BREAKING | பேஸ்மென்ட் வீக் - இடிந்து விழுந்த வீடு | House Damage | Virudhunagar

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** BREAKING | பேஸ்மென்ட் வீக் - இடிந்து விழுந்த வீடு | House Damage | Virudhunagar
    #NewsTamil24x7 #housedamage #virudhunagar #districtnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 70

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 Місяць тому +51

    கொஞ்சமாவது அறிவு இருக்கா 35 வருசம் ஆச்சு பேஸ்மெண்ட்

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut Місяць тому +32

    பாவம் அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் எல்லாரும்கேவலமாக பேசுவார்கள்

  • @ganesanjjanarthanam3218
    @ganesanjjanarthanam3218 Місяць тому +22

    அறிவிப்பாளர் பேசுவதை விட ராகம் பாடுவதுதான் அதிகமாக இருக்கிறது.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Місяць тому +36

    அரசாங்கம் காண்ட்ராக்டராக இருக்கும்..அந்த நெனப்புலயே கட்டியிருப்பார்..

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Місяць тому

      அவை ங்க டெக்னிக்கல்லான ஆளுக. கர்ட்டா மேல இருந்து மைல்டா டேமேஜ் ஆவுற மாதிரி கட்டுவாய்ங்க 😅

  • @SHREEBPL
    @SHREEBPL Місяць тому +21

    பப.. மம.. ரர.. ஸஸ..
    செய்தியாளர் எத்தன திக்கல்.. திணறல்..
    வரிக்கு வரி.. செய்தி வாசிக்கிறவர் பேரை மட்டும் 'சுபா.. சுபா..' என்று திக்கி திணறாமல் சொல்லிவிடுகிறார்.. 😇

  • @sureshram5697
    @sureshram5697 Місяць тому +18

    அவரும் அவர் மூளையும்!😂 அந்த மூஞ்சக் காட்டுங்களேன்! நாங்களும் பார்க்கிறோம்! மாக்கான் மாடி வீடு கட்டின கதை என்று புதுசா சொல்லலாம்!😂

  • @kamatchisankar3803
    @kamatchisankar3803 Місяць тому +1

    நல்ல வேளை யாருக்கும் உயிர் சேதம் ஆகவில்லை...Thank God

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz Місяць тому +9

    ஊரில் இருக்குற முட்டாபய பூரா நம்ம ஊரில தான் டா இருக்கானுங்க

  • @sssvragam
    @sssvragam Місяць тому +12

    அட பாவமே நாங்க இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கோம்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Місяць тому +5

    File criminal case against careless irresponsible owner and builder causing dangerous life threat to nearby people and damages... No proper construction structral design followed to reduce cost mainly foundation basement, column, beam, roof..,

  • @girerajv7512
    @girerajv7512 Місяць тому +25

    வணக்கம் இந்த வீட்டை கட்டும் இன்ஜினியர் இன்ஜினியரிங் வரை பிட்டு பிட்டுஅடித்து பாஸ் செய்திருப்பாரோ

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Місяць тому +28

    Engineer இல்லாம கட்டுனா இந்த கதிதாண்டா!

    • @sudharsanaruna1261
      @sudharsanaruna1261 Місяць тому +14

      ரொம்ப நல்லவனுங்க பார் இன்ஜினீயர்கள்

    • @Mr.R162
      @Mr.R162 Місяць тому +6

      அவன் பாதியை திண்ணு மீதியில் வீடு கட்டுவான்

    • @Mr.R162
      @Mr.R162 Місяць тому +5

      😂 அவன் பாதியை திண்ணு மீதியில் வீடு கட்டுவான்

    • @bestelectricalsbalu8883
      @bestelectricalsbalu8883 Місяць тому

      இன்ஜினியரை வைத்து கட்டினால் அதைவிட

    • @user-uh1vj2ly5j
      @user-uh1vj2ly5j Місяць тому

      BE, B.ARCH PADICHA ENGINEERS KATIYA VEEDU, ROAD BRIDGE RAILWAY BRIDGE UDANAY EDINTHU AETHANAI PAYRU SAAGURAN? 😂😂😂 THANJAI PERIYA KOVIL , KALLANAI, MEENATCHI AMMAN KOVIL NU KATTIYA MANNARGAL ENGINEERING PADIKKAVILLAI.😂😂😂

  • @kthirupathi6544
    @kthirupathi6544 Місяць тому +1

    கொத்தனார் நிறைய பேருக்கு வேலை ஒழுங்கா தெரிய மாட்டேங்குது இதுல வேற கொத்தனார் சொல்லிட்டு வராங்க

  • @I_am_kavitha_16
    @I_am_kavitha_16 Місяць тому +2

    இவனுங்க பண்ண தப்பால எங்க வீடு போச்சு 😢😢

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Місяць тому +6

    கொத்தனார்லயே நிறைய கிருக்கன்கள் இருக்கிறான்கள்.

  • @teachonline8941
    @teachonline8941 Місяць тому +5

    Rentku aasa patuu ... Ethu thevaiyaa

  • @sampreethmurali
    @sampreethmurali Місяць тому +2

    Idhu unmayil nalla seithi, because katna apram idhu nadanthal uyir setham vandhurkum paavam

  • @aathitamilkkutikal
    @aathitamilkkutikal Місяць тому +1

    வீட்டின் உரிமையாளர் ‌யோசித்து செயல் பட்டிருக்கலாம்

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 Місяць тому +1

    Sema construction

  • @KK-sc4wy
    @KK-sc4wy Місяць тому +4

    Aaa ooo nu olarama vasicha ennaya

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому +1

    Evvalavu Matta basement 😮

  • @user-jv2dj1yf5d
    @user-jv2dj1yf5d Місяць тому

    ஐயோ பாவம்

  • @SelvaGanesh-pm3tc
    @SelvaGanesh-pm3tc Місяць тому

    Enga v2 pakathula than

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Місяць тому +2

    Enga vetu kitiyum appditha panitu irukanga

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Місяць тому +11

    😂😂😂😂 kothanar solaliyaa

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 Місяць тому +1

      சொன்னாரு இந்த வீணா போன ஓனர் கேக்கல

    • @user-uh1vj2ly5j
      @user-uh1vj2ly5j Місяць тому

      KOTHANARKU AENGA BRO TIME ERUKU? 😂😂😂AVANUNGALUKU VAYTRILAI PAAKU, HANS, BAJJI ,VADAI , TEA, SAAPADUNU ETHU THINGURATHUTHAN NAYRUM SARIYA ERUKU....😂😂

  • @rameshr1449
    @rameshr1449 Місяць тому +2

    மேஸ்திரி ஆவது சொல்லி இருக்க வேண்டாமா வீட்டுக்காரருக்கு தான் அறிவு இருக்காது

  • @jebinthilak
    @jebinthilak Місяць тому +1

    the builder nowadays mostly does cheap material. I hope people around support him for his losses. If a home loan is taken for this then he will default eligible for the insurance.

  • @NaveenNaveen-qr9ys
    @NaveenNaveen-qr9ys Місяць тому +1

    Ivanunga kattuna v2 olunga kattama munnadi irukura enga vettula appadiyey idunju vilunthutuchu 😢😢😢😢😢😢

  • @ananthis5709
    @ananthis5709 Місяць тому

    அய்யோ என்ன செய்தி வாசிப்பு?

  • @PrabhakaranPrabhakaran-gn9yn
    @PrabhakaranPrabhakaran-gn9yn Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JJ-S2AJ
    @JJ-S2AJ Місяць тому +1

    Sethiyaalar pesuvadhai ketka mudiyala... Kodumai

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Місяць тому +1

    Reports need to prepare first while reporting
    Saying aaaa...babbbaa.. they are rushing to report as breaking news but their not preparing their mind before speaking provide more training to them
    Not only you all news channels are having this issue

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs Місяць тому

    லன்ச்சும்

  • @solidartzzz4370
    @solidartzzz4370 Місяць тому +1

    Oru kudikkarn kattina kattidam 😅

  • @umasampath7117
    @umasampath7117 Місяць тому

    Enna ba suba

  • @blessymohan2051
    @blessymohan2051 Місяць тому +1

    Soil test must. Foundation weak

  • @shanmugam2959
    @shanmugam2959 Місяць тому

    அறிவிப்பாளர் உலரல் தான் அதிகமமாக உள்ளது

  • @Unlocky1996
    @Unlocky1996 Місяць тому

    நல்லதுன்னு நெனச்சுட்டு இருங்க ப,,,

  • @ushabalu2838
    @ushabalu2838 Місяць тому +1

    Kadavule

  • @Joolbiharalibhutto
    @Joolbiharalibhutto Місяць тому +1

    Sathiyama kaiyutu vangala sathiyama nipatha adai pongada

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +2

    😂😂😂😂சோனமுத்தா போச்சா 😂😂😂

  • @spy61
    @spy61 Місяць тому

    காண்ட்ராக்டர் எந்த கட்சி காரர்? என்ன மாடல் வீடு?
    செய்தி வாசிக்கிறேன் னு காமெடி பண்றான்...துண்டு சீட்டு வச்சு வாசிப்பா... படுத்தாத

  • @murugan9579
    @murugan9579 Місяць тому

    இவன் என்ன செய்தி வாசிக்கிறான்இல்லை அல்லது பாட்டு பாடுகிறாரா

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Місяць тому +1

    பக்கத்து வீட்டு பரிமளா என்ன பாவம் பண்ணினா ஏன்டா டேய்

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 Місяць тому

      அதையே தான் நானும் கேக்குறேன் நாங்க என்ன பாவம் பண்ணோம் 😢

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 Місяць тому

      ​@Cat-fv3ho ohh intha nilamai ungalukku vandha puriyum

    • @NaveenNaveen-qr9ys
      @NaveenNaveen-qr9ys Місяць тому

      Antha pakkathu v2 parimala nanga than pa 😢

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow Місяць тому +1

    Unna mathiri thikku vayana news solla vecha, intha channel katana uthaikkanum, eanksl partha eapdi irukku

  • @user-jv2dj1yf5d
    @user-jv2dj1yf5d Місяць тому +4

    கர்த்தருடைய பழைய வீடு பேஸ்மென்ட் எல்லாம் கரெக்டா தான் இருந்திருக்கும் இவங்க இதை இடிச்சுட்டு புது வீடு கட்டினாங்க பாத்தியா அதுலதான் தப்பு நடந்து இருக்கும் எங்க பகுதியில் 100 வருடம் ஆன வீடும் கூட இருக்குது

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 Місяць тому

      இல்லை பேஸ்மென்ட் விரிசலாக தான் இருந்துச்சு

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Місяць тому +2

    ஜோலி முடிஞ்சி

  • @maheswarand6091
    @maheswarand6091 Місяць тому

    😂

  • @rameshr1449
    @rameshr1449 Місяць тому +1

    எல்லாம் கர்ம வினை😊

  • @Mr.R162
    @Mr.R162 Місяць тому +1

    😂இன்ச்சினியர் இருந்திருந்தால் அவன் பாதியை திண்ணு மீதியில் வீடு கட்டுவான்

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 Місяць тому +14

    கொஞ்சமாவது அறிவு இருக்கா 35 வருசம் ஆச்சு பேஸ்மெண்ட்

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 Місяць тому +7

    கொஞ்சமாவது அறிவு இருக்கா 35 வருசம் ஆச்சு பேஸ்மெண்ட்