How India Lost World Cup 2023 | அகமதாபாத்தில் பைனல் வச்சது தப்பு.. சென்னையா இருந்தா | Cricanandha

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • How India Lost World Cup 2023 | அகமதாபாத்தில் பைனல் வச்சது தப்பு.. சென்னை, மும்பையா இருந்திருந்தா | Cricanandha Review | Why india lost world cup | World cup final 2023 | Tamil cricket news | Reason for India Defeat | Ind vs Aus 2023 Final Review
    #worldcup2023final #cricanandha #tamilcricketnews #indvsaus
    For More Details :
    Veranda Race Tamilnadu : veranda.racein...
    உலகக்கோப்பை 2023 இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் என்ன? எதனால் உலகக்கோப்பையை இழந்தோம்? அகமதாபாத் மோடி மைதானத்தில் இறுதி போட்டியை நடத்தியது தவறா? பேட்டிங்கில் இந்திய அணி செய்த தவறு என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு கிரிக்கெட் விமர்சகர் க்ரிக்கானந்தா இந்த வீடியோவில் பதிலளித்துள்ளார்.
    Reason for Team India Defeat in world cup 2023 final is Discussed in this video. How ahmedabad pitch played down for india, what are the phases where india should done better are the questions among fans, For that you can find answer here.
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 12

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 10 місяців тому +4

    Cummins - World Test Champions, Ashes retained, and World Cup victory within 6 months. All tournaments played away from home. What a great team lead by a superb captain. Congratulations gents!

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 10 місяців тому

    36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி இந்திய அணி தான். Follow on வாங்கியும் எதிரணியை மண்டி போட வைத்த அணியும் இந்திய அணி தான். நம் இந்திய அணி ஜாம்பவான் அணி. ஆனால் எல்லா நாட்களும் நமக்கு சிறப்பான நாட்களாக அமைந்து விடாது. என்றும் நம் இந்திய அணியின் பின்னால் நிற்போம் 👍
    ஜெய்ஹிந்த் 👍

  • @rajenthiramnitharshan9973
    @rajenthiramnitharshan9973 6 місяців тому

    அட போங்கடா உங்களுக்கு 2003 இலிருந்து ஆஸ்ரேலியா என்றாலே மரணபயம் அதுதான் உண்மை😂😂😂😂

  • @achuashmika8990
    @achuashmika8990 10 місяців тому

    16:55 adei lusu puuu dhoni 2015 madum captain a itunthan da Indian team ku

  • @dineshpradeep3732
    @dineshpradeep3732 10 місяців тому +1

    No. 2015 bowling performance was more stronger except semi final vs australia

  • @Ramprasad-zb2se
    @Ramprasad-zb2se 10 місяців тому +1

    ஆடத் தெரியாதவன் மேடை கோணல் நானா அந்த கதையா இருக்குடா உங்க அவன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இந்தியால விளையாண்டு கப் எடுத்துட்டு போறான் கதை நீங்க இங்க இருந்துகிட்டு இந்த கோணல் சரியில்ல அந்த கோணல் சரியில்லை சென்னையில் ரெண்டு நாள் மழை பெய்து ராஜா நம்ம ஒரு பத்து மேட்ச்சுக்கு ஒழுங்கா பர்பாமன்ஸ் பண்ணனும் பைனல்ல ஒழுங்கா பர்பாமென்ஸ் பண்ணல

  • @baskarbaski4056
    @baskarbaski4056 10 місяців тому +1

    Preparation சரி இல்லை... Aussies IPL kku important kodukkamaa ICC tournament kku முக்கியத்துவம் kodthu ஆடுறாங்க ❤...இந்தியா கிளப் cricket ஆட தான் correct

  • @parthimano608
    @parthimano608 10 місяців тому +2

    India 2024 t20 wc concentrate panni win pannum

  • @vigyboss2797
    @vigyboss2797 10 місяців тому +1

    Modi ji statium.

  • @Ramprasad-zb2se
    @Ramprasad-zb2se 10 місяців тому +1

    அடுத்தவாட்டி இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வரணும் அப்ப இந்தியா கப் அடிக்கணும் இன்னும் ஸ்ரீலங்கா இந்த வெஸ்ட் இண்டீஸ் சவுத் ஆப்பிரிக்கா இந்த மாதிரி டீம் டைம்லாம் கப் எடுக்க கூடாது எடுத்தா ஆஸ்திரேலியா கிட்ட தான் கப் எடுக்கணும் அதுவரைக்கும் இந்தியா தோத்தாலும் கவலை இல்லை

    • @sivakumarkandasamy8828
      @sivakumarkandasamy8828 10 місяців тому

      the match will be played in SA, no chance bro. India needs to rebuild the team.