Anbil Mahesh செயல்பாடுகள் அதிரடியா? குளறுபடியா? | Nallamuthu Mahesh Poyyamozhi | DMK | Mr Minister

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 295

  • @elanchezhiyan4925
    @elanchezhiyan4925 2 роки тому +26

    ஐயா அவர்களுக்கு பல்வேறு அமைச்சர் பெருமக்களே முன்னாள் அமைச்சர்களை பற்றிய தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறீர்கள் என்னுடைய ஒரே கோரிக்கை சபரீசன் அவர்களைப் பற்றிய தகவலை பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @DineshS-b7s
    @DineshS-b7s 8 місяців тому +4

    அண்ணன் அன்பில்லே என் தேர்வு

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 роки тому +3

    மிகத்தெளிவான, கழகத்தின் வரலாற்று தரவுகளோடு மிக நேர்மையாக விரிவுரை செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. அன்பில் மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

  • @Rajesh-pk3cq
    @Rajesh-pk3cq 2 роки тому +3

    சிறப்பு தொடருங்கள் அண்ணா

  • @praveenkumarshanmugavel4869
    @praveenkumarshanmugavel4869 2 роки тому +11

    Oneday Anbil magesh will lead the DMK.He is more responsible and experienced compare to udhayanidhi Stalin.
    Mk Stalin sincerely and patiently waited till kalingar era.

  • @VinothVinoth-dc2kz
    @VinothVinoth-dc2kz 2 роки тому +1

    Nallamuthu

  • @pandipandi277
    @pandipandi277 2 роки тому +1

    திமுகவின் எதிர்காலமே தமிழகத்தின் அடுத்த அத்தியாயமே வாழ்க வாழ்க ..

  • @anandsaranya1094
    @anandsaranya1094 2 роки тому

    Super anna

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 роки тому

    Salute Anbil Magesh sir

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 роки тому +13

    ONE of The BEST & TALENTED MINISTER 👌

    • @barneast5894
      @barneast5894 2 роки тому +2

      based on what? remember he is part of the திருடர்கள் முன்னேற்ற கழகம். the more he close to mk family the more he put himself in trouble.

    • @mahisanthosh4931
      @mahisanthosh4931 2 роки тому

      எது திருடறதுல இவங்க டேலண்ட் தான் பா

  • @வீரக்குடிk.மகேந்திரன்

    Pls update Dr.PTR Finance minister

  • @rajkamalsubramaniyan3670
    @rajkamalsubramaniyan3670 Рік тому

    Eagerly waiting for Labourer development minister E.V.Ganesan video

  • @thalapathysivarajan7779
    @thalapathysivarajan7779 2 роки тому +1

    தென்காசி மாவட்ட செயலாளர் மக்கள் மந்திரி பொ. சிவபத்மநாதன் பற்றி பதிவு போடுங்க.....

  • @sivakumar1355
    @sivakumar1355 2 роки тому

    Great

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +6

    TC நடத்தை சரியில்லை என்றால் .. அதை குறிப்பிடுவது என்ன தவறு இருக்கிறது... மாணவர்கள் ஒழுக்கம் கல்வியை விட முக்கியமானது..

    • @Karuvayan_Captures
      @Karuvayan_Captures 2 роки тому

      அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது மட்டுமே பள்ளிள்ளின் வேலையை தவிர அவர்களின் வாழ்கையை பாதிக்கும் செயல் தேவையில்லாத ஒன்று!
      அவர் செய்வது சரியே!

  • @kirubakarankirubakaran4814
    @kirubakarankirubakaran4814 2 роки тому +3

    ஈரோடு மாவட்டத்தின் அடையாளம் வீட்டுவசதி துறை அமைச்சரைப்பற்றி வீடியோ போடுங்க.

  • @Thamil-xn3ud
    @Thamil-xn3ud 3 місяці тому

    இவர்கள் முன்னோர்கள் நல்லவர்கள் தொண்டர்களை மதிக்கதெரியாது மிதிக்கத்தெரியும்

  • @venkateshbalann788
    @venkateshbalann788 2 роки тому +1

    நெல்லை அண்ணாச்சி கருப்பசாமி பாண்டியன் அவர்களது வாழ்க்கை வரலாறு வேண்டும்

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 2 роки тому +21

    திருவாரூர் திமுக சாம்ராஜ்யம் MLA திரு. கலைவாணன் பற்றி பதிவு செய்யுங்கள்..... அண்ணா

  • @suryasurya-yi2nn
    @suryasurya-yi2nn 2 роки тому +2

    Mass minister

  • @sethuramanadt974
    @sethuramanadt974 2 роки тому +5

    மாண்புமிகு கோசி மணி அய்யா அவர்களின் பதிவு தேவை ayya

    • @ananthakrishnan7084
      @ananthakrishnan7084 2 роки тому +1

      சோழ மண்டல மக்கள் மந்திரி ஐயா கோ.சி.மணி 🙂

  • @raja4320
    @raja4320 2 роки тому +1

    4 ⭐... Perfect rating jii

  • @killermax6529
    @killermax6529 2 роки тому +2

    future CM of TN mahesh anna 🔥 🔥 🔥

  • @venkateshsm8185
    @venkateshsm8185 2 роки тому

    Nalla muthu

  • @kishorer521
    @kishorer521 2 роки тому +3

    Ka .suppu ex MLA ,MLC pathi video podunga bro

  • @periyasamyvisvanathan8807
    @periyasamyvisvanathan8807 2 роки тому +9

    அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் தந்தை முன்னாள் அமைச்சர் திரு. தங்கபாண்டியன் அவர்கள். சிறுகதை மன்னன் திரு. S. S. தென்னரசு அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர்.

  • @arunmohan4038
    @arunmohan4038 2 роки тому

    அண்ணண் வைக்கோ அவர்களைப் பற்றிய தகவல்கள் போடுங்க

  • @vasanthstazy2784
    @vasanthstazy2784 2 роки тому +25

    Gp Muthu பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் 😀🔥

  • @kamalakannan3036
    @kamalakannan3036 2 роки тому +8

    ஸ்டாலின் க்கு அடுத்து திமுக வை வழிநடத்தும் பேச்சு திறமை வாய்ந்த மனிதர்
    வாழ்த்துக்கள்

  • @Killer877
    @Killer877 2 роки тому +1

    Anbilar❤🖤

  • @karthickp33
    @karthickp33 2 роки тому +4

    Superb anchoring nanba

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 8 місяців тому

    இன்னும் அரசு பள்ளிகள் குறிப்பிட தகுந்த அளவு முன்னேற்றம் அடையவில்லை எல்லா பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்

  • @tamilmani8652
    @tamilmani8652 2 роки тому

    Mister minister program very interesting but very late apload so u getting tofast moment sir with requested sir tq

  • @arunajith475
    @arunajith475 2 роки тому +1

    Super

  • @RAJ_555.
    @RAJ_555. 2 роки тому +4

    ANBILAR 💛

  • @10csudhan84
    @10csudhan84 2 роки тому +4

    Thoothukudi annachi periyasamy pathi podunga bro

  • @sadham6412
    @sadham6412 2 роки тому

    திமுகவின் நட்சத்திர நாடாளுமன்ற உறுப்பினர் அய்யா SS பழனிமாணிக்கம் காணொளி பதிவிடவும் அப்படியே முன்னாள் அமைச்சர் அய்யா கோ சி மணி அவர்கள் காணொளி பதிவிடவும்

  • @hemapriyakasinathan6530
    @hemapriyakasinathan6530 2 роки тому +4

    Put a video about present Industries minister Mr. Thangam Thenarasu

  • @guhandon3116
    @guhandon3116 2 роки тому +1

    1)நல்லமுத்து
    2)உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்
    3)அந்தியூர் செல்வராஜ்
    4)ஐ.டி கம்பெனி(s/w Engg)
    5)???

  • @cscsengamangalam1110
    @cscsengamangalam1110 2 роки тому +2

    Peravurani King Ashok kumar pathi oru pathivu podunga sir

  • @dragontamilinternational8289
    @dragontamilinternational8289 2 роки тому +2

    TR பாலு பற்றி வீடியோ போடுங்க bro's

  • @daimuthusarav2447
    @daimuthusarav2447 2 роки тому

    சபாநாயகர் பற்றி போடுங்க

  • @thiruvenkadamr7423
    @thiruvenkadamr7423 2 роки тому +1

    Minister Erode muthusamy video podunga bro

  • @NAVEENKUMAR-ly8pt
    @NAVEENKUMAR-ly8pt 2 роки тому +23

    Brother J Anbazhagan history ah Mr thalaivar la podunga

  • @tamilarasu2399
    @tamilarasu2399 2 роки тому +1

    Salem R.Rajendran MLA Video Poduga anna

  • @rajasekarv8109
    @rajasekarv8109 Рік тому +1

    கலைஞர் வாரிசு அரசியல் போதாதுன்னு இன்னொரு வாரிசு அரசியல் முதலில் வாரிசு அரசியலை ஒழிக்கணும்

  • @tamilandreams
    @tamilandreams 2 роки тому +2

    அன்பில் அவர்களது சொந்த கிராமம் ஆகும். அதனால் தான் அன்பில் அழைக்கிறார் என்று அண்ணா எழுதினார்

  • @sonuxavi4684
    @sonuxavi4684 2 роки тому +15

    He's is the only MLA got 4/5 mark very nice😍

    • @aruna251
      @aruna251 2 роки тому

      😳😳!

    • @barneast5894
      @barneast5894 2 роки тому +1

      remember he is part of the திருடர்கள் முன்னேற்ற கழகம்.

  • @VVS-1999
    @VVS-1999 2 роки тому

    சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி சட்ட மன்ற உறுப்பினர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஐயா: செஞ்சி கே எஸ் மஸ்தான் அவரை பற்றி வீடியோ போடுங்கள்.....

  • @perarasum5868
    @perarasum5868 2 роки тому

    🔥

  • @kabilanarul2023
    @kabilanarul2023 2 роки тому +1

    5 ans ✅

  • @balajibala9578
    @balajibala9578 2 роки тому

    #பெண்சிங்கம் மரகதம்குமரவேல் அக்கா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களைப்பற்றி.... 🔥

  • @mr.benzlibin3406
    @mr.benzlibin3406 2 роки тому +4

    அண்ணா தயவு செய்து உழைத்து வந்தவர்களின் வரலாற்றைக் கூறுங்கள்

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 2 роки тому

      Ulaithu tha elaru varanga.. vanthu oolal panamaya irukanga.. Ela frauds epdi vantha enna

  • @sambathsabari2840
    @sambathsabari2840 2 роки тому

    Food and civil supplies minster pathu oru video podunga

  • @arunkumarm7209
    @arunkumarm7209 2 роки тому +9

    It is not Anthiyur Selvaraj. It is Trichy Er. N Selvaraj who took over as Maavatta Seyalalar after Anbil Tharmalingam.

  • @deepanraj1433
    @deepanraj1433 2 роки тому +2

    Bro voice some time romba low ahh iruku please check pannuga . Ur video's good keep doing bro

  • @UDHAYAKUMAR-iw7th
    @UDHAYAKUMAR-iw7th 2 роки тому +1

    Pls put video about Finance minister Mr palanivel thyagarajan

  • @manikandanks8374
    @manikandanks8374 2 роки тому +1

    Bro amith shah pathi podu bro

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 роки тому +14

    ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்... நன்றி... 💐

    • @vjramyayoutubevideos1776
      @vjramyayoutubevideos1776 2 роки тому

      Mgr Jayalalithaa adimai 🤦🤦🤦

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 роки тому

      @@vjramyayoutubevideos1776 oh

    • @ramanaramana2048
      @ramanaramana2048 2 роки тому

      @@bcompanybalkybhai572 yaru thala nee Ella vedio la um negga comment panni tu erukika . Super ❤️

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 роки тому

      @@ramanaramana2048 appo thane seikiram upload pannuvanga... Athukku than... 😂😂😂

  • @manzoorali8535
    @manzoorali8535 2 роки тому +3

    6:02 தங்கம் தென்னரசு அவர்களின் அப்பா திரு.தங்கபாண்டியன் அவர்கள்தானே??
    7:31 அந்தியூர் செல்வராஜ் அல்ல திருச்சி.N. செல்வராஜ் அவர்கள்....

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 2 роки тому +2

    PTR Palanivel Thiayagarajan Topic Please.

  • @guhandon3116
    @guhandon3116 2 роки тому +14

    ~Software Engg to Education Minister.
    ~அன்பில் தந்த அன்பு மகன்
    ~மூன்றாவது தலைமுறையாக எம்எல்ஏ வான முதல் நபர்.
    ~Smartest person in TN cabinet.
    ~அண்ணனின் செயல் பாடுகள் அருமை...
    ~பள்ளி கல்விதுறையில் சில மாற்றங்களை செய்ய நினைக்கிறார் ஆனால் சில காரணங்கள் அதை தடுக்கிறது..

  • @vimalkumar.s6209
    @vimalkumar.s6209 9 місяців тому

    Mannargudi MLA , Tamilnadu Industries Minister TRB RAJA Story podunga

  • @msmarudhumsmarudhu1215
    @msmarudhumsmarudhu1215 2 роки тому +21

    Ex. Minister Dr.c.விஜயபாஸ்கர் அண்ணா அவர்கள் பற்றிய ஆய்வு செய்யவும்...

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 Рік тому

    அன்பில் என்பது அவரது ஊரு திருச்சி பக்கத்துல இருக்குர ஊரு.

  • @naveenkumar-me6jk
    @naveenkumar-me6jk 2 роки тому

    Need video about minister M.P. Swaminathan

  • @dharshandharshan5381
    @dharshandharshan5381 2 роки тому +2

    Thangam thenarasu video podunga bro

  • @tamilnithichandrasekar5937
    @tamilnithichandrasekar5937 2 роки тому +1

    J anbalagan history poduga

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 роки тому +40

    இவன் கட்சிக்கு உழைக்க வில்லை ஸ்டாலின் குடும்பத்திற்கு உழைத்தவன் அதனால் தான் இவனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

    • @guhandon3116
      @guhandon3116 2 роки тому +3

      நீ கட்சிக்கு உழைத்தாயா..? அவரை கேள்வி கேட்க...

    • @sumathiraghunathan8649
      @sumathiraghunathan8649 2 роки тому

      Prabhakaran Praba, correct !

    • @avedits5887
      @avedits5887 2 роки тому

      Avan Evan lam pesa kutathu bro

    • @mohan-ss2gg
      @mohan-ss2gg 2 роки тому

      Avan ah nee😂😂😂

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      கட்டுமரத்துக்கு எங்க தாத்தா ஊபு நாறு சுடலைக்கு அப்பா ஊபு நாறு மருந்துகுடிச்சனுக்கு மக்கீஸ் உண்மை மொழி ஊபு றேன்

  • @ravivarma7986
    @ravivarma7986 2 роки тому

    சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள்

  • @karthickmarley3572
    @karthickmarley3572 2 роки тому +2

    முன்னாள் அமைச்சர் கோ சி மணி அவர்களின் வீடியோ பதிவு செய்ய வேண்டும்

  • @BALAKRISHNAN-pl1gl
    @BALAKRISHNAN-pl1gl 2 місяці тому

    K.n.mass

  • @dhineshkumarv3794
    @dhineshkumarv3794 2 роки тому

    ஒன்னு சொல்றேன்..... இவரால இப்ப அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் ரொம்ப அரசு பணத்தை தின்னுட்டு சுத்த வைக்கிறது.....

    • @ramasubramaniana5414
      @ramasubramaniana5414 2 роки тому

      Dinesh அரசு பள்ளி அரசு
      பள்ளி ஆசிரியர்கள் பணத்தை திரண்டார்கள் என்பது மிக அபத்தமானது
      குண்டுசட்டிக்குள் குதிரை
      ஓட்டும்

    • @ramasubramaniana5414
      @ramasubramaniana5414 2 роки тому

      உங்களுக்கு வெளி உலகம்
      தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை தமிழ் நாட்டில் எத்தனை பேர் வருவாய் வருமானம் செலுத்துகிறார்கள்.உண்மை
      உணர்ந்து களம் கண்டு சொல்ல வேண்டும்.
      வருமானம்

    • @dhineshkumarv3794
      @dhineshkumarv3794 2 роки тому

      @@ramasubramaniana5414 தகுதிக்கு ஏற்ப சம்பளம் இல்லை என்று உணர்ந்து தான் அவர்கள் தங்கள் வருமானத்தில் வரிகளை செலுத்துகின்றனர்..... மாணவர்கள் ஒரு முன்னேற்றமும் அடையாத போது அவர்களுக்கு ஏன் அவ்வளவு வருமானம்.....

  • @muralimurugan3822
    @muralimurugan3822 2 роки тому

    Video To Day

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 роки тому

    sp velumani video podunga

  • @subadeepan3984
    @subadeepan3984 2 роки тому

    Ramnadhapuram MSK பற்றி பதிவிடவும்

  • @Siva_Raj
    @Siva_Raj 2 роки тому +2

    🖤❣️

  • @g.vigneshg.vignesh5225
    @g.vigneshg.vignesh5225 2 роки тому +1

    1.Nallamuthu2.udhayanithi rasigarmandram 3 it company 4.udarpairche

  • @Karuvayan_Captures
    @Karuvayan_Captures 2 роки тому

    இதுவரை ஸ்டார் ரேட்டிங்கில் 4 ஸ்டார் வாங்கியது அன்பில் மகேஷ் மட்டும்தான் போல!

  • @BalasubramaniyanS-h8p
    @BalasubramaniyanS-h8p 15 днів тому

    2.Uthayanithi Rasigar mantram

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 2 роки тому +3

    Bro pesama neenga MLA ku nekalame...vaanga rendu perum aaluku oru thokuthila MLA ku nekkalam...😂🤣😅

  • @goldbelldmkboys3529
    @goldbelldmkboys3529 2 роки тому +3

    🙏🙏🙏🙏🖤❤️

  • @rahulpiousinfantiousjose6571
    @rahulpiousinfantiousjose6571 2 роки тому +1

    Plz give a documentary about DMK MPs

  • @surjithsimno8897
    @surjithsimno8897 2 роки тому +8

    பள்ளிகல்வி துறைக்கு துடிப்பான அமைச்சர்...

  • @ponrajgowtham5530
    @ponrajgowtham5530 2 роки тому

    Pls add RSR history

  • @kumargobinath4531
    @kumargobinath4531 2 роки тому

    N.K.K.P. ராஜா பற்றி காணொலி போடுங்க

  • @அ.செல்லமுத்துமேலூர்

    அரசு பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும்

  • @tamilstadus8793
    @tamilstadus8793 2 роки тому

    PTR Video podunga

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Рік тому +1

    திரு.அருண் நேரு ,எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ,
    மிக பெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்,

  • @sivakumarjawahar3344
    @sivakumarjawahar3344 2 роки тому

    TR baalu பற்றி சொல்லுங்க sir

  • @nithiananthan6331
    @nithiananthan6331 2 роки тому

    Nilal amaichar list oru video podunga

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 2 роки тому

    #everfamily #everywherefamily

  • @K.Bharaneetharan
    @K.Bharaneetharan 2 роки тому

    Ex.minister damodharan Anna
    Pathi podunga

  • @manikandanks8374
    @manikandanks8374 2 роки тому

    12:35 modi 🔥🔥🔥

  • @girim6905
    @girim6905 2 роки тому +1

    My score 4

  • @elangovantk6508
    @elangovantk6508 2 роки тому +1

    அமைச்சர் முத்துசாமி கதை யாப்பா ரிலீஸ் பன்விகா

  • @Pandaonpressure
    @Pandaonpressure 2 роки тому +17

    Democracy la ithu evolo periya kevalam theriuma😅😅🤣🤣

  • @vishnumanoj1915
    @vishnumanoj1915 2 роки тому

    K.A.senkotiyan oda story aaaa Mr.thalaivar la poduga

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 2 роки тому

    So he is the first 4 star ninister

  • @subashmalayalamthennarasu7401
    @subashmalayalamthennarasu7401 2 роки тому

    தற்போதைய தமிழ்நாடு அரசின் முதல்வர் னு பதிவு செய்ங்க...