In South In Matara: 1. Sunil Hadunneththi - (249,438) - Sinhala 2. Saroja Paulraj - (143,819) - Tamil 4. Arkam Ilyas - (53,423) - Muslim Matara population wise • Sinhala: 95.87% • Muslim: 3.75% • Tamil: 0.28% This result is remarkable because it shows that the Sinhala majority in Matara didn’t let race or ethnicity influence their decision. Instead, they voted based on policies and leadership, proving that unity can transcend divisions. ❤️
பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் பார்வை மிகவும் சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. பேராசிரியரை போன்றவர்களின் ஆலோசனைகளை அனுரா அரசு பெற்றுக்கொள்ளவேண்டும்.
பேராசிரியரின் கருத்துக்கள் , கூர்மையானவை இந்தக் கருத்துக்கள் இந்திய அரசியலுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் , மக்களுக்கும் , சமூக ஊடகங்களுக்கும் தேவையான படிப்பினைகள்.
கடந்த76 வருடமாக பாதிக்கப்பட்டதை விடவா பாதிக்கப்படப் போகிறோம்.?எதுவென்றாலும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமானதே! ஒற்றுமையாக எல்லோருமே வாழணும் என்ற எண்ணம் கொண்ட நாட்டு மக்களின் தீர்ப்புதான்.இந்த வெற்றி. அதை சரியாக கையளவேண்டியதே அரசின் கடமையும் ஆட்சியும் 👍
எனது அன்பான தமிழ் சிங்கள மக்களே யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு தேவை இல்ல இப்போ நாங்கள் brother so இங்கு நமது நாdடை வைத்து அரசியல் பன்றாங்க உசார் மக்களே akd நமது அண்ணன் 🙏🙏🙏🙏🙏
தமிழ் நாட்டிலும் ஓரு ஊழலற்ற, வாக்குக்கு காசு வளங்காத அரசியல்வாதிகளின் ஆட்சி வர ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். சிபிக்கு நல்லதொரு நேர்கானலை பதிவு செய்வதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
Bro we are not divide as sinhala or tamil anymore. Even in matara district we vote for tamil and muslim candidates.. this is the end of race and racism. First time in sri lankan history we got national party who represent all cultures.. This is good lesson for all the world..
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இந்த மாற்றமான ஒரு நிலையை காண முடிந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே காரணம் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்க வேண்டும்
தமிழ் சாதி துவேக்ஷிகளே! தனி சிங்கள மாவட்டமான மாத்தறையில் சரோஜினி போல்ராஜ் என்னும் தமிழ் பெண்ணை 1,48,371 விருப்பு வாக்ககள் கொடுத்து தங்கள் தலைவியாக பாராளம் மன்ற பிரதிநி ஆக்கிய சிங்கள மக்களின் தாராள மனம் உங்களிடம் உள்ளதா?
தமிழர்களிடம் ஒற்றுமை உண்டு. தமிழ் அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. மாறாக தேசிய கட்சியுடன் மக்கள் இன , மத பேதமின்றி தேசிய தமிழ் தலைவர்களைத் தேர்வு செய்தார்கள்.
Stop separating us by saying Tamil Sinhala. We are Srilankans. President Anura is going to develop the country to bring where we were in several years ago. He is not working for himself and his family He is there for Our Nation ❤🎉
I agree, but slogans are cheap. We need action. If ADK truly believes in equal rights, then he has the power to change the constitution to create a truly secular nation that treats everyone equally. Currently, Sri Lanka is a Sinhala-Buddhist country constitutionally. In a civilized society, religion should not have any role in government.
@@MaduraiVeeran-oq8sj thats not correct brother.. tamil candidates also fight for 2024 president election.. tamil people have all rights for any position of sri lanka. But tamil, and sinhala parties 76 years spread hate each others.. 2019 gota won by spread hates.. In this election saroja got over 100K votes. Even in major sinhalese district we vote for tamils and muslim.. this is good lesson for 76 years racism parties.. Yes we know old racism sinhala parties never give equal rights.. akd will give. But not seperatism bro.. we always need live as sri lankan and we need represent multicultural candidates represent our government..
Professor you have full of knowledge about our politics, not only that you speak every word with cautious, honesty Dr Aruna must watch this and learn to speak and act like this.
இலங்கையில் பொருளாதார திவால்நிலை தொடர்கிறது. ஏழைகள் 40%. மின்சார விலை 600% உயர்வு. ஓய்வூதிய வருமானம் 30% குறைந்தது. உணவு 150% அதிகரிக்கிறது. அரசு வங்கி வட்டி விகிதம் 5%. அரசு வரி 40%. வாட் வரி 20%. மேலும் வரி அமைப்புகள் உள்ளன. 2025 இல் மேலும் வரி அமைப்பு IMF நிபந்தனைகள்.
Congratulations HE to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to remove countrywide poverty to educate children with God Blessings
Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.
In 1994, when Chandrika became President, her mother Sirimavo was the PM. Only during December 2001-early 2004, Ranil became PM under Chandrika's presidency.
இலங்கை மக்கள் தொகையில் சிங்களர் எண்ணிக்கையைவிட தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு நியாயமான அதிகாரங்கள் கிடைக்கும் எனவே இலங்கை தமிழர்கள் அதிகளவில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்!!! 😁 😆 😅 😂 🤣 😂
ONDRU PATTAL UNDU VAZHVU. NPP/AKD we all one no race no religion only Sri Lankan. Yes can see bright and rich modern Sri Lanka soon. Government change and public also changed.
The initial (racial) problem in the 70s is no equal rights to the minorities, and still continuing. All subsequent issues of separate state, 20/13 amendments, and Tamil nationalism are the by-products of the first one. So AKD wants to deal with the root cause. It is no surprice that Tamils may tend to forgive or forget the interim genocide and destruction and accept the grassroot covenant. Even for that, AKD needs to work hard to convince the budhist monk (Gnanasara) group and the majority to keep his election promises to the Tamils, because that is the only way out for a lasting political/economical solution. There could be even internal clashes within NPP for such actions, to create political equality. First, AKD will straighten the economic problem, and then he will start attending to the political crisis. Releasing the lands, prisoners, and the military in Tamil area is not a problem for AKD, because he has personal control over them. But providing equal human rights to all citizens will be very tough job for him.
Tamil Nadu Tamils please stay away from Srilankan politics. There are many issues to be resolved in Taminadu, please focus on your business, Thank you 🙏. Don't try to bring up your Tamil sentiment here. Srilankans are looking forward to live as Srilankans, peacefully as a united nation.
Go for it....what prevented you to be a Sri Lankan all these time. We will always be here when you need it - whether you arrive in refugee boats when the govt thugs chase you out or deliver food when you bankrupt.
யாரும் எதிர்பாராத வெற்றி அல்ல. மக்கள் விரும்பிய வெற்றி.
Professor Gopalallai Amirthalingam's view is very correct
In South In Matara:
1. Sunil Hadunneththi - (249,438) - Sinhala
2. Saroja Paulraj - (143,819) - Tamil
4. Arkam Ilyas - (53,423) - Muslim
Matara population wise
• Sinhala: 95.87%
• Muslim: 3.75%
• Tamil: 0.28%
This result is remarkable because it shows that the Sinhala majority in Matara didn’t let race or ethnicity influence their decision. Instead, they voted based on policies and leadership, proving that unity can transcend divisions. ❤️
It’s very true true 👌👏🏾👏🏾🙏👍
That's great! I hope the new govt paves way for a new path for the future generations.
Nice
Good reply
copy paste ?
பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் பார்வை மிகவும் சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. பேராசிரியரை போன்றவர்களின் ஆலோசனைகளை அனுரா அரசு பெற்றுக்கொள்ளவேண்டும்.
இவருக்கு இணையான வர்கள் அவர்களிடமும் இருக்கிறார்கள்....
@@MohamedNifras-f5r YES .
Even they have people equal to Professor , no harm to give a advisory position to Professor.
மக்களை ஒற்றுமைப்படுத்தியது ஜனாதிபதி அவர்களின் பெரு வெற்றி
உண்மயிலே றொம்ப அழகா தெளிவா அமைதியாக அருமயான விளக்கம் கொடுத்திருக்கிறீங்க ஐயா 👍👍
பேராசிரியரின் கருத்துக்கள் , கூர்மையானவை இந்தக் கருத்துக்கள் இந்திய அரசியலுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் , மக்களுக்கும் , சமூக ஊடகங்களுக்கும் தேவையான படிப்பினைகள்.
Yes .👍👍
பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் பார்வை மிகவும் சரி
கடந்த76 வருடமாக பாதிக்கப்பட்டதை விடவா பாதிக்கப்படப் போகிறோம்.?எதுவென்றாலும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமானதே! ஒற்றுமையாக எல்லோருமே வாழணும் என்ற எண்ணம் கொண்ட நாட்டு மக்களின் தீர்ப்புதான்.இந்த வெற்றி. அதை சரியாக கையளவேண்டியதே அரசின் கடமையும் ஆட்சியும் 👍
I'm a srilankan I too voted for AKD. I too agree with Mr amirthalingam
AKD best President 👌 🎉🎉🎉❤❤❤
We are Sri Lankans. United Srilanka 🫡🇱🇰
அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤
எனது அன்பான தமிழ் சிங்கள மக்களே யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு தேவை இல்ல இப்போ நாங்கள் brother so இங்கு நமது நாdடை வைத்து அரசியல் பன்றாங்க உசார் மக்களே akd நமது அண்ணன் 🙏🙏🙏🙏🙏
I am convinced of your reply. The Presidents Media should persue your reply with "His Excellency"
தமிழ் நாட்டிலும் ஓரு ஊழலற்ற, வாக்குக்கு காசு வளங்காத அரசியல்வாதிகளின் ஆட்சி வர ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். சிபிக்கு நல்லதொரு நேர்கானலை பதிவு செய்வதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
Tamil Nadu full of corruption, at lease people think and vote for next election.
இனம் மதம் மொழி என பிரிந்தது போதும் அடுத்த தலைமுறை சமாதானமாக வாழ வேண்டும் வன்முறை மட்டும் தீர்வு ஆகாது
Useful interview 👍
Sirappu nerkanal 👍👍👍
Sabesan Canada 🇨🇦
யாழ் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களை மறந்து விட்டார்கள் , அதனால்
தமிழர்கள் தமிழ் அரசியல் வாதிகளை வெறுத்து விட்டார்கள்.
Bro we are not divide as sinhala or tamil anymore. Even in matara district we vote for tamil and muslim candidates.. this is the end of race and racism. First time in sri lankan history we got national party who represent all cultures..
This is good lesson for all the world..
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இந்த மாற்றமான ஒரு நிலையை காண முடிந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே காரணம் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்க வேண்டும்
Excellent 👌 way of expressing thought of srilanka elected.
GOD Job! அனுரா பக்கம் தமிழ் மக்கள் தானாக பாடவில்லை. கடவுள் தான் சேர வைத்தார்.
இவரின் கருத்துக்கள் மக்களின் உணர்வையும் கள யதார்த்தத்தையும் சரியாக புரிந்து இருக்கும்.
இனம் மொழி என இல்லாமல் தேசம் என்ற சிந்தனை வேண்டும் என்ற இன்றைய ஜனாதிபதியின் வேண்டுகோள் ஏற்றுக் கொண்டுள்ளனர் நல்ல அம்சம்தானே வாழ்த்தலாமே..ஏன் தயக்கம்.
எங்களை இலங்கையராக வாழவிடுங்கள்
இந்தியாவுக்கு ஏற்றாற் போல் ஆடியது போதும்
தமிழ் சாதி துவேக்ஷிகளே! தனி சிங்கள மாவட்டமான மாத்தறையில் சரோஜினி போல்ராஜ் என்னும் தமிழ் பெண்ணை 1,48,371 விருப்பு வாக்ககள் கொடுத்து தங்கள் தலைவியாக பாராளம் மன்ற பிரதிநி ஆக்கிய சிங்கள மக்களின் தாராள மனம் உங்களிடம் உள்ளதா?
தமிழர்களிடம் ஒற்றுமை உண்டு. தமிழ் அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. மாறாக தேசிய கட்சியுடன் மக்கள் இன , மத பேதமின்றி தேசிய தமிழ் தலைவர்களைத் தேர்வு செய்தார்கள்.
உங்களைப் போன்ற பலமிக்க சமூக ஊடகம் தமிழ்நாட்டில் ஊழல் , பரம்பரை ஆட்சியை மாற்ற மக்களுக்கு விரிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
Stop separating us by saying Tamil Sinhala.
We are Srilankans.
President Anura is going to develop the country to bring where we were in several years ago.
He is not working for himself and his family
He is there for Our Nation ❤🎉
❤❤❤🇱🇰🫡
❤❤❤
I agree, but slogans are cheap. We need action. If ADK truly believes in equal rights, then he has the power to change the constitution to create a truly secular nation that treats everyone equally. Currently, Sri Lanka is a Sinhala-Buddhist country constitutionally. In a civilized society, religion should not have any role in government.
Yea agreed 👏🏾👏🏾👌🙏💪🏼👍💯
@@MaduraiVeeran-oq8sj thats not correct brother.. tamil candidates also fight for 2024 president election.. tamil people have all rights for any position of sri lanka. But tamil, and sinhala parties 76 years spread hate each others.. 2019 gota won by spread hates..
In this election saroja got over 100K votes. Even in major sinhalese district we vote for tamils and muslim.. this is good lesson for 76 years racism parties..
Yes we know old racism sinhala parties never give equal rights.. akd will give. But not seperatism bro.. we always need live as sri lankan and we need represent multicultural candidates represent our government..
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இத்தகைய அரசியல் வாதிகள் வரவேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
People vote for policy not for person or thesiam
உங்கள் உள் உள்ளம் எப்போது திருந்தும் அப்போது தான் இந்த நாடும் நிம்பதி பெறும் இது உண்மை?
Professor you have full of knowledge about our politics, not only that you speak every word with cautious, honesty Dr Aruna must watch this and learn to speak and act like this.
Muslim's mother tongue tamil so, they r tamilspeaking community this policy adopt by sjv don't forget
இவ்வளவு காலமும் தமிழன் தமிழனை ஏமற்றியதை ஒரு சிங்கள கட்சி தான் கண்டு பிடித்திருக்கின்றது இதற்கு பின் தமிழனிடம் கருத்து கேட்பதே தவறு
Super 👌 you correct 😮
Yes ❤
NPP is not sinhala party. NPP is first single party represent all cultures in sri lanka.. ❤❤
THIS IS NOT A DMK 200 UPS THIS IS A SRI LANKAN EDUCAION GREAT PEOPLES
Supervilakkam.nanri
மிகவும் பொருத்தமான பார்வை என நினைக்கிறேன்.
இலங்கையில் பொருளாதார திவால்நிலை தொடர்கிறது. ஏழைகள் 40%. மின்சார விலை 600% உயர்வு. ஓய்வூதிய வருமானம் 30% குறைந்தது. உணவு 150% அதிகரிக்கிறது. அரசு வங்கி வட்டி விகிதம் 5%. அரசு வரி 40%. வாட் வரி 20%. மேலும் வரி அமைப்புகள் உள்ளன. 2025 இல் மேலும் வரி அமைப்பு IMF நிபந்தனைகள்.
Thanks Sir
super sir🎉🎉🎉
எமது ஜனாதிபதி அனுர ❤❤❤❤❤❤
Congratulations HE to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to remove countrywide poverty to educate children with God Blessings
"வாய்மையே வெல்லும்" என்று ஊடகவியலாளர் படிக்கவில்லை போல் தெரிகிறது
Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.
Makkal Anura வுடன்
In 1994, when Chandrika became President, her mother Sirimavo was the PM. Only during December 2001-early 2004, Ranil became PM under Chandrika's presidency.
Tamil sinhalese ..its not the Matter.we are sri lankans..OVER....No Barriers....ONE SRI LANKA...😂😂😂😂
இலங்கை மக்கள் தொகையில் சிங்களர் எண்ணிக்கையைவிட தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு நியாயமான அதிகாரங்கள் கிடைக்கும் எனவே இலங்கை தமிழர்கள் அதிகளவில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்!!! 😁 😆 😅 😂 🤣 😂
2 லட்சம் வாக்கு போடவில்லையாமே 🤦🏾🤦🏾🤷♂️
This time out side influenced ,it is true,do not lie,time will tell
bring it up your evidence.
Fantastic explanation brother ,Goid speech about actual situation in SriLanka.
ஊழல் இல்லாத அரசியல் உலகத்துல எங்க இருக்கு . ...😂😂😂😂
👌
ONDRU PATTAL UNDU VAZHVU. NPP/AKD we all one no race no religion only Sri Lankan. Yes can see bright and rich modern Sri Lanka soon. Government change and public also changed.
Angajan's & Douglas 's votes only went. But TNA vote bank was split within other Tamil parties unnecessarily.
Akd is not his excellency he is president brother
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு 15% வரி. 2025ல் துவங்குகிறது. அமெரிக்க அதிபர்.
கதர வேண்டாம்😅
தமிழர்க்குநல்லதுநடக்கும்மா.பார்க்கலாம்
No no
தானாக சேரவில்லை
The initial (racial) problem in the 70s is no equal rights to the minorities, and still continuing.
All subsequent issues of separate state, 20/13 amendments, and Tamil nationalism are the by-products of the first one. So AKD wants to deal with the root cause.
It is no surprice that Tamils may tend to forgive or forget the interim genocide and destruction and accept the grassroot covenant.
Even for that, AKD needs to work hard to convince the budhist monk (Gnanasara) group and the majority to keep his election promises to the Tamils, because that is the only way out for a lasting political/economical solution. There could be even internal clashes within NPP for such actions, to create political equality.
First, AKD will straighten the economic problem, and then he will start attending to the political crisis.
Releasing the lands, prisoners, and the military in Tamil area is not a problem for AKD, because he has personal control over them. But providing equal human rights to all citizens will be very tough job for him.
saatchi Kalil viluvatharku sandakaran Kalil vilalam
Tamil Nadu Tamils please stay away from Srilankan politics. There are many issues to be resolved in Taminadu, please focus on your business, Thank you 🙏. Don't try to bring up your Tamil sentiment here. Srilankans are looking forward to live as Srilankans, peacefully as a united nation.
Go for it....what prevented you to be a Sri Lankan all these time. We will always be here when you need it - whether you arrive in refugee boats when the govt thugs chase you out or deliver food when you bankrupt.
Not only India other two countries too. USA & China
🙏