பாவடை சட்டை கிழிஞ்சி போச்சுதே.... பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • chinnaponnu Mohana
    #KannivadipachaiNila

КОМЕНТАРІ • 26

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 2 роки тому

    Excellent சின்னப்பொண்ணு அக்கா.

  • @my_life_cinema
    @my_life_cinema 2 роки тому +1

    இப்பாடல் மிகவும் அருமையான பதிவு என் இரண்டு கண்கள் கலங்கியது... ரொம்ப நன்றி பாடல் ஆசிரியர், பாடல் பாடி உள்ளவர்களுக்கு இப்பாடலில் நடித்துள்ள அம்மா பெண்ணுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому

    மதுரைக்குமார் குழுவினரின் கலைநிகழ்ச்சி கேட்டிருக்கிறேன்

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 2 роки тому

    Nalla Arumaiyana Pattu.Eruntru than vaarumai Poghumu erriva.

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 2 роки тому +1

    என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட பாடல்
    முப்பது ஆண்டுகள் முன் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இன்றும் இரத்தக் கண்ணீர் வருகிறது

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 2 роки тому

    அருமையான கருத்துக்கள் நிறைந்த யதார்த்தமான பாடல்..
    இது தான் இன்றைய 89 சதவீத உண்மை நாட்டு நடப்பு..
    கூடவே தோழர் மகேந்திரன் அவர்கள் முன்னுரை அழகு.‌‌
    1986 முதல் 1990 வரை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த போது அவர்களோடு சில நேரங்களில் சந்திக்க நேர்ந்த தருணம்..‌
    அருமை

  • @shankar6889
    @shankar6889 2 роки тому

    Super

  • @muthuvandi5986
    @muthuvandi5986 2 роки тому +2

    Muthu

  • @thamaraiselvanm786
    @thamaraiselvanm786 2 роки тому +1

    Good india

  • @rajeshsr9899
    @rajeshsr9899 2 роки тому +1

    நான் ஒரு முதுகலை வணிகவியல் அரசு பள்ளி ஆசிரியர் வாழ்த்துக்கள்

  • @anbarasuperiyasamy5460
    @anbarasuperiyasamy5460 2 роки тому +2

    Super

  • @cjagannathan4501
    @cjagannathan4501 2 роки тому +2

    good

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 2 роки тому

    ஆயிரம் ஆஸ்கார் விருது தரவேண்டும்

  • @lawranccelaxman2597
    @lawranccelaxman2597 2 роки тому +3

    அருமையான பாடல்.. ஏழை பெண்ணின் வாழ்க்கையை பாடலாக எடுதுறைத்த படகுழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @saravanakumarkls151
    @saravanakumarkls151 2 роки тому

    உண்மை நிலை

  • @ksundaravadivelvadivel5987
    @ksundaravadivelvadivel5987 2 роки тому +4

    super ..............

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 роки тому +4

    Very super voice and also song

  • @chinnaduraiponnusamy2992
    @chinnaduraiponnusamy2992 2 роки тому +1

    TV Zee pa

    • @fluencyschoolofenglish6911
      @fluencyschoolofenglish6911 2 роки тому

      The original beauty of the folk song lies in its native slang Tamil. Could you bring out this folky beauty in English?

    • @thanabalanbalan5426
      @thanabalanbalan5426 2 роки тому

      அருமையான படால் 🌹

  • @muthuvandi5986
    @muthuvandi5986 2 роки тому +1

    Muthu

  • @NaveenNaveen-tg6ub
    @NaveenNaveen-tg6ub 2 роки тому +1

    Superb voice & semma ❤️

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 роки тому

    ஐயா... அந்த வறுமை நிறைந்த காலம் இன்று இல்லை.. இன்று அரசே அனைத்து குழந்தைகளுக்கும் சீரூடை இலவசமாக வழங்கிவிடுகிறது..எனவே இந்த துயரம் தற்போதைய தலைமுறைக்கு தெரியாது..