Jaishankar vs Shehbaz sharif | ”நீயெல்லாம் பேசவே கூடாது”மேசையை தட்டிய பாக். PM! கதற விட்ட ஜெய்சங்கர்
Вставка
- Опубліковано 9 лют 2025
- Jaishankar vs Shehbaz sharif | ”நீயெல்லாம் பேசவே கூடாது” மேசையை தட்டிய பாக். PM! கதற விட்ட ஜெய்சங்கர் | India Pakistan | UN General assembly
#jaishankar #shehbazsharif #indiapakistan #kashmir #ungeneralassembly
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
ஐயா ஜெய்சங்கர் உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஒரு வீரனுக்கு தலை வணங்குவது ரொம்பவும் உங்களுடைய அற்புதமான பேச்சு சிறந்த பேச்சு ஜெய்ஹிந்த் ஜெய்சங்கர் ஜி
😊நாம் எந்த கட்சி இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் நம் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்
😂😂😂😂😂
அது எங்கே இங்கே இருக்கு இந்த மண்ணில் இந்துவா பிறந்த நாதாரியே இந்த நாட்டிற்கு எதிரியா நிக்குறான் சார்
அது முஸ்லீம் கு கெடையாது. ஹமாஸ் தீவிரவாத இயக்கம் தலைவர் இறந்தற்துகு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
அதை கேசவனும் குமாரும் மட்டுமே சொல்லுவார்கள். அந்தோனியோ அப்துல்லாவோ சொல்ல மாட்டார்கள். அது தான் உண்மை
Correct
@@kesavank61 athu namma eruka DMK la nattu patru erukathu only DMK promotion not useful for country and humans
I salute and support Jaishankar ji
Jaihind
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
❤ இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
I Love India.❤
மேசையை தட்ட மட்டுமே இவர்களால் முடியும் அதை மீறி ஒரு ஆணியை கூட புடுங்க முடியாது (இலங்கையில் இருந்து)
Honoble ur super super 🎉
இந்த Video வில் ஒரு உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறதே. பாகிஸ்தான் பேசியதை முழுமையாக வெளியிட்டீர்கள். நமது ஜெய்சங்கர் அவர்கள் பேசியதை மிக குறுகிய நேர பேச்சாக சுருக்கி உள்ளீர்கள். இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே.
Chinese Kai Kooligal endha "DUMEEL DESIYAVAADHI"
ஏபிபி நாடு திமுகவுக்கு பக்கபலமாக உள்ளது. நிச்சயமாக அவர்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள்
Felt the same , where is full video
விசிகா என்று விம்பரம் வரும்போதே தெரியாத அண்ணே
இவணுங்க யாருனு
போர் வந்தா விசிகா துரோகி முகம் தெரீயும்...
MAAYAN STUDIO பாறுங்க
திரு ஜெயசங்கர் அவர்கள் நம் இந்திய நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்… நம்ம உலகளவில் தலை நிமிர்ந்து இருக்கோம் என்றால் பல காரணங்களில் இவரும் இவருடைய திறமையும் ஒரு காரணம். வாழ்த்துக்கள்…
பாகிஸ்தான் பிரதமர் பயலுக்கு இந்திய ராணுவ வலிமையை காட்டும் நேரம் நெருங்கிவிட்டது.
மணிப்பூர் ல இந்திய இந்துக்களை கொல்லும் பார்ப்பண பயந்தாங்கோழி பாஜக.
@@blackeyblackey-bh7jyanga ethuvum panna mudiyathu
@@blackeyblackey-bh7jyalready kattiyachu tharkuri galwan force return yeduthutan news pakala pola 😂
@@arunkris7299 avan pakistan news thaan parrpaan poolam , theyriya vaaippuilla
@@arunkris7299 sleeper cells evan, easy ha kanndu pudichulaam..
ரொம்ப ஆவலாக இருக்கிறேன் இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் பயிற்சி தேவையில்லை என்று இந்திய இரானுவம் அழைத்தால் திரண்டு இருக்கும் படையில் களத்தில் முதல் நபராக உட்புகுவேன் ஜெய்ஹிந்
❤❤❤❤❤
God bless you, May God make our country and its people progress well and help other world citizens too.. 🙏🏼🙏🏼
If you are iin chennai Or nearby see the airshow on 6th oct. or rehearsal on 4th oct.. They will recruit new cadets for airforce. Try ,join and serve the country
Super sir
@@kannane.s.elayavillikannan9543 ok thank you air
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வணக்கம் 🙏 கடந்த காலத்தில் இதுபோன்ற தேசபக்தர்கள் இல்லாததால், உலக அரங்கில் நமது வலிமை தெரியாமல் போய்விட்டது
Excellent pointed and graceful response by Mr Jaishankar! 👏👏👌👌🥇🥇💜💜
எங்கும் இந்தியா வெல்லும்
நான் பார்த்து வியந்த வெளியுரவு சிங்கம் ❤️❤️❤️❤️
APB NADU தேசத்திற்கு எதிராக செயல்படுகிறீர்கள் அவர்கள் பேச்சை முழுமையாக ஒலிபரப்பி விட்டு பெயருக்கு ஜெய்சங்கர் பேச்சை வெளியிடுகிறீர்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது😮
இது பாய்கள் Channel போல இருக்கே
Yes absolutely correct
Channel acts as pak media. This channel should be banned for this kind of attitude.
Loyest and worst channalv 7:07
வாத்தியார் ஜெய்சங்கர் அவர்கள் பாக்கிஸ்தான் பேசிய பேச்சுக்கு 100 மடங்கு அதே பாணியில் அமைதியாக செயலில் பதில் அளிக்கவேண்டும்.
இந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்டுள்ளது
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
நம்முடைய கண்னோட்டத்திலும் நம் நாட்டு நலன் தான் முக்கியம் ஒரு இந்தியணுக்கு அது தான் பெருமை.
@@samsamsamsansamsam2712உண்மை . அதன் vote bank 😢
good Jai Sankar sir ❤
இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஆண்டு கொண்டிருக்கிறார் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🌹🎉
D Ananthஇஸ்ரேல் இன்று உலகெங்கிலும் இரண்டு தெளிவான செய்திகளை வழங்கியுள்ளது, அவை இந்தியாவின் விதிமுறைகளை விட மிக முக்கியமானவை! 1-) தனது சொந்த நாட்டில் பிரபலமாகி பணம் சம்பாதித்த நடிகை, கடினமான காலங்களில் எதிரி நாட்டை ஆதரிக்கும் போது தனது சொந்த நாட்டைக் கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவரைக் காலில் சுட்டனர்!இது துரோகம் செய்ய இந்தியா அல்ல என்பதை தெளிவாக விளக்கினார்.
நீ ஒரு பிரபலமாக இருக்கிறாய், நீ வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவளாக இருப்பாய் என வலியுறுத்தினர்!
@PresidentRuvi Israel - ADVICE TO INDIA
2-) ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்று அழைக்கப்படுகிறது! இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போலி செய்திகளை பரப்பிக் கொண்டிருந்த அல் ஜசீரா சேனல்களில் ஒன்று! இஸ்ரேல் இராணுவம் ஒரு மணி நேர நேரத்திலேயே அதன் தலைமையகத்தை வெடித்தது மற்றும் ஒரு தெளிவான செய்தியை அளித்தது! இஸ்ரேல் இந்தியா அல்ல, அங்கு போலி ஊடகங்கள் நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை நடத்துகின்றன, அரசாங்கம் அதை அமைதியாக பொறுத்துக்கொள்கிறது. இதை இந்திய அரசு தீவிரமாக கவனிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது-
@PresidentRuvi Israel - ADVICE TO INDIA
நமது வெளியுறவுத்துறை அமைச்சர் மிகத்தெளிவானவர் எனபதில் எந்தவித ஐயமும் இல்லை
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனுபவிக்கும் எத்தனை உரிமைகளையும் ஜம்மு காஷ்மீரில் அனுபவிக்கிற உரிமை இப்பொழுது கிடைத்துள்ளது.
Super speech...... Thanks jai shankar sir
ஜெய்சங்கர் சார் இஸ் தி பெஸ்ட் இந்தியாவுக்கு கிடைத்த நல்ல வெளியுறவுத்துறை அமைச்சர் 🙏
Dear Pakistan, don't make India in to an another Israel... If India changes, there won't be Pakistan in the world map...
🙏🙏🙏🙏🙏 well said
D Ananthஇஸ்ரேல் இன்று உலகெங்கிலும் இரண்டு தெளிவான செய்திகளை வழங்கியுள்ளது, அவை இந்தியாவின் விதிமுறைகளை விட மிக முக்கியமானவை! 1-) தனது சொந்த நாட்டில் பிரபலமாகி பணம் சம்பாதித்த நடிகை, கடினமான காலங்களில் எதிரி நாட்டை ஆதரிக்கும் போது தனது சொந்த நாட்டைக் கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவரைக் காலில் சுட்டனர்!இது துரோகம் செய்ய இந்தியா அல்ல என்பதை தெளிவாக விளக்கினார்.
நீ ஒரு பிரபலமாக இருக்கிறாய், நீ வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவளாக இருப்பாய் என வலியுறுத்தினர்!
@PresidentRuvi Israel - ADVICE TO INDIA
2-) ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்று அழைக்கப்படுகிறது! இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போலி செய்திகளை பரப்பிக் கொண்டிருந்த அல் ஜசீரா சேனல்களில் ஒன்று! இஸ்ரேல் இராணுவம் ஒரு மணி நேர நேரத்திலேயே அதன் தலைமையகத்தை வெடித்தது மற்றும் ஒரு தெளிவான செய்தியை அளித்தது! இஸ்ரேல் இந்தியா அல்ல, அங்கு போலி ஊடகங்கள் நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை நடத்துகின்றன, அரசாங்கம் அதை அமைதியாக பொறுத்துக்கொள்கிறது. இதை இந்திய அரசு தீவிரமாக கவனிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது-
@PresidentRuvi Israel - ADVICE TO INDIA
As vajpay said 😊
Recently Saudi told Pakistan "Stop Sending beggars to our country" Beggars are over acting.
உண்மை.🎉 . Palestine pola ஆடு ஆக பாகிஸ்தான் பயங்கரவாத நாடானது
தலையை கொடுக்க nennaikuirathu 😂
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
Inge irukum nadunilai nakkijalum nathiganatharigalum.arasiyalpolapu natathuvarum ontrupadamattagal
It' blunder of both Gandhiji and Nehru spoil peace in Kashmir and India.🙏🏻
வாத்தியார் ஜெய்சங்கர் ஐயா அவருடைய பதில் 1னு போதும் ❤
பாகிஸ்தானுக்கு ஒரு பாயாசத்தைப் போடுங்க😂
😅
No one can respond like this. Afraiding person does not have fluency in his speech but where about us Jaish ji is the perfect example for courageous speech.
அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நாட்டு பற்று மிக்க நல்ல மனிதர். நாட்டு பற்று இல்லாத எதிர் கட்சிகள் media களுடன் சேர்ந்து சதி திட்டம் செய்கின்றது.
பாகிஸ்தான் துண்டு சீட்டு தயோலி அங்க இருப்பது யாருன்னு பார்த்து பேசுடா🎉🎉🎉
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@@samsamsamsansamsam2712 தங்களின் கரூத்தை வரவேற்கிறேன்
@@samsamsamsansamsam2712yes
👌🏻👌🏻@@samsamsamsansamsam2712
😂😂😂😂😂😂
கடனுக்கு திருவோடு தூக்கி கொண்டு உலகம் முழுவதும் சுற்றி கொண்டு இருக்கிறார் பக்கிஸ்தான் பிரதமர் 😅
முதலில் அந்த வேலைய பாருங்க 😂
Jammu kashmir in indian country ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love of India
Super Vaathi sir , we love you ❤
Hon. Foreign Minister Tr.Jaishankar sir
Excellent speech sir.❤
Jai hind always India the great
I want indian muslim brothers to speak out to the world and say what INDIA is trying to do for Kashmir.... We respect even our enemies.... You guys should say the reality... this is your home guys....
But they will not respond you
Madarasas teach them the other way around... They r allowed to speak only against hindus and BJP..
Yes my dear brother. We will support India only. The one nation. At the same time you all must realized Israel is a terrorist country and natanyahu is a war criminal
அவர்கள் இந்தியன் அக விருப்ப வில்லை. Muslim theviravathinkala than virunbirarkal
அவர்கள் இங்கே வாழ்ந்து, பல சலுகைகள் அன்பவித்தாலும் பாக்கிஸ்தான் மீது பாசத்துடன் இருப்பார்கள்.
மத வெறியர்கள்.
Super fitting reply by EAM
No mincing of words, and in clear terms, India declared its position
இந்திய தேசத்தில் இருந்துக்கொண்டு தீவிரவாதிகளுக்கும் போதைகும்பலுக்கும் ஆதரவு தெரிவித்தால் உடனடியாக குன்டர் சட்டம் பாய்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்றிங்க வாழ்த்துகள பாராட்டுகள ❤❤
கனவு மட்டுமா சிதைக்கபடும்? கனவு காண்பவனும் சிதைக்க படுவான்
Y ABC .. not showed whole jaishankar speech...??? Hope Many understand bout abc with this ....
உலக நாடுகள் ஒசாமாவை எங்கு கண்டுபிடித்தனர் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். அதற்காக ஒசாமவிற்கு ஐநாவின் முன் சிலை வைத்து இது பாகிஸ்தானிலிருந்து தாயாரிக்கபட்டது என்று பலகை வைத்து தொளுக வேண்டும்.
வளமான வலிமையான பாரதத்தின் அங்கமாக விளங்குகிறது ஜம்மு காஷ்மீர்!
டேபி டை தட்டி பயம் முறுத்த முடியாது எங்கள் தங்க அமச்சரை
போர் வந்த தமிழ்நாட்டுலே ஒரு கோடி இளைஞர் இருக்காங்க அது ஒரு 50 லட்சம் பேரவது வரமாட்டமா ஒரே அடியில் பாகிஸ்தான் தெரித்துவிடும்
வெற்றிவேல் வீரவேல்
வெற்றி நிச்சயம்
Apdii solungaaa❤❤
Our Minster Mr Jai Sankar speaks not reading that itself is great.
Well said 🎉
sema....
Super answer by jsi sankar sir
பாகிஸ்தான் என்ற நாடே நாங்கள் போட்டபிச்சை!!
Salute sir for your gentle strong decision to this world
இதே இஸ்ரேலா இருந்து இருந்தால் பாகிஸ்தான் கதையே வேறு.
Hon'ble our foreign minister Mr. Jaishankar ji -kku my heartly salute. தலைவரு வேற ரகம் .
Jayshankar is one of the hero of india with BJP..Great salute
I salute Jaishankar ji👍
Jai shankar Ram👌👌👌
இதில் ஒன்றை கவனித்தீர்களா. பாகிஸ்தான் president எழுதி வைத்து படித்தார்...நம்மவர் இந்தியாவின் முடிவை சற்றும் யோசிக்காமல் சரியாக பேசினார்
I love my India jayashankar
Jai hind jai sankar ji
I went to kashmir. Went army arround...feel save
Supper.jyisakar
TamilarJaisankar welkavey
He's reading... Our man, puts eye to eye conversation.
ஓம் காளி ஜெய் காளி
I am proud that I am Indian we strongly condemned the speech delivered by pakisthan external official
He is the PM of Pakistan not the EAM
இனி இப்படித் தான் ஒலிக்க
Highly Brilliant Reply by our Jaishankar Ji...
We are Indian we don't want any other nation land but j,k people our brothers and sisters don't forget
இவனுங்களும் திமுக மாதிரி ஆயிட்டானுங்க, இல்லாததை இருப்பது போல் பொய் பேசி உண்மையை திரிக்கின்றனர் 😢
Jai BJP, MIDI, Jaisankar🌹🚩🇮🇳🙏
The way of talking by pak man shows Pak is desperate.But Jayashankar is a cool able noted personality across the world..
This fellow shabaz is very jealous of India's growth in global.
ABP NADU .....admin brodcost full vedio jai sankar speech
ua-cam.com/video/3cRXbNnMsq4/v-deo.htmlsi=a7nQfkCYlA2YKnG5
Jaishankar ji. India’s pride 🎉❤
Abp nadu பாகிஸ்தானுக்கு ஆதரவான வீடியோ
பாகிஸ்தானுடைய இந்த வீடியோ நம்ம திமுக காரன் இருந்து வெற்றது ஓட்டுவதும் கத்துக்கிட்டு இருக்காங்கப்பா
இவங்களுக்கு எவ்ளோ அடி வாங்கினாலும் தாங்க வாங்க போல இருக்கு அதனால இன்னொரு தடவை இப்படி கொடுத்தாதான் சரியா வருவாங்க நல்லா போடுங்க சார்
Ithu yengal Bharatha nadu
Yevanaium thodamudiyathu
Excellent jai shankar
Down apb Nadu
Jai jaishankar
The legend of Mr Modi ji
Jai Bharat 🇮🇳
ஐயா ஜெய்சங்கர் ♥️♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹
Awesome befitting reply by our Shri Jaishankar
இது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
Mr.Jaishankar is replying from his heart, whereas, pak rep is reading from the paper.
India 🇮🇳 ❤
ஜெய் ஹிந்த்
How committed Jaishankar sir towards his work speaking fluently with a flow of thoughts with no doubt in what he is speaking with great genuiness and point of clarity … he is always the master of conversation , master of arguement ….
டேய் அது எங்க நாடு நாங்க யாரு வேனா வருவோம் வாழ்வோம் அதை கேட்க பாக்கித்தான் நாயே உனக்கு என்ன டா 😎 காஸ்மீர் ❤ 🇮🇳
Super sivasangkar sir👏👏👌👌
Jaigith india
ABp nadu சேனல் RIP 🤣🤣🤣😂😂😢😅
🎉🎉🎉🎉🎉
எங்கள் இந்தியா விற்குள் வந்து எங்களையே கொன்றுகொன்று இருகிறது பாகிஸ்தான்,உள்ளே கூட அனுமதி காமல்
சாபஷ் ஜெயசங்கர் அவர்களே👏👏👏👏👏
As a indian being a patient ( cardio) i will serve the nation by polishing shoes & wash clothes for army people........jai Hind......Barat maata ki jai......
I love 💕💕💕💕 India
Super jai sir🎉🎉🎉❤❤
Great jaisankar ji❤
Nailed
Very rudr to the core and what peace,only war
சபாஷ் ஜெய்சங்கர் ஜி🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thank you 🙏
மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி