RNR நெல் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா, தென் மாவட்டங்களில் அதிகமா இந்த கால கட்டத்தில் பயிரிடப்படுகிறது ,இதன் வாழ்நாள் 100நாள் என்று கூறுகிறார்கள் இதை பற்றி தகவல் கூறுங்கள்
ஐயா வணக்கம், நான் அமோகா நெல் ரகம் பயிர் நடவு செய்துள்ளேன், அந்த ரகத்திற்கு இதே முறை பொருந்துமா? கழுத்து குலை நோய் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பதையும் தெரியப்படுத்துங்கள் நன்றி ❤❤❤
கடலூரை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இந்தவிதை கிடைக்குமா, இந்த மாவட்டங்களில் வியாபாரிகள் எடுப்பார்களா? இதன் விளை எந்த அளவில் போகும். இந்த விதை நெல் நீங்கள் கொடுபாபீர்களா.
ஹலோ வணக்கம் மற்றொரு யூடியூப் சேனலில் இலை சுருட்டுப் புழு குருத்துப்பூச்சி ஆனைக் கொம்பன் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து என்று குளோரி போஸ்ட் 50 பிளஸ் மற்றும் சைபர் மெத்தின் 5%ec ஏக்கருக்கு 400ml போதும் என்று கூறுகிறார் விளக்கம் ப்ளீஸ்
NLR நெல் ரகம் பற்றிய ஒரு வீடியோ டீடைல்ஸ் சார் ப்ளீஸ்
அன்குர் சாதனா நெல் சாகுபடி செய்யும் முறை பற்றி பதிவு போட்டதற்கு நன்றி. பிரகாஷ் திருநாவலூர்
நன்றி சார் பயிர் அருமையாக உள்ளது தகவல்களுக்கு மிக்க நன்றி
Bpt vilaiku edupangala..privatela or government rate pathi video podunga
RNR நெல் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா, தென் மாவட்டங்களில் அதிகமா இந்த கால கட்டத்தில் பயிரிடப்படுகிறது ,இதன்
வாழ்நாள் 100நாள் என்று கூறுகிறார்கள் இதை பற்றி தகவல் கூறுங்கள்
நேரடி நெல் விதைப்பில் முதல் உறமாக. SSP, urea, vam போடலாமா சார்.
Sir pytocil epa use பண்ணலாம்
Bio carbon pathi konjam details solunga brother
நன்றிஅண்ணாவாழ்த்துக்கள்
தண்ணீர் தேங்கும் தாழ்நிலப்பரப்புக்கு ஏற்றதா?
Saadhana nel natru eppady irukum
Anna ,keerthe purpose sollu ga
Sir BBT 75 நாள் ஆகிறது கதிர் வரும் பருவம் .பயிர் திட்டி திட்டாக திரங்கி உட்காற்கிறது. என்ன செய்யலாம் sir
Bpt நெல் எத்தனை நாள் வரை கிளைக்கும்
நெல் கிளைப்பு வர தெளிப்பு முறையில் மருந்து இருக்குமா
Mpr 606 pathi video podung
Adt54 உரம் மருந்து பதிவு அண்ணா
ஐயா வணக்கம்,
நான் அமோகா நெல் ரகம் பயிர் நடவு செய்துள்ளேன்,
அந்த ரகத்திற்கு இதே முறை பொருந்துமா?
கழுத்து குலை நோய் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பதையும் தெரியப்படுத்துங்கள் நன்றி ❤❤❤
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉
😢 கிருஷ்ணா பொன்னி பற்றி ஒரு வீடியோ போடுங்க.
Anna ungal oru ethu
Bro 1ru doubt urea VA sand kuda mix Pani 24hr vacha adhu ammonia sulphate ah marum nu solluraga adhu unmai ah konjam solluga . paddy ku last uram podunum ammonia sulphate 50kg 1300 varudhu
urea & sand kuda mix pani 24hrs vacha adhu ammonia sulphate ah marum please explain
Saadhananel adikam panaika ennamarundhu podalam
கோனோ வீடர் ஓட்டவும்
கடலூரை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இந்தவிதை கிடைக்குமா, இந்த மாவட்டங்களில் வியாபாரிகள் எடுப்பார்களா? இதன் விளை எந்த அளவில் போகும். இந்த விதை நெல் நீங்கள் கொடுபாபீர்களா.
எடுப்பார்கள்
Nov ,dec planting set aaaguma
பண்ணலாம்
Bptum.angursathanaum.oraagea
Anna pottash ku badhila phytocil kodukalama
Phytocil kidaikutha bro ungaluku
@@karthickstar4841 yes
நோய்க்கு indofil merger தெளிக்கலாமா சார்
விலை அதிகம்...
ஹலோ வணக்கம் மற்றொரு யூடியூப் சேனலில் இலை சுருட்டுப் புழு குருத்துப்பூச்சி ஆனைக் கொம்பன் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து என்று குளோரி போஸ்ட் 50 பிளஸ் மற்றும் சைபர் மெத்தின் 5%ec ஏக்கருக்கு 400ml போதும் என்று கூறுகிறார் விளக்கம் ப்ளீஸ்
கேட்காது
Thanks bro
Sir mpr 606
ஐயா கை நடவு செய்ய ac க்கு எவ்வளவு விதை நெல் தேவை
20kg/ac
மருந்துகள், உரங்கள் கூரியர் அனுப்ப முடியுமா தம்பி.
8870716680
Anna poove varum pothu neenga sonna combination marundhu adich Pugaiyan poochi sathu poguma......
Plese reply anna
புகையான் மருந்து அடித்தால் சாக்கு.
Thank you sir
அங்கும் சாதனா விதை நெல் இயந்திர நடவுக்கு 5 ஏக்கருக்கு. தேவை சார் 🎉
R N Rநெல்லுக்கு முதல் மருந்து என் குடுக்னு
Thank you
You're welcome
Super
Thanks
❤
அன்குர் சாதனா நெல் விதை தேவை !!!!
8870716680
ஆடியோ சப்தமாக இல்லை
Yield epdi yarum sollala😂😂😂😂😂
உரம் . பூச்சி மருந்து கடை வைப்பது பற்றி விளக்கம் வேண்டும் தங்கள் whats app number vandum
8870716680