நிறைய Gay Couple கல்யாணம் பண்ணிக்காத காரணம் இது தான் ! - Karthik & Krishna Thala Diwali | SS Music

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @raangii
    @raangii 11 днів тому +92

    Any one watching after breakup😂

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 13 днів тому +92

    "நி இல்லனா செத்துறுவேன்" ஆஹா எப்பேர்ப்பட்ட வரிகள் இப்ப இதுங்க ரெண்டும் பிறிஞ்சுடுச்சுங்களாம்😂😂😂😂😂

  • @abishek8083
    @abishek8083 Рік тому +19

    ஒரு ஆணை அல்லது பெண்ணை ஏமாதுவது பாவம்.
    ஆனா Gay, Les , Transgender, இவங்கள love பண்ணி ஏமாதாதிங்க, அது பெரும் பாவம்

  • @tamilvallatharasu5393
    @tamilvallatharasu5393 Рік тому +399

    அன்பாக இருப்பது தவறல்ல இயற்கைக்கு மாறான ஒரினச்சேர்கை தவறானதே........அதை ஆதாரிக்க வேண்டாம்......ஆனால் அவமானபடுத்த வேண்டாம்.

  • @sumikumar6085
    @sumikumar6085 Рік тому +22

    தயவுசெய்து இவர்களுக்கு வாழ்த்து சொல்லாதீர்கள் அறிவுரை சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @samaranm9408
    @samaranm9408 Рік тому +262

    கண்ணிர் துளி கண்ணகளில் சிந்த உங்க அன்பு என்றும் நிலைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

    • @maxnithish6462
      @maxnithish6462 Рік тому +1

      Hi bro

    • @RajkumarRajkumar-nk9fe
      @RajkumarRajkumar-nk9fe Рік тому

      @@maxnithish6462 hai bro

    • @jesusglorious7256
      @jesusglorious7256 Рік тому +7

      நியும் அவனா?

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r 6 місяців тому

      ​@@jesusglorious7256எனக்கும் ஓரினச்சேர்க்கை சுத்தமா பிடிக்காது.. ஆனா ஓரினச்சேர்க்கை அப்டின்றது பிறப்பு... அது குணப்படுத்த முடியாது.... ஆணும் பெண்ணும் எதிர் எதிர் பாலினங்கள் மேல மேல ஈர்ப்பு, காதல், பாலிய எண்ணங்கள் அது மாதிரி வர்ற மாதிரி இவங்களுக்கு ஆண் மேல ஆணுக்கும் பெண் மேல பெண்ணுக்கும் வருது அவ்வளவுதான்... இதை குணப்படுத்த முடியாது.. அவங்க மேல தப்பு கிடையாது

    • @fafduplessis4829
      @fafduplessis4829 12 днів тому +2

      ஆஹா எல்லாம் ஒன்னு சேருறாகையா 😂

  • @dearthamizhachi6299
    @dearthamizhachi6299 Рік тому +153

    இன்று போல் என்றும் இந்த அன்பு குறையாமல், ஒற்றுமையாய் இருக்கவும். தீபாவளி நல்வாழ்த்துக்கள் இருவரும்.

    • @kishorekrish3862
      @kishorekrish3862 Рік тому +4

      அந்த ராம் ருத்ரா மாதிரி வேற வேற ஆளு கூட பிரிஞ்சி போயிடக் கூடாது.கார்த்திக் கிருஷ்ணா நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்.💐

    • @abishek8083
      @abishek8083 Рік тому

      @@kishorekrish3862 ram , rutha enna aachi

    • @mohammedithiris8769
      @mohammedithiris8769 18 днів тому

      ​@@kishorekrish3862😊

  • @renithageorge8384
    @renithageorge8384 Рік тому +7

    கடவுளோட mind ல வராத ஒரு விஷயம் கடவுள் விரும்பாதது இங்கு ok மேலே போன பிறகு கடவுள் கேட்கும் கேள்விக்கு முழி பிதுங்கி நிக் க போறீங்க

  • @ananthiananthi5472
    @ananthiananthi5472 Рік тому +13

    Evolvu ungaluku kula irundhalyum neenga illanu sona oru varthaiku avolvu aluvuranga ....😭😭😭 vera level annan...🥺...

  • @divyaads3634
    @divyaads3634 Рік тому +98

    Gender kannuku therla...Anbu thaanga ellamey 💯💖 வாழ்க வளமுடன் 💝

    • @lazarraja5550
      @lazarraja5550 Рік тому +1

      Apo..namma love panalama ...?

    • @CheenuPurushottam
      @CheenuPurushottam 4 місяці тому

      Nama love pannalama

    • @fafduplessis4829
      @fafduplessis4829 12 днів тому

      என்னடா இப்படி இரங்கிட்டிங்க 😂

    • @fafduplessis4829
      @fafduplessis4829 12 днів тому

      ஏண்டி பதில் சொல்லுடி பெரிய பூன்டு மாறி பேச கூடாது😂

    • @Anil-be6dm
      @Anil-be6dm 10 днів тому

      @@CheenuPurushottam engada ella apadi kalambitinga 🤣

  • @manojkumarsubramanian
    @manojkumarsubramanian Рік тому +5

    இயற்கைக்கு புறம்பான விஷயங்களை தவிர்க்கவும் 🙏🙏🙏🙏

    • @harhnarh9850
      @harhnarh9850 Рік тому

      Poda punda. Vanthutan poola aathikitu.

  • @jamujamu6061
    @jamujamu6061 Рік тому +24

    சில்லறைத்தனமான promotion
    ss music க்கு எனது கண்டணங்கள் 🤮

  • @manomano4247
    @manomano4247 Рік тому +19

    இது எடுத்துக்காட்டு இல்லை. கலாச்சாரத்துக்கு அப்பாற்பட்டது. சமூக சீர்கேடு.

    • @harhnarh9850
      @harhnarh9850 Рік тому

      Dei punda mano. Sunniya moodithu poda

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg Рік тому +14

    எப்பவும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @rubansuresh2624
    @rubansuresh2624 Рік тому +75

    பிரிவு மரணத்தை விட கொடியது கிருஷ்ணா வாழும் வரை சந்தோஷமாக இருங்கள்

  • @bhandrubhaseen849
    @bhandrubhaseen849 Рік тому +9

    Thnku SS music.. It's amazing job.. God bless u.. KK ❤couples.. ❤❤❤❤❤❤❤❤

  • @nirmalishirani4181
    @nirmalishirani4181 Рік тому +49

    இந்த அன்பு என்றைக்கும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள் வாழ்க்கையில பிரச்சனை எல்லாருக்கும் வரும் எல்லாத்தையும் சரி செய்து கொண்டு ஆயில் உள்ளவரை நீங்க சந்தோசமாக வாழும் வாழ்க்கையை பார்க நாம் எல்லோரும் ஆவலுடன் இருப்போம் ❤️❤️❤️

    • @perumalperumal1731
      @perumalperumal1731 Місяць тому

      Naragam dha god's not interested god's create girlku boy boy ku girl god's aruvarukirar Jesus aruvarukirar

    • @dssaarthi
      @dssaarthi 11 днів тому

      Now they got separated

  • @dhanaseeli7195
    @dhanaseeli7195 Рік тому +5

    Your both Understand and love 👌👌👌👌 brother's....

  • @gokulsivakumar9710
    @gokulsivakumar9710 Рік тому +44

    இருவரும் எது போலவே என்று சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டினார் love you❤❤❤❤❤❤❤❤ both off you wait for 👶👶

    • @dssaarthi
      @dssaarthi 11 днів тому

      Now they got separated

  • @anushasundar7720
    @anushasundar7720 Рік тому +43

    What to say? Prove to this world that you both can be forever like this and break the barriers.

  • @carmelv7419
    @carmelv7419 Рік тому +68

    அது அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம் போல் வாழுறாங்க ஏன் தேவையில்லாத வார்த்தைகளை விடுறீங்க தேவை இல்லாத வார்த்தை விடுறவர்களே உங்கள் வாழ்க்கைய வாழுங்கள் அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க

    • @maxnithish6462
      @maxnithish6462 Рік тому +3

      Super question bro

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Рік тому

      100% சரியே ஆனால் பெண்கள் எதற்காக படைக்கப்பட்டார்கள் இப்படி ஆணும் ஆணும் சேர்ந்து வாழலாமா அதுவும் திருமணம் செய்து கொண்டு வாழலாமா இது பைத்தியக்காரத்தனமாக இல்லை

    • @tuktuk5311
      @tuktuk5311 8 місяців тому +4

      Dai Izu Maniza kulaththin aliwuda

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r 6 місяців тому

      ​​@@tuktuk5311எனக்கும் ஓரினச்சேர்க்கை சுத்தமா பிடிக்காது.. ஆனா ஓரினச்சேர்க்கை அப்டின்றது பிறப்பு... அது குணப்படுத்த முடியாது.... ஆணும் பெண்ணும் எதிர் எதிர் பாலினங்கள் மேல மேல ஈர்ப்பு, காதல், பாலிய எண்ணங்கள் அது மாதிரி வர்ற மாதிரி இவங்களுக்கு ஆண் மேல ஆணுக்கும் பெண் மேல பெண்ணுக்கும் வருது அவ்வளவுதான்... இதை குணப்படுத்த முடியாது.. அவங்க மேல தப்பு கிடையாது.. பாலியல் உறவுன்றது இயற்கை மற்றும் அடிப்படை அதை செய்யாமலும் இவங்களால இருக்க முடியாது

    • @MXAJ4114
      @MXAJ4114 5 місяців тому +2

      ​@@tuktuk5311athu ivanungalukku puriyave maatinguthu bro 🤦🏼‍♀️

  • @user-ft2rr2wu6b
    @user-ft2rr2wu6b Рік тому +35

    நீங்க இருவரும் கடைசி வரைக்கும் நல்ல நண்பர்களாக இருங்க. 🙁 உங்க இருவருக்கும் நல்ல லைப் இருக்கிறது. 🙏 நீங்க இருவரும் நல்ல பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் 🙏 உங்களுக்கு அடுத்தது உங்க வம்சாவளி வரவேண்டும் 🙏

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому +6

      Avanga pengala kalyanam panna kalyanam panikura ponnunga life spoil agum. Avangalala unmaiya andha life la iruka mudiyadhu. Pengala patha avangaluku unarvu varadhu.

    • @Potter4545
      @Potter4545 Рік тому

      Athu avaga hormone apiditha work ahgum

  • @globalcoolingsolutions9867
    @globalcoolingsolutions9867 Рік тому +87

    Happy thala diwali to both of you. Stay blessed and happy

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +5

      இலைமறை காயாக இந்த உறவு இருந்தது இருக்கிறது. ஆனால் சமூகம் அங்கீகரிக்கிறது மிக அருவருப்பான விசையம்.
      இதெல்லாம் நீண்டநாள்
      நிலைக்காது.

    • @poojak7399
      @poojak7399 Рік тому

      @@ramanathanramanathan5201 Ivangala pathi thappa pesura alavuku entha mundayum yokiyam kidayathu..thu🤣

    • @Kar786
      @Kar786 Рік тому +2

      @@poojak7399 Athukaha intha ithu sarindu sollira mudiyathu...intha ulahathula ethanaiyo kevalamana janmangal eruku athula ithuvum onnu

    • @poojak7399
      @poojak7399 Рік тому

      @@Kar786 unna mari minority mundaikaluklam LGBT na ennane theriyathu athan ippadi loosu mari comment potutu kidakaa..first nit kuda porva moodi pananum solura alavuku than un community ke arivu irukku..

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      @@poojak7399 எந்த fake id 🌸ndai um பேச கூடாது

  • @safeeraN
    @safeeraN 3 місяці тому +3

    நீ இல்லைனா நான் இல்லை என்ற வார்த்தைகள் அனைத்தும் பொய் ஏனென்றால் இவர்கள் இருவருமே அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சந்தோசமாக உள்ளனர்.... Just லிவிங் to gethar

  • @harithaj105
    @harithaj105 Рік тому +22

    நீங்கள் இருவரும் அன்பாக இருப்பது தவறல்ல . உங்கள் உறவும் தவறல்ல. உங்கள் உறவுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட பெயர்தான் தவறாக தெரிகிறது..என்னை மன்னியுங்கள்.. உங்கள் அன்பு தொடரட்டும்..

    • @harithaj105
      @harithaj105 Рік тому +2

      @sound party ptk அவங்க உறவுக்கு வைத்துக்கொண்ட பெயர் தப்பா நான் நினைக்கிறேன் அந்த உறவு வச்சு தான் அவங்க பழகனும் இல்ல அவங்க அன்பு உண்மையானதா இருக்கு

    • @harithaj105
      @harithaj105 Рік тому +1

      @sound party ptk இதுமாதிரி அன்பா ஒரு ஆணும் பெண்ணும் இருக்க முடியுமான்னு தெரியல ஆனா ஒரு ஆணும் ஆணும் இவ்வளவு அன்பா இருக்கிறது உண்மையா தெரியுது அவங்களுக்குள்ள இருக்க அன்பு தப்பா தெரியல ஆனா அதுக்கான உறவுமுறைகள் தப்பா தெரியுது

    • @harithaj105
      @harithaj105 Рік тому +1

      @sound party ptk இவங்களோட உறவுமுறை தப்புதான் ஆனா அன்பு தப்பில்லை என்னோட கருத்து இது

    • @harithaj105
      @harithaj105 Рік тому +1

      @sound party ptk நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் இவர்களின் முறையை இவர்களின் உறவை ஆதரிக்கவில்லை காட்டும் அன்பிற்கு பெயர் வைக்கத் தேவையில்லை என்றே நான் கூறினேன்

    • @harithaj105
      @harithaj105 Рік тому +1

      @sound party ptk அவர்கள் காட்டும் அன்பு அன்பாக இருக்கும்வரை தவறில்லை அதற்கு ஒரு பெயர் கொடுத்து வழிமுறைகளை மாற்றுவதே தவறு என்று நான் அறிவித்தேன்

  • @sivaramans7829
    @sivaramans7829 Рік тому +6

    Is it normal or harmone problem ?? any doctors pls explain...

    • @-Harijalam
      @-Harijalam Рік тому +4

      It's normal, see the scientists research on animals. Some animals having homosexual relationships naturally.

  • @Interestingtopics2020
    @Interestingtopics2020 Рік тому +18

    Really what a love.. God bless u both

  • @pilmar8556
    @pilmar8556 Рік тому +12

    Wish your happy thala Diwali wonderful cute couple God bless you

  • @ajithavenkatesh6260
    @ajithavenkatesh6260 Рік тому +5

    Krishna anna nalla pesurinka stay blessed guys

  • @ruslan9725
    @ruslan9725 Рік тому +14

    Anna I will find my life partner as soon as possible and before that I think I should be in a good situation and then everything else. 🔥🌀❤️ Happy Diwali to you both

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 місяці тому +5

    இப்ப எங்க ஆளையே காணாம்.... காணாம போய்ட்டானுவ😂😂😂 அவ்ளோதானா உங்க காதோல்

  • @tamilarasi6201
    @tamilarasi6201 Рік тому +30

    Let them live their life ❣️

    • @jeffrey22.07
      @jeffrey22.07 Рік тому

      Msg pathingala

    • @ktk377
      @ktk377 Рік тому +1

      Itha solla vanthurvanga video ku 4 peru

  • @Buttusdrmz
    @Buttusdrmz Рік тому +6

    Hpii to see this guys we want to accept these kinds of couples congratulations 👏

  • @manidan9185
    @manidan9185 Рік тому +25

    🤝🙏👌🏻 சூப்பர் வெல்டன் இது போன்று அனைவரும் சமமாக பார்க்கப்பட்டால் நம் தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்கும்

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 Рік тому +27

    Happy Thala Diwali Wishes 🎉 Stay Happy Forever🤩

  • @Anisha_thalapathyRasigai
    @Anisha_thalapathyRasigai Рік тому +8

    😳 Ithu unmaya 😱

  • @kavithas8844
    @kavithas8844 Рік тому +4

    Finally heart touching 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Kosalai0505
    @Kosalai0505 Рік тому +19

    Hey Woww 😍 Happy Diwali Guys ☺️

  • @sakunthalavijay2801
    @sakunthalavijay2801 Рік тому +3

    Really true love. congratulations

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 Рік тому +24

    இந்த உலகம் எங்க போகப்போகுதோ? இயற்கை க்கு மாறாக.

    • @aroorans2450
      @aroorans2450 Рік тому +4

      இயற்கைக்கு மாறாக இல்லை... இதுவும் இயற்கை தான்.. உங்களால்தான் ஏற்க முடியவில்லை

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Рік тому +2

      @@aroorans2450 poda aravani thevudia payale

    • @akshithlifestyle..713
      @akshithlifestyle..713 Рік тому

      Chee odambea kusuthu...

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Рік тому +18

    அடேய் மனசாட்சி இல்ல

  • @yusufijasmohamed2181
    @yusufijasmohamed2181 Рік тому +16

    🤣🤣🤣 dei வாழ்க்கை எதார்த்தம் ஒரு பையன் பொண்ணு சேர்வது தான் best என்னை பொறுத்தவரை நீங்கள் எதோ பண்ணி தோலைங்கடா 🤣🤣🤣

    • @harhnarh9850
      @harhnarh9850 Рік тому

      Dei nee innum 1960 irukka da. Wakeup da

    • @Anil-be6dm
      @Anil-be6dm 2 місяці тому +1

      Dei porichikongada ethu foreign kalacharam da 😂

  • @mukeshkannmukesh8681
    @mukeshkannmukesh8681 Рік тому +5

    I love you krishna karthik 😘😘😘😥😥😥 Really i miss you 😘😘😘

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 2 місяці тому +1

    இதவேற ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுநிங்களா முடியலடா

  • @geethaanandh2925
    @geethaanandh2925 Рік тому +20

    I can feel the real love very emotional love you both 💗 ❤️

    • @GARIKARANBE
      @GARIKARANBE Рік тому +1

      How you can feel love in it's 😂😂

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Рік тому +11

    4:54 குழந்தை வருதா 😇
    மனசாட்சி இல்லை❌
    Worst 👎😂 neega 😏🤐

  • @rameshkapana8691
    @rameshkapana8691 Рік тому +5

    Happy a irunga love you both of you❤

  • @jerryfernandez2573
    @jerryfernandez2573 Рік тому +12

    Cute brother's 🤩❤️

  • @amsavenikanagaraj6803
    @amsavenikanagaraj6803 Рік тому +7

    Happy thala diwali anna🎆🎊🎈🎊🎈🎊🎁🎁🎆 nenga fell panathinga ungaluuku nanga irukom🥰🥰 nenga life la asa padra ellame success aha inda sister oda valthu valthukal👍👍👍 God bless you Karthik krishna anna's 🤝🤝🤝

  • @kowsivlogs9041
    @kowsivlogs9041 Рік тому +1

    Nalla frienda irundhutu poongala,,, yedhuku indha relationship.... True friendship tha theridhu....

  • @sheriff1270
    @sheriff1270 Рік тому +6

    I too feel the same possessiveness .. It really hurts me.. 😔

  • @ushaselvam469
    @ushaselvam469 Рік тому +6

    Love is so beautiful😍

  • @dharshinimaha7129
    @dharshinimaha7129 Рік тому +28

    Happy diwali brothers .....stay happy forever❤

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr Рік тому +8

    இங்கு அன்பு மட்டுமே பிரதானம்

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb Рік тому +6

    சூப்பர் அண்ணா

  • @likelavanyam
    @likelavanyam Рік тому +7

    Happy thala Diwali bro 🥳🥳🥳

  • @tamiltamil.n3241
    @tamiltamil.n3241 Рік тому +2

    Life is one time enjoying life

  • @sri7247
    @sri7247 Місяць тому +1

    Soo cute 🥰😊😊😊

  • @Mohamed-qo9oy
    @Mohamed-qo9oy Рік тому +12

    கிருஷ்ணா.கார்திக்.. தல திபாவளி வாழ்த்துக்கள்..

  • @j.sundaramj.sundaram5298
    @j.sundaramj.sundaram5298 2 місяці тому +4

    கொம்மால கடைசியா ஒரு பிஜிஎம் போட்டி இங்க பாருடா அந்த ஒரு நிமிஷத்துல 😢

  • @indhukrishna2534
    @indhukrishna2534 Рік тому +8

    இரண்டு ஏழைப் பெண்களுக்கு வாழ்க்கை தரலாமே சகோ

    • @harhnarh9850
      @harhnarh9850 Рік тому

      Dei punda. Avanunga gay terinjum. Ladies kalayanam panna solluriye arivu illa.

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf Рік тому

      இரண்டு ஏழைப்பெண்கள் வாழ்க்கை என்னவாகும். கல்யாணம் பண்ணுனா குழந்த பெத்துக்குடுக்கணும். உடலுறவு வைக்கணும். அது இந்த பசங்ககளால் முடியாது.ஏன்னா அவுங்களுக்கு பெண் மேல் காமம் இல்லை

  • @gayathrithamilanban7145
    @gayathrithamilanban7145 Рік тому +5

    2 perum happy ah irunga😍 epoyume

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 Рік тому +102

    Gay love எந்த அளவு உண்மையானதுன்னு தெறியல என்னோட வாழ்க்கை மாதிறி அமையகூடாது காதல் தவறல்ல காதால் என்ற பெயரில் ஏமாற்றபடும் போது ஏற்படும் வலி கொடுமையானது

  • @Citizen77-1
    @Citizen77-1 Рік тому +3

    Boxer thulasi interview panunga..irudhi sutri is her real story...in which sudha kongara Prasad missed to give her credits..

  • @marufudeen6715
    @marufudeen6715 Рік тому +8

    Happy diwali anna... ❣️🔥🔥

  • @Citizen77-1
    @Citizen77-1 Рік тому +12

    Behindwoods yae minjutinga ssmusic ....

  • @muthukaliammalk1549
    @muthukaliammalk1549 Рік тому +6

    I can't control my tears 😭 life long happy ya erukkanum Anna's

    • @sheikibrahim3993
      @sheikibrahim3993 8 місяців тому

      Ayyaye.🤮🤮🤮

    • @mugiofficial_1732
      @mugiofficial_1732 8 місяців тому

      Unneke vanthu puriyathu sariya so nee vanthu comment panna thaguthi illathavan...nee oru straight guy thane ?? Ingeh enna pandre ? Un pondati ku dhrogam ahhhh haaaa ​@@sheikibrahim3993

    • @Anil-be6dm
      @Anil-be6dm 10 днів тому

      @@muthukaliammalk1549 😯

  • @sasikumarn4392
    @sasikumarn4392 Рік тому +11

    Really happy for you both. Stay Happy Stay Healthy Stay Safe.
    God bless you.
    I'm really happy for what i'm.

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 Рік тому +1

    உண்மையான அன்பு என்பது
    நம் வாழ்நாள் முழுவதும் இருக்கணும். உங்கள் முடிவு தவறு

  • @muruganmurugan1043
    @muruganmurugan1043 Рік тому +16

    என்னடா குழந்தையா டே எல்ல மிறி போறிங்க டா😠😠😠😠😠

  • @belsiyabelsiya9207
    @belsiyabelsiya9207 Рік тому +1

    Nice bonding happy ah irunga life long all the best

  • @rudhran7276
    @rudhran7276 Рік тому +3

    இது எங்க போய் முடியப்போகுதுதோ?

  • @smile_queen_nithu_edits2104
    @smile_queen_nithu_edits2104 Рік тому +4

    Happy Diwali cute couple ♥️♥️♥️♥️♥️

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 Рік тому +3

    Pavam pa yarum thetathaenga kastama eruku ethalam paka... Athu avanga vanum nea pannala... Avanga hormone changes prblm..

  • @DineshDinesh-nv6iv
    @DineshDinesh-nv6iv Рік тому +1

    Really congratulations for yours

  • @munirairfan2724
    @munirairfan2724 Рік тому +4

    வாழ்த்துக்கள்....💗💗💗💗💗💗

    • @munirairfan2724
      @munirairfan2724 Рік тому

      உங்கள் தங்கச்சி🙏🙏🙏🙏🙏

  • @anandkr742
    @anandkr742 Рік тому +1

    Very bold vedio. Happy deepavali

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Рік тому +16

    Yarda nengalam 😆😅😅

  • @sheebaanish1607
    @sheebaanish1607 2 місяці тому

    Finally heart touching 😢 God bless you

  • @consapingylstan7045
    @consapingylstan7045 Рік тому +3

    இந்த கொடுமைகளை பாக்க தான் நான் இந்த phone வைச்சிருகிறனோ ஆண்டவா

  • @srinivasan4363
    @srinivasan4363 Рік тому +1

    Im happy to be see you my dear . have a happy and prospers life my dear . god bless you my dear..

  • @chickenwinner8831
    @chickenwinner8831 Рік тому +14

    Happy தல தீபாவளி dear brothers💥💥💥💥💥💥சும்மா தெறிக்க 🎆🧨🎇விடுங்க

  • @jstotrasenthil2180
    @jstotrasenthil2180 Рік тому +1

    God bless you. Be happy

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Рік тому +6

    Paatha odane pathikicham...yaaru kitta da katha uduringga...normal ah marriage panni vaalruvinggale naraya years palagi understand vantha apram marriage pandrangga..

  • @nandhinimohan8264
    @nandhinimohan8264 Рік тому +1

    How cute u both....ippo poola yeppovume happy ah erukanum...

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 Рік тому +2

    Eppa..Ithu.. Unmaiya..Poiya..ean....Kanna.Nambamutiyale...Congratuletion

    • @-Harijalam
      @-Harijalam Рік тому

      Thanks Sharmi sister for your support 👍🏽🙏🏾♥️
      I'm a tamil gay too

  • @sidhudravid436
    @sidhudravid436 Рік тому

    Unga siripu azhaga iruku Anna Krishna Anna so cute

  • @navinmac4774
    @navinmac4774 Рік тому +4

    டேய் அடுத்த 2030ல் ஆம்பள ஆம்பள கல்யாணம் பண்றது பொம்பள பொம்பள கல்யாணம் பண்றது அடுத்த வாரிசு இல்லாம ஆகிடுவீங்க

  • @Ammakutty4
    @Ammakutty4 Рік тому +1

    Heart touching 🥺🙏🏻💖

  • @gopalkrishnangoplakrishnan8903

    இங்கு உணர்வுகள் மட்டுமே தெரிந்தது உருவங்கள் தெரியவில்லை

    • @capstev2003
      @capstev2003 Рік тому

      P*nda theriyudhu p**lu theriyalannu poda anguttu *unda

  • @kanipriya8867
    @kanipriya8867 Рік тому +1

    It's true love

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Рік тому +4

    🎆🎆🎆🧨🧨Wish you Happy thala Diwali Karthi Krishna 🎇🎇🎇🎇🎇🎁🎁🎁🎁🎁

  • @balabala7527
    @balabala7527 Рік тому

    One two question is very emotional, wish you both your love will grow grow as you get old

  • @gomathithangavel7349
    @gomathithangavel7349 Рік тому +2

    sema love nalla erunga

  • @firepice7498
    @firepice7498 Рік тому +1

    இதிலிருந்து என்ன தெரியுதுனா இப்ப தப்புனு நினைக்றது நாளைக்கு சரினு நினைக்கதொனும்🤔

  • @yuvaraja6658
    @yuvaraja6658 Рік тому +5

    Ellathukum happy diwali

  • @JOHN-gj7bo
    @JOHN-gj7bo Рік тому +2

    I'm really happy for this thanks for ss music @ssmusic

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 Рік тому +2

    Karthik tan Sema cute.

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +5

    சமூகம் நல்ல பாதையை நோக்கிதான் செல்கிறதா.

  • @ganesganes6053
    @ganesganes6053 Рік тому +1

    Nice couple Karthik Anna super