! காணொளிக்கு நன்றி.

  • @chinnapanfrancis5952
    @chinnapanfrancis5952 2 роки тому +2

    Very nice to seen. I am Francis - Ex Student of St.Joseph Hr.sec.school , Manapad. Pass out in 1986 - 87. Thanks to Jesus 🙏

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 2 роки тому +3

    First class church ⛪🙏

  • @victoriamary4383
    @victoriamary4383 3 роки тому +10

    சவேரியார், மணப்பாடு ஆலயத்தை காண ஆவலாக உள்ளது. அழைப்பு இருந்தால்
    கண்டிப்பாக வருவோம்.
    இறைவன் அருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம்.

  • @savaryjacqueline1844
    @savaryjacqueline1844 3 роки тому +7

    இருபது வருடங்கள் முன் நாங்கள் எங்களுடைய குடும்பமாக இங்கு சென்றிருந்த பசுமை நிறைந்த காட்சிகள் இன்று எங்களுடைய கண் முன் வந்தன. மிக அருமையான ஊர். அந்த இனிமையான நினைவுகள் இன்றும் எங்களுடைய மனதில் .

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +2

    Praise the Lord with Tribute and Glory ✝️🙏✝️

  • @jaikkar
    @jaikkar 3 роки тому +4

    அன்பு இறைவா...பிள்ளைகளோடு உம் தலத்தில் வந்து உம்மை ஆராதிக்கிறோம். விரைவில் உம் திருத்தலம் காண அருள் புரிவீராக
    ஆமென்

  • @angelelizabatht1640
    @angelelizabatht1640 2 роки тому +1

    Nan en kudumbathudan partha church.palaya ninaivugal . Thank you very much.

  • @MonikaMonika-gh8gs
    @MonikaMonika-gh8gs 2 роки тому +1

    Nan ipo than intha idathirku senru vanthen. Intha neer matum thooya neeraga irunthathu. Really spr this place. Elam oru nal pokitu vanga.

  • @abinashm6116
    @abinashm6116 3 роки тому +6

    Super

  • @geethageethast.antonysamay2762
    @geethageethast.antonysamay2762 2 роки тому +2

    கண்டிப்பாக சாவிரியர் அருள் கிடைக்கும் அவரிடம் நீங்கள் வேண்டி ஒரு நாணயத்தை ஓட்டினால் ஒட்டும் சில பேருக்கு ஒட்டது மூன்று பக்கம் கடல் நடுவில் இருக்கும் குகை அந்த கோவில் அதிசயம் நன்னீர் கிணற்றில் உள்ள தண்ணீர் மட்டும் தா அவருடைய அருள் போகும் அனைவருக்கும் கிடைக்கும். Amen

  • @amen-jenni
    @amen-jenni Рік тому +1

    Amen

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 роки тому +8

    அன்பு இயேசுவே தகப்பனே தூத்துக்குடி மக்களை ஆசீர்வதியுங்கள் நிரப்புங்க தகப்பனே ஆமென் அல்லேலூயா

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 роки тому

      சகோதரருக்கு பல சபை கூட்டங்களுக்கு சென்ற அனுபவம் இருக்கும் போல....🤪

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 роки тому +4

    Amen amen🙏

  • @KiranKumar-ix4du
    @KiranKumar-ix4du 3 роки тому +3

    Nice manapad church, from vizag 60 members came to see the church in 2018, nice to see this church near sea shore, praise the lord, ave maria

  • @SantiagoPilgrimage
    @SantiagoPilgrimage 3 роки тому +4

    நன்றி 💐

  • @artharking2801
    @artharking2801 2 роки тому +1

    Very very nice and good place thank you brother congratulations 🙏🏼💪👍👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @josephjohn9318
    @josephjohn9318 2 роки тому +2

    Very beautiful blessed place

  • @arulananthamarulanantham7312
    @arulananthamarulanantham7312 2 роки тому +1

    Sema Azhagu kovill

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +3

    Amen Amen Amen

  • @daviddavi5573
    @daviddavi5573 3 роки тому +3

    இயேசுவுக்கே புகழ்

  • @kayalkaivannam2
    @kayalkaivannam2 3 роки тому +2

    Very beautiful church love you jesus

  • @elinvino7496
    @elinvino7496 2 роки тому +1

    Thank you azhagu aalaiyam

  • @jjr1969ok
    @jjr1969ok 2 роки тому +1

    Very nice place to visit....will get more spiritual energy while visiting this church.

  • @venua1101
    @venua1101 2 роки тому +1

    Nalla padiya ennaku kulanthai perakka vendum saveriyare

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 роки тому +6

    God give us strength and energy to fight with all evils

  • @janetmary9146
    @janetmary9146 3 роки тому +2

    இறைவா எத்தனை அழகு நன்றி தம்பி

  • @josephkt7744
    @josephkt7744 2 роки тому +1

    Jesus is our saviour .praise the lord .amen .🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @josephkk3451
    @josephkk3451 3 роки тому +1

    Thank you for remembering now newly renovated thank you brother

  • @williamruby8491
    @williamruby8491 2 роки тому +1

    Romba alagu Thank you Jesus

  • @patrickrajasekars.s3545
    @patrickrajasekars.s3545 2 роки тому +1

    Praise the Lord. This is the place where I studied my Higher Secondary school.

  • @lukajoseph6996
    @lukajoseph6996 3 роки тому +2

    Such beautiful place and we are blessed to visit there

  • @jayapalanduraiswamy7246
    @jayapalanduraiswamy7246 3 роки тому +2

    Very beautiful church

  • @deltonsebastian
    @deltonsebastian 2 роки тому +1

    Nanum tan 1982 nan. Poirukiran epom konjum develop panirukanga praise the Lord

  • @vanithakamalanathan356
    @vanithakamalanathan356 3 роки тому +1

    So nice place thank you for this video

  • @anandhbabu9629
    @anandhbabu9629 2 роки тому +3

    இறையாசீர் இறைமக்கள் அனைவர்க்கும் மழுமையாய் கிடைக்க புனிதசவேரியாரிடம் பிரார்த்திப்போம்...⛪⛪⛪

  • @janetmary9146
    @janetmary9146 3 роки тому +2

    ஆமென் ஆமென்

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +1

    Hail St Francis Xavier ✝️ Pray for Us ✝️🙏✝️

  • @jothieswar7134
    @jothieswar7134 2 роки тому +1

    My fav place in the world

  • @gloryarockiam6775
    @gloryarockiam6775 2 роки тому +1

    Golden memories. I have studied 11th and 12th STD.

  • @arockiamary9141
    @arockiamary9141 3 роки тому +4

    jesus is miracle God

  • @karukarthick6134
    @karukarthick6134 3 роки тому +4

    Hi I'm from Bangalore.. it's really a Beautiful place...I had been there 2 times... Im planning to visit again with family.

  • @karuppasamy8622
    @karuppasamy8622 Рік тому +1

    My school life that place

  • @jesurajjesuraj8258
    @jesurajjesuraj8258 2 роки тому +1

    Beautiful church...

  • @thomasa5068
    @thomasa5068 2 роки тому +1

    Praise the lord

  • @arokiamary8586
    @arokiamary8586 3 роки тому +4

    Very useful.

  • @gnanaraj4355
    @gnanaraj4355 3 роки тому +3

    மரியேவாழ்க

  • @a.p.a8466
    @a.p.a8466 2 роки тому +1

    Praise the Lord Jesus Christ 🙏

  • @thirumugam2218
    @thirumugam2218 3 роки тому +4

    I have studied 1989 to 1991 St Joseph Sr Sec school

  • @sweettan7550
    @sweettan7550 3 роки тому +4

    My native place

  • @paulmathias708
    @paulmathias708 3 роки тому +1

    Excellent video brother...thank you...God bless you.

  • @lathakandiah5222
    @lathakandiah5222 2 роки тому +1

    Beautiful

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    God Jesus bless all

  • @siluvaisantro2049
    @siluvaisantro2049 Рік тому +1

    Inka thiruchiluvai and st Xavier's aasirvatham kandippaka unkalukku kidaikkum

  • @pmmichael5118
    @pmmichael5118 2 роки тому +1

    AmenAppa🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙💙🌺💙🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️🌺💙🌺🙏🌺💙💙💙🌺

  • @rakeshperumal9916
    @rakeshperumal9916 2 роки тому +1

    God christ bless all

  • @angelinmaria696
    @angelinmaria696 3 роки тому +1

    Thanks for your information brother

  • @bigtwinthrottlers8907
    @bigtwinthrottlers8907 2 роки тому +1

    Bro nan manapatukaran bro

  • @Sonia-mo1gl
    @Sonia-mo1gl 3 роки тому +1

    Very beautiful church.God bless you brother.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 роки тому

      மிக்க நன்றி சகோ!
      தொடர்ந்து இந்த சேனலுக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்.

  • @francisa375
    @francisa375 2 роки тому +1

    My regular tour uvari manalmadha manappadu some time puliyampatti first
    Busla than povom family ya . Ippom kadavulin kirupaiyal New car buy so ippom carlathan povom maximum 2 or 3 month cap

  • @besilbesil4118
    @besilbesil4118 2 роки тому

    Thank you

  • @jeevasargunam117
    @jeevasargunam117 2 роки тому +2

    AVE MARIA AMEN

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 роки тому +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🗺 it ku 👍 neer 💧 blood it 🙏 ku 👍 thothiram 🤞 so 🤞 cute ⛪ 🌽 🤞

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 роки тому +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🙏 m 👍 u 👍 👑 e amma matha enkal 🙏 i keddu 🥀 🗺 ever 1⃣ uyir kal 🏵 it ku 👍 m 👍 arul 🙏 um

  • @rahulpillai4199
    @rahulpillai4199 3 роки тому +1

    Amen my native plase

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому

    அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் ;
    என் கட்சிக்கு வாக்களித்தால் !
    அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்;
    என் கர்த்தரை ஏற்றுக்கொண்டால் !!..

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
    @MAN-GOD-INRI-Gospel-TamilAudio 3 роки тому +1

    👍

  • @karthikmeddy2244
    @karthikmeddy2244 3 роки тому +1

    Amma thaye enaku anga varanum pola iruku ma. Ena epo alaipinga ma. Nan ipo praknent ha iruken ma. 6 month nalla padiya delivery aganum Amma. Enai asirvatham panunga ma. Enaku kaila valayal podanum nu asaiya iruku Amma. Ninga than enaku Amma va irunthu podanum Amma. 🙏🙏🙏

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 роки тому +2

    Today monteith Thursday by seeing this church we will be blessed by god

  • @vimalakani6717
    @vimalakani6717 2 роки тому

    Beautiful very beautiful I pray I get an opportunity to visit this holy place. Thank you bro 🙏 🙌

  • @thirumugam398
    @thirumugam398 2 роки тому +1

    I was studied here 1989 to 1991

  • @divyarexwin6847
    @divyarexwin6847 3 роки тому +2

    My native place...

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 роки тому

      வீடியோ பிடிச்சிருக்குதா?

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 10 місяців тому +2

    தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து ஆலயங்கள் சொல்லுங்கள் பிரதர்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  10 місяців тому +1

      பல ஆலயங்களுக்கு சென்று பதிவிட்டுள்ளேன் நண்பா!

    • @l.karnakarna6368
      @l.karnakarna6368 10 місяців тому +1

      @@CatholicChristianTV நன்றி🙏💕

  • @kaleeswari6910
    @kaleeswari6910 3 роки тому +2

    Enakku avvalavu peria mana kastathala erruthen athu mattum milla kadan pirasanaiya lum kanavan pirasanaiya lum rempa kastama erruthathu. Eppa entha video va paththa piraku tha santhosama errukku

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 роки тому

      இயேசுவின் ஆசீர் உங்களை நிரப்பட்டும்

  • @spelmaspelma3098
    @spelmaspelma3098 3 роки тому +4

    Enga ooru

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +2

    நாம்தமிழர் சீமான் த

  • @alexroshananslam7899
    @alexroshananslam7899 3 роки тому +1

    I have studied 1992 to 1996, st Joseph's Hr sec school.. manapad..

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 3 роки тому

      நீங்கள் எந்த ஊர்..?

    • @alexroshananslam7899
      @alexroshananslam7899 3 роки тому

      Thinaiyoorani, Thirunelveli DIST..

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 3 роки тому +1

      எனக்கு மணப்பாடுதான்.93ல்
      பத்தாவது படித்தேன்.உங்கள்
      ஊரிலிருந்து அருள் என்பவன்
      என்னுடன் படித்தான், அவனை
      உங்களுக்கு தெரியுமா? என்னுடைய சொந்தக்கார
      எதிரி ஒருவன் அங்குதான்
      பெண்ணெடுத்திருக்கிறான்.

    • @alexroshananslam7899
      @alexroshananslam7899 3 роки тому

      Theriyum, naan 94 la 10th padithen..

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 3 роки тому

      @@alexroshananslam7899 அவன்
      இப்பொழுது என்ன செய்கிறான்.? எங்கே இருக்கிறான்.?

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih 2 роки тому +1

    Thala neega explain pandrathu seri illa.

  • @v.taffin.7581
    @v.taffin.7581 3 роки тому +2

    இது எங்க சொந்த ஊர்

  • @indiram60
    @indiram60 2 роки тому +1

    நாங்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பஸ் ரூட் செல்லவும்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 роки тому

      டிஸ்கிரிப்ஷனில் உள்ளது சகோ!

  • @deepis4750
    @deepis4750 3 роки тому +1

    M

  • @leemarose2433
    @leemarose2433 3 роки тому +1

    Pl, Describe the location 🙏🙏

  • @vinodhkumar8767
    @vinodhkumar8767 3 роки тому +1

    சவேரியார் எந்த சாதி

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 роки тому

      😯😯😯😯

    • @vinodhkumar8767
      @vinodhkumar8767 3 роки тому +1

      @@CatholicChristianTV எதுக்கு கேட்டென்னா, கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தின் கடலோர பகுதியின் கிறிஸ்தவ மீனவ மக்கள் அனைவரும் அவராலே தானே கிறிஸ்தவராக உள்ளார்கள். இருந்தும் அந்த மீனவ மக்களிடையே (மற்ற சாதிகளிலும் உண்டு) அபாரமான ஒரு சாதி வெறியை நான் பேஸ்புக்கில் பார்கிறேன்.
      நாடார் சமுதாய மக்களும் அதே போலத்தான்.
      கிறிஸ்தவற்களுக்கு ஏது சாதி, சாதி என்பது இந்து மக்களில் அடையாளம். மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் தங்களுக்கு எது வேண்டும் சாதியா அல்லது ஆண்டவரா

  • @vanithaarun7115
    @vanithaarun7115 3 роки тому +4

    Super

  • @christylovell7518
    @christylovell7518 2 роки тому +1

    Amen

  • @mercyxavier4129
    @mercyxavier4129 3 роки тому +1

    My native place

  • @preemarose232
    @preemarose232 2 роки тому +1

    Super

  • @s.vimalrajraj2219
    @s.vimalrajraj2219 2 роки тому +1

    Amen

  • @chellamchellam3105
    @chellamchellam3105 3 роки тому +1

    Amen

  • @punithaj2309
    @punithaj2309 3 роки тому +1

    Super