தலைவாசலில் விளக்கேற்றுபவரா? கவனம்!! ஏற்றக்கூடாது. விளக்கு மாடத்தில் ஏற்றும் நன்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • நம் மூதாதையர்கள் கோவில்களை எப்படி ஆகம முறைப்படி காட்டினார்களோ அவ்வாரே தங்கள் வீட்டின் வாஸ்துவையும் அமைத்தார்கள்.அப்படி கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம்,குழந்தைப்பேறு செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள் .இப்போதைய நிலையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த நெறிகளை கலியுகத்திற்கு ஏற்ப மாற்றிய விளைவு தான் மிக பெரிய தவறு .அதில் ஒன்று இந்த தலைவாசல் \இராஜநிலை .அப்படிப்பட்ட இராஜநிலையை எவ்வாறு அமைக்கலாம் என்பது பற்றி சில விசயங்களை அறிவோம்.
    நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
    "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
    "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
    "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
    சிவ.கு.சத்தியசீலன்
    #sathyaseelanastrologer
    sathyaseelanastrologertoday
    #astrology #pranavaavasthu#vasthu#vastu
    #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
    #சத்தியசீலன்
    #astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragu kethu#gurupeyarchi#peyrachi
    #2024
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345

КОМЕНТАРІ • 674

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 4 роки тому +31

    அண்ணா இரண்டு ஆண்டுகளா உங்கள் வழிகாட்டிபடி பயன் பெற்று வரும் அடியேன் நான்.நீங்கள் எனக்கு மனித கடவுள்.என் காலம் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +13

    ஐயா தங்கள் வாக்குப்படி செயல்படுத்தி பயன்பெற்றவர்களில் நானும் ஒருத்தி . இல்லத்தரசிகளுக்கு அருமையான அவசியமான பயனுள்ள குறிப்பு ஐயா . நன்றிகள் பல .

    • @soundaramn2808
      @soundaramn2808 Рік тому

      🙏 அருமையான பதிவு.நன்றி ஐயா.

  • @Padma-gajam
    @Padma-gajam 4 роки тому +151

    சிறிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @ramiyasenthil3287
    @ramiyasenthil3287 4 роки тому +8

    ஐயா வணக்கம். நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாங்க மற்றவர்களுக்கு கொடுக்க கிப்ட் என்கிற பொருள் எந்த எந்த பொருளை கொடுக்கலாம் எந்த எந்த பொருளை கொடுக்கக்கூடாது அப்படிங்கறது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

  • @dr.thangam8720
    @dr.thangam8720 3 роки тому +27

    பழமையில் தான் அதிக நன்மை உள்ளது. சமுதாயத்தை நல்வழியில் மாற்ற முயற்சிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 роки тому +17

    ஓம் குருவே நமக. உங்களுடைய பதிவை பின்பற்றி வருகின்றேன்.நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றேன். நன்றி ஐயா.

    • @kannanmgk3296
      @kannanmgk3296 Рік тому

      வணக்கம்
      தாங்கள் என்ன
      செய்கிறீர்கள்
      விளக்கமாக
      எழுதுங்கள் 🙏

    • @varadharajansr7848
      @varadharajansr7848 5 місяців тому

      RVaradharajanSR

  • @gomathia2177
    @gomathia2177 3 роки тому +9

    எனக்கும் பழைய வாழ்கை முறைக்கு செல்ல ஆசை. எனக்கு முன்னோர்கள் வாழ்கை முறையை தெரிந்து கொள்ள ஆசை. அனைத்தும் பதிவிடவும் .நன்றி

  • @selvipandi2525
    @selvipandi2525 4 роки тому +19

    உங்கள் கருத்துக்கள் எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தருகின்றது நன்றி வாழ்க வளர்க🙏

  • @dr.thangam8720
    @dr.thangam8720 4 роки тому +1

    மிகவும் நன்று. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல சாஸ்திரங்கள் தெரிந்து கொள்ளமுடிகின்றது. வாழ்க உங்கள் சேவை 🙏

  • @kalaiselvikalaiselvi294
    @kalaiselvikalaiselvi294 4 роки тому +27

    இது போன்ற பதிவுகளை செய்முறை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @poongodipoongodi1346
    @poongodipoongodi1346 4 роки тому +14

    சரியான நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathab3007
    @lathab3007 8 місяців тому +1

    Exactly....
    Even North Indians started copying this wrong habit.
    It's sad to see that.
    So many videos copied saying that you must lit lamps near dhelees(thalaivasal keezh)...
    It's nice you have telecasted
    🙏🙏🙏🙏🙏

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 роки тому +7

    Super sir. Thank u very much.ivvalo naalaa naan intha thappaithan senjen ippa thrinjikkitten.😍

  • @vijikumar6314
    @vijikumar6314 4 роки тому +6

    நன்றி தம்பி இதுநாள் வரை தரையில்தான் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவேன் ஆனால் அதில் பித்தளை தட்டு வைத்து விளக்கு வைப்பேன் இனி நீங்கள் சொன்னது போல தீபம் ஏற்றி வழிபடுகிரேன் நன்றி

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 роки тому +2

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 3 роки тому +10

    Ayya, Evvalau height la vaikka vendum vilakku with stand. Pls confirm. We live in flat in Mumbai we don't have thalaivayil. 🙏🙏🙏

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 роки тому +2

    இந்த தகவல் நல்ல பலன் தரும் வகையில் உள்ளது நன்றி🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 роки тому +4

    நன்றி நன்றி அருமையான பதிவு 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padminij8387
    @padminij8387 6 місяців тому

    அருமையா தெளிவா புரியுமாறு சொனனீங்க தம்பி . நல்ல ஆன்மீக தகவல்🙏🙏 நன்றி

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 4 роки тому +6

    நல்ல அறிவரையும் ஆலோசனை யும் வழங்கி உள்ளீர்கள். நன்றி

  • @malligavelu5021
    @malligavelu5021 2 роки тому +1

    தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு. நன்றி.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 роки тому +13

    தாங்களால் முடிந்தளவு பதிவு கொடுங்கள் சகோதரரே

  • @k.p6925
    @k.p6925 4 роки тому +66

    அண்ணா தினமு‌ம் பதிவு போடுங்க அண்ணா

  • @KsundararajanSundaram
    @KsundararajanSundaram 4 роки тому +11

    அய்யா தினம் ஒரு வீடியோ கொடடுங்கள் நன்றி நன்றி

  • @ramashunmugam7911
    @ramashunmugam7911 2 роки тому +5

    Sir... ஜன்னல் ஒரு பக்கம் மட்டும் இருந்தால் என்ன செய்வது... ஒரு பக்கம் மட்டும் விளக்கு ஏத்தலாமா...

  • @dr.thangam8720
    @dr.thangam8720 3 роки тому +1

    தையல் மெஷின் பற்றி நீங்கள் சொல்வது 100% உண்மை. நான் அதை அதிக நபர்களிடம் பார்த்திருக்கின்றேன். உங்களுக்கு எப்படிஇ து தெரிகின்றது.

  • @sasi7208
    @sasi7208 4 роки тому +14

    மஹாலய பட்சம் எப்படி முன்னோர்களை வழிபாடு செய்வது என்று சொல்லுங்கள்

  • @veyngkuzhalravichandran7571
    @veyngkuzhalravichandran7571 4 роки тому +3

    Mikka nandri guruji. Nalla aanmeega thahaval.👍👌.💐🌹.

  • @bhavanisr3484
    @bhavanisr3484 4 роки тому +10

    Very vital information sir. Pls. Continue posting such useful info. Thank you.

  • @rajirajii2575
    @rajirajii2575 4 роки тому +6

    Thank you for your super video. தெளிவான விளக்கம். குருவே சரணம். நன்றி

  • @devisri7241
    @devisri7241 3 роки тому +31

    ஐயா! அருமை...நிலைவாசல் மேல் விளக்கு ஏற்ற வேண்டுமா? இல்லை நிலைவாசலுக்கு கீழ் விளக்கு ஏற்ற வேண்டுமா?

    • @Kousigasabari
      @Kousigasabari 5 місяців тому +2

      Mel vilaku

    • @remadevibabu5038
      @remadevibabu5038 4 місяці тому

      Romba kashtam video 10 thadavy kyelu paithiyam pavam thothidarkal vazhkai

    • @lavanyaks6978
      @lavanyaks6978 Місяць тому +1

      😢​@@Kousigasabari

  • @nagarajansreekiruthika9827
    @nagarajansreekiruthika9827 4 роки тому +10

    Good Afternoon Sir. Please show us your office main door. Sir How you light up the Deepam at your main door. Thanks Sir

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 3 роки тому +12

    கீழே ஒரு சிறிய தட்டில் விளக்கை வைத்து அதில் ஏற்றலாமா ஐயா???

  • @sumathivellaisamy1229
    @sumathivellaisamy1229 4 роки тому +2

    Miga arumaiyana pathivu sir nandraga sonnigal arumai thank you

  • @kumaresanpalani8832
    @kumaresanpalani8832 4 роки тому +12

    Lemon nilaivasalil vaikalama iyya......

  • @sindhur1635
    @sindhur1635 4 роки тому +8

    Sir, vastu plants nu solranga, antha madri plants enga vaikanum, entha direction la vaikanum
    Vastu colours for home ,like kitchen,hall,b.room ,etc kindly explain us...romba uthaviya irukum

  • @viruthikavijay5973
    @viruthikavijay5973 4 роки тому +16

    சார் குபேர விளக்கு பற்றிச் சொல்லுங்க... ஏனென்றால் அவ்விளகை வீட்டு வாசல் முன் வைக்கிறேன்...அதை பற்றிய தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

  • @savitharavi8701
    @savitharavi8701 4 роки тому +5

    Nilai vaasalil lemon cut panni manjal kungumam thadavi rendu pakkam vaika sollranga .ithu sariya anna. Maa ilai, vettrilai thoranam eppadi podanum, evalo ilai podanum, evalo naalaiku oru murai athai maatranum.ithaiyum konjam explain pannunga anna

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 4 роки тому +8

    சிறிய சாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகிறோம் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அய்யா

  • @shanthishanthi4952
    @shanthishanthi4952 2 роки тому

    ஒம் குருவே நமஹா நன்றி குருஜி

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 2 роки тому +2

    Very use ful video.,thanku sir ..🙏🙏🙏🙏🙏

  • @sammys1010
    @sammys1010 3 роки тому +1

    Arumaiyana vizhakam... Ithanai naal theriyamal poche...

  • @hemababu2861
    @hemababu2861 4 роки тому +2

    Thanks Anna naanum intha thappu pannitu irunthen innaiku evg etha saripanniruken Anna

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 4 роки тому +1

    நல்ல விசயங்கலை தெரிந்து கொன்டேன் அய்யா

  • @msptamil3204
    @msptamil3204 4 роки тому +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி தினமும் பதிவு போடுங்க சார்

  • @priyabalaji6849
    @priyabalaji6849 2 роки тому +4

    What about keeping Velakku during Karthikai Matham everyday when people are living in Flats. Can we keep above Kolam?

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 3 роки тому +1

    வணக்கம் ஜி
    எங்கள் வீட்டு வடக்கு வாசல் உள்ளேஇருந்து வெளியேவரும் போது இடது பக்கம் ஜன்னல் இருக்கு விளக்கு மாடம் அமைக்க முடியும் ஆனால் வலது முன் பக்கம் சுவர் நீண்டு உள்பக்கமாக அறை இருக்கும். அது பெட் ரூம் இருக்கு.

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 4 роки тому +2

    Namasgaram gurujj..🙏🙏🙏arumaiyana pathivu guruve nantry vanakam vaalga valamudan.....🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarm8401
    @rajkumarm8401 3 роки тому +5

    அண்ணா 2 ஜன்னல் களில் விளக்கு வைக்கலாமா

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 2 роки тому +1

    Thanks

  • @baskar813
    @baskar813 10 місяців тому +1

    ரொம் நன்றி குருஜி

  • @Narpaviyoga
    @Narpaviyoga 4 роки тому +1

    Sir satheeyama solran nenga solra thu eallam mutrilum seri ungal sevai thodara vazthukal ayya great nenga unga family eallarum nalla erukanum

  • @selvivicchu6531
    @selvivicchu6531 3 роки тому +2

    Sir I'm new subscriber I have one doubt pls clear me 🙏🙏
    1. Thalai vasalli elakka mala, pachai karpooram, majal mix seithu vasa kallil vaikka vandumma.
    2. Diamond kal kandu thala vasalil oru plate vathu thiparathanai seiyavandumma
    3. Naa flat il erukeran but villakku vaithu kella earukeran siriya manai vaithu, again continue pannalama or stand adithu villkku atravandumma sir kindly reply my doubts pls 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswariselvam7194
    @bhuvaneswariselvam7194 3 роки тому +8

    Thank u sir . but எங்க வீட்டில் ஒரு பக்கம் தான் ஜன்னல் இருக்கு . இதக்கேட்ட பரிகாரம் என்ன

  • @sreedevik4452
    @sreedevik4452 3 роки тому +4

    மேற்கு வாசல் விளக்கு ஏற்றும் முறை பற்றி கூறவும்

  • @kannagib3237
    @kannagib3237 4 роки тому +41

    Sir ஐன்னல் ஒரு பக்கம் மட்டும் இருந்தால் என்ன செய்வது சார்

  • @govindaraj25
    @govindaraj25 4 роки тому +33

    அண்ணா நிலை வாசல் அருகில் சிறிய முக்காலி வைத்து அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றலாமா? தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா.

    • @amuthamuthukumar6518
      @amuthamuthukumar6518 4 роки тому +1

      Same doupt

    • @MadhuMadhu-je8lt
      @MadhuMadhu-je8lt 3 роки тому +1

      Same doupt ...ayya...mukkali vaithu aththalama...

    • @radhabalaji6708
      @radhabalaji6708 3 роки тому

      Mukkali,stand Ellam almost Nama shoulder level erukanum athu kastam that's wy best wall stand than best choice bro and sis

    • @govindaraj25
      @govindaraj25 3 роки тому

      @@radhabalaji6708 🙏🙏🙏

  • @nishark6486
    @nishark6486 3 роки тому +3

    Please sir we need how to do this vilakku stand by practical by u, practically do and show us

  • @TG.JOTHIGAMINGYT
    @TG.JOTHIGAMINGYT Рік тому +2

    அப்படியே பின்பற்றுகிறேன்.🙏

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 роки тому +2

    🌺🌺🌺Punneyam saythuullom guruji ungala parpathagu ungal pathevai gapathgu....💞💞💞💞

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi369 3 роки тому +3

    Thalai vaasal nilai PADI(wooden) meedhu deepam yetri vaikkalama ayya...konjam vilakkam solungal

  • @manjulasri4672
    @manjulasri4672 10 місяців тому

    இவ்வளவு விசயம் இருக்க அதனால் தான் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை யா‌ கஷ்டம் மெடிக்கல் செலவுகள் ஏன் இந்த கஷ்டம் என்று இவ்வளவு வருஷம் குழப்பி இருந்தேன் ஐயா தெற்கு வாசல் ஒரு ஜன்னல் தான் நானும் தரையில் தான் விளக்கு ஏற்றி வருகிறேன் இனி ஏற்ற மாட்டேன் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏😥

  • @parameswariravi4719
    @parameswariravi4719 4 роки тому +2

    Super supersir palamyaii therum kond varuvom sir Mika nadri

  • @dhanoshs583
    @dhanoshs583 4 роки тому +2

    Sir I am from Kumbakonam I am 18 years old iam studying astrology you are my role model

  • @rajicreations2552
    @rajicreations2552 3 роки тому +6

    பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishva1892
    @vishva1892 Рік тому

    Romba nanri ungal karuth enaiyum en vazhkaiyum matrum.

  • @vimala.m9946
    @vimala.m9946 4 роки тому +5

    ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி!!👍 தாங்கள் கூறிய படி இரண்டு ஜன்னல் உள்ளன. அதில் ஒரு மாட விளக்கு ஏற்றினால் போதுமா? கூறுங்கள்...

  • @revathimsds8657
    @revathimsds8657 2 місяці тому

    I know many messages through your words thank you sir.

  • @jayalakshmy9319
    @jayalakshmy9319 2 роки тому +1

    Iam lighting two vilaku at thalaivasal in karthigai madam only whether it should be lighted daily please let me know

  • @dharaninathan8281
    @dharaninathan8281 4 роки тому +13

    Sir ஒரு பக்கம் தான் stand வைத்து விளக்கு ஏற்றுகிறேன் .மறுபக்கம் stand அடிக்க முடியாது என்ன செய்யலாம்

  • @nandhudz2834
    @nandhudz2834 4 роки тому +2

    Iya en santhegam thithu vaiga please na thalivasale nilavil thookku vilaku thonga vidukiren itha sariyanatha pls solluga🙏🙏🙏🙏

  • @ambikaramanarayanan5736
    @ambikaramanarayanan5736 3 роки тому +2

    First time I am hearing not to put kodu kolam on nilai padi,.nilaipadi is laxmi
    .u reply me.one request u show me by fotowhich is nilai vasal n nilaipadi

  • @chitradevi1533
    @chitradevi1533 10 місяців тому

    வணக்கம் ஐயா.
    முக்காலி வைத்து விளக்கு ஏற்றலாமா..
    தயவுசெய்து எனக்கு விடை கூறுங்கள்...

  • @tamilmugilesh8049
    @tamilmugilesh8049 3 роки тому +1

    .உங்களின் பதிவு அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். எந்த நேரம் விளக்கு ஏற்றலாம் தினமும் ஏற்றலாமா.

    • @pathmaatturs1366
      @pathmaatturs1366 3 роки тому

      வாயில் படியில் விளக்கு வைக்களாமா சார்

    • @pathmaatturs1366
      @pathmaatturs1366 3 роки тому

      வாயல்.படியில் விளக்கு வைக்களாமா

  • @lakshmamanlaxman8458
    @lakshmamanlaxman8458 4 роки тому +2

    Anna vanakkam nilaiyila. Naduvil. Stand vaikkalama ila mela vaikkalama sollungal anna pls

  • @Hello_women
    @Hello_women 3 роки тому +1

    Veliya manai vaithu athuku mela vilaku vaikalama.stand adika place ila.apartment..enapanalaam.pls rly

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 роки тому +4

    Thank you swami. Definitely we will follow this. 🙏🙏💐

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 4 роки тому +5

    Sir, exactly at what height we have to lit lamp. Pls answer Sir. I am from Mumbai. In our flat we have only safety and main door. So kindly guide me. 🙏🙏🙏

    • @navadharshini6757
      @navadharshini6757 3 роки тому

      Ur chest till height when u stand up time that u hv to keep lamp

  • @sharmiselva5421
    @sharmiselva5421 4 роки тому +3

    Sir vilakka thalivasallla hang pani vilakku etralama.sir plz rply

  • @sugunakishore9518
    @sugunakishore9518 4 роки тому +7

    We are very happy to see again sir, thankyou. I request you to pls upload videos frequently🙏🙏🙏

  • @KDGalatta
    @KDGalatta 4 роки тому +3

    Sir appartmant la erukome oru side dha velaku podamudium nannga enna panuradhu

  • @vaishnavimurugan4254
    @vaishnavimurugan4254 4 роки тому +2

    Enga vittula kubera vilakku thalaivasalli eathurean sir nalatha keattadha

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 2 роки тому

    Miha arumaiyana vilaklam thandhirhal nantri iya

  • @letchumybabu6537
    @letchumybabu6537 3 роки тому +1

    Sir lemon thalai vasalil vaikalama pls sollungga.

  • @ashavijay7610
    @ashavijay7610 4 роки тому

    Arumaiyana vilakkam nanri iyya pathivirku 🙏

  • @KrishnaMoorthy-ei4ql
    @KrishnaMoorthy-ei4ql 2 роки тому +3

    தலைவாசல் படி மேல் விளக்கு ஏற்றலாமா ஐயா... எங்கள் வீட்டில் தலைவாசலில் இட வசதி இல்லை ஐயா

  • @jeevithasiva2048
    @jeevithasiva2048 2 роки тому

    வணக்கம் ஐயா!
    நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
    இதயத்திற்கு நேராக மாடம் இல்லை. நான் அந்த அருகால் மீதே விளக்கேற்றி வருகிறேன்.

  • @s.ponnammals.ponnammal8015
    @s.ponnammals.ponnammal8015 3 роки тому +1

    அய்யா அப்படி ஆனால் நடை படியில் ஏற்றலாமா தயவு செய்து சொல்லுங்கள்

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 4 роки тому +1

    Mahalaya paksha special information please give video sir.🙏

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk 4 роки тому +1

    Sir really truth please upload ur videos daily

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻 மாற்றிக்கிறோம் ஐயா

  • @anithabalu22
    @anithabalu22 4 роки тому +1

    Hello sir.. Stand la deepam yetra sonnirgal... Stand suvarila adipatha allathu vasal wood la adipatha... Pls ans

  • @prasathr909
    @prasathr909 3 роки тому +8

    என் வீட்டில் பண்டிகையில் எப்போதும் சண்டை வருகிறது என்ன செய்வது

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 4 роки тому +16

    Awesome explanation, sir 🙏🙏🙏
    99% people do this mistake. Right explanation at right time.
    We are very very thankful for your selfless service 🙏🙏🙏
    Even we wish to learn our culture forgotten in this morden world.
    Kindly continue your selfless service 🙏🙏🙏

    • @shanmugavalli1818
      @shanmugavalli1818 4 роки тому

      சாமி,செவ்வாய் கிழமை பெண் ருது ஆகலாமா?

    • @hasinipriya1548
      @hasinipriya1548 3 роки тому

      Pppppp p

  • @SekarSekar-sk9ft
    @SekarSekar-sk9ft 3 роки тому +1

    Thalai vasalil mukkali vaithu vilakku etralama

  • @suganthiharini7826
    @suganthiharini7826 4 роки тому +1

    Excellent. Guruji

  • @varshnikerishnan4499
    @varshnikerishnan4499 Рік тому +1

    Thank you for good information 🙏

  • @shanthi1461
    @shanthi1461 3 роки тому +7

    நடுவாசல் இருந்தால் தான் இருபுறமும் ஜன்னல் வரும்

  • @santhanamlakshmi6114
    @santhanamlakshmi6114 4 роки тому

    அருமையான பதிவு ஐயா. மஹாலயபட்சம் முன்னோர்கள் வழிபாடு பற்றி வீடியோ போடவும்.நன்றி.

  • @gandhimathi7030
    @gandhimathi7030 5 місяців тому

    Very useful video for. Ladies❤❤❤